Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் ரசிகர்களே! சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா?

Featured Replies

சிங்களத்தின் ரசிகர்களே! சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா?

புலத்தில் அல்லது தாயகத்தில் வாழ்ந்து கொண்டு சிங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே.

நீங்கள் படித்தவர்கள். பண்பானவர்கள். புத்திஜீவிகள். எனவே நீங்கள் நீங்கள் சிங்கள அணிக்கு ஆதரவளிப்பதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கக்கூடும்

அவற்றை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நீங்கள் பதிவு செய்யும் இந்தப் பதிவு சிங்களத்தை நேசிப்பதை தேசத்துரோகமாகக் கருதும் என் போன்றவர்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு உதவக் கூடும்.

எனவே தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

நன்றி

?

விளையாட்டை விளயாட்டாக தான் பாக்கனுமாம்

எங்கை சொல்லுங்கள் உங்கள் காரணத்தை சில நேரம் வினித்தும் இலங்கை ரசிகர் ஆகும் சந்தர்ப்பம் வரலாம்

அது அம்ட்டும் இல்லை சமிந்த வாசிவின் படத்தை நெஞ்சில் பச்சை குத்தினாலும் ஆச்சரியபடுவதுக்கு ஒன்றும் இல்லை :rolleyes: ஆனா காரணம் நல்லதாக இருக்கனும்

Edited by வினித்

எதிரிகளாக இருந்தாலும், ஒருவரின் திறமையை புகழ்வதிலோ, இரசிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை.

கிறிக்கட் விளையாட்டில் எனக்குப் பிடித்த வீரர்களில் சிறிலங்கா அணியின் வீரர்களுக்கும் இடம் உண்டு.

எனக்கு ஜெயகாந்தனின் எழுத்து பிடிக்கும். அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்பதால், அவருடைய எழுத்துத்திறன் ரசிக்கத்தக்கது அல்ல என்று ஆகிவிடாது.

எமக்கு ஆதரவான புகழேந்தியின் திரைப்படங்களை விட, எமக்கு எதிரான மணிரத்தினத்தின் படங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

துரோக இணையத்தளங்களில் எமது போராட்டம் பற்றி வரும் கிண்டல்களை ரசிப்பதும் உண்டு.

எதிரிகள் என்றாலும், திறமை உள்ளவர்களை புகழ்வதிலும், ரசிப்பதிலும் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் ஒரு போதும் விரும்பியதில்லை.

சிறிலங்கா இராணுவத்தினர் திறமையாக சண்டை செய்தால் அதை வியக்கலாம். பல சண்டைகளில் சிறிலங்கா படையினர் திறமையாக சண்டை செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கொடி பிடிக்க முடியாது

ரசிப்பதும், வியப்பதும், புகழ்வதும் வேறு. அவர்களின் வெற்றியை விரும்புவது வேறு.

சிறிலங்கா அணி தோற்கின்ற போது தமிழனாக நான் மகிழ்ச்சி அடைவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரிகளாக இருந்தாலும், ஒருவரின் திறமையை புகழ்வதிலோ, இரசிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை.

நல்ல ஒரு கருத்து இப்படியான சிந்தனைகளை தான் பெரியாரிடம் நீங்கல் பெற்றிர்களோ தெரியா

50 வருடமாக தமிழருக்கு தனி நாடு கிடைக்கவோ இல்லை தீர்வோ தராமல் இழுத்துஅ டிக்கும் இரானுவ அடக்கு முறை அரசின் திறமையை பாரட்டல்மா? ரசிகலாமா? 80.000 மக்களுக்கு மேல படுகொலை செய்யப்பட்டும் இன்றும் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களின் தூனிவை ரசிக்கலாம்.

30 வருடமாக போராட்டத்தை நடத்தி கொண்டு மற்ற இயக்கங்கள் போல காமவெறிபிடித்து குடித்து அழிந்து போகம கொள்கையோடு போராட்டம் நடத்து புலிகளையும் ரசிகலாம் பாரட்டலாம் ஆனா இரண்டுபேரின் திறமைகளையும் ஒரே தட்டில் வைத்து ரசிகலாம் இது எல்லோருக்கும் வராது பெரியார் போன்ற புற்போக்கு சிந்தனைகளை பின்வழிபற்ரும் சிடர்களால் தான் கூற முடியும்.

மனிரத்தினத்தின் படத்தை ரசிகலாம் அதில் வாறவள் அவுட்டு போட்டாலும் ரசிகலாம் ஆனா மனிரத்தினத்தின் பட வெற்றியை தன் வெற்றியாக கொண்டாடும் உங்களை போன்ற பெரிய சிந்தனையாளர்களால் மட்டும் தான் இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக கதைகலாம் எழுதலாம்.

சரி உங்கள் இனையத்தில் இதுக்கு ஒரு நல்ல காரணம் சொல்லி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதலாமே?

சிங்கள பெட்டையளை கண்டா காணாம போற தேசிய ஆதரவு போல தான் இலங்கை அணியை நீங்கள் ரசிப்பதும் பாராட்டுவதும்.

நல்ல காலம் சர்வதேச மன்னிப்பு சபை இலங்கை விளையாடும் போட்டிகளில் இலங்கை மனித உரிமை மீறல் பற்றி பிரச்சாரம் செய்யும் போது நீங்கள் மல்லிங்காவின் படம் போட்ட உடைபோட்டு கொண்டு சிங்கள கொடியோடு வலம் வரவில்லை அதுவரைக்கும் பெரியார் உங்களை சீடனாக கிடைத்தத நினைத்து சந்தோசப்படலாம் சந்தேகம் பட கூடாது :P

நல்ல கொள்கை நல்லா இருந்தால் ரசிகலாம் என்று

:P :P

பக்கத்து விட்டில் செத்த வீடு சொந்த வீடில் ஒன்று வேற எதுக்கோ அழையுது

அடிச்சாலும் பிடிச்சாலம் அண்ணந்தம்பி நீயும் நாணுன்டா என்பது போல இருக்குது

ஆர்யா!

1.நீங்கள் நான் எழுதியதை முழுவதுமாக படிக்கவில்லை

2.நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை

3.நான் உங்களுக்கு விளங்குகிற மாதிரி எழுதவில்லை

எதில் எது சரி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்யா!

1.நீங்கள் நான் எழுதியதை முழுவதுமாக படிக்கவில்லை

2.நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை

3.நான் உங்களுக்கு விளங்குகிற மாதிரி எழுதவில்லை

எதில் எது சரி?

அண்ணா எனக்கு புரிவது என்பது முக்கியம் இல்லை ஆனா கருத்து எழுதிய உங்களுக்கு நீங்கள் எழுதியது புரிந்த்தா?

அங்கு வீடு எரிகிறது ஆனா நாங்கள் வீடு கொளுத்தியவனின் வீரத்தை பாரட்டி ரசிக்கிறோம்

:P :P

கிரிக்கட் என்பது ஒரு விளையாட்டு, அரசியலில் இதை சம்பந்தப் படுத்தி பார்ப்பதில் அர்த்தமில்லை, விளையாட்டை விளையாட்டாக்கப் பாருங்கள், நான் சிறுவயதிலேயிருந்தே கிரிக்கட் விளையாடத் தொடங்கி விட்டோம், அப்போது இலங்கை அணி உலக கிண்ணத்தை வென்றிருந்த காலம் அது அப்போ அவர்கள்தான் எங்கள் றோல்மாடல்களாக இருந்தார்கள் அன்று ஆராம்பித்தது இலங்கை அணிக்கு ஆதரவு, அது மட்டுமல்லாமல் நான் கொழும்பு5 ஹவலொக் குலோட்ஸ் மைதானத்தில் கிரிக்கட் பயிற்ச்சிக்கு போவேன் அங்கு எமது இலங்கை அணி வீரர்கள் பலர் பயிற்ச்சிக்கு வருவார்கள் அவர்களிடம் சில தடவை பயிற்ச்சி பெற்றிருக்கேன், எப்பவுமே தூர உள்ளவர்களை விட அண்மையில் உள்ளவர்கள் மீதுதான் அதிகமான ஈர்ப்பு வரும், அதை விட 1996ம் ஆண்டு உலக கிண்ண இறுதிப் போட்டியை புலிகள் தொலைக்காட்சி வைத்து ஒளிபரப்பினார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் விளையாட்டு அணிகளிற்க்கு ஆதரவளிப்பதென்பது அவரவர் தணிப்பட்ட விடயைம், அந்த தனிப்பட்ட உரிமையில் அத்து மீறி நுழைவதற்க்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, தட்டிக் கேட்பதற்க்கும் உரிமை கிடையாது.

  • தொடங்கியவர்

அப்படியானால் விளையாட்டில் சிங்கள தேசத்தைப் பறக்கணிக்கும் படி விடுதலைப் புலிகள் கூறியது????

விளையாட்டும் அரசியலும் வேறு என்பது அவர்களுக்கும் புரியவில்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரிக்கட் என்பது ஒரு விளையாட்டு, அரசியலில் இதை சம்பந்தப் படுத்தி பார்ப்பதில் அர்த்தமில்லை, விளையாட்டை விளையாட்டாக்கப் பாருங்கள், நான் சிறுவயதிலேயிருந்தே கிரிக்கட் விளையாடத் தொடங்கி விட்டோம், அப்போது இலங்கை அணி உலக கிண்ணத்தை வென்றிருந்த காலம் அது அப்போ அவர்கள்தான் எங்கள் றோல்மாடல்களாக இருந்தார்கள் அன்று ஆராம்பித்தது இலங்கை அணிக்கு ஆதரவு, அது மட்டுமல்லாமல் நான் கொழும்பு5 ஹவலொக் குலோட்ஸ் மைதானத்தில் கிரிக்கட் பயிற்ச்சிக்கு போவேன் அங்கு எமது இலங்கை அணி வீரர்கள் பலர் பயிற்ச்சிக்கு வருவார்கள் அவர்களிடம் சில தடவை பயிற்ச்சி பெற்றிருக்கேன், எப்பவுமே தூர உள்ளவர்களை விட அண்மையில் உள்ளவர்கள் மீதுதான் அதிகமான ஈர்ப்பு வரும், அதை விட 1996ம் ஆண்டு உலக கிண்ண இறுதிப் போட்டியை புலிகள் தொலைக்காட்சி வைத்து ஒளிபரப்பினார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் விளையாட்டு அணிகளிற்க்கு ஆதரவளிப்பதென்பது அவரவர் தணிப்பட்ட விடயைம், அந்த தனிப்பட்ட உரிமையில் அத்து மீறி நுழைவதற்க்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, தட்டிக் கேட்பதற்க்கும் உரிமை கிடையாது.

அண்ணா விளையட்டை விளையாடாக பார்த்து தான் 80.000 மக்கள் பலி கொண்டார்களா?

நீங்கள் சொல்லும் புதிய காரணத்தை நான் இன்று தான் கேள்விபடுகிறேன்.

சில நேரம் நீங்கள் கொஞ்சம் முந்தி பிறந்து இருந்தால் தென் ஆபிரிக்கா அனியை உலகம் தடைசெய்ய விடாமல் செய்து இருப்பிர்கள் போல?

அப்போ மாட்டும் அரசியல் விளையாட்டுடன் ஒட்டி பிறந்து விட்டது இப்போது கேவலம் தமிழனின் தனிநாட்டு கொள்கை எனர்வுடன் அரசியல் வேற விளையாட்டு வேற என்று வந்து விட்டதா?

விடுதலை புலிகள் சிங்கள அரசின் விளையாட்டு அனியை ஆதரிபது சரி என்றால் டக்கிளஸ் உம் ஆனந்த சங்கரி சித்தார்தன் சிங்கள அரசின் கொள்கைகலை ஏற்று கொள்ளுவது சரி தானே?

சிங்களவர்களின் விளையாட்டையும் சிங்கள பெட்டைகலோடு காமவெறியாட்டத்தை அரசியலோடு ஒன்று இனைத்து பார்க்க கூடாது ஆனா யாழ்ப்பாணத்தில் சில பெண்கள் ஆசை வந்து சிங்கள இராணுவதுடன் படுத்த சுடனும் அல்லது சுட்டது சரி என்று யாழ்களத்தில் 4 பக்கம் எழுதி கொண்டு போய்டுவிர்கள்.....?????//

இப்படியே இருங்கள் அடுத்த தலைமுறை விளையாட்டில் மட்டும் இல்லை இலங்கையை யில் எல்லாத்தையும் உற்றுமையாக பார்த்து ஒன்றாக வாழுவோம் என்று ஆரபிபார்கள் அப்போது சொல்லுங்கள் இல்லை விளையாட்டு மட்டும் தான் மற்றதில் கடும் எதிரியாக பார்க்கவேண்டும் என்று.............

இன்று முரளிவிளையாடுவதே எமக்கு கிடைத்த பினடைவு எப்படி தான் சொன்னாலும் இலங்கையில் ஒரு தமிழன் இலங்கை அனியோடு விளையாடுவது என்பது கடைசி20 வருடங்களில் ஏற்று கொள்ள முடியாது.

அதை விட இப்ப உங்களை போன்ற தீவிர ரசிகர்கள் இருந்தால் ஒற்ளவுக்கு இலங்கை வெற்றியில் பங்கு தருவார்கள்,

வாழ்க வளமுடன்( ஏதோ கிரிக்கேட் நீங்கள் மட்டும் தான் ஆர்வமாக பார்பது போலவும் விளையாடுவது போலவும் தான்) இதை எல்லாத்தையும் தாண்டியது தான் விடுதலை வேட்க்கை.

வாறது சிங்களவனின் கொடுமை தாங்க முடியாம பிறகு சிங்கள அரசின் விளையாட்டு அனிக்கு ஆதரவு

கேவலமாக இல்லை?

அகதி அந்தஸ்து கேக்கும் போது மட்டும் தான் சிங்களவன் கெட்டவன் ஆனா பிறகு ஏர் லங்காவில் போய் கொழும்பில இருந்து கண்டிவரை விடுமுறையை கழித்து விட்டு வாறது?

இபப்டியான வாழ்க்கை ஈழத்தமிழர்களால் மட்டும் தான் முடியும்

இப்படியே வாழ்ந்தால் இன்று இருப்பதை விட தேசியம் என்ற கனவில் போராட்டம் எண்று வெளிக்கிட்டு தோற்ற அடிமை இனம் என்று எமக்கு புதிய பெயர் கிடைக்கும் அப்போஉ து மட்டும் சொல்லுவோம் இந்த போராட்டதுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை அப்பவே நாம் சொன்னோன் என்று!

அப்பவே யாழ்களத்தில் நாங்கள் இலங்கை அனியை ஆதரித்தோம் என்று ஆதாரம் காட்டலாம்

பேசாம (**********************)

  • தொடங்கியவர்

கிரிக்கட் என்பது ஒரு விளையாட்டு, அரசியலில் இதை சம்பந்தப் படுத்தி பார்ப்பதில் அர்த்தமில்லை, விளையாட்டை விளையாட்டாக்கப் பாருங்கள், நான் சிறுவயதிலேயிருந்தே கிரிக்கட் விளையாடத் தொடங்கி விட்டோம், அப்போது இலங்கை அணி உலக கிண்ணத்தை வென்றிருந்த காலம் அது அப்போ அவர்கள்தான் எங்கள் றோல்மாடல்களாக இருந்தார்கள் .

எமக்குப் பல காலமாக ஒரு வீரம் மிக்க தளபதியாகத் தான் கருணாவைத் தெரியும். புலத்திற்கு அவர் வந்த போதெல்லாம் எங்கள் மக்கள் தலைவருக்கு அடுத்த இடத்தில் வைத்து அவரை வரவேற்றனர்.

அவர் பல போராளிகளுக்கு றோல் மொடலாக இருந்தார். அப்படியானால் நாங்கள் இன்னும் அவரை ஆதரிக்க வேண்டுமா?

சர்வதேசம், இலங்கை கிரிக்கெட் விளையாடுவதை தடை செய்ய வேண்டும். இதன்மூலம் இலங்கை அரசிற்கு நல்ல அழுத்தம் கொடுக்கலாம்.

இலங்கை கிரிக்கெட் அணியில்லிருந்த கலுவித்தரனா, வேறு சில கிரிக்கெட் அணி நட்சத்திரங்கள் சமாதானகாலத்தில் யாழ் வந்து கிரிக்கெட் ஆடியிருந்தார்கள். முரளி சுனாமியின் பின் பல உதவிகளை கிழக்குவாழ் மக்களுக்கு செய்திருந்தார். எல்லா இன மக்களுக்கும் இப்போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அரசியல் காரணங்களுக்காக பிரதான சிங்கள கட்சிகள் இனவாதத்தை மக்களிடம் திணித்து, அல்லது நாம் சமாதானம் கொண்டுவருகுறோம் என்று நாடகம் ஆடு தேர்தலில் வெற்று பெற்று தமது கஜானவை நிறப்புவதில் வெற்றி பெறுகின்றனர்.

ஆகையால் கிரிக்கெட் அணியை அரசியல் காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கலாம், ஆனால் வெறுப்பதில் நியாம் இல்லை.

  • தொடங்கியவர்

2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறென். தமக்கு ஒரு தொடரின் வெற்றிக்காககக கிடைத்த பணம் முழுவதையும் தமிழரை அழிப்பதற்காய் தொடங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு நிதிக்காகக் கொடுத்தது தம் தேசப் பற்றைக் காட்டியவர்கள் இதே கோஸ்டியினர் தான்.

தேசப் பிரேமி சங்விதானய என்ற இனவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒரு வர் அர்ஜுன ரணதுங்க. இவருக்காக கொடி தூக்கியவர்களுக்கு இவரை மறந்திருக்க முடியாது

ஜெ.ஆர் ஜெயவர்த்தனவை ஒரு சிறந்த அரசியல் ராஜதந்திரி என்று பல தமிழர்கள் வர்ணிக்கின்றார்கள். அவருடைய நரி மூளையை புகழ்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

அதற்காக அவரை ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை.

சிறிலங்காவின் படை வீரர்கள் சிலரின் வீரத்தையும் தியாகத்தையும் விடுதலைப்புலிகள் கூடப் புகழ்ந்திருக்கிறார்கள்.

எதிரியின் திறமையை மெச்சுவதும், புகழ்வதும் அவர்களை ஆதரிப்பது என்று அர்த்தம் ஆகி விடாது.

சிறிலங்காவின் கிரிக்கட் அணி விளையாட்டுரீதியில் அனைத்து விதமாக புகழுக்கும் உரிய அணிதான். அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது. அவர்கள் வெற்றி பெறுவதில் பெருமை அடைய முடியாது.

எப்படி அவுஸ்திரேலியாவோ, நியுசிலாந்தோ வெற்றி பெற்றால், அதில் எமக்கு எந்த ஒரு பெருமையும் இல்லையோ, அதே போன்று சிறிலங்கா வெற்றி பெறுவதிலும் எமக்கு ஒரு பெருமையும் இல்லை. காரணம் இந்த நாடுகளில் எவையுமே எங்கள் நாடு அல்ல.

Edited by சபேசன்

எதிரிகளாக இருந்தாலும், ஒருவரின் திறமையை புகழ்வதிலோ, இரசிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை.

கிறிக்கட் விளையாட்டில் எனக்குப் பிடித்த வீரர்களில் சிறிலங்கா அணியின் வீரர்களுக்கும் இடம் உண்டு.

எனக்கு ஜெயகாந்தனின் எழுத்து பிடிக்கும். அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்பதால், அவருடைய எழுத்துத்திறன் ரசிக்கத்தக்கது அல்ல என்று ஆகிவிடாது.

எமக்கு ஆதரவான புகழேந்தியின் திரைப்படங்களை விட, எமக்கு எதிரான மணிரத்தினத்தின் படங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

துரோக இணையத்தளங்களில் எமது போராட்டம் பற்றி வரும் கிண்டல்களை ரசிப்பதும் உண்டு.

எதிரிகள் என்றாலும், திறமை உள்ளவர்களை புகழ்வதிலும், ரசிப்பதிலும் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் ஒரு போதும் விரும்பியதில்லை.

சிறிலங்கா இராணுவத்தினர் திறமையாக சண்டை செய்தால் அதை வியக்கலாம். பல சண்டைகளில் சிறிலங்கா படையினர் திறமையாக சண்டை செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கொடி பிடிக்க முடியாது

ரசிப்பதும், வியப்பதும், புகழ்வதும் வேறு. அவர்களின் வெற்றியை விரும்புவது வேறு.

சிறிலங்கா அணி தோற்கின்ற போது தமிழனாக நான் மகிழ்ச்சி அடைவேன்.

நண்பர் சபேசனை இந்த இடத்தில் மெய்ச்ச வேண்டும் ஏனெனில் உள்ளம் விட்டு தனது எண்ண கருத்துக்களை

வெளிப்படையாக கூறுகிறார். பகட்டுக்காக ஒரு பர்க்க சார்பு நிலயல்லாமால்

மாற்றாரின் கருத்துகளை அல்லது எழுத்துக்களை இரசிக்கிறார். அதற்காக உண்மையில்

அவருக்கு பொன்னாடை போர்க்க வேண்டும் .

அந்த வகையில் அவரை இந்த இடத்தில் மெய்ச்ச வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் ஒரு உண்மையை அறிந்தும் அறியாத மாதிரி கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். எனக்கு இந்த கிரிக்கெட்டில் ஆர்வமில்லை இருந்தாலும் இதில் பதில்கருத்து வைக்கவேண்டிய அவசரம் உண்டு. இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்கேயும் விளையாட்டு விடையங்களிலும் அரசியல் விளையாடுகிறது. ஆனால் ஸ்ரீலங்காவில் விளையாட்டில் நிறைய அரசியல் ரீதியாக புறக்கணிப்புண்டு. உங்களுக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வமுள்ளபடியால் உண்மையைப் புரிந்துகொள்ளக்கூடிய மனப்பக்குவம் இல்லையென்பது தான் எனது கருத்து. இதைவிட சிங்களவனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்றாலும் ஸ்ரீலங்கா என்ற சொல்லை உச்சரிக்கும்போதே உங்கள் கருத்து வேறு விதமாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று மட்டும் உறுதி பெரும்பாலான சிங்களவனின் அழிவில்தான் தமிழனின் உயிர்பிழைப்புக்கான வாய்புக்கள் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு வீடு எரிகிறது ஆனா நாங்கள் வீடு கொளுத்தியவனின் வீரத்தை பாரட்டி ரசிக்கிறோம்

:P :P

நன்றி ஆர்யா! இதை விடத் தெளிவாக சபேசனின் அபிப்பிராயத்தை யாரும் விவரிக்க இயலாது!

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி இணையத்தள கருத்துக்கணிப்பில் இதுவரை கிடைத்த முடிவுகள்

சிறிலங்கா கிரிக்கெட் அணியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமா?

ஆம்

2709 76.2%

இல்லை

768 21.6%

தெரியாது

78 2.2%

அண்ணா விளையட்டை விளையாடாக பார்த்து தான் 80.000 மக்கள் பலி கொண்டார்களா?

நீங்கள் சொல்லும் புதிய காரணத்தை நான் இன்று தான் கேள்விபடுகிறேன்.

சில நேரம் நீங்கள் கொஞ்சம் முந்தி பிறந்து இருந்தால் தென் ஆபிரிக்கா அனியை உலகம் தடைசெய்ய விடாமல் செய்து இருப்பிர்கள் போல?

அப்போ மாட்டும் அரசியல் விளையாட்டுடன் ஒட்டி பிறந்து விட்டது இப்போது கேவலம் தமிழனின் தனிநாட்டு கொள்கை எனர்வுடன் அரசியல் வேற விளையாட்டு வேற என்று வந்து விட்டதா?

விடுதலை புலிகள் சிங்கள அரசின் விளையாட்டு அனியை ஆதரிபது சரி என்றால் டக்கிளஸ் உம் ஆனந்த சங்கரி சித்தார்தன் சிங்கள அரசின் கொள்கைகலை ஏற்று கொள்ளுவது சரி தானே?

சிங்களவர்களின் விளையாட்டையும் சிங்கள பெட்டைகலோடு காமவெறியாட்டத்தை அரசியலோடு ஒன்று இனைத்து பார்க்க கூடாது ஆனா யாழ்ப்பாணத்தில் சில பெண்கள் ஆசை வந்து சிங்கள இராணுவதுடன் படுத்த சுடனும் அல்லது சுட்டது சரி என்று யாழ்களத்தில் 4 பக்கம் எழுதி கொண்டு போய்டுவிர்கள்.....?????//

இப்படியே இருங்கள் அடுத்த தலைமுறை விளையாட்டில் மட்டும் இல்லை இலங்கையை யில் எல்லாத்தையும் உற்றுமையாக பார்த்து ஒன்றாக வாழுவோம் என்று ஆரபிபார்கள் அப்போது சொல்லுங்கள் இல்லை விளையாட்டு மட்டும் தான் மற்றதில் கடும் எதிரியாக பார்க்கவேண்டும் என்று.............

இன்று முரளிவிளையாடுவதே எமக்கு கிடைத்த பினடைவு எப்படி தான் சொன்னாலும் இலங்கையில் ஒரு தமிழன் இலங்கை அனியோடு விளையாடுவது என்பது கடைசி20 வருடங்களில் ஏற்று கொள்ள முடியாது.

அதை விட இப்ப உங்களை போன்ற தீவிர ரசிகர்கள் இருந்தால் ஒற்ளவுக்கு இலங்கை வெற்றியில் பங்கு தருவார்கள்,

வாழ்க வளமுடன்( ஏதோ கிரிக்கேட் நீங்கள் மட்டும் தான் ஆர்வமாக பார்பது போலவும் விளையாடுவது போலவும் தான்) இதை எல்லாத்தையும் தாண்டியது தான் விடுதலை வேட்க்கை.

வாறது சிங்களவனின் கொடுமை தாங்க முடியாம பிறகு சிங்கள அரசின் விளையாட்டு அனிக்கு ஆதரவு

கேவலமாக இல்லை?

அகதி அந்தஸ்து கேக்கும் போது மட்டும் தான் சிங்களவன் கெட்டவன் ஆனா பிறகு ஏர் லங்காவில் போய் கொழும்பில இருந்து கண்டிவரை விடுமுறையை கழித்து விட்டு வாறது?

இபப்டியான வாழ்க்கை ஈழத்தமிழர்களால் மட்டும் தான் முடியும்

இப்படியே வாழ்ந்தால் இன்று இருப்பதை விட தேசியம் என்ற கனவில் போராட்டம் எண்று வெளிக்கிட்டு தோற்ற அடிமை இனம் என்று எமக்கு புதிய பெயர் கிடைக்கும் அப்போஉ து மட்டும் சொல்லுவோம் இந்த போராட்டதுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை அப்பவே நாம் சொன்னோன் என்று!

அப்பவே யாழ்களத்தில் நாங்கள் இலங்கை அனியை ஆதரித்தோம் என்று ஆதாரம் காட்டலாம்

பேசாம (**********************)

80,000 பேர்களையும் இலங்கை கிரிக்கட் அணியுனரா கொன்றார்கள்.............?

உங்களைப் போல் கிரிக்கட்,சினிமா,வாழ்க்கை, போராட்டம், அரசியல் போன்ற வற்றிற்க்கு வித்தியாசம் தெரியாதவர்கள் இல்லை. இலங்கை அரசையும் இராணுவத்தையும் எதிர்கின்றோம் அது எமது தாயக வேட்கை. இலங்கை கிரிக்கட்டை நான் விரும்புகிறேன் அது எனது தனிப்பட்ட விடையம்.

நீங்கள் இலங்கையில் இருக்கும் போது முகத்துக்கு போட லக்ஸ், பூச பொண்ட்ஸ் பவுடர் முதல் போடும் ஜட்டி வரை சிங்கள தேசத்தின் பொருட்கள் தான் அதற்காக சோப் போடமலும் உடுப்பு போடமலும் திரிந்தீர்கள் தானே சிங்களவன் செய்த பொருள் எமக்கு வேண்டாம் எண்டு....................? (சிங்களவனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள், உதாரண்த்திற்க்கு சுட்டி காட்டினேன்) இல்லை சிங்களவனின் விமான நிலையம் நான் அங்கே போக மாட்டேன் என்று நினைத்து வெளிநாடுதான் போகாமல் விட்டீர்களா............?

நான் பேசுவது இலங்கை கிரிக்கட் அணியையும், அவர்களிண் விளையாட்டுக்கு என் ஆதரவையும்தான், அதற்க்கு மேல் எதுவுமில்லை

Edited by வானவில்

  • தொடங்கியவர்

80000 பேரையும் கிறிக்கெற் அணியினர் கொல்லவில்லை. ஆனால் கொல்லப்படுவதை ஆதரித்தார்கள். அதனால தான் தேசிய பாதுகாப்பு நிதிக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள்..

வானவில் உங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம்.

யாரை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் விருப்பம். ஆனால் அப்படிப் பார்த்தால்

சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து கொலை செய்வது கருணாவின் தனிப்பட்ட விருப்பம்

தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து யுனஸ்கோ விருது பெறுவது ஆனந்த சங்கரியின் தனிப்பட் விருப்பம்.

அடுத்தததாக விளையாட்டுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்பது உண்மையானால் புலிகள் ஏன் சிங்கள அணியைப் பறக்கணிக்கச் சொல்ல வேண்டும் என்ன என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே

அரை இறுதி கிரிக்கெட் போட்டிக்காக விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம்

கொழும்பு: நேற்று (செவ்வாய்) உலக கோப்பை கிரிக்கெட் அறையிறுதியில் நியூஸிலாந்துடன் இலங்கை அணி மோதுவதால் நேற்று இரவு மட்டும் போர் நிறுத்ததில் ஈடுபடுவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தனர். நாங்களும் போட்டியை பார்க்க வேண்டியிறுக்கிறது என்று விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்தார். ஏ எப் பி செய்தி நிறுவனத்திற்கு ரெலிபோனில் பேசிய அவர் இத்தகவலை தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் காலை தான் யாழ்ப்பானத்தின் வட பகுதியில் உள்ள இலங்கை ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்நிலையில் தான் இரவில் இந்த போர்நிறுத்த அறிவிப்பு வெளியானது. இலங்கை கிரிக்கெட் அணியில் இரு தமிழர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமும் இந்த போட்டிக்காக கிரிக்கெட்டின் நேரடி ஒளிபரப்பை இலங்கை முழுவதும் தெரியும்படி செய்துள்ளது. இதற்காக இலங்கை அரசு நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது.

ஐயா ராசாமாரே இதுக்கு யாராவது வந்து பதில் சொல்லுங்க

விளையாட்டுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்பது உண்மையானால் புலிகள் ஏன் சிங்கள அணியைப் பறக்கணிக்கச் சொல்ல வேண்டும் என்ன என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே

பதில் மேலே உள்ளது தாராளமாக பாருங்கள் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cease fire is between srilanka country and tamil country.ltte has cease war for cricket is they are

more flexible in peacetalks(as they are ceasing for sla to watch sinhalacricket).

---

in history of war ceasefire cannot be for thier country but for a opposite country-

watching is not bad but showing i am supporting srilankan cricket will only benefit srilanka to say

tamils support srilankan cricket then for whom these ltte are fighting for--from

tamil people supporting srilankan cricket it shows tamils are not interested in tamileelam

so ltte cannot be freedom fighters they are terrorists--ban ki moon un chief

here many people are in 1990's of ltte but now is 2007 ltte.in 1990 ltte want to form

a seperate administartion in a single country so prabhakaran supported srilankan team but now ltte wants

seperate country so u cannot support srilankan cricket team

--my dear friends both is not possible ---we want seperate country from srilanka

---we will support srilanka team

friends without getting angry --think twice and reply

---prabhakaran may likes srilankan team but if he supports them he cannot get eelam

Edited by raja.m

விளையாட்டை விளயாட்டாக பாருங்கள்

விளையாட்டிலிருந்து வினைவிதைக்கப்பட்டால் அல்லது

அந்தவிளையாடும் நாட்டு அணி நமக்கு வினைவிதைத்தால் நாம் வினையாகத்தானே எடுக்க வேண்டும்

கடந்த உலகப்போட்டிக்கு கனடா தெரிவாகிச்சென்றபொழுது தமிழர் ஒருவரும் தெரிவாகிச்சென்றிருந்தார் இலங்கையுடனான போட்டியின்போது மிகக்குறைந்த ரன் எடுத்துதோல்வி கண்டிருந்தாலும்;:அந்த ஆட்டத்தின்போது இலங்கை அணியின் கப்டனை ஆட்டலிழக்க வைத்தவர் நமது தமிழ் இளையர்தான்.மேற்படி தமிழ் இளையரால்தான் கடந்தமுறை கனடா அணி உலக்கிண்ண போட்டிக்கு தெரிவாகிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது

இம்முறையும் கனடா அணியில்திறமையான 3 தமிழ் இளையர்கள் இருந்தும் உலகக்கிண்ண போட்டிக்கு தெரிவு செய்யப்படவில்லை அல்லது அழைத்துச்செல்லப்படவில்லை

ரேடியோ ஒன்றின் கலந்துரையாடலில் சொல்லப்பட்டது

இதிலும் அரசியல் புகுந்துவிட்டது

மேலே நான் எழுதியவற்றையெல்லாம் கூட்டி கழித்துப்பாருங்கள்

தமிழன் எங்கும் தலைஎடுக்கக்கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.