Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் படி பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் யாழ்.நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக தனியார் ஊடகமொன்றின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடாத்த முயற்சித்தனர்.

எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிர்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனர்.

இதேவேளை யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸாரினால் ஒலிபெருக்கிகள் ஊடாக புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்தே கொண்டாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

B3D0F4A9-CAE6-47D6-BCF0-46F6A83A7E73-1024x768.jpeg

2EF9007D-071A-4D9A-95F9-9CAEA9BA7876.jpeg

D01999F0-8475-4595-A9EF-F696B2972A39-1024x768.jpeg

2931447F-5E1E-44DF-BCB0-BF18607295CC-1024x768.jpeg

C6B6E2CB-ED08-4B04-B46B-76D33F386981-1024x768.jpeg

https://eelam247.com/srilanka/4548/

  • Replies 149
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனைக்குப்  பின்பும் நாட்டின் சூழலை புரிந்துகொள்ளத் தவறும் இவர்களை என்ன சொல்வது ? ☹️

11 minutes ago, Kapithan said:

இவ்வளவு பிரச்சனைக்குப்  பின்பும் நாட்டின் சூழலை புரிந்துகொள்ளத் தவறும் இவர்களை என்ன சொல்வது ? ☹️

அப்படி ஒன்றும் பெரிய கூடம் மாதிரி இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ampanai said:

அப்படி ஒன்றும் பெரிய கூடம் மாதிரி இல்லையே. 

படத்தை வைத்துக் கூறுகிறீர்களோ ? 🤔

நான் நாட்டின் சூழலையும், தேவையையும் கருத்தில் இருத்திக் கூறினேன். 😀

(மூன்றாவது படத்தைக் கூர்ந்து கவனிக்க)😂

Edited by Kapithan
மேலதிக இணைப்பு

1 minute ago, Kapithan said:

படத்தை வைத்துக் கூறுகிறீர்களோ ? 🤔

நான் நாட்டின் சூழலையும், தேவையையும் கருத்தில் இருத்திக் கூறினேன். 😀

(மூன்றாவது படத்தைக் கூர்ந்து கவனிக்க)😂

ஏன் இவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு என்ன விடை என தெரியவில்லை. 

சில சிங்கள ஊர்களில் பன்சலையிலும் மக்கள் வழிபாட்டிற்கு சென்றிருப்பார்கள். அங்கு படங்களை எடுத்து போட யாரும் இருந்திருக்க மாட்டார்கள். 

ஆக, இந்த செய்தியின் நோக்கம் மதவாதமே.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

ஏன் இவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு என்ன விடை என தெரியவில்லை. 

சில சிங்கள ஊர்களில் பன்சலையிலும் மக்கள் வழிபாட்டிற்கு சென்றிருப்பார்கள். அங்கு படங்களை எடுத்து போட யாரும் இருந்திருக்க மாட்டார்கள். 

ஆக, இந்த செய்தியின் நோக்கம் மதவாதமே.  

செய்தியின் நோக்கம் மதவாதம் என்றால் பதிலிட்ட நானும் மதவாதிதானே ? 🤔

குழந்தைப் பிள்ளையா அம்பனை ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

படத்தை வைத்துக் கூறுகிறீர்களோ ? 🤔

நான் நாட்டின் சூழலையும், தேவையையும் கருத்தில் இருத்திக் கூறினேன். 😀

(மூன்றாவது படத்தைக் கூர்ந்து கவனிக்க)😂

மூன்றாவது படத்திலும் மூன்று பேர் தான்நிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

மூன்றாவது படத்திலும் மூன்று பேர் தான்நிக்கினம்

ஆனால் பொலிசார் ஒலி பெருக்கியில் அறிவித்தலைச் செய்கின்றனர் 😂

அதனையும் விளக்கமாக கூறவேண்டுமா ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

ஆனால் பொலிசார் ஒலி பெருக்கியில் அறிவித்தலைச் செய்கின்றனர் 😂

அதனையும் விளக்கமாக கூறவேண்டுமா ? 😀

இதைத்தான் சொல்லுறது முட்டியிலை மயிர் புடுங்கிறது எண்டு. அது பெண்கள் என்பதால் பேசாமல் விட்டிருக்கினம் ஆண்கள் எண்டால் அடி விழுந்திருக்கும். அதை விட கும்பலா போனால் தான் பிரச்சினை. ஞாயிற்றுக் கிழமையும் செர்ச்சுக்கு இப்பிடி ஒன்று இரண்டு பேரா போனவர்களை ஒன்றும் பேசவில்லையாம்

3 hours ago, colomban said:

இதேவேளை யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸாரினால் ஒலிபெருக்கிகள் ஊடாக புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்தே கொண்டாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

"முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுட்டிருந்த 15 பேர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

ஒரே நாடு, ஒரே மதம், இருவேறு சட்ட அணுகுமுறை... 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

இதைத்தான் சொல்லுறது முட்டியிலை மயிர் புடுங்கிறது எண்டு. அது பெண்கள் என்பதால் பேசாமல் விட்டிருக்கினம் ஆண்கள் எண்டால் அடி விழுந்திருக்கும். அதை விட கும்பலா போனால் தான் பிரச்சினை. ஞாயிற்றுக் கிழமையும் செர்ச்சுக்கு இப்பிடி ஒன்று இரண்டு பேரா போனவர்களை ஒன்றும் பேசவில்லையாம்

நான் ஒன்றும் முட்டையில் மயிர் பிடுங்கவில்லை வாதவூரான்.  எங்கள் மக்கள் தொற்று நோய்த் தாக்கத்திற்குள்ளாகாமல் இருக்க வேண்டும் அதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்ற அவாவில் கருத்திட்டால் அதில் குறை கண்டுபிடிப்பது நீங்கள்தான். ☹️

இப்போது கூறுங்கள் முட்டையில் நானா மசிர் பிடுங்கினேன். 😂

மிகச் சாதாரணமாகத் தவிர்க்கக் கூடிய விடயங்களையும் சூழலைக் கருத்திற் கொள்ளாது முன்னெடுப்பீர்களாயின் நீங்கள் எப்படி பொறுப்புள்ள குடிமகனாயிருக்க முடியும் ? 🤔

நீங்கள் குடியிருக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை கருத்திற் கொள்வீர்களா மாட்டீர்களா ? அதுவும் தற்போதைய சூழலில் ? 🤔

நிச்சயமாக நான் சட்டத்தையும் சூழலையும் அசட்டை  செய்ய மாட்டேன். என்னைச் சூழ உள்ளவர்களையும் முடிந்தவரை சட்டத்தை மதிக்க ஊக்குவிப்பேன்.👍

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிக்கடி தனியாக அதாவது மூக்கு வாய் மறைத்து மாஸ்க் கட்டி திரிவேன் பாதுகாப்பு படை வீரர்கள் செல்வார்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் கூட்டம் என்றால் அடிதான் அடிதான் பதில் சொல்கிறது ஆனால் இது பெண்கள் என்ற படியாலும் போட்டோ எடுக்கும் நேரம் பொலிசார் இல்லாத படியால் தப்பித்து இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

"முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுட்டிருந்த 15 பேர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

ஒரே நாடு, ஒரே மதம், இருவேறு சட்ட அணுகுமுறை... 

யோவ் அம்பனை,

வற்றாப்பளை அம்மன் கோவிலில் அடி போட்ட மாதிரி இங்கேயும் அடி போட வேண்டும் என்கிறீரா ? 😜

புரியவில்லையே 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நான் ஒன்றும் முட்டையில் மயிர் பிடுங்கவில்லை வாதவூரான்.  எங்கள் மக்கள் தொற்று நோய்த் தாக்கத்திற்குள்ளாகாமல் இருக்க வேண்டும் அதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்ற அவாவில் கருத்திட்டால் அதில் குறை கண்டுபிடிப்பது நீங்கள்தான். ☹️

இப்போது கூறுங்கள் முட்டையில் நானா மசிர் பிடுங்கினேன். 😂

மிகச் சாதாரணமாகத் தவிர்க்கக் கூடிய விடயங்களையும் சூழலைக் கருத்திற் கொள்ளாது முன்னெடுப்பீர்களாயின் நீங்கள் எப்படி பொறுப்புள்ள குடிமகனாயிருக்க முடியும் ? 🤔

நீங்கள் குடியிருக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை கருத்திற் கொள்வீர்களா மாட்டீர்களா ? அதுவும் தற்போதைய சூழலில் ? 🤔

நிச்சயமாக நான் சட்டத்தையும் சூழலையும் அசட்டை  செய்ய மாட்டேன். என்னைச் சூழ உள்ளவர்களையும் முடிந்தவரை சட்டத்தை மதிக்க ஊக்குவிப்பேன்.👍

இதே போல கபிதன் அந்தாள்  சரகுணம் ஆராதனை நடத்த போறார் அதை தடுங்கள் என அறிவித்தல் கொடுத்தும் அரசும் செய்யல , மாநகரசபையும் செய்யல மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று சொல்லியும் மக்கள் கலந்து கொண்டார்கள் அதுவும் பரவியது வரும் முன் காக்காமல் வந்த பிறகு கூறி பலன் இல்லையே 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதே போல கபிதன் அந்தாள்  சரகுணம் ஆராதனை நடத்த போறார் அதை தடுங்கள் என அறிவித்தல் கொடுத்தும் அரசும் செய்யல , மாநகரசபையும் செய்யல மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று சொல்லியும் மக்கள் கலந்து கொண்டார்கள் அதுவும் பரவியது வரும் முன் காக்காமல் வந்த பிறகு கூறி பலன் இல்லையே 

அதுதான் அந்த தீண்டத்தகாத  மனிதன் சரகுணத்தின் சுயநலத்தின் விளைவை வட மாகாணம் முழுவதும் அனுபவிப்பதை கண்களால் பார்க்கிறோமே. 😏

இதற்குப் பின்பும் நாம்  திருந்தவில்லையாயின், கோட்டாவை பிழை சொல்ல முடியாது . 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அதுதான் அந்த தீண்டத்தகாத  மனிதன் சரகுணத்தின் சுயநலத்தின் விளைவை வட மாகாணம் முழுவதும் அனுபவிப்பதை கண்களால் பார்க்கிறோமே. 😏

இதற்குப் பின்பும் நாம்  திருந்தவில்லையாயின், கோட்டாவை பிழை சொல்ல முடியாது . 😡

கோட்டாவை யாரும் இங்கு பிழை சொல்லவில்லை ..அவருக்கு இந்தாளுக்கு வியாதி இருக்கிறதென்பது விமான நிலையத்தில் அறிவித்தல் கொடுத்தால்தானே தெரிந்திருக்கும் கோட்டாவை விட வேற யாரும் இருந்திருந்தால்  இந்த நிலையை இப்படி சமாளித்திருக்க முடியாது 

நம்ம தமிழர்கள் எங்கே ஓட்டை இருக்கிறது அங்கே பணத்தை ஒட்டவைத்து சென்றுவிடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

நான் ஒன்றும் முட்டையில் மயிர் பிடுங்கவில்லை வாதவூரான்.  எங்கள் மக்கள் தொற்று நோய்த் தாக்கத்திற்குள்ளாகாமல் இருக்க வேண்டும் அதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்ற அவாவில் கருத்திட்டால் அதில் குறை கண்டுபிடிப்பது நீங்கள்தான். ☹️

இப்போது கூறுங்கள் முட்டையில் நானா மசிர் பிடுங்கினேன். 😂

மிகச் சாதாரணமாகத் தவிர்க்கக் கூடிய விடயங்களையும் சூழலைக் கருத்திற் கொள்ளாது முன்னெடுப்பீர்களாயின் நீங்கள் எப்படி பொறுப்புள்ள குடிமகனாயிருக்க முடியும் ? 🤔

நீங்கள் குடியிருக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை கருத்திற் கொள்வீர்களா மாட்டீர்களா ? அதுவும் தற்போதைய சூழலில் ? 🤔

நிச்சயமாக நான் சட்டத்தையும் சூழலையும் அசட்டை  செய்ய மாட்டேன். என்னைச் சூழ உள்ளவர்களையும் முடிந்தவரை சட்டத்தை மதிக்க ஊக்குவிப்பேன்.👍

கப்பிதன், 
நீங்கள் எல்லா இடமும் ஒரு மதத்துக்கு எதிராகவே கதைத்துக் கொண்டு அது சம்பந்தமான செய்தியை தேடிப்பிடித்து கொண்டு வந்திருக்கிறியள் அதை தான்நீங்கள் முட்டையிலை மயிர் புடுங்கிறியள் எண்டு சொன்னன். எல்லா இடத்திலையும் ஒரு சிலர் இப்பிடி குறுக்காலை பயுறது தான். அது தான் இதே மாதிரி பொலிஸ் செர்ச் பக்கத்திலைநின்றும் ஒன்று இரண்டு பேராக போகும் போது ஒன்றும் சொல்லவில்லை (ஒன்று இரண்டு பேர் என்பதால் பாதிப்பு குறைவு என்று).நான் எங்கள்நாட்டு சட்ட திட்டத்தின் படி தான்நடக்கிறன் ஆனால் இங்கையும் வார இறுதி என்று பார்க்குக்கு போனவர்களும் இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாதவூரான் said:

இதே கருத்தை அல்லலூயா திரிகளில் வந்து நீங்களும்தானே எழுதுவதில்லை ? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

உங்களுக்கு ஒரு சவால். 

நான் எங்காவது சைவ சமயத்தையோ அதனை பின்பற்றுவோரையோ இழிவுபடுத்தியிருக்கின்றேன் என உங்களால் நிரூபிக்க முடியுமா ? 

நிரூபித்தால் உங்கள் சார்பாக இலங்கையின் வட கிழக்கு மாகாணத்தி நீங்கள் குறிப்பிடும் ஒரு முன்னாள் போராளி குடும்பத்திற்கு இலங்கை நாணயத்தில் 50,000.00. ரூபாய் பெறுமதியான உதவியினைச் செய்ய ஆயத்தமாக உள்ளேன். 🤝

நிரூபிக்க முடியுமா? சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா ? 😜😜😜😜

நிரூபிக்க முடியவில்லையென்றால் என்னை மதவாதி என்று கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.  சரியா ? 👍

அதுசரி இங்கே எங்கே மதத்தினை இழுத்துள்ளேன். காண்பியுங்கள் ? 

(கதய மாத்தக் கூடாது கண்டியளோ 😀)

  • கருத்துக்கள உறவுகள்

2931447F-5E1E-44DF-BCB0-BF18607295CC-1024x768.jpeg

இது ஒரு "ட்ரான்ஸ் நிலை"

இதே முருகன் தமிழ் நிலத்தை ஆக்கிரமிக்க வந்த அந்நிய படைகளை 
அழித்து தமிழ் மண்ணையும் தமிழையும் காத்ததுதான் வரலாறு 
அதனால்தான் அவனுக்கு இந்த கோவிலே எழுந்தருளி நிற்கிறது 

இவர்கள்  நிற்கும் இதே இடத்தில்தான் இந்திய இராணுவம் நவம்பர் 1987இல் 
இரண்டு பேரை  செயின்ப்ளோக்கால் நெரித்து கொன்றார்கள்

இவர்கள் கந்தனிடம் இருந்தும் எதுவும் கற்றுக்கொள்ள போவதில்லை 
அடுத்தவனிடம் இருந்தும் எதுவும் கற்றுக்கொள்ள போவதில்லை 
தமது சுய அறிவை பயன்படுத்தியும் எதுவும் கற்றுக்கொள்ள போவதில்லை  

தாம் ஆறறிவு உள்ள மகான்கள் என்ற உண்மை கூட தெரியாத 
அப்பாவி மனிதர்கள் .........  

Never underestimate power of stupids. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

இதே கருத்தை அல்லலூயா திரிகளில் வந்து நீங்களும்தானே எழுதுவதில்லை ? 

மருதர்,

அல்லுலோயா திரியில்நீங்கள் எல்லாரும் புடுங்குப்பட்டதை பார்த்தனான் தான். எனக்கு உந்த வில்லண்டமான திரியிலை எல்லாம் தலை போட விருப்பமில்லை. எனக்கு இன்னும் ஒருவரின் இயலாமையை சாதகமாக பயன்படுத்துவது பிடிக்காத விடையம் (இதைப்பற்றிநிறைய கதைக்கலாம் ஆனால் அதுநேரச் செலவு மாத்திரம் தான். எல்லாருக்கும்  அது விளங்கும்). ஆனால் பக்கம் பக்கமாக முடிவில்லாத விவாதத்தில் பங்கு பற்ற விருப்பம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து மக்கள் இந்த இக்கட்டான நேரத்தில் தாங்கள் காவடிகளை தூக்காமல் வீட்டுக்குள் அடங்கி இருப்பது நல்லது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Maruthankerny said:

2931447F-5E1E-44DF-BCB0-BF18607295CC-1024x768.jpeg

இது ஒரு "ட்ரான்ஸ் நிலை"

இதே முருகன் தமிழ் நிலத்தை ஆக்கிரமிக்க வந்த அந்நிய படைகளை 
அழித்து தமிழ் மண்ணையும் தமிழையும் காத்ததுதான் வரலாறு 
அதனால்தான் அவனுக்கு இந்த கோவிலே எழுந்தருளி நிற்கிறது 

இவர்கள்  நிற்கும் இதே இடத்தில்தான் இந்திய இராணுவம் நவம்பர் 1987இல் 
இரண்டு பேரை  செயின்ப்ளோக்கால் நெரித்து கொன்றார்கள்

இவர்கள் கந்தனிடம் இருந்தும் எதுவும் கற்றுக்கொள்ள போவதில்லை 
அடுத்தவனிடம் இருந்தும் எதுவும் கற்றுக்கொள்ள போவதில்லை 
தமது சுய அறிவை பயன்படுத்தியும் எதுவும் கற்றுக்கொள்ள போவதில்லை  

தாம் ஆறறிவு உள்ள மகான்கள் என்ற உண்மை கூட தெரியாத 
அப்பாவி மனிதர்கள் .........  

Never underestimate power of stupids. 

1 hour ago, Kapithan said:

நான் ஒன்றும் முட்டையில் மயிர் பிடுங்கவில்லை வாதவூரான்.  எங்கள் மக்கள் தொற்று நோய்த் தாக்கத்திற்குள்ளாகாமல் இருக்க வேண்டும் அதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்ற அவாவில் கருத்திட்டால் அதில் குறை கண்டுபிடிப்பது நீங்கள்தான். ☹️

இப்போது கூறுங்கள் முட்டையில் நானா மசிர் பிடுங்கினேன். 😂

மிகச் சாதாரணமாகத் தவிர்க்கக் கூடிய விடயங்களையும் சூழலைக் கருத்திற் கொள்ளாது முன்னெடுப்பீர்களாயின் நீங்கள் எப்படி பொறுப்புள்ள குடிமகனாயிருக்க முடியும் ? 🤔

நீங்கள் குடியிருக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை கருத்திற் கொள்வீர்களா மாட்டீர்களா ? அதுவும் தற்போதைய சூழலில் ? 🤔

நிச்சயமாக நான் சட்டத்தையும் சூழலையும் அசட்டை  செய்ய மாட்டேன். என்னைச் சூழ உள்ளவர்களையும் முடிந்தவரை சட்டத்தை மதிக்க ஊக்குவிப்பேன்.👍

ஏதோ ஒட்டுமொத்த வடமாகாண சனமே கோயிலுக்கு முன்னாலை நிக்கிறமாதிரி கதை போகுது.....நிக்கிறதே மூண்டு சனம் அதுக்கு இந்த பெரிய எடுப்பு எடுத்தெல்லாம் கதை அளக்கிறியள்?
உங்களை மாதிரி வெல்லைக்காரன் எண்டால் படிச்சவன் எண்டு திரியிற கூட்டங்கள் அந்த வெல்லைக்கார நாடுகளிலை என்ன நடக்குது எண்டதையும் ஒருக்கால் பாருங்கோ.😁
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் 8 பேர் தனிமைப்படுத்தல் செய்தி இனிமேல் தான் தளங்களில் வரும் 

கொரோனா தடுப்பு ஊரடங்கு:இந்துவுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம்கள்

ராஜஸ்தானில் உயிரிழந்த ஓர் இந்து ஆணின் இறுதிச்சடங்குக்கு, கொரோனா தடுப்பு ஊரடங்கால் உறவினர்கள் யாரும் வர இயலவில்லை.

இஸ்லாமியர்கள் அவரது இறுதிச்சடங்கை செய்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.