Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரவணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

- பண்டார வன்னியன் Thursday, 19 April 2007 11:01

முல்லை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தின் போது அனைத்துலத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் வீரச்சாவடைந்துள்ளார். இவருக்கு சங்கதி தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

kalaiyazhakan1mz6.jpg

தினக்குரல்

கலையழகனுக்கு எமது வீர வணக்கங்கள்.

மாவீரன் கலையழகனுக்கு வீர வணக்கங்கள்!

கண்ணீர் அஞ்சலிகள்!

sympathywreath2infoyp6.gif

லெப்.கேணல் கலையழகன் அண்னாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெப்.கேணல் கலையழகனுக்கு எமது வீர வணக்கங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

அணையா விளக்காக ஒளி வீசிய எங்கள் காவல் தெய்வத்திற்கு எனது வீர வணக்கம்.....

லெப்.கேணல் கலையழகணுக்கு வீர வணக்கங்கள்

வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலையழகனுக்கு எமது வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துயர் சுமந்த வீரவணக்கம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா சென்ற வருடம் தாங்கள் புலம்பெயர் நாடுகளுக்கு வந்தபொழுது தங்களோடு நானும் கலந்துகொண்ட அந்த பசுமையான நினைவுகள் நெஞ்சை அடைக்கிறது...

தங்களுடைய இழப்பை மனம் ஏற்க மறுக்கிறது..! துயரின் வெள்ளத்தில் மூழ்கிப்போயுள்ளேன்.. தங்களுடைய கலகலப்பான பேச்சும் அந்த புன்னகையும் நினைவில் வந்து வந்து போகின்றது..

ஐயோ!!! கண்களில் நீர் சொரிய வீரவணக்கங்களை காணிக்கை ஆக்குகிறேன்..

தமிழீழம் என்ற இலக்கு எட்டப்படும்வரை தொடர்ந்து உங்கள் வழியில் வருவோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோமாக!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரனுக்கு வீரவணக்கம்

வீர வணக்கங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெப்.கேணல் கலையழகனுக்கு வீர வணக்கங்கள்!!

இம்மாவீரரின் வீரவணக்க நிகழ்வுப் படங்கள்

http://www.sankathi.net/index.php?option=c...22&Itemid=6

சர்வதேசரீதியான தடைகளை உடைத்து தன்னிகரில்லா சக்தியாக புலிகள் மிளிர்வதற்கு தலைவருக்கு துணையாக கலையழகன் ஆற்றிய பங்கு அளப்பரியது - பாலகுமாரன்

Written by Ramanan - Apr 20, 2007 at 04:31 AM

சர்வதேச ரீதியாக ஏற்பட்ட சவால்களை உடைத்து தன்னிகர் இல்லாத சக்தியாக விடுதலைப்புலிகள் மிளிர்வதற்கு தலைவருக்கு துணையாக கலை அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பெரியது. இவ்வாறு லெப்.கேணல் கலையழகன் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு.க.வே. பாலகுமாரன் அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“சர்வதேச ரீதியாக ஏற்பட்ட சவால்களை உடைத்து தன்னிகர் இல்லாத சக்தியாக விடுதலைப்புலிகள் மிளிர்வதற்கு தலைவருக்கு துணையாக கலை அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பெரியது. மாவீரன் கலை அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு தெளிவான சூழல் தொடர்பாக குழப்பமற்று நிதானமாக முடிவெடுக்கக்கூடிய ஒரு சிறந்தபோராளி. எப்போதும் அமைதியாக இருந்தாலும் உரியநேரங்களில் தீர்க்கமான முடிவெடுக்கக்கூடியவர். சிறுவயதிலே போராட்டத்தில் இணைந்துகொண்ட அவர் இயக்கம் பரிமாணவளர்ச்சியடைந்து சர்வதேசரீதியாக விரிவடைந்தபோது அவரும் விரிவடைந்தார். இத்தனை வருட காலமான போர்ப்பணியில் களங்கமற்றதன்மை, இயல்புக்கு மீறி சுமைகளைத் தாங்கக்கூடிய நிலை, கொள்கையில் உறுதி என்பவற்றை தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டமைந்தவர் லெப்.கேணல் கலையழகன் அவர்கள்.

அவர்களினுடைய இந்த இறுதிவணக்க நிகழ்விலே போராட்டத்திற்காக நாமும் உறுதியேடுப்போம். இவ்வாறு திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

சங்கதி

வீர வணக்கங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.