Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2020

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா போட்டி தொட‌ங்க‌ இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே , என் ப‌திவை இந்த‌ கிழ‌மை எழுதுகிறேன் /
 
சுவி அண்ணாவை வேர‌ கிண்ட‌ல் அடிச்சுட்டேன் , போட்டியில் க‌ட‌சி இட‌த்துக்கு நான் தான் வாரேனோ தெரியாது , பொறுத்து இருந்து பாப்போம் 😁 ,

Résultat de recherche d'images pour "yogi babu comedy gif" 

பையனுக்கு இப்பவே காச்சல் தொடங்கி விட்டது.......எதுக்கும் இருக்கட்டும் என்று முன் ஜாமீன் அனுப்பியிருக்கிறார்.......ஆனால் நாங்கள் மிக மிக தெளிவாக இருக்கிறோம்.......!   😂

Résultat de recherche d'images pour "yogi babu comedy gif"

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/22/2020 at 10:51 AM, suvy said:

கணக்க யோசிக்காமல் எம் அப்பன் குமாரசாமியை நம்புங்கள், பல வழிகள் புலனாகும்.....!   😁

இப்பவே முடிவெடுத்தாச்சு போல....😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/24/2020 at 4:26 PM, நந்தன் said:

சாமியார் என்ன மாதிரி., களத்தில குதிப்பமா

தீயா திங் பண்ணணும் நந்தன்...😎
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)    29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை

MI

2)    30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி  

DC

3)    31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர்

RCB

4)    1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத்

MI

5)    2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை 

CSK

6)    3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – கொல்கத்தா 

KKR

7)    4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மொஹாலி

KXIP

8 ) 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை (பகல்)  

MI

9)    5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஜெய்பூர் 

DC

10)    6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா 

CSK

11)    7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – பெங்களூர் 

RCB

12)    8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – மொஹாலி 

MI

13)    9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜெய்பூர்

RR

14)    10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி 

DC

15)    11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை 

CSK

16)    12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ஹைதராபாத் (பகல்)

SRH

17)    12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா 

MI

18)    13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – டெல்லி 

DC

19)    14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மொஹாலி 

RCB

20)    15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மும்பை 

MI

21)    16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஹைதராபாத்

SRH

22)    17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மொஹாலி 

KXIP

23)    18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – பெங்களூர் 

RCB

24)    19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி (பகல்) 

DC

25)    19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – சென்னை 

CSK

26)    20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை 

KXIP

27)    21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – ஜெய்பூர் 

RR

28)    22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – பெங்களூர்

RCB

29)    23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா

KKR

30)    24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – சென்னை 

CSK

31)    25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்பூர் 

RR

32)    26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மொஹாலி (பகல்)

KXIP

33)    26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஹைதராபாத் 

DC

34)    27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை

CSK

35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை 

DC

36)    29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்பூர் 

RR

37)    30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் 

CSK

38)    1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மும்பை 

MI

39)    2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா

KKR

40)    3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – பெங்களூர் (பகல்)

RCB

41)    3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – டெல்லி

DC

42)    4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஜெய்பூர் 

CSK

43)    5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹைதராபாத் 

RCB

44)    6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி

MI

45)    7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை

CSK

46)    8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மொஹாலி  

KXIP

47)    9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மும்பை 

MI

48)    10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – சென்னை (பகல்) 

DC

49)    10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா

KKR

50)    11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஜெய்பூர் 

MI

51)    12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஹைதராபாத்  

SRH

52)    13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – டெல்லி

DC

53)    14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – பெங்களூர்

CSK

54)    15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – கொல்கத்தா

KKR

55)    16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மொஹாலி  

DC

56)    17 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர்

MI

57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

MI

DC

CSK

RCB

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (4 புள்ளிகள்)MI
#2 - ? (3 புள்ளிகள்)DC
#3 - ? (2 புள்ளிகள்)CSK
#4 - ? (1 புள்ளி)RCB

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

SRH

Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை.

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

DC

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

CSK

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

MI

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

MI

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

RCB

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

RR

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

DAVID WARNER

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

DAVID WARNER

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

RAHUL CHAHAR

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

MI

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

RISHABH PANT

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

DC

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

RAHUL CHAHAR

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

MI

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்?(சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

ROHIT SHARMA

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

MI

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

DC

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் இரண்டுபேர் எழுதட்டும். அதை பார்த்திட்டு எழுத்துவம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

தீயா திங் பண்ணணும் நந்தன்...😎
 
ஒண்ணும் அவசரமில்ல  ஆறுதலா அடிக்கிறம் ., கிருபனை தூக்கிறம் , களத்தில எங்கட எதிரி ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1)    29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.

2)    30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – K X1P.  

3)    31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – RCB.

4)    1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI. 

5)    2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – CSK. 

6)    3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC. 

7)    4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – SRH.

8 ) 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் –  MI. 

9)    5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC.

10)    6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK. 

11)    7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – RCB. 

12)    8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI. 

13)    9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – KKR.

14)    10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RCB. 

15)    11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – CSK.

16)    12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – SRH.

17)    12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI. 

18)    13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – DC. 

19)    14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RCB. 

20)    15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – MI.

21)    16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – KKR.

22)    17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK. 

23)    18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – RCB. 

24)    19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – DC. 

25)    19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – CSK. 

26)    20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – MI. 

27)    21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – SRH. 

28)    22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – RCB.

29)    23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – KX1P.

30)    24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI. 

31)    25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RR. 

32)    26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – KX1P.

33)    26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC. 

34)    27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – CSK.

35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – MI. 

36)    29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – RR. 

37)    30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK. 

38)    1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC. 

39)    2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – KKR.

40)    3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – RCB.

41)    3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – DC.

42)    4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK. 

43)    5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – RCB. 

44)    6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI.

45)    7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – CSK.

46)    8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – KX1P.  

47)    9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – MI.

48)    10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – CSK. 

49)    10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – KKR.

50)    11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – MI. 

51)    12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – SRH. 

52)    13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – DC.

53)    14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – CSK.

54)    15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – SRH.

55)    16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – DC.  

56)    17 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – RCB.

57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

CSK.      MI.     RCB.     DC.

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
CSK.    RCB.     MI.     DC.

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

KX1P.

Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை.

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)      DC.

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)      MI.

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     RCB.

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)               CSK.       

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)      MI.

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  RR.

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

ROHID SHARMA. 

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RCB.

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்

LASITH  MALINGA. 

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRH.

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

WARNER.

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RCB.

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 IMRAN TAHIR 

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RCB.

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

KIERON POLLARD.

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRH.

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

DC.
 
போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி சனி 28 மார்ச் 2020 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. பதில் அளித்த பின்பு திருத்தம் செய்யக்கூடாது. அப்படி திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  4. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நந்தன் said:

ஒண்ணும் அவசரமில்ல  ஆறுதலா அடிக்கிறம் ., கிருபனை தூக்கிறம் , களத்தில எங்கட எதிரி ...

தூக்கிறது மட்டுமல்ல...செம்புள்ளி கரும்புள்ளி குத்துறம்....😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் இரண்டுபேர் எழுதட்டும். அதை பார்த்திட்டு எழுத்துவம் 😎

உங்க‌ட‌ அண்ணை ஆட்க‌ள் போட்டி ப‌திவை எழுதிட்டின‌ம் , கொப்பி அடிச்சு விடுங்கோ 

1 hour ago, குமாரசாமி said:

தூக்கிறது மட்டுமல்ல...செம்புள்ளி கரும்புள்ளி குத்துறம்....😎

தாத்தா ந‌ந்த‌ன் அண்ணாவை ந‌ம்ப‌ வேண்டாம் , என்னை ந‌ம்பு தாத்தா முத‌லாவ‌து இட‌த்தில் உங்ளை வைச்சு அழ‌கு பார்க்கிறேன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் கலந்துகொண்ட ஈழப்பிரியன் அண்ணா, சுவி ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

விடைகள் ஒழுங்காக உள்ளதா என்பதை வார இறுதியில்தான் பார்க்கமுடியும்🙂

ஈழப்பிரியன் அண்ணா பேரக்குழந்தையுடன் துள்ளி விளையாடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு முதலாவதாக கலந்து கொண்டிருக்கின்றார். குழந்தையைக் கவனிப்பாரா அல்லது ஐபிஎல் ஐக் கவனிப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, நந்தன் said:

ஒண்ணும் அவசரமில்ல  ஆறுதலா அடிக்கிறம் ., கிருபனை தூக்கிறம் , களத்தில எங்கட எதிரி ...

என்னைத் தூக்கவேண்டுமானால் நல்ல கட்ஸ் உள்ள பயில்வானாக இருக்கவேண்டும்😎. பேத்தைவண்டி பயில்வானால் முடியாது😂🤣

4 hours ago, குமாரசாமி said:

தூக்கிறது மட்டுமல்ல...செம்புள்ளி கரும்புள்ளி குத்துறம்....😎

நியாயினியோட நல்ல ஒட்டுறவு இருக்கும் போலிருக்கே😁 

நாம கம்பீரமாக குதிரையில் பவனி வருவோமாக்கும்😎

2 hours ago, பையன்26 said:

உங்க‌ட‌ அண்ணை ஆட்க‌ள் போட்டி ப‌திவை எழுதிட்டின‌ம் , கொப்பி அடிச்சு விடுங்கோ 

தாத்தா ந‌ந்த‌ன் அண்ணாவை ந‌ம்ப‌ வேண்டாம் , என்னை ந‌ம்பு தாத்தா முத‌லாவ‌து இட‌த்தில் உங்ளை வைச்சு அழ‌கு பார்க்கிறேன் 😁

பையன், யார் கொப்பி அடித்தாலும் என்னை முந்தமுடியாது💪🏽💪🏽💪🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் இரண்டுபேர் எழுதட்டும். அதை பார்த்திட்டு எழுத்துவம் 😎

எங்கை போனாலும் எப்பிடி போனாலும் போட்டிக்கு  ஒண்டாவது வந்து குறுக்காலை நிக்கும் 😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, குமாரசாமி said:

எங்கை போனாலும் எப்பிடி போனாலும் போட்டிக்கு  ஒண்டாவது வந்து குறுக்காலை நிக்கும் 😟

நாங்கள் நேர்மை எண்டதாலதான் இப்பிடி பப்பிளிக்கில சொல்லீற்றுச் செய்யிறம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)    29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை

        சென்னை சுப்பர் கிங்ஸ்

2)    30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி  

        டெல்லி கெபிடல்ஸ்

3)    31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர்

        கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

4)    1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் 

        மும்பை இந்தியன்ஸ்

5)    2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை 

        சென்னை சுப்பர் கிங்ஸ்

6)    3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – கொல்கத்தா 

         கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

7)    4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மொஹாலி

       சன்ரைஸஸ் ஹைதராபாத்

8 ) 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை (பகல்)  

       மும்பை இந்தியன்ஸ்

9)    5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஜெய்பூர் 

        ராஜஸ்தான் ரோயல்ஸ்

10)    6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா 

         சென்னை சுப்பர் கிங்ஸ்

11)    7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – பெங்களூர் 

        ரோயல் செலஞ்சர்ஸ்

12)    8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – மொஹாலி 

          கிங்ஸ் லெவன் பஞ்சாப்

13)    9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜெய்பூர்

          ராஜஸ்தான் ரோயல்ஸ்

14)    10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி 

          டெல்லி கெபிடல்ஸ்

15)    11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை 

           சென்னை சுப்பர் கிங்ஸ்

16)    12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ஹைதராபாத் (பகல்)

          ராஜஸ்தான் ரோயல்ஸ்

17)    12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா 

          மும்பை இந்தியன்ஸ்

18)    13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – டெல்லி 

          சென்னை சுப்பர் கிங்ஸ்

19)    14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மொஹாலி 

           கிங்ஸ் லெவன் பஞ்சாப்

20)    15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மும்பை 

           மும்பை இந்தியன்ஸ்

21)    16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஹைதராபாத்

           சன்ரைஸஸ் ஹைதராபாத்

22)    17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மொஹாலி 

          கிங்ஸ் லெவன் பஞ்சாப்

23)    18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – பெங்களூர் 

            ரோயல் செலஞ்சர்ஸ்

24)    19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி (பகல்) 

          டெல்லி கெபிடல்ஸ்

25)    19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – சென்னை 

           சென்னை சுப்பர் கிங்ஸ்

26)    20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை 

          மும்பை இந்தியன்ஸ்

27)    21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – ஜெய்பூர் 

          ராஜஸ்தான் ரோயல்ஸ்

28)    22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – பெங்களூர்

          டெல்லி கெபிடல்ஸ்

29)    23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா

          கிங்ஸ் லெவன் பஞ்சாப்

30)    24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – சென்னை 

          மும்பை இந்தியன்ஸ்

31)    25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்பூர் 

          ராஜஸ்தான் ரோயல்ஸ்

32)    26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மொஹாலி (பகல்)

          கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

33)    26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஹைதராபாத் 

          டெல்லி கெபிடல்ஸ்

34)    27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை

          ரோயல் செலஞ்சர்ஸ்

35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை 

        கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

36)    29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்பூர் 

          ராஜஸ்தான் ரோயல்ஸ்

37)    30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் 

          சன்ரைஸஸ் ஹைதராபாத்

38)    1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மும்பை 

          டெல்லி கெபிடல்ஸ்

39)    2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா

          கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

40)    3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – பெங்களூர் (பகல்)

          கிங்ஸ் லெவன் பஞ்சாப்

41)    3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – டெல்லி

           டெல்லி கெபிடல்ஸ்

42)    4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஜெய்பூர் 

           ராஜஸ்தான் ரோயல்ஸ்

43)    5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹைதராபாத் 

          ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

44)    6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி

          மும்பை இந்தியன்ஸ்

45)    7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை

         சென்னை சுப்பர் கிங்ஸ்

46)    8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மொஹாலி  

          கிங்ஸ் லெவன் பஞ்சாப்

47)    9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மும்பை 

          சன்ரைஸஸ் ஹைதராபாத்

48)    10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – சென்னை (பகல்) 

          டெல்லி கெபிடல்ஸ்

49)    10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா

          ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

50)    11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஜெய்பூர் 

           மும்பை இந்தியன்ஸ்

51)    12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஹைதராபாத்  

            கிங்ஸ் லெவன் பஞ்சாப்

52)    13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – டெல்லி

            டெல்லி கெபிடல்ஸ்

53)    14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – பெங்களூர்

           சென்னை சுப்பர் கிங்ஸ்

54)    15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – கொல்கத்தா

           கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

55)    16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மொஹாலி  

           கிங்ஸ் லெவன் பஞ்சாப்

56)    17 மே – ஸ்ரோயல் செலஞ்சர் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர்

          மும்பை இந்தியன்ஸ்

57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

   சென்னை சு.கி , மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெபிடல்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ்

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (4 புள்ளிகள்) MI
#2 - ? (3 புள்ளிகள்) RCB
#3 - ? (2 புள்ளிகள்) CSK
#4 - ? (1 புள்ளி) DC

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

SHA

Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை.

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RCB

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)MI

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

     RCB

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rohind Sharma

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) David Warner

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

  Lasith Malinga

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )  MI

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Warner

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RCB

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Imran Tahir

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 MI

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rihit Sharma

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 

SRH

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
DC

ஒரு மாதிரி கொப்பிசெய்தாச்சு. ஒருத்தரும் சிரிக்கப்படாது. இப்பவே சொல்லிற்றன். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்ததுபோல இருக்கு.   😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணா பேரக்குழந்தையுடன் துள்ளி விளையாடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு முதலாவதாக கலந்து கொண்டிருக்கின்றார். குழந்தையைக் கவனிப்பாரா அல்லது ஐபிஎல் ஐக் கவனிப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்🤣🤣

மிகவும் கஸ்டமான பணி.ஊரைப் போல விட்டுடுட்டு விடுப்பு பார்க்க இயலாது.பேரன் எப்படா தூங்குவான் என்று இலவு காத்த கிளியாட்டம் காத்திருக்க வேண்டும்.

  ஆனாலும் மனம் நிறைந்த சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு மாதிரி கொப்பிசெய்தாச்சு. ஒருத்தரும் சிரிக்கப்படாது. இப்பவே சொல்லிற்றன். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்ததுபோல இருக்கு.   😃

ஆஹான் ........  இஞ்சபார்ரா  சிங்கப்பெண் சிங்கிளாய் இறங்கிட்டுது.....!   🌹  👍

Résultat de recherche d'images pour "vadivelu gif"

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, பையன்26 said:

உங்க‌ட‌ அண்ணை ஆட்க‌ள் போட்டி ப‌திவை எழுதிட்டின‌ம் , கொப்பி அடிச்சு விடுங்கோ 

தாத்தா ந‌ந்த‌ன் அண்ணாவை ந‌ம்ப‌ வேண்டாம் , என்னை ந‌ம்பு தாத்தா முத‌லாவ‌து இட‌த்தில் உங்ளை வைச்சு அழ‌கு பார்க்கிறேன் 😁

நண்டனுக்கு வாக்கு குடுத்திட்டன் ராசா 😁
எண்டாலும் பாப்பம்...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன் 67வது(அணியை குறிப்பிட வேண்டும்) கேள்வியையும் , சுமேரியர் 59 (SHA  அல்ல SRH என்று வரும்) , 67வது (அணியை குறிப்பிட வேண்டும்) கேள்விகளையும் மீண்டும் சரி பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:

ஈழப்பிரியன் 67வது(அணியை குறிப்பிட வேண்டும்) கேள்வியையும் , சுமேரியர் 59 (SHA  அல்ல SRH என்று வரும்) , 67வது (அணியை குறிப்பிட வேண்டும்) கேள்விகளையும் மீண்டும் சரி பார்க்கவும்.

 பதில்களை சரிபார்த்துத் தரும் “எப்போதும் தமிழன்” அவர்களை செக்கரட்டரியாக உத்தியோகபூர்வமாக நியமிக்கின்றேன்😎

bigstock-Close-up-on-a-businessman-hand-

எடிட் செய்ய முடியாதவாறு நிர்வாகம் சதி செய்திருக்கே 😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எடிட் செய்ய முடியாதவாறு நிர்வாகம் சதி செய்திருக்கே 😟

12 ம‌ணித்தியால‌த்துக்கு பிற‌க்கு திருத்த‌ம் செய்ய‌ முடியாது , நீங்க‌ள் உங்க‌ள் ப‌திவை மீண்டும் ப‌தியுங்கோ , நிர்வாக‌ம் ச‌தி செய்ய‌ வில்லை யாழ் இணைய‌ம் இய‌ங்கும் வித‌ம் அப்ப‌டி 

நீங்க‌ள் ப‌திவு செய்து 13ம‌ணித்தியால‌ம் ஆச்சு , அது தான் திருத்த‌ம் செய்ய‌ முடியாம‌ இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எடிட் செய்ய முடியாதிருப்பதனால் நடுவர்  கிருபன் அவர்கள் என் இரண்டு வினாக்களின் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

57 - SRH

67 - RCB

3 minutes ago, பையன்26 said:

12 ம‌ணித்தியால‌த்துக்கு பிற‌க்கு திருத்த‌ம் செய்ய‌ முடியாது , நீங்க‌ள் உங்க‌ள் ப‌திவை மீண்டும் ப‌தியுங்கோ , நிர்வாக‌ம் ச‌தி செய்ய‌ வில்லை யாழ் இணைய‌ம் இய‌ங்கும் வித‌ம் அப்ப‌டி 

நீங்க‌ள் ப‌திவு செய்து 13ம‌ணித்தியால‌ம் ஆச்சு , அது தான் திருத்த‌ம் செய்ய‌ முடியாம‌ இருக்கு 

24 மணித்தியாலம் தான் தரவேண்டும் பதிவுகளுக்கு. 12 மணித்தியாலம் என்பது போதாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

 பதில்களை சரிபார்த்துத் தரும் “எப்போதும் தமிழன்” அவர்களை செக்கரட்டரியாக உத்தியோகபூர்வமாக நியமிக்கின்றேன்😎

bigstock-Close-up-on-a-businessman-hand-

செக்கரட்டரியாக பதவி எல்லாம் வேண்டாம். முடிந்தவரை உதவி செய்யலாம்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமேரியர் 58 வது கேள்விக்கு விடை எழுதும்போது அதிக போட்டிகளில் வெல்லும் அணி முதலிடத்திலும் மற்றவை இறங்கு வரிசையிலும் (பெரும் புள்ளிகளை பொறுத்து) இருக்கும். இரு அணிகள் சமமான புள்ளிகள் எடுத்தால் நெட் ரன் ரேட் (NRR) கொண்டு வரிசை தீர்மானிக்கப்படும்.

உங்கள் விடைகள் (தர வரிசை)  எங்கோ இடிக்குதே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.