Jump to content

30/1 பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நன்மையும் உண்டு - மாவை


Recommended Posts

 (எம்.ஆர்.எம்.வஸீம்)

47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது.

பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவற்றுக்கே அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. அரசின் இந்த முடிவை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அத்துடன் அரசின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு. ஏனெனில் ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளதால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்போகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளப்போகின்றது.

அத்துடன் அரசாங்கம் விலகப்போகும் பிரேரணையானது மனித உரிமை பேரவையின் 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகும். அதனால் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகள் இங்கை தொடர்பாக கூடுதல் கவனம்செலுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தலையீடுகள் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கக்கூடும் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/76106

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாரளுமன்றில் மௌனமாக இருப்பது நன்று.

 

2 hours ago, ampanai said:

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்போகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக் கொள்ளப்போகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

பாரளுமன்றில் மௌனமாக இருப்பது நன்று.

மாவை... மௌனமாக இருந்தால், அடுத்த தேர்தலுக்கு... ஒரு வாக்கும் விழ  மாட்டுதே....
இடைக்கிடை... "சவுண்டு" கொடுத்தால் தான்... ஆள் இருக்கு என்றே தெரியும்.   :grin:

Link to comment
Share on other sites

29 minutes ago, தமிழ் சிறி said:

மாவை... மௌனமாக இருந்தால், அடுத்த தேர்தலுக்கு... ஒரு வாக்கும் விழ  மாட்டுதே....
இடைக்கிடை... "சவுண்டு" கொடுத்தால் தான்... ஆள் இருக்கு என்றே தெரியும்.   :grin:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத தலைப்பு "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்". அதில் இவர் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். ஒருவேளை கனவு கண்டு பேசினாரோ தெரியவில்லை 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத தலைப்பு "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்". அதில் இவர் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். ஒருவேளை கனவு கண்டு பேசினாரோ தெரியவில்லை 🙂 

சவுண்டுதான்... கொடுக்கப் போகிறார் என்றால்...
அதற்கு... இடம், பொருள், ஏவல்... எல்லாம் ஒரு பொருட்டே  அல்ல.
செய்திகளில்... மாவையின்  பெயர் அடிபட்டால் போதும் என்று நினைத்திருப்பார். 🤣

Link to comment
Share on other sites

39 minutes ago, ampanai said:

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாத தலைப்பு "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள்". அதில் இவர் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். ஒருவேளை கனவு கண்டு பேசினாரோ தெரியவில்லை 🙂 

மிகவும் ஆக்ரோஷமாக உணர்ச்சிவசப்பட்டு பேசினார்। என்ன நடந்ததென்று சரியாக தெரியவில்லை। நீங்கள் எழுதியதுபோல ஒரு வேளை கனவில்  இருந்து எழும்பி பேசினாரா தெரியவில்லை।எப்படியோ நமக்கு ஈழம் கிடைத்தால் சரிதான்।

Link to comment
Share on other sites

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடக்குமா?

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது.

gallerye_132355671_2485801.jpg
 

இதற்கு, இலங்கை அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் பவுத்த மத அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட, 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களிலிருந்து விலகுவதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே கடந்த 19ம் தேதி அறிவித்தார்.மேலும், '2015ம் ஆண்டு ஐ.நா., சபையின் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, அப்போதைய இலங்கை அரசு உடன்பட்டது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயல்' என, ராஜபக்சே தெரிவித்தார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவதாகவும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டதற்கான நம்பிக்கையே ஐ.நா., தீர்மானங்கள். தற்போது அவற்றில் இருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளதால், போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணை நடக்குமா என்ற கேள்வி இலங்கைத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது.

சிக்கலில் இலங்கை அரசு

இந்நிலையில், ''ஐ.நா., மனித உரிமைகள் சபையில், 47 நாடுகளால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசு விலகுவதால் அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும். இதனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்' என, இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.நா., மீது மட்டுமே தங்களது இறுதி நம்பிக்கையை வைத்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, ஐ.நா., நீதியை பெற்றுத் தர வேண்டும் என்பதே, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து தவிக்கும் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2485801

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

இந்நிலையில், ''ஐ.நா., மனித உரிமைகள் சபையில், 47 நாடுகளால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசு விலகுவதால் அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும்.

அதிலிருந்து காப்பதற்கான ஆலோசனையையும் வழங்கி, சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவார் உங்கள் ஊடகப் பேச்சாளர். இலங்கையை இந்த இக்கட்டிலிருந்து மீட்க சகல ஒத்துழைப்பையும் வழங்குவார். என்பதையும் சொல்லி விட வேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை...  🔨 தனது,  சேவையை... முடித்துக் கொண்டு,
அரசியலில்... இருந்து, ஒதுங்குவதே...  நன்மை தரும்.  💓 

Link to comment
Share on other sites

எந்தவிதத்திலும்-தாக்கத்தை-செலுத்தாது

நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து ஒருவர் விலகுவதால் அது, அந்த பிரேரணைக்கு எந்தவிதத்திலும் தாக்கத்தை செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/235026/எந்தவிதத்திலும்-தாக்கத்தை-செலுத்தாது

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 10:05 PM, ampanai said:

47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜாவின் கூற்றிலிருந்தும் வரலாற்றிலிருந்தும்  இரண்டு விடயங்களை முடிவு செய்யலாம்.

(1) தமிழரசுக் கட்சிக்கோ, கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு தேவையான முன்னெடுப்புக்களை முன்நகர்த்தும் பலமும் தகுதியும் அறவே இல்லை என்பது.

(2)  தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பு தொடர்ந்து மக்களை ஏமாற்றி சுயநல, சுயலாப அரசியல் செய்ய மேலும் வாய்ப்புக்கள் கிடைக்கிறது என்பது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாஞ்ச் ஐயா! இப்ப  பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம்.  saree ceremony  எண்டுதான் சொல்லுவினமாம்.
    • கணனியில் இருந்து குறோம் காஸ்ட் பண்ணி தொலைக்காட்சியில் ஊமைப்படம் பார்த்தது போல பார்ப்பேன்.
    • 👍...... ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது. இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே........... 
    • ச‌வுதி த‌ந்திர‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்.......................ஜ‌ரோப்பாவில் கால‌ போக்கில் பெட்ரோல் ஏற்றும‌தி செய்ய‌ ஏலாது க‌ர‌ன்டில் ஓடும் கார் இப்ப‌வே டென்மார்க்கில் ப‌ல‌ர் வேண்டி விட்டின‌ம் என்றால் ஜேர்ம‌ன் போன்ற‌ நாடுக‌ளை சொல்ல‌ வேணும்   ச‌வுதின்ட‌ பிலான் இப்ப‌டி முன்ன‌னி கால்ப‌ந்து வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ள் மூல‌ம் உல‌கை த‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ பார்க்க‌ வைச்சு சுற்றுலா நாடாக்குவ‌து ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்ப‌டி புக‌ழ் பெற்ற‌ வீர‌ர்க‌ளை வேண்டி கால்ப‌ந்தை வ‌ள‌த்த‌ மாதிரியும் இருக்கும் த‌ங்க‌ட‌ நாட்டை சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து போகும் நாடாய் ஆக்குவ‌து தான் அவ‌ர்க‌ளின் திட்ட‌ம்.............................   ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும் Qatarஅப்ப‌டி கிடையாது திற‌மையான‌ வீர‌ர் யாராய் இருந்தாலும் ச‌ரி கோடி காசை கொடுத்து த‌ங்க‌ட‌ நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் உதார‌ண‌த்துக்கு கைப‌ந்து விளையாட்டில்  பிரேசில் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஜ‌ரோப்பிய‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ட்டார் தேசிய‌ அணிக்காக‌ விளையாடுகின‌ம்😁..............................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.