Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விதிமுறையும் சதிவலையும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் என்ர வணக்கம்ம்ம்ம்ம்ம்

புதுசு புதுசா செய்யிறம் எண்டுற நினைப்பில குழுக்கள பிரிச்சு ஏதோ செய்பட்டுது..... இப்ப விதிமுறை எண்ட பேரில கருத்துச் சுதந்திரத்த பறிக்கிற திட்டம்.......... இது அவசியமற்ற ஒன்று..... ஏற்கனவே இருந்த விதிமுறைகளையே ஒழுங்கா நடைமுறைப்படுத்துறேல........ இப்ப புதுசா பலதுகள சேத்திருக்கினம்....... இது உறுப்பினர்களின்ர எழுதுற ஆர்வத்த கட்டுப்படுத்தி மழுங்கடிக்கப் பேர்குதெண்டுறது மட்டும் உண்மை...... சினிமா படங்கள் அவராரில போடக் கூடாதாம்.... ஆனா சினிமாப் பகுதியெண்ட ஒண்டு திறந்துதானே கிடக்கு.... முழுக்க முழுக்க முரண்பாடான விதிமுறையள் ......

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்களை அங்கீகரிக்க மறுக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம்.. மாற்றங்கள் வளர்ச்சி நோக்கி இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்..

மாப்பி இன்னொரு பகுதியில் சொன்னது போல..எல்லா கருத்துக்களையும் ஒன்றாக போடலாம் தான்.

ஆனாலும் நான் நினைத்த கருத்தை பூனை குட்டி எழுதி இருப்பதால் இதிலே என் கருத்தை போடுகிறேன்.

கள விதிமுறைக்கு நான் கட்டுப்படுகிறேன்.அவாட்டர் எடுத்து விட்டேன்.

ஆனால்..அப்போ சினிமா பகுதி...சினிமா பாடல் வரிகள் கொண்ட...கையொப்பங்கள் போடுவது

சரியா ? அது விதி இல்லையா? இல்லை நான் தவறாக பார்க்கிறேனா?

இது குழப்பம் விளைவிக்க சொல்லல..என்னோட கருத்து மட்டுமெ!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்

மன்னிக்க வேண்டும்.

இந்த விதி முறைக்கு இப்போது என்னால் உடன்பட முடியவில்லை. யாழ்களத்தில் இணைந்த ஆரம்பத்திலோ, அல்லது என்னைப் பற்றிய அறிமுகத்தின் போதோ, இவ்வாறன விதியிருந்தால் நிச்சயம் இதை மாற்றுவதில் கடினமாக இருந்திருக்காது.

மேலும் இந்த அடையாளக்குறியீட்டை நடிகர் என்ற எண்ணத்திலோ, அல்லது, அவர் மீது கொண்டுள்ள இரசனையால் நான் வழங்கியிருக்கவில்லை. அல்லது சினிமா மேகத்தை கொண்டும் இதை இணைக்கவில்லை. வெறும் உருவகத்திற்கு மட்டுமே.

ஆனால் இவ்வளவு காலமாக என்னைப் பற்றிய ஒரு உருவகத்தை வழங்கிய பின்னர் மாற்றுதல் எனக்கே என்னைப் பார்க்க கஸ்டமாக இருக்கின்றது. :rolleyes::rolleyes: விரும்பின சட்ட நடவடிக்கையை நிர்வாகம் எடுத்தால் எடுக்கட்டும்.

* மத, காலாச்சார, நிந்தனைகள், முக்கியமாக சிறிய விடயங்களை ஊதிப்பெருப்பித்தும், அது தான் அவற்றின் கோட்பாடு என்று விவாதிக்கின்ற விவாதங்களுக்கு நிர்வாகம் ஏதும் நடவடிக்கை எடுக்காதா?

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பி இன்னொரு பகுதியில் சொன்னது போல..எல்லா கருத்துக்களையும் ஒன்றாக போடலாம் தான்.

ஆனாலும் நான் நினைத்த கருத்தை பூனை குட்டி எழுதி இருப்பதால் இதிலே என் கருத்தை போடுகிறேன்.

கள விதிமுறைக்கு நான் கட்டுப்படுகிறேன்.அவாட்டர் எடுத்து விட்டேன்.

ஆனால்..அப்போ சினிமா பகுதி...சினிமா பாடல் வரிகள் கொண்ட...கையொப்பங்கள் போடுவது

சரியா ? அது விதி இல்லையா? இல்லை நான் தவறாக பார்க்கிறேனா?

இது குழப்பம் விளைவிக்க சொல்லல..என்னோட கருத்து மட்டுமெ!!!!!!

உங்க அவற்றரை எடுத்தது வெறுமையை விட்டுள்ளது. நம்ம மூளைக்கு எழுத்தை விட காட்சிகளை ஞாபகத்தில் வைப்பதும் மீட்பதும் இலகு. பெயரைப் பார்க்காமல் அவற்றரைப் பார்த்தே அதிகம் கருத்துக்கள் அடையாளம் காணப்படுகின்றன. சோ பழக்கப்பட்ட சில அவற்றர்களை நிர்வாகம் அனுமதிப்பது குறித்துப் பரிசீலிப்பதுடன் புதிதாக இணைபவர்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழியில் இந்த நிபந்தனைகளை சேர்த்தால் இப்படியான அவற்றர்களைப் போடும் பழக்கம் ஏற்படாதும் பெருகாமலும் இருக்க வகை செய்யலாம் இல்லையா..??!

நீதிமன்றத்தில் கூட கருணை அளிக்கும் போது.. இங்கு..அளிப்பார்கள்..என்று நம்புவோமாக..! :P

எல்லாருக்கும் என்ர வணக்கம்ம்ம்ம்ம்ம்

புதுசு புதுசா செய்யிறம் எண்டுற நினைப்பில குழுக்கள பிரிச்சு ஏதோ செய்பட்டுது..... இப்ப விதிமுறை எண்ட பேரில கருத்துச் சுதந்திரத்த பறிக்கிற திட்டம்.......... இது அவசியமற்ற ஒன்று..... ஏற்கனவே இருந்த விதிமுறைகளையே ஒழுங்கா நடைமுறைப்படுத்துறேல........ இப்ப புதுசா பலதுகள சேத்திருக்கினம்....... இது உறுப்பினர்களின்ர எழுதுற ஆர்வத்த கட்டுப்படுத்தி மழுங்கடிக்கப் பேர்குதெண்டுறது மட்டும் உண்மை...... சினிமா படங்கள் அவராரில போடக் கூடாதாம்.... ஆனா சினிமாப் பகுதியெண்ட ஒண்டு திறந்துதானே கிடக்கு.... முழுக்க முழுக்க முரண்பாடான விதிமுறையள் ......

ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்.. :rolleyes:

'பிள்ளைக் ' கனியமுதே என் செல்லமே தூங்கம்மா...

'கிள்ளுப்' பிராண்டி நொள்ளுப் பிராண்டி கொக்கா தலையில என்ன பூ.....

பூன்னைக்குட்டி அக்கா இப்படி சில சிக்கலான பிரச்சினை நேரம் தான் உங்களைக் காணக்கூடியதாக் கிடக்கு, அது ஏன்? :P

நெடுக்காலபோவான்!

நீங்கள் Tom&Jerryஐ உங்களுடைய படமாகக் கொண்டுள்ளீர்கள். இதுவும் சினிமா சார்ந்த உயிரோடு இருக்கின்ற பாத்திரங்கள்தான். ஆகவே அவைகளை உடனடியாக எடுத்துவிடுங்கள். இல்லையென்றால் நிர்வாகத்திடம் முறையிடுவேன் :lol::lol::o:D:D:D:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

நீங்கள் Tom&Jerryஐ உங்களுடைய படமாகக் கொண்டுள்ளீர்கள். இதுவும் சினிமா சார்ந்த உயிரோடு இருக்கின்ற பாத்திரங்கள்தான். ஆகவே அவைகளை உடனடியாக எடுத்துவிடுங்கள். இல்லையென்றால் நிர்வாகத்திடம் முறையிடுவேன் :lol::o:D:rolleyes::rolleyes::rolleyes:

அவற்றை Tom&Jerry யா பாக்கிறவைக்கு நாங்க ஒன்றும் பண்ண முடியாது. பட் நாங்க பூனையும் எலியுமாத்தான் பாக்கிறம்..! :D:rolleyes::lol:

ஏதோ தலை இல்லாமல்..(நான் சொன்னது எண்ட தலையை)...முண்டமாக உலாவுவது போல்

ஒரு உணர்வு..... :unsure::(:lol:

அவற்றை Tom&Jerry யா பாக்கிறவைக்கு நாங்க ஒன்றும் பண்ண முடியாது. பட் நாங்க பூனையும் எலியுமாத்தான் பாக்கிறம்..! :lol::unsure::lol:

அப்போ பிரியசகி, தூயவன், மதன் அண்ணா அவர்களின் அவத்தர்களையும் எல்லோரும் மனிதர்களாகப் பார்த்தால் சரிதானே

Edited by வானவில்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பிரியசகி, தூயவன், மதன் அண்ணா அவர்களின் அவத்தர்களையும் எல்லோரும் மனிதர்களாகப் பார்த்தால் சரிதானே

பார்க்கட்டுமன் யாரு வேணான்னு சொன்னா. ஆப்புக்கொண்டே அலையுறாங்கப்பா.. இடம் பார்த்து..! :lol::unsure:

Edited by nedukkalapoovan

ஏதோ தலை இல்லாமல்..(நான் சொன்னது எண்ட தலையை)...முண்டமாக உலாவுவது போல்

ஒரு உணர்வு..... :(:(:(

சகி அக்காவை தலையில்லாமல்(நான் சொன்னதும் உங்கன்ட தலையை தான்) கற்பனை செய்து பார்த்தேன் சிரிப்பு சிரிப்பா வருது

:lol::lol:

எதுக்கு கற்பனை..அப்பிடித்தானே திரியுறன் தெரியலையா?

என்ன செய்றது...எல்லாம் நேரம் தான்....வேறென்ன...

Edited by பிரியசகி

எதுக்கு கற்பனை..அப்பிடித்தானே திரியுறன் தெரியலையா?

என்ன செய்றது...எல்லாம் நேரம் தான்....வேறென்ன...

ஓ அப்படியா சரி சரி வேறு ஒரு தலையை போடுங்கோ ஆனாலும் அந்த தலை போல் வராது தான் சகி அக்கா டொன்ட் வொறி,

:P

சகியக்கா பேசாம சந்திரமுகியிண்ட அவதாரத்தைப் போட்டா நீங்க முண்டமா வரமா பேயா வரலாம்.

உங்களை நிசமாப் பாக்கிறது போலவும் இருக்கும், :lol: :P

rarakf5.gif

சகி அக்கா இப்ப தா இன்னும் வடிவா இருக்கா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு Tom&Jerry பார்க்க நல்ல விருப்பம்.

அதை பார்க்கும் போது நெடுக்கு நினைப்பு தான் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ர தலைக்கு ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே :P

நாம இருக்கிறோம் தானே டோன்ட் வொறி

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவற்றை Tom&Jerry யா பாக்கிறவைக்கு நாங்க ஒன்றும் பண்ண முடியாது. பட் நாங்க பூனையும் எலியுமாத்தான் பாக்கிறம்..!

சபேசன் நான் கேக்க நினைச்சதை நீங்க கேட்டுட்டீங்க...

ஆனாலும் களவிதிமுறையின்படி யாரை நோண்டாமல் மற்றவரின் மனங்களை மெல்லிய பூப்போல பாவித்து பவ்வியமாக கருத்து வைக்க வேண்டிய வேளையில்.....

வேளையில்ல்..ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

வேளையில்ல்ல்ல்ல்ல்ல்ல்......

avatar1655vl1.gif

இப்படியான அவதார் சூட்சுமமாக உரைப்பதாவது:

உரைப்பதாவதுதுது...

நான் ஜெறி மாதிரி ஸ்மாற் fellow, நீ (யாருக்கு கருத்து பகிரப்படுகிறதோ) டொம்மி மாதிரி டம்போ fellow என்று தொங்காமல் தொக்கி நிற்கிறது. அப்படி தொங்கி நின்றாலும் பரவாயில்லை - உன்னை மாங்கு மாங்கு என்று பொல்லாங்கட்டையால் மண்டையில் போடுகிறேன் பார் என்று தன்னால் வைக்கப்படும் கருத்து சாட்டையடியானது என்பதும் தொங்காமல் தொங்கி நிற்கிறது. பொல்லாங்கட்டையோடு நிற்கும் பூனையரும்

தன் பங்குக்கு 2 ஸொட் திருப்பி குடுத்தா பரவாயில்லை- இது தானே 24/7 போடோணும் என்றது.......

இது எதிர்கருத்தாளரை bully பண்ணுவதற்கு சமனான ஒரு psychological டாச்சர் என்றே கருத வேண்டியுள்ளது.

ஆகவே நான் சொல்ல வந்த விசயம் என்னவென்றால்..... :D:D:D

Edited by ஜோகன்

என்ன மறந்து போச்சுதா

  • கருத்துக்கள உறவுகள்

வந்தமா....

வடையை சாப்பிட்டமா.....

போனமா எண்டில்லாமல்....

உழுந்தை கையால அரைக்காமல் வாயாலையோ அரைச்சனியள் எண்ட கேள்வியும், அரைச்ச உழுந்தை அரைக்கிறதுக்கு முன்னால அரைமணி நேரம் ஏன் ஊறப்போட்டனியள் எண்ட கேள்வியும் எதற்கு??? :D

அது நிற்க!!!

எல்லாருக்கும் என்ர வணக்கம்ம்ம்ம்ம்ம்

புதுசு புதுசா செய்யிறம் எண்டுற நினைப்பில குழுக்கள பிரிச்சு ஏதோ செய்பட்டுது..... இப்ப விதிமுறை எண்ட பேரில கருத்துச் சுதந்திரத்த பறிக்கிற திட்டம்.......... இது அவசியமற்ற ஒன்று..... ஏற்கனவே இருந்த விதிமுறைகளையே ஒழுங்கா நடைமுறைப்படுத்துறேல........ இப்ப புதுசா பலதுகள சேத்திருக்கினம்....... இது உறுப்பினர்களின்ர எழுதுற ஆர்வத்த கட்டுப்படுத்தி மழுங்கடிக்கப் பேர்குதெண்டுறது மட்டும் உண்மை...... சினிமா படங்கள் அவராரில போடக் கூடாதாம்.... ஆனா சினிமாப் பகுதியெண்ட ஒண்டு திறந்துதானே கிடக்கு.... முழுக்க முழுக்க முரண்பாடான விதிமுறையள் ......

ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்.. :unsure:

'பிள்ளைக் ' கனியமுதே என் செல்லமே தூங்கம்மா...

'கிள்ளுப்' பிராண்டி நொள்ளுப் பிராண்டி கொக்கா தலையில என்ன பூ.....

பூன்னைக்குட்டி அக்கா இப்படி சில சிக்கலான பிரச்சினை நேரம் தான் உங்களைக் காணக்கூடியதாக் கிடக்கு, அது ஏன்? :P

இருவரின் கருத்துக்கும் சபாஸ்!!.. உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்கும்..

ஆஅ அப்புறம் எனக்கு சந்தோசம் வந்தால் சட்டென்று ஒரு பாட்டு பாடுவன்... பாடட்டுமா??? :D

பாட்டும் நானே பாவமும் நானே -

பாடும் உனை நான் பாட வைத்தேனே!

கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம்

கதை சொல்ல வந்தாயோ?

ம்ம் கண்ணதாசன் என்ன கொக்கா.... :D :P

ஏதோ பாடனும் போல தோனிச்சு.... வட்டா.... :unsure:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நான் கேக்க நினைச்சதை நீங்க கேட்டுட்டீங்க...

ஆனாலும் களவிதிமுறையின்படி யாரை நோண்டாமல் மற்றவரின் மனங்களை மெல்லிய பூப்போல பாவித்து பவ்வியமாக கருத்து வைக்க வேண்டிய வேளையில்.....

வேளையில்ல்..ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

வேளையில்ல்ல்ல்ல்ல்ல்ல்......

avatar1655vl1.gif

இப்படியான அவதார் சூட்சுமமாக உரைப்பதாவது:

உரைப்பதாவதுதுது...

நான் ஜெறி மாதிரி ஸ்மாற் fellow, நீ (யாருக்கு கருத்து பகிரப்படுகிறதோ) டொம்மி மாதிரி டம்போ fellow என்று தொங்காமல் தொக்கி நிற்கிறது. அப்படி தொங்கி நின்றாலும் பரவாயில்லை - உன்னை மாங்கு மாங்கு என்று பொல்லாங்கட்டையால் மண்டையில் போடுகிறேன் பார் என்று தன்னால் வைக்கப்படும் கருத்து சாட்டையடியானது என்பதும் தொங்காமல் தொங்கி நிற்கிறது. பொல்லாங்கட்டையோடு நிற்கும் பூனையரும்

தன் பங்குக்கு 2 ஸொட் திருப்பி குடுத்தா பரவாயில்லை- இது தானே 24/7 போடோணும் என்றது.......

இது எதிர்கருத்தாளரை bully பண்ணுவதற்கு சமனான ஒரு psychological டாச்சர் என்றே கருத வேண்டியுள்ளது.

ஆகவே நான் சொல்ல வந்த விசயம் என்னவென்றால்..... :D:D:D

psychological ஆக இவ்வளவு அர்த்தம் தொனிக்குது இந்த அவதார் என்னும் போது... நினைக்கவே மயிர்க் கூச்செறியுது..! என்ன உலகமப்பா... சாதாரண காட்டூனுக்கே... வரி வரியா விளக்கம் கொடுக்கிறாய்ங்கப்பா..! :huh:

இது psychological டாச்சர் அல்ல psychological வார் அப்படின்னு சொல்வது கூடப் பொருந்தும் போல இருக்கே..! :D:unsure:

"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிசின்னு" தமிழில சும்மாவா சொன்னாங்க...! :unsure::blink:

tomandjerrythemoviever1vp2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.