Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சனாதிபதி தேர்தல் 2019 - மொத்த வாக்குகள் மட்டும்

Featured Replies

இலங்கை நேரம் காலை 08:00 இன் போது:

சஜித் பிரேமதாச      9,99,720 (48.69%)
கோட்டாபய               9,12,534 (44.44%)
அனுரகுமார                  66,054 (3.22%)
சிவாஜிலிங்கம்              8,566 (0.42%)
ஏனையவை                 66,467 (3.24%)

 

  • தொடங்கியவர்

இலங்கை நேரம் காலை 09:00 இன் போது:

கோட்டாபய              14,31,245 (47.77%)
சஜித் பிரேமதாச     13,68,384 (45.67%)
அனுரகுமார                  98,241 (3.28%)
சிவாஜிலிங்கம்              9,095 (0.30%)
ஏனையவை                 89,325 (2.98%)

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் தற்போது கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார். தமிழர் பகுதியில் ஏராளமான வாக்குகள் சஜித் முன்னிலை பெற்றுவருகிறார்.

தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிபிசி செய்தியாளர் அசம் அமீன் ட்வீட் செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50449177

  • தொடங்கியவர்

இலங்கை நேரம் காலை 10:00 இன் போது:

கோட்டாபய              20,58,578 (49.18%)
சஜித் பிரேமதாச     18,69,643 (44.67%)
அனுரகுமார                1,29,154 (3.09%)
சிவாஜிலிங்கம்                9,599 (0.23%)
ஏனையவை                1,18,764 (2.84%)

 

 

  • தொடங்கியவர்

இலங்கை நேரம் காலை 11:00 இன் போது:

கோட்டாபய               3,324,519 (50.42%)
சஜித் பிரேமதாச      2,882,281 (43.71%)
அனுரகுமார                 199,886 (3.03%)
சிவாஜிலிங்கம்              10,382 (0.16%)
ஏனையவை                 176,421 (2.68%)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேர்தல்: தமிழர் பகுதியில் சஜித், சிங்களர் பகுதியில் கோட்டாபய

சஜித் பிரேமதாஸபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசஜித் பிரேமதாஸ

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பெரும்பான்மை சிங்கள மக்கள் செறிந்து வாழும் அநேகமான பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சஜித் பிரேமதாஸ தமிழர் பிரதேசங்களில் முன்னிலை வகிக்கின்றார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவு மாத்திரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, களுத்துறை, பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கான தபால்மூல முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.

அத்துடன், காலி மாவட்டத்தின் ஹபராதுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரமும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் தபால் தேர்தல் முடிவுகளின் பிரகாரமும் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.

மேலும், குருநாகல் மாவட்டத்திற்கான தபால் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

குருநாகல் மாவட்டத்தில் 45,193 வாக்குகளை பெற்று தபால் தேர்தல் முடிவுகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.

கம்பஹா மாவட்ட தபால் தேர்தல் முடிவுகளின் படி, கோட்டாபய ராஜபக்ஷ 30,918 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கின்றார்.

மாத்தறை மாவட்டத்தின் தபால் வாக்குகளின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிப்பதுடன், அதே மாவட்டத்தில் தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகளின் படி கோட்டாபய ராஜபக்ஷ 43,556 வாக்குளினால் முன்னிலையில் திகழ்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய ராஜபக்ஷ

அதேபோன்று மாத்தறை தேர்தல் மாவட்டத்தின் அக்குறஸ்ஸ தேர்தல் தொகுதியில் 53,478 வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.

மாத்தளை மாவட்டத்திலும் தபால் தேர்தல் முடிவுகளின் படி, 13,405 வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.

இலங்கையில் தென் பகுதிகளில் அனைத்திலும் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50449557

சின்னம் கட்சியின் பெயர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள்
SLPP.jpg கோத்தாபய ராஜபக்ச ( SLPP )
3697516 (50.88%)
NDF.jpg சஜித் பிரேமதாச ( NDF )
3143913 (43.26%)
NMPP.jpg அனுர குமார திசாநாயக்க ( NMPP )
225463 (3.10%)
IND10.jpg M. K. சிவாஜிலிங்கம் ( IND10 )
10501 (0.14%)
  ஏனையவை
190027 (2.61%)
  • கருத்துக்கள உறவுகள்
சின்னம் கட்சியின் பெயர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள்
SLPP.jpg கோத்தாபய ராஜபக்ச ( SLPP )
4110090 (50.71%)
NDF.jpg சஜித் பிரேமதாச ( NDF )
3521394 (43.45%)
NMPP.jpg அனுர குமார திசாநாயக்க ( NMPP )
249793 (3.08%)
IND10.jpg M. K. சிவாஜிலிங்கம் ( IND10 )
10862 (0.13%)
  ஏனையவை
212560 (2.62%)
  • தொடங்கியவர்

போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையாளியுமான கோட்டாபய ராஜபக்ச நாளை காலை 9:00 மணிக்கு பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பேரினவாதி சஜித் பிரேமதாச தனது துணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் வென்றவரை வாழ்த்தியுள்ளார்.

குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க மகிந்தவுடன் பேரம் பேசி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
சின்னம் கட்சியின் பெயர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள்
SLPP.jpg கோத்தாபய ராஜபக்ச ( SLPP )
4679619 (51.51%)
NDF.jpg சஜித் பிரேமதாச ( NDF )
3880556 (42.71%)
NMPP.jpg அனுர குமார திசாநாயக்க ( NMPP )
280154 (3.08%)
IND10.jpg M. K. சிவாஜிலிங்கம் ( IND10 )
11024 (0.12%)
  ஏனையவை
234361 (2.58%)
  • தொடங்கியவர்

இலங்கை நேரம் நண்பகல் 12:00 இன் போது:

கோட்டாபய              4,813,108 (51.74%)
சஜித் பிரேமதாச     3,953,630 (42.50%)
அனுரகுமார                286,775 (3.08%)
சிவாஜிலிங்கம்              11,066 (0.12%)
ஏனையவை                  238,687 (2.57%)

 

  • தொடங்கியவர்

இலங்கை நேரம் பிற்பகல் 01:00 இன் போது:

கோட்டாபய              5,759,841 (52.17%)
சஜித் பிரேமதாச     4,651,561 (42.13%)
அனுரகுமார                341,136 (3.09%)
சிவாஜிலிங்கம்              11,516 (0.10%)
ஏனையவை                  276,119 (2.50%)

 

  • தொடங்கியவர்

இலங்கை நேரம் பிற்பகல் 02:00 இன் போது:

கோட்டாபய               6,089,163 (52.16%)
சஜித் பிரேமதாச      4,920,346 (42.15%)
அனுரகுமார                  361,873 (3.10%)
சிவாஜிலிங்கம்              11,652 (0.10%)
ஏனையவை                 291,131 (2.49%)

  • தொடங்கியவர்

இலங்கை நேரம் பிற்பகல் 03:00 இன் போது:

கோட்டாபய              6,628,215 (52.94%)
சஜித் பிரேமதாச     5,173,583 (41.32%)
அனுரகுமார                 399,494 (3.19%)
சிவாஜிலிங்கம்              11,749 (0.09%)
ஏனையவை                 307,220 (2.45%)

 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி முடிவு வெளியானது: 13 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெற்று ஜனாதிபதியானார் கோட்டா

 In இலங்கை      November 17, 2019 9:52 am GMT      0 Comments      1288      by : vithushan

Gotabaya-1.jpg

13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குக்கள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் வெளியான தேர்தல் முடிவின் படி, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்றுள்ளார்.

http://athavannews.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-13-%e0%ae%87/

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின்சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க 49655 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 38,814 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

இலங்கை நேரம் பிற்பகல் 04:00 இன் போது:

கோட்டாபய                  6,924,255 (52.25%)
சஜித் பிரேமதாச         5,564,239 (41.99%)
அனுரகுமார                   418,553 (3.16%)
சிவாஜிலிங்கம்                12,256 (0.09%)
ஏனையவை                    345,452 (2.68%)

மேலே ஏராளன் குறிப்பிடாது போல பெரும்பாலும் இதே இறுதி எண்ணிக்கையாக அமையும்.

 

  • தொடங்கியவர்

இறுதி முடிவுகள்  - இலங்கை நேரம் பிற்பகல் 04:00 இன் போது:

கோட்டாபய                        6,924,255 (52.25%)

சஜித் பிரேமதாச               5,564,239 (41.99%)

அனுரகுமார                          418,553 (3.16%)

மகேஸ் சேனநாயக்கா       49,655 (0.37%)

ஹிஸ்புல்லா                         38,814 (0.29%)

சிவாஜிலிங்கம்                     12,256 (0.09%)

ஏனையவை                        256,983 (1.93%)

சஜித்திற்கு ஆதரவு தர மறுத்த சிங்கள மாவட்டங்கள் 

Anuradhapura      342,223           58.97%
Puttalam 230,760 50.83%
Kurunegala 652,278 57.90%
Matale 187,821 55.37%
Polonnaruwa 147,340 53.01%
Gampaha 855,870 59.28%
Kegalle 320,484 55.66%
Kandy 471,502 50.43%
Colombo  727,713 53.19%
Kalutara 482,920 59.49%
Ratnapura 448,044  59.93%
Badulla 276,211 49.29%
Galle 466,148 64.26%
Matara  374,481 67.25%
Hambantota 278,804 66.17%
Monaragala 208,814 65.34%
  • தொடங்கியவர்

இறுதி முடிவுகள்

  • கோத்தாபய ராஜபக்ச                  – 6,924,255 (52.25%)
  • சஜித் பிரேமதாச                            – 5,564,239 (41.99%)
  • அனுரகுமார திசநாயக்க            –    418,553 (3.16%)
  • மகேஸ் சேனநாயக்க                  –      49,655 (0.37%)
  • ஹிஸ்புல்லா                                  –      38,814 (0.29%)
  • ஆரியவன்ச திசநாயக்க             –      35,537 (0.26%)
  • அஜந்த பெரேரா                              –      27,572 (0.21%))
  • றோகண பல்லேவத்த                 –      25,173 (0.19%))
  • எஸ்.அமரசிங்க                              –      15,285 (0.12%)
  • மில்றோய் பெர்னான்டோ         –      13,641 (0.10%)
  • எம்.கே.சிவாஜிலிங்கம்               –      12,256 (0.09%)
  • பத்தரமுல்ல சீலாரத்தன           –      11,879 (0.09%)
  • அஜந்த டி சொய்சா                        –      11,705
  • அனுருத்த பொல்கம்பொல       –      10,219
  • நாமல் ராஜபக்ச                               –        9,497
  • கேதாகொட ஜெயந்த                    –        9,467
  • துமிந்த நாகமுவ                             –        8,219
  • அபரக்கே புஞ்ஞானந்த தேரோ  –       7,611
  • சுப்ரமணியம் குணரத்தினம்       –       7,333
  • ஏஎஸ்பி லியனனே                         –       6,447
  • பியசிறி விஜயநாயக்க                  –       4,636
  • அனுர டி சொய்சா                           –       4,218
  • ரஜீவ விஜேசிங்க                            –        4,146
  • முகமட் இலியாஸ்                        –       3,987
  • சிறிதுங்க ஜயசூரிய                       –        3,944
  • சரத் கீர்த்திரத்தின                          –        3,599
  • சரத் மனமேந்திர                            –        3,380
  • பானி விஜேசிறிவர்த்தன            –        3,014
  • அசோக வடிகமங்காவ                –        2,924
  • ஏஎச்எம் அலவி                               –        2,903
  • சமன் பெரேரா                                 –        2,368
  • பிஎம் எதிரிசிங்க                            –        2,139
  • சமரவீர வீரவன்னி                       –        2,067
  • பத்தேகமகே நந்திமித்ர              –        1,841
  • சமன்சிறி                                          –           976

        செல்லுபடியான வாக்குகள்          :   13,252,499    (98.99%)

         நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        :       135,452     (1.01%)

        அளிக்கப்பட்ட வாக்குகள்               :  13,387,951    (83.72%)

        பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    :  15,992,096

625.0.560.320.160.600.053.800.700.160.90

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.