Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் படையினர் கிலி, வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு, விமான நிலையம் மூடப்பட்டது

Featured Replies

இனந்தெரியாத விமானங்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கொழும்பு நகரத்தில் மின்தடையும் சர்வதேச விமானநிலையமும் மூடப்பட்டுள்ளது.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL109803.htm

  • Replies 54
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டு-வில் மீண்டும் விமானத்தாக்குதல்?

Gunfire at Colombo airbase

Sounds of explosions and gunfire was heard from the Air Force base adjacent to the Colombo International Airport.

residents in the area say explosions and gun fire was heard after the anti aircraft system was activated as a result of an attack.

No further details were immediately available but the capital

was plunged into darkness by a power failure soon after the gunfire

was reported.

bbc

புத்தளப் பகுதியில் இரு விமானங்கள் அவதானிப்பட்டதையடுத்து சிறீலங்கா படைத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுநாயக்க விமானத் தளத்தில் மின்சாரங்கள் அணைத்து துண்டிக்கப்பட்டது. இதனையடுது சிறீலங்கா படையினர் வானத்தை நோக்கி கனரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு சுட்டுள்ளனர். விமான நிலையத்தில் எந்தவொரு தாக்குதலும் இடம்பெறவில்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

இனந்தெரியாத விமானங்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கொழும்பு நகரத்தில் மின்தடையும் சர்வதேச விமானநிலையமும் மூடப்பட்டுள்ளது.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL109803.htm

********************************

வியாழன் 26-04-2007 23:40 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ

கட்டுநாயக்க விமானத் தளம் மீது மற்றொரு தாக்குதல்

கட்டுநாயக்க விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்சாரம் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாக முதற்கட்டச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இது பதிவு இணையத்தளத்தில் வெளியாகிய செய்தி

கொழும்பில் வெடியோசை கேட்டுக்கொண்டிருப்தாக சற்றுமுன் தெரிந்தவர்கள் கூறினார்கள். கொழும்பில் ஏதோ நடந்துவிட்டுது. :lol::lol::D

கொழும்பில் படையினர் கிலி, வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு, விமான நிலையம் மூடப்பட்டது

Attack alarm sparks airport panic, Colombo in dark

[TamilNet, Thursday, 26 April 2007, 17:51 GMT]

Sri Lanka Air Force (SLAF) personnel at Katunayake airbase fired precautionary shots into the air as an alarm was issued in Colombo that two unidentified aircrafts were observed over Puttalam sea Thursday around 11:00 p.m. All flights were cancelled and power supply in Colombo city was cut off.

Tension prevails in Colombo city following the false alarm.

வியாழன் 26-04-2007 23:40 மணி தமிழீழம் [மயூரன்]

வான்புலிகளின் விமானங்கள் என்ற பீதியில் படையினர் வான்நோக்கித் தாக்குதல்

புத்தள கடற்கரைப் பகுதியில் இரு விமானங்கள் அவதானிப்பட்டதாக சிறீலங்கா படைத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வான்புலிகளின் விமானங்கள் என அச்சமடைந்த சிறீலங்காப் விமானப் படையினர், கட்டுநாயக்க விமானத் தளத்தில் அனைத்து மின் விளங்குகளும் உடன் அணைக்கப்பட்டு படையினர் வான்நோக்கி படையினர் கனரக அயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானத் தளத்தில் சிறீலங்காப் படையினரின் பயப் பீதி காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் வெடியோசைகளால் கட்டுநாயக்க விமானத் தளமே அதிர்ந்துபோனது.

கட்டுநாயக்க விமானத்தளத்ததில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 5 வருட பேச்சுவார்த்தை காலத்தில்

எத்தனையோ ஆயிரக்கணக்கான

அறிக்கைகள்

அலசல்கள்

ஆய்வுகள்

கட்டுரைகள்

பேச்சுக்கள்

கண்ணோட்டங்கள்

எதிர்வு கூறல்கள்

என உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்

தமிழர்களாலும் தமிழரல்லாதவராலும்

செய்யப்பட்டன.

இப்போ எனது வினா என்னவெனில்

இதில் எவராவது விடுதலைப்புலிகள் தமது

விமானங்களை தாமாகவே பயன்படுத்தும்வரை

விடுதலைப்புலிகள் தமது விமானங்களைப்பாவித்து இப்படியான தாக்குதலைச்செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள் அல்லது வளர்வார்கள் என்ற கருத்தை

அல்லது எதிர்கூறலை முன்வைத்தார்களா?

நானறிந்தவரை இலலை

அப்படியாயின் ஏன் முடியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்லது! இப்படியே ஒரு ஐந்தாறு தடவை நடந்தால் ஆயுதங்களும் தீர்ந்து கைகளும் ஓய்ந்து விடும். பிறகு உண்மையாக ஒர் அடி கொடுத்து மீண்டும் தூக்கம் கலைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாப்பயந்துவிட்டார்கள். தற்போது கரண்ட் வந்துவிட்டதாக கொழும்பிலிருந்து எஸ் எம் எஸ் வந்தது. நீர்கொழும்பு வாசிகளுக்கு குண்டுச்சத்தம் கேட்டதாகவும் செய்தி

:lol::lol: :P

இந்த செய்தி இனைக்கும் உரிமை எனக்கு தான் ஆனா புது தலைப்பு தொடங்க அனுமதி மறுக்கப்பட்டதால்

நாரதர் அய்யா முந்தி விட்டார் இருந்தாலும் நான் எனது உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன் அதனால்

நான் இந்த செய்திகளை வாசகர்களின் தேவை கருதி மீண்டும் இனைக்குறேன்.

வான்புலிகளின் விமானங்கள் என்ற பீதியில் படையினர் வான்நோக்கித் தாக்குதல்

புத்தள கடற்கரைப் பகுதியில் இரு விமானங்கள் அவதானிப்பட்டதாக சிறீலங்கா படைத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வான்புலிகளின் விமானங்கள் என அச்சமடைந்த சிறீலங்காப் விமானப் படையினர், கட்டுநாயக்க விமானத் தளத்தில் அனைத்து மின் விளங்குகளும் உடன் அணைக்கப்பட்டு படையினர் வான்நோக்கி படையினர் கனரக அயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: பதிவு.கொம்

Attack alarm sparks airport panic, Colombo in dark

[TamilNet, Thursday, 26 April 2007, 17:51 GMT]

Sri Lanka Air Force (SLAF) personnel at Katunayake airbase fired precautionary shots into the air as an alarm was issued in Colombo that two unidentified aircrafts were observed over Puttalam sea Thursday around 11:00 p.m. All flights were cancelled and power supply in Colombo city was cut off.

Tension prevails in Colombo city following the false alarm

ஆதாரம்: தமிழ்நெற்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி இனைக்கும் உரிமை எனக்கு தான் ஆனா புது தலைப்பு தொடங்க அனுமதி மறுக்கப்பட்டதால்

நாரதர் அய்யா முந்தி விட்டார் இருந்தாலும் நான் எனது உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன் அதனால்

நான் இந்த செய்திகளை வாசகர்களின் தேவை கருதி மீண்டும் இனைக்குறேன்.

வான்புலிகளின் விமானங்கள் என்ற பீதியில் படையினர் வான்நோக்கித் தாக்குதல்

புத்தள கடற்கரைப் பகுதியில் இரு விமானங்கள் அவதானிப்பட்டதாக சிறீலங்கா படைத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வான்புலிகளின் விமானங்கள் என அச்சமடைந்த சிறீலங்காப் விமானப் படையினர், கட்டுநாயக்க விமானத் தளத்தில் அனைத்து மின் விளங்குகளும் உடன் அணைக்கப்பட்டு படையினர் வான்நோக்கி படையினர் கனரக அயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: பதிவு.கொம்

வடிவேலு என்று பெயர் வைத்தாலும் வைத்தீர்கள், வடிவின் லொள்ளு அப்படியே இருக்கிறது! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பொடியள் இந்த விடயம் சிங்கள அரசின் ஒரு ஏமாற்றுவேலைபோல் தெரிகிறது தாம் ரொம்ப அலேர்டாக இருக்கிறதாக காட்டிக்கொள்ளவதற்க்கா நடந்த நாடகம்போலும் தெரிகிறது. அப்பத்தானே அப்பாவிச்சிங்களவரை ஏமாத்தலாம். நாளைய சிங்கள்ப்பத்திரிகைகளின் முக்கிய செய்தி இதுதான்.

இந்த 5 வருட பேச்சுவார்த்தை காலத்தில்

எத்தனையோ ஆயிரக்கணக்கான

அறிக்கைகள்

அலசல்கள்

ஆய்வுகள்

கட்டுரைகள்

பேச்சுக்கள்

கண்ணோட்டங்கள்

எதிர்வு கூறல்கள்

என உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்

தமிழர்களாலும் தமிழரல்லாதவராலும்

செய்யப்பட்டன.

இப்போ எனது வினா என்னவெனில்

இதில் எவராவது விடுதலைப்புலிகள் தமது

விமானங்களை தாமாகவே பயன்படுத்தும்வரை

விடுதலைப்புலிகள் தமது விமானங்களைப்பாவித்து இப்படியான தாக்குதலைச்செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள் அல்லது வளர்வார்கள் என்ற கருத்தை

அல்லது எதிர்கூறலை முன்வைத்தார்களா?

நானறிந்தவரை இலலை

அப்படியாயின் ஏன் முடியவில்லை..

"உலக இராணுவ மேதைகளினதும் படை வரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்கும் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டு நிற்கிறது புலிகளின் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயொழிய உற்றுப் பார்க்க முடியவில்லை. காற்றைப் போல் அலையும் மையமாகியிருக்கிறது அவர்களின் போர்த்திறனும் வீரமும். 'இப்படித்தான் இருப்பார்கள்" என்று எல்லோராலும் கணிக்கப்படுகிற போது புலிகள் அந்தக் கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்துக்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறாhகள். முடிவில் மீண்டும் அறுபட முடியாத புதிராய் புலிகள். புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்கிறது. தமிழனை தலைநிமிரச் செய்கிறது".

http://www.tamilnaatham.com/articles/2007/mar/parani/20070321.htm

வடிவேலு என்று பெயர் வைத்தாலும் வைத்தீர்கள், வடிவின் லொள்ளு அப்படியே இருக்கிறது! :lol:

அப்பாட நான் பயந்தே போனேன் எங்கை 2 பேரும் ஒரே மாதிரி தான் நடிக்கிறம் என்று என்னை கேவலபடுத்தி விடுவிங்களோ என்று :lol:

கட்டுநாயக்கா மற்றும் கொழும்பில் 04 மர்ம விமானம்கள் வட்டமிடுகிறது.- மகே அம்மே எண்று இராணுவம் சிதறி ஓட்டம்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 27 ஏப்பிரல் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

கட்டுநாயக்கா சார்வதேச விமான நிலையத்தை மாம விமானம்கள் சில வட்டமிட்டுகொண்டு இருப்பதால் கட்டுநாயக்கா சார்வதேச விமானநிலையம் பூட்டபட்டுள்ளது. கொழும்பில் உடனடியாக மின் துண்டிக்கபட்டுள்ளது. கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மக்கள் சிதறி ஓடுகின்றனர், விடுதிகள் இரவு விடுதிகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. வீதிகளில் வாகனங்கள் அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது, கொழும்பும் அதன் புறநகர் பகுதியிலும் மார்ம அமைதி நிலவுகிறது, மேலதிக தகவல் தொடரும்.

நிதர்சனம்

இது செய்தி இப்படி தான் ஒரு உடகவியாளன் செய்தி அனுப்பனும்

சிங்களவனுக்கு ஒரு ரம்புகொல என்றால் தமிழனுக்கு ஒரு நிதர்சனம் என்ர நிலை யாக போச்சு

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. நாலு பிளேன் சுத்துற படம் கூட போட்டிருந்தாங்களே..

சிங்களவனுக்கு ஒரு ரம்புகொல என்றால் தமிழனுக்கு ஒரு நிதர்சனம
  • கருத்துக்கள உறவுகள்

ம்.. நாலு பிளேன் சுத்துற படம் கூட போட்டிருந்தாங்களே..

இது செய்தி இப்படி தான் ஒரு உடகவியாளன் செய்தி அனுப்பனும்

சிங்களவனுக்கு ஒரு ரம்புகொல என்றால் தமிழனுக்கு ஒரு நிதர்சனம் என்ர நிலை யாக போச்சு

ஏதோ அவைஅவை தங்களால முடிந்ததைச்செய்யினம்.

விடுங்கோவன்

சிறிலங்கா சர்வதேச விமானதளத்தின் அருகே துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கொழும்பில் பதற்றம் மேலதிக இணைப்பு

வீரகேசரி இணையத்தளம்

கொழும்பு அருகில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உட்பட்ட பகுதியில் இருந்து பல துப்பாக்கி வேட்டு சத்தங்கள் தொடர்ந்து இருக்கின்றன என அருகில் இருப்போர் மற்றும் சில பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்

வெளிச்சத்துடன் கூடிய நெருப்பு பொறிகள் வானில் தெரிந்தாகவும் குறிப்பிட்ட விமானநிலைய ஓடுபாதை நோக்கிய பகுதியில் காணப்பட்டதாகவும் அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்

குறிப்பிட்டைடத்தில் தாக்குதல் நடைபெறுவது குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை இரவு 10.30 மணிக்கு மேலும் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கபடுகிறது தொடர்ந்து அந்த பகுதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

இருண்ட நிலையில் கட்டுநாயக்க பகுதியும் கொழும்பு பெரும்பாலான

2 ஆம் இணைப்பு) கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள்- குண்டுச்சத்தங்கள்: இருளில் மூழ்கியது கொழும்பு மாநகர்

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007, 23:49 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு அருகில் உள்ள வான்படைத்தளப் பகுதிகள் மீது இன்று வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலால் கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாக்குதல் இடம்பெற்ற அதேவேளையில் கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது, இந்தப் பதற்ற நிலையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

அதேவேளையில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து நடத்தப்படும் வானூர்தி சேவைகளும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புத்தளம் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலுள்ள தன்னியக்க தாக்குதல் கருவிகள் செயற்படத் தொடங்கியதாகவும், அதனால் தொடர்ச்சியான குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் கட்டுநாயக்க பகுதியை நோக்கி தாக்குதல் நடத்துவதற்காக வந்தததைத் தொடர்ந்தே இந்த தன்னியக்க தாக்குதல் கருவிகள் செயற்படத் தொடங்கியதாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

இருந்த போதிலும் சேத விபரங்கள் பற்றி இதுவரையில் தெரியவரவில்லை.

இத்தாக்குதல் நடைபெற்ற அதேவேளையில் கொழும்பின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

சுமார் ஒரு மணி நேரத்தின்பின்னர் அனேகமான பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை நோக்கிச் சென்ற பயணிகள் வாகனங்கள் அனைத்தும் படையினரால் மறித்து வைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதிக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

வானூர்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற

தமிழோசை

கொழும்பு சர்வதேச விமானதளம் தற்காலிகமாக மூடப்பட்டது

விடுதலைப் புலிகளின் விமானம்

இலங்கைத் தலைநகர் கொழும்பை நோக்கிய அடையாளம் தெரியாத விமானங்கள் பறந்து வந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, கொழும்பு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

விமான எதிர்ப்பு பீரங்கி வேட்டுகள் சுட்டுத் தீர்க்கப்பட்டன. அந்தப் பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் வான் படை விமானங்கள் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி சுமார் ஒரு மாதம் கழித்து நடைபெற்றுள்ளது.

விடுதலைப் புலிகள் கடந்த திங்களன்று, பலாலி விமான தளத்தின் மீது வான் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால் கொழும்பில் வியாழன் இரவு நடைபெற்ற சம்பவம், ஒரு பிழையான தகவலால் ஏற்பட்ட பீதியால் விளைந்திருக்கக் கூடும் என்று பி பி சியின் இலங்கைச் செய்தியாளர் கூறுகிறார்.

இது தொடர்பாக பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா இலங்கையின் வடபிராந்திய வான்பரப்பில் அடையாளம் காணப்படாத விமானம் ஒன்று தெற்குப்பகுதியை நோக்கி பறந்து வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து கட்டுநாயக்க விமானப்படைத்தளம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் விமான எதிர்ப்புச்சாதனங்களை தாம் பாதுகாப்புக் கருதி இயக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனாலும் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் நாட்ட்டின் எப்பாகத்திலும் இடம்பெறவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

அப்படியானால், கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தை அண்மித்த பகுதியிலுள்ள மக்கள் அந்தப் பகுதியில் துப்பாக்கி வெடிச்சத்தங்களை கேட்டிருக்கிறார்களே எனக் கேட்டதற்குப் பதிலளித்த இலங்கை விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா, அது விமான எதிர்ப்பு சாதனங்களையும் இயக்கப்பாட்டின் ஒருபகுதியாகக் கூடவிருக்கலாம் என்று தெரிவித்ததுடன், நிலைமை பூரண கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் நேரம் இரவு சுமார் 10.30 மணிக்குச் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 12.00 மணியளவில் மீண்டும் பல பாகங்களிற்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

--------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 26-04-2007 23:40 மணி தமிழீழம் [மயூரன்]

வான்புலிகளின் விமானங்கள் என்ற பீதியில் படையினர் வான்நோக்கித் தாக்குதல்

புத்தள கடற்கரைப் பகுதியில் மூன்று விமானங்களை சிங்கள மீனவர்கள் அவதானிப்பட்டதையடுத்து சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளளது. வான்புலிகளின் விமானங்கள் என அச்சமடைந்த சிறீலங்காப் விமானப் படையினர், கட்டுநாயக்க விமானத் தளத்தில் அனைத்து மின் விளங்குகளும் உடன் துண்டித்து படையினர் வான்நோக்கி படையினர் கனரக அயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானத் தளத்தில் சிறீலங்காப் படையினரின் பயப் பீதி காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் வெடியோசைகளால் கட்டுநாயக்க விமானத் தளமே அதிர்ந்துபோனது. இதனால் கட்டுநாயக்க விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைவரும் முதலில் நம்பினர்.

கட்டுநாயக்க விமானத்தளத்ததில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சிறீலங்கா விமானப் படையினர் தெரிவிக்கையில் .....

இன்றிரவு 10.45 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான விமானங்கள் பறந்ததை அவதானித்ததையிட்டு சிறீலங்கா விமானப் படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நின்ற பயணிகள் பதற்றம் அடைந்து மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டு பயணங்கள் யாவும் நிறுத்பட்டிருந்தது.

தற்போது அனைத்தும் நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு

நல்ல கிலி கொண்டு இருக்கினம் பறவைகள் பறந்தாலும் சூடுபோலதான் இருக்கு

இதே டமில் ஒசை பிபி சீ 40 தமிழர்கள் இறந்தால் உடன் செய்தியாக போடுமா?

இல்லை சிவ*னின் *** கேட்டு தானே செய்வார்கள் :P

வான்படையின் எழுச்சி எதிர்பாத்ததை விட சிங்கள அரசின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கிவிட்டது

:P

இதுக்கு தான் குறூக்காலபோனவரின் ஆய்வுகளை கேட்டு கேட்டு சிங்கள அரசி இருக்கீரதை எல்லாம் விட்டு விட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.