Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

கார்வண்ணன்Jun 02, 2019 | 4:01
by in செய்திகள்

Palaly_Airport-300x200.jpg

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின்  உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.

“தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20 பில்லியன் ரூபா செலவில், பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளது.

திட்டத்துக்கான வழங்குனர்கள் தீர்மானிக்கப்பட்டதும், பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

சில வாரங்களுக்கு முன்னர், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், நீர்வழங்கல், வடிகாலவமைப்பு சபை, ஆகியவற்றின் 60 அதிகாரிகளைக் கொண்ட குழு பலாலி விமான நிலையத்தில் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இதையடுத்து, ஏ 320 விமானங்கள் தரையிறங்கக்க கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை 3500 மீற்றர் வரை  வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம், விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.net/2019/06/02/news/38286

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à¯à®ªà¯à®ªà®© à®à¯à®¨à¯à®¤à®°à®¿

பலாலி விமான நிலையத்தை, யார்.... சீனாவா, இந்தியாவா, ஸ்ரீலங்காவா அபிவிருத்தி செய்கிறார்கள்.

9 hours ago, கிருபன் said:

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின்  உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்குள் ஹிந்திய அரச பிச்சைக்காரர்களை ஏமாற்றும் திட்டம் தயார் ஆகிவிடும் என்கிறார்!

On 6/2/2019 at 10:30 AM, தமிழ் சிறி said:

பலாலி விமான நிலையத்தை, யார்.... சீனாவா, இந்தியாவா, ஸ்ரீலங்காவா அபிவிருத்தி செய்கிறார்கள்.

பாலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்திய விமான நிலைய அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் என முன்பு கூறினார்கள். அதற்கான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு போன வருடம் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இந்திய விமான நிலைய அதிகார சபைக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்திய அதிகாரிகள் குழு ஏற்கனவே பலாலிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு சென்றிருந்தது. நிதியுதவி இந்தியா வழங்கவுள்ளது என்றும் கூறினார்கள். 

இதற்குள் நிமல் சிறிபால டி சில்வா அபிவிருத்தி பணியை இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம், இலங்கையே அபிவிருத்தியை செய்யும் என்று சொல்லியிருந்தார்.

பின்னர் விமான ஓடுதளத்தை இலங்கை அபிவிருத்தி செய்யும், ஏனைய அபிவிருத்திப்பணிகளுக்கு இந்தியாவின் உதவியை கோரும் என்றார்கள்.

இலங்கையில் ஒரு திட்டம் நிறைவேறுவதென்றால் யார் எதை அபிவிருத்தி செய்கிறார்கள் என்று கடைசி நிமிடம் வரைக்கும் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 🙃

இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை அபிவிருத்தி செய்யும் என நினைக்கிறேன்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு பொறுப்பேற்ற இந்தியா இதற்கும் பொறுப்பேற்கும் என நினைக்கிறேன்.

ஆனால் பலாலி விமான நிலைய அபிவிருத்தி மாசி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்கள். இப்ப இன்னும் இரு மாதங்களுக்கிடையில் என்கிறார்கள். இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது ஆச்சர்யம் தான்.

 இப்ப விமான நிலையம் வருமா ?? வராதா ??

 

Edited by Dash
Change

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

 இப்ப விமான நிலையம் வருமா ?? வராதா ??

 

வரும் ஆனால் வராது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.