Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய- பாகிஸ்தான் நிலைமைகளை உன்னிப்பாக கவனிக்கும் சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய- பாகிஸ்தான் நிலைமைகளை உன்னிப்பாக கவனிக்கும் சிறிலங்கா

 

indo-pak-300x200.jpgஇந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சாஹிட் அகமட் ஹஸ்மத் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து,  புல்வாமா தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

“இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை மோசமடையக் கூடாது.

இரண்டு நாடுகளும் எல்லா பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் மூலமே, பிராந்தியத்தில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டை ஊக்குவிக்க முடியும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/03/13/news/36867

  • கருத்துக்கள உறவுகள்

தேவை ஏற்படின் சிறிலாங்கா படைகளை அனுப்பி பாகிஸ்தானுக்குள் இந்தியாப்ப‌டை வராமல் தடுத்து நிறுத்தி பதிலடி கொடுக்கவும் தயார் என கூறினார்.... 😀

11 hours ago, putthan said:

தேவை ஏற்படின் சிறிலாங்கா படைகளை அனுப்பி பாகிஸ்தானுக்குள் இந்தியாப்ப‌டை வராமல் தடுத்து நிறுத்தி பதிலடி கொடுக்கவும் தயார் என கூறினார்.... 😀

ஸ்ரீ லங்கா இப்போது, ஆயுதம்  இறக்குமதி செய்வதில்லை.

Multi-barrel எல்லாம் இப்போது, சுயமாக தயாரிக்கிறது.😂🤣

20 hours ago, nunavilan said:

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் இரண்டு பயங்கரவாத நாடுகளுக்கு/அரசுகளுக்கு மூன்றாவது பயங்கரவாத அரசு வகுப்பெடுக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

எத்வும் தங்கடை பக்கம் விழுந்தால் பொறுக்கிற அய்டியாதான்...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, thulasie said:

ஸ்ரீ லங்கா இப்போது, ஆயுதம்  இறக்குமதி செய்வதில்லை.

Multi-barrel எல்லாம் இப்போது, சுயமாக தயாரிக்கிறது.😂🤣

பிறகு என்ன ......இந்தியாவுக்கு ஆபத்து சீனாவிட‌மிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ வரப்போவதில்லை....பிராந்திய வல்லரசாகிய சிறிலங்காவிடமிருந்துதான்.....சிறிலங்காவின் மல்றிபரல்களை தலைமன்னாரிலும் கச்சதீவிலும் நிறுத்தி இந்தியாவுக்கு அடியோ அடிதான்....

  • கருத்துக்கள உறவுகள்

DqijXseX0AAsN2Z.jpg

உடுப்பு பிரமாதம் ..😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.