Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேக்கப் இல்லாத கனவுக்கன்னிகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா பார்த்துக்குங்கோ மக்களே, மேக்கப் இல்லாத கனவுக் கன்னிகளை...

à®à®®à®²à®¾ பாலà¯

à®à®¸à¯à®µà®°à¯à®¯à®¾ ராயà¯

பிரியà®à¯à®à®¾ à®à¯à®ªà¯à®°à®¾

à®à®©à¯à®·à¯à®à®¾

மனà¯à®·à®¾ à®à¯à®¯à¯à®°à®¾à®²à®¾

ராணி à®®à¯à®à®°à¯à®à®¿

à®à®à¯à®²à¯

à®à¯à®ªà®¿à®à®¾

பிபாà®à®¾ பாà®à¯

ஹனà¯à®à®¿à®à®¾

தà¯à®ªà®¿à®à®¾ பà®à¯à®à¯à®©à¯

à®à®¤à¯à®°à¯à®©à®¾ à®à¯à®à®ªà¯

நயனà¯à®¤à®¾à®°à®¾

நமà¯à®¤à®¾

à®à¯à®¤à®¿à®à®¾

லà®à¯à®à¯à®®à®¿ ராயà¯

பிரியாமணி

à®à®¾à®à®²à¯ à®à®à®°à¯à®µà®¾à®²à¯

நஸà¯à®°à®¿à®¯à®¾

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப் படம் பயமுறுத்துகின்றது!🥺

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

கடைசிப் படம் பயமுறுத்துகின்றது!🥺

எங்க மேக்கப் இல்லாமல் இருக்கினம்🤯 ஒரு படத்தில கொஞ்ச மேக்கப் அடுத்த படத்தில அதிக மேக்கப் 😧

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்து எப்பிடியிருக்கு....

rajnikanth without makeup à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இத்து எப்பிடியிருக்கு....

rajnikanth without makeup à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இது கனவுக் கண்ணன் இல்லை...

பறட்டைக் கண்ணன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

இது கனவுக் கண்ணன் இல்லை...

பறட்டைக் கண்ணன்

மெதுவாய் கதையுங்கோ...அதுக்கும் வக்கணையாய் வக்காளத்து வாங்க எங்கடை சனம் வரிசையிலை நிக்கும். நிக்கும் இல்லை நிக்கினம்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கடைசிப் படம் பயமுறுத்துகின்றது!🥺

2 hours ago, குமாரசாமி said:

இத்து எப்பிடியிருக்கு....

rajnikanth without makeup à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கிருபனுக்கு... இந்தப் படம், பயமுறுத்தவில்லையா........ :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அனுஸ்காவை படங்களில் பெரிய மாடுபோல காட்டுவார்கள் 
அரைகுறையான ஆடைகளையும் அசிங்கமாக போட்டு 
அவரை பற்றி ஒரு தப்பான மன நிலையை உண்டுபண்ணி விடார்கள் 
சினிமா காரர்கள்.

நேரிலே மேக்கப் எதுவும் இல்லாமல் 
சின்ன பெண்ணாக மிகவும் எளிமையையான அழகுடன் இருப்பார். 
ரொம்ப நல்ல குணமும் உடையவர். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:

அனுஸ்காவை படங்களில் பெரிய மாடுபோல காட்டுவார்கள் 
அரைகுறையான ஆடைகளையும் அசிங்கமாக போட்டு 
அவரை பற்றி ஒரு தப்பான மன நிலையை உண்டுபண்ணி விடார்கள் 
சினிமா காரர்கள்.

நேரிலே மேக்கப் எதுவும் இல்லாமல் 
சின்ன பெண்ணாக மிகவும் எளிமையையான அழகுடன் இருப்பார். 
ரொம்ப நல்ல குணமும் உடையவர். 

மருதர்... மேலுள்ள படங்களில், அனுஸ்கா யார் என்று கண்டு பிடிக்கமுடியல்லை.
தனியே... அவரின் படத்தை, எங்களுக்கு போட்டுக் காட்டுங்கோ பாப்பம்.

அனுஸ்காவின், குணத்தை... எப்படி அறிந்தீர்கள்? :grin:
அவரை  தனிப்பட்ட  முறையில் உங்களுக்கு  தெரியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

மருதர்... மேலுள்ள படங்களில், அனுஸ்கா யார் என்று கண்டு பிடிக்கமுடியல்லை.
தனியே... அவரின் படத்தை, எங்களுக்கு போட்டுக் காட்டுங்கோ பாப்பம்.

அனுஸ்காவின், குணத்தை... எப்படி அறிந்தீர்கள்? :grin:
அவரை  தனிப்பட்ட  முறையில் உங்களுக்கு  தெரியுமா? 

Anushka+Shetty-hot-pictures+(6).jpg

anushka-shetty-latest-photos-at-teachaids-event-actress-anushka-shetty-11.jpg

Image may contain: 1 person, smiling

ஒவ்வரு இரவும் கனவிலே வருவார் 
அப்படியே பேசி பேசி பழக்கம் ஆச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

ஒவ்வரு இரவும் கனவிலே வருவார் 
அப்படியே பேசி பேசி பழக்கம் ஆச்சு 

ஒருக்கா... என்ரை கனவிலயும்,  வரச்  சொல்லுங்கோவன்.   :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒருக்கா... என்ரை கனவிலயும்,  வரச்  சொல்லுங்கோவன்.   :grin:

உங்கண்ட  கனவுக்கு, பறவை முனியம்மாவை அனுப்புறது எண்டு தீர்மானம் போட்டிருக்கு...   😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஹன்சிகா 3ம் வகுப்பு படிக்கேக்க,  😀  படகில போகேக்க எடுத்த படமும், வளர்ந்தாப்பிறகு எடுத்த படமும். 

(நேற்று இணையத்தில் வந்து பரபரப்பினை உண்டாக்கியது, ஆனால் கசியவில்லை, அவர் அணிந்திருக்கும் ஆடைகளின் பிராண்டுகளை ப்ரோமொடே பண்ண செய்த பப்லிஸிட்டி  ஸ்டண்ட் என்கிறார்கள்.

Hansika Motwani Amazing Transformation From Fat To Fit Photos

Hansika Motwani Amazing Transformation From Fat To Fit Photos

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கன்ஷிகா வளர்ந்துவிட்டார் 
3 வகுப்பு பேபியாக இருக்கும்போது படங்கள் 
நடித்திருக்கலாம். ஒரு விதமான கலை அம்சம் தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டாம்வகுப்பு தேர்வு எழுதிவிட்டு 
காத்திருந்த காலம் ........

Hansika-Motwani-bikini-pic-549x1024.jpg

இப்போ முதுநிலை பட்டம் பெற்று 
இனி கற்க ஏதுமில்லை ... கற்பிக்க பலதும் உள்ளது என்ற 
காலத்தில் ....

Hansika-Motwani-wallpapers.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது ஹன்சிகா 3ம் வகுப்பு படிக்கேக்க,  😀  படகில போகேக்க எடுத்த படமும், வளர்ந்தாப்பிறகு எடுத்த படமும். 

(நேற்று இணையத்தில் வந்து பரபரப்பினை உண்டாக்கியது, ஆனால் கசியவில்லை, அவர் அணிந்திருக்கும் ஆடைகளின் பிராண்டுகளை ப்ரோமொடே பண்ண செய்த பப்லிஸிட்டி  ஸ்டண்ட் என்கிறார்கள்.

Hansika Motwani Amazing Transformation From Fat To Fit Photos

Hansika Motwani Amazing Transformation From Fat To Fit Photos

ஊரிலே எல்லாம் மலிந்தால் சந்தைக்கு வரும் என்பார்கள் ....
இது பற்றி எனக்கு சரியாக விளங்குவதில்லை.
மலியும் முன்பு சந்தைக்கு கொண்டுபோனானால் அல்லவா 
கூடிய ஆதயத்துடன் விற்க முடியும்?

இப்போ கொஞ்சம் புரிகிறது ...
ஆனாலும் நீங்கள் எழுதியதில் ஒரு பகுதி புரியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Maruthankerny said:

இப்போ கொஞ்சம் புரிகிறது ...
ஆனாலும் நீங்கள் எழுதியதில் ஒரு பகுதி புரியவில்லை. 

அதாவது மருதர், இந்த படங்கள், இவருக்கு தெரியாமல் இணையத்தில் கசிந்தது என்று நேற்று அல்லோலகல்லோலமாக இருந்தது.

இன்று, வாய்பில்லாமல் இருக்கும் அம்மணி, உள்ளாடை கம்பனி புரமோசனுக்காக, அதை அணிந்து, காசை வாங்கி விட்டு, கசிந்தது என்று கதை விட்டிருக்கிறா என்று சொல்கிறார்கள். 

கூடவே, அணிந்திருக்கும் கசவார உடுப்பில், பிராண்ட் பெயரையா அவனவன் பார்கிறான் என்கிறார்கள்.

நீங்களும் பிராண்ட் பெயரை கவனித்திருக்க மாட்டீர்களே. 😜

Calvin Kelin.

முதல் படம், எழுத்துகள் எதிர் மாறாக தெரிவதால், கண்ணாடி விம்பம் போலுல்லது. 

அது சரி அத எங்க கவனித்திருப்பீர்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

உங்கண்ட  கனவுக்கு, பறவை முனியம்மாவை அனுப்புறது எண்டு தீர்மானம் போட்டிருக்கு...   😀

நாதமுனி,  பறவை முனியம்மா புது  நடிகையா... 💋 😍
ஆரெண்டாலும் இன்றைக்கு இரவு 🕜 மணிக்கு,  கனவில் வரக்  கூடியமாதிரி  அனுப்பி விடுங்கள். 💖
அதற்கிடையில்... அவவின், படம் ஒன்றை அனுப்பினால்.....🌞. மிக்க நன்றி உடையவனாக இருப்பேன். 🌛

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இது ஹன்சிகா 3ம் வகுப்பு படிக்கேக்க,  😀  படகில போகேக்க எடுத்த படமும், வளர்ந்தாப்பிறகு எடுத்த படமும். 

(நேற்று இணையத்தில் வந்து பரபரப்பினை உண்டாக்கியது, ஆனால் கசியவில்லை, அவர் அணிந்திருக்கும் ஆடைகளின் பிராண்டுகளை ப்ரோமொடே பண்ண செய்த பப்லிஸிட்டி  ஸ்டண்ட் என்கிறார்கள்.

Hansika Motwani Amazing Transformation From Fat To Fit Photos

Hansika Motwani Amazing Transformation From Fat To Fit Photos

3ம் வகுப்பு படிக்கேக்குள்ளையா🤣 எது உந்த ஜட்டியோட நிக்கிற படமோ 😕
 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

கிருபனுக்கு... இந்தப் படம், பயமுறுத்தவில்லையா........ :grin:

நாளைக்கு பேட்ட வெண்திரையில் பார்க்கப்போகின்றேன்! பயமுறுத்தினால் காசை வீணாக்குவேனா!

ஆண்கள் அகோரியாக இருந்தாலும் பயம் வராது! அதுவே பெண்களாக இருந்தால் 🏃‍♂️ 🏃‍♂️ 

2 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி,  பறவை முனியம்மா புது  நடிகையா... 💋 😍

paravai-200.jpg

கட்டாயம் கனவில் வருவா😬🤪

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

3ம் வகுப்பு படிக்கேக்குள்ளையா🤣 எது உந்த ஜட்டியோட நிக்கிற படமோ 😕

பிஞ்சில  முத்தினது, இதுதான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Maruthankerny said:

இது இரண்டாம்வகுப்பு தேர்வு எழுதிவிட்டு 
காத்திருந்த காலம் ........

Hansika-Motwani-bikini-pic-549x1024.jpg

இப்போ முதுநிலை பட்டம் பெற்று 
இனி கற்க ஏதுமில்லை ... கற்பிக்க பலதும் உள்ளது என்ற 
காலத்தில் ....

Hansika-Motwani-wallpapers.jpg

அப்ப இதிலை தூக்கி வைச்சிருக்கிறவர்தான் ஒரிஜினல் வாத்தியார்...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அதாவது மருதர், இந்த படங்கள், இவருக்கு தெரியாமல் இணையத்தில் கசிந்தது என்று நேற்று அல்லோலகல்லோலமாக இருந்தது.

இன்று, வாய்பில்லாமல் இருக்கும் அம்மணி, உள்ளாடை கம்பனி புரமோசனுக்காக, அதை அணிந்து, காசை வாங்கி விட்டு, கசிந்தது என்று கதை விட்டிருக்கிறா என்று சொல்கிறார்கள். 

கூடவே, அணிந்திருக்கும் கசவார உடுப்பில், பிராண்ட் பெயரையா அவனவன் பார்கிறான் என்கிறார்கள்.

நீங்களும் பிராண்ட் பெயரை கவனித்திருக்க மாட்டீர்களே. 😜

Calvin Kelin.

முதல் படம், எழுத்துகள் எதிர் மாறாக தெரிவதால், கண்ணாடி விம்பம் போலுல்லது. 

அது சரி அத எங்க கவனித்திருப்பீர்கள்.

நான் கவனித்தேன் ....
கவனிக்கும் அளவில் கன்ஷிகா இருக்கததால் 
பிராண்ட் நேம் ..... எந்த கடலாக இருக்கும் 
ஏன் வீட்டிலும் ஒரே ஆடை ... பின்பு படகிலும் அதே ஆடை 
அப்பிடியே உள்ளாடையுடன்தான்  நடந்து போயிருப்பாரோ?
என்ற கேள்விகளுடன் அதுகளைத்தான் கவனித்தேன்.

நான் சிவப்பு வர்ணத்தில் குறிப்பிடட வார்த்தைகள்தான் 
புரியாமல் இருந்தவை. 

இப்போ இதுதான் புது பேஷன் இப்பிடித்தான் 
ஆடை கொம்பனிகள் விளம்பரம் செய்கிறார்கள் 
 .... யூ டூப் பக்கம் மாறியும் 
போய்விடாதீர்கள் ........  ஆணாக இருந்தும்  கூச்சம் வருகிறது. 

Disha-Patani-Calvin-Klein-Photos-784x441.jpg

7958672919f63e741e819afc7c40519b.jpg

Related image

இவர்கள் இந்தியாவை குறிவைத்து இறங்கி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்ப இதிலை தூக்கி வைச்சிருக்கிறவர்தான் ஒரிஜினல் வாத்தியார்...

பல்கலை என்றால் .....
கணக்கு பிஸிக்  சைகோலாகி 
கெமிஸ்ட்ரி ...... என்று பல பாடங்கள் 
பல வாத்தியார் ... பல விரிவுரையாளர்கள் 

இவரும் அதில் ஒருவர். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நாளைக்கு பேட்ட வெண்திரையில் பார்க்கப்போகின்றேன்! பயமுறுத்தினால் காசை வீணாக்குவேனா!

ஆண்கள் அகோரியாக இருந்தாலும் பயம் வராது! அதுவே பெண்களாக இருந்தால் 🏃‍♂️ 🏃‍♂️ 

paravai-200.jpg

கட்டாயம் கனவில் வருவா😬🤪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.