Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்மலானையில் குண்டு வெடிப்பு

Featured Replies

இரத்மலானையில் குண்டு வெடிப்பு ஒன்று நடைபெற்றதாக செய்திகள் வருகின்றன. மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறவுகள்

4 STF படையினர் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது...

கொழும்பிலும் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்படடு இருப்பதாகவே தெரிகின்றது..

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 28-05-2007 18:25 மணி தமிழீழம் [தாயகன்]

கொழும்பு இரத்மலானையில் சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்

கொழும்பு இரத்மலானைப் பகுதியில் இன்று மாலை 5.30 மணியளவில் குண்டு ஒன்று வெடித்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பிலீக் கேட் சந்தியில் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பு, சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

கொழும்பு - காலி பிரதான வீதியில் இரத்மலானை இருப்பதால், இந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அரசு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

இன்றைய குண்டுவெடிப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

pathivu

  • தொடங்கியவர்

(2 ஆம் இணைப்பு) இரத்மலானையில் அதிரடிப்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்

[திங்கட்கிழமை, 28 மே 2007, 18:03 ஈழம்] [ந.ரகுராம்]

சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள இரத்மலானையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இரத்மலானை பெல்லக்கடைச் சந்தியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தெகிவளை களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் 4 படையினர் காயப்பட்டு இருப்பதாகவும் 20 பொது மக்கள் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரிகிறது..

ஆகா........

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 28-05-2007 18:25 மணி தமிழீழம் [தாயகன்]

இரத்மலானையில் குண்டுத் தாக்குதல்: அதிரடிப்படையினர் உட்பட 24 பேர் காயம்

கொழும்பு இரத்மலானைப் பகுதியில் இன்று மாலை 5.40 மணியளவில் குண்டு ஒன்று வெடித்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பிலீக் கேட் சந்தியில் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பு, சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

கொழும்பு - காலி பிரதான வீதியில் இரத்மலானை இருப்பதால், இந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அரசு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

இன்றைய குண்டுவெடிப்பில் 28 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் இதில் 15 பேர் சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு ஊடகவிலயாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

pathivu

2 killed, 24 wounded, Bomb blast in Colombo targets STF vehicle

[TamilNet, Monday, 28 May 2007, 12:39 GMT]

A bomb exploaded in Ratmalana, near the domestic airport Monday around 5:30 p.m., targeting a military vehicle on Galle Road at Gohumadama junction. Two civilians have succumbed to their injuries and 24 including 4 STF commandos were wounded in the road side blast, Police said.

lanka news இல் 5 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் உள்ளது

இந்த இணைப்பில் இருக்கு ஆனால் சிங்களத்தில் நான் சிங்கள கருத்துகளம் ஒன்றில் அறிந்து கொண்டேன்

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=2405

சிங்கல கருத்துகளத்தில் சிங்களவனின் புலம்பலை பார்க்க

http://www.elakiri.com/forum/showthread.php?t=31560

அரசாங்க இணையம் 4 அதிரடிப்படை காவாலிகள் இறந்ததாக தெரிவித்திருகின்றது

A bomb targeting a Special Tasks Force (STF) vehicle exploded at the Belek Kade Junction a short while ago. According to media center for national security 4 STF soldiers and about 20 civilians sustained injuries.

The Truck was carrying troops from Katukurunda to Gonahena. Officials suspect the bomb was planted at the seaside of the road.

The security officials request the public to use alternative routes to avoid Ratmalana on the Clombo- Galle main road.

More information will follow.

http://www.news.lk/index.php?option=com_co...3&Itemid=44

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 killed in bomb blast near Sri Lanka's capital, doctor says

The Associated PressPublished: May 28, 2007

COLOMBO, Sri Lanka: Five people have been killed in a bomb blast near Sri Lanka's capital, the military and a physician said.

Lt. Col. Upali Rajapakse of the Defense Ministry information center said a truck carrying police commandos to the capital was hit by the blast in Ratmalana, a suburb of capital, Colombo.

He blamed the Tamil Tiger rebels for the blast.

Dr. W.G. Gunawardena said 25 people were brought to his hospital for treatment, and five of them died.

It is immediately not clear whether those killed were police commandos or civilians.

Rajapakse had said earlier that at least 15 civilians were among the wounded.

The blast comes as part of a worsening separatist conflict in Sri Lanka that has killed 5,000 people in the past 18 months, shattering a 5-year-old, Norway-brokered cease-fire viewed as the best opportunity to solve the two-decade crisis.

Last Thursday, a bomb blast blamed on Tamil Tiger rebels in the heart of the capital of Colombo killed one soldier and wounded six people.

Liberation Tigers of Tamil Eelam rebels have fought the government since 1983 to carve out a separate homeland for the country's 3.1 million ethnic minority Tamils who have suffered decades of discrimination by the majority Sinhalese-dominated state.

About 70,000 people have been killed in the two-decade conflict.

இந்த கிளைமோர் தாக்குதல்கள் நிச்சயம் அரசின் சதி வேலை தான்.

கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் புலிகள் சிவிலியன்களையும் சேர்த்தே குறி வைப்பதாக சர்வதேச நாடுகளை நம்ப வைக்க நடத்தப்படும் அரசின் கபட நாடகம் இது.

ஸ்ரீலங்கா அரசின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை திசைதிருப்பும் நோக்கத்திற்காக அரசு இப்போது சிங்கள சிவிலியன்களையே பலியிடும் வங்குரோத்து நிலைக்கு போய்விட்டது.

Edited by vettri-vel

(4 ஆம் இணைப்பு) இரத்மலானையில் அதிரடிப்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்: 6 பேர் பலி- 18 பேர் காயம்.

சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள இரத்மலானையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இரத்மலானை பெல்லிக்கடைச் சந்தியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றது.

கட்டுக்குருந்தவில் இருந்து கொனகெனவுக்கு சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 18 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இது ஒரு கிளைமோர் குண்டுத் தாக்குதல் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

2nd lead

8 killed, 27 wounded, Bomb blast in Colombo targets STF vehicle

[TamilNet, Monday, 28 May 2007, 12:39 GMT]

A bomb exploded in Ratmalana, near the domestic airport Monday around 5:30 p.m., targeting a military vehicle on Galle Road at Gohumadama junction. Eight civilians have succumbed to their injuries and 27 including 6 STF elite troopers were wounded in the blast, Police said.

The blast targetted a vehicle carring STF troopers travelling from Kattukurunte training base to Kadawatte STF camp.

The bomb was placed on a roof of a shop. Four shops were damaged in the explosion, police said.

Wounded persons were rushed to Panandura and Kalubowila hospital.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22292

வணக்கம் மாலை வணக்கம் எல்லோருக்கும்

நீண்ட நாட்களின் பின்;பு மிக மிக இனிமையான செய்தியுடன் அனைவரையும் சந்திப்பதில் மட்டற் மகிழ்ச்சி கரைபுரண்;டு ஓடுகின்றது.

இன்று மாலை இரத்மலானையில் இடம்பெற்ற சம்பவத்தை கிட்டத்தட்ட நேரடி அனுபவமாக

ஏறத்தாழ தரிசிக்கக் குடிய நிலமையை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

இன்று மாலை 5:30 மணியளவில் கல்கிசை பொலிசு அருகில் இருக்கும் வேலைத்தளத்தில் இருந்து வெளியேறி காலி விதியில் ஏற முற்பட்ட பொழுது பொலிசுகாரர்களால் விதியின் கொழும்பை நோக்கிய பயணப் பாதை நெருக்கடியை குறைப்பதற்கு முனைந்துகொணட்டிருந்தனர்.

பின்பு ஓருவாறு பாதையை கடந்து மறுபக்கத்தை அடைந்த பின்பு தான் விதியில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய வாகனத்தை வைத்து ஊகித்துக் கொண்டேன் விடயம் சந்தோசப்படக்குடியது தான் என்று.

அதன் பின்பு ஏறத்தாழ 1 மணித்தியாலத்திற்கும் மேலாக இராணுவ வாகனங்களும் பொலிசு வாகனங்களும் காயப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு விரைவதை முகத்தை கவலை போல பாவனை செய்து கொண்டு மனதிற்குள் முல்லைத்திவில் சிதறிய இளம் பிஞ்சுகளும் யாழில் மட்டக்களப்பில் தினமும் கொலை செய்யப்பட்டு விசப்படும் எம்;மவர்களின் நினைவுகள் நெஞ்சை அழுத்தி எடுக்க ஆனாலும் கண் முன்னே நடப்பதை பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓட உள்ளுர ரசித்துக் கொண்டு சிங்களவர்களுடன் சிங்களவனாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

அதன் பின்பு மோட்டார் சைக்கிள் இராணுவப்படையும் அலறி அடித்துக் கொண்டு ஓட பின்னால் ருபவாகினி கூட்டுத் தாபன வாகனமும் ஓடியது ஆனாலும் காயக்காரர்களை ஏற்றிய வாகனங்கள் ஏறத்தாழ 7 மணி வரை ஏற்றிய வண்ணம் இருந்தது. மொரட்டுவையில் இருந்து கொழும்பை நோக்கி வருகின்ற சகல வாகனங்களும் வேறு பாதைகளால் திருப்பி விடப்பட்டன. ஆனாலும் சிறிது புகைமுட்டத்தை மலிபன் சந்திப்பக்கம் அவதானிக்கக்குடியதாக இருந்தது.

அதனால் வீதியெங்கும் ஓரே சனக்குட்டமாக இருந்தது. சனமெல்லாம் வீதியில நின்று அல்லோலகல்லோ பட்ட பொழுது மனதிற்கு நீண்ட நாட்களின் பின்பு இனம்புரியாத மகிழ்ச்சி வெள்ளம் ஓடியது

அதற்காக நாம் வன்முறையையோ அல்லது அப்பாவிகள் பலியாவதை விரும்புவர்களோ கிடையாது ஆனாலும் நாமும் அப்பாவிகளாய் இருந்து அனுபவித்ததை சிங்களவனும் அனுபவிக்கும் பொழுது தான் சமாதானத்தின் விலை புரியும்.

இறுதியாக

நேற்று இந்த வார பதிவு இணையத்தளத்தில் " ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் " நிகழ்ச்சியை பார்த்த பொழுது வெறுத்தே போய்விட்டது. அதில் ஓரு காட்சி வரும் அதாவது

ஓரு சின்னம் சிறிய பிள்ளையின் கையிலும் காலிலும் காயம்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருக்க வாய்விட்டு அந்த சிறுவன் அழுத அழுகை உண்மையிலேயே நேற்றைய எனது நித்திரையை பறித்திருந்தது. இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது மனிதிற்குள் நினைத்திருந்தேன் இப்பிடி எமது பிஞ்சுகள் பட்ட அவலத்திற்கு பதில் இல்லையா என மனதிற்குள் எப்பவாது கும்பிடும் கடவுளை நொஞ்து கொண்டிருந்தேன் .

நேற்று நான் இரவுபட்ட வேதனையிற்கு இன்று இரவு ஆவதற்கு முன்னேரேய எந்த கண்களால்

பிஞ்சு குழந்தையின் அழுவேதனையை பார்த்தேனோ அதே கண்களால் இன்றைய காட்சியை சிறிதளவாவது தரிசிக்க கொடுத்த மயுராபதி அம்மனுக்கு நாளைக்கு கற்புரம் கொழுத்தியாகவேணும்..

( வடிவேலு மின்னல் குகதாசன் அவர்களிற்கு ஏறத்தாழ முன்று மாதங்களிற்கு முன்பு உங்களுடன் இளந்திரையன் அவருடைய ஓரு கருத்து தொடர்பாக நீண்ட நேரம் பிரச்சனைபட்டீந்தோம் நினைவிருக்கும் என நினைக்கிருக்கிறேன். அதற்காக நான் நிலமைக்கு ஏற்றவாறு கருத்தை மாற்றுபவன் அல்ல ஆனாலும் ஓரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன் . அதவாது நாங்கள் பொறுமையாகவே அல்லது உறுதியாய் இருக்கிறம் பொறுமையின்ர எல்லையில்ல நிற்கிறம் என்று புலிகள் அறிக்கை வெளியிட்ட பொழுது அந்த அறிக்கை சுட்டிக் காட்டி எங்களை நக்கலடிச்ச அல்லது வாகரையை சம்புரை சிங்களவன் பிடிச்சு கொக்கரிக்க எந்த சிங்களவனுக்குள்ள இருந்து மனதளுத்தி வேதனைப்பட்டோமோ அந்த சிங்கவனுக்குள்ள இருந்து இப்பிடி விடயங்களை கண்ணால பார்த்து ரசிக்கும் பொழுது இருக்கின்ற இன்பமே தனி. )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::D வல்லரசுகளின் காய் நகர்த்தல் போலத்தெரிகிறது :lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கடைசி ஆயுதமாக சொந்த மக்களை கொல்லும் படலம் ஆரம்பமாகியுள்ளது.புலிகள் சிங்கள மக்களை கொல்ல வேண்டுமெனில் அவர்களின் விமானம் மூலம் கொழும்பு முழுவதும் குண்டு மழை பொழிந்திருக்கலாம்.ஆகவே இது அரசின் சதி வேலையாக இருக்கலாம்.இக்குண்டு தாக்குதலின் மூலம் மகிந்த சிங்கள மக்களினதும், மேற்குலகினதும் அனுதாபத்தை பெற எத்தனித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

(5 ஆம் இணைப்பு) இரத்மலானை கிளைமோர் தாக்குதலில் பலியானோர் தொகை 7 ஆக உயர்வு

[திங்கட்கிழமை, 28 மே 2007, 18:03 ஈழம்] [ந.ரகுராம்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான இரத்மலானையில் சிறப்பு அதிரடிப்படையினின் ட்றக் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 பெண்கள் உட்பட பொதுமக்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9 அதிரடிப்படையினர் உட்பட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரத்மலானையில் காலி வீதி பெலக்கட சந்திக்கு அருகில் வைத்தே இன்று திங்கட்கிழமை மாலை சுமார் 5.45 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினரின் ட்றக் வாகனம் வந்துகொண்டிருந்த போதே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

பெரும் அதிர்வுடன் கிளைமோர் வெடித்துச் சிதறிய போது அதிரடிப்படையினர் பயணம் செய்த வாகனம் பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த 9 படையினரில் நால்வர் படுகாயமடைந்த அதேவேளையில் 6 பெண்கள் உட்பட பொதுமக்களிலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பெலக்கட சந்திக்கு அருகில் அமைந்துள்ள கடை ஒன்றில் இந்த கிளைமோர் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம

கொழும்பில் சிங்கள போராட்ட அமைப்பினால் பாரிய குண்டுத் தாக்குதல்.

ஜ திங்கட்கிழமைஇ 28 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள இரத்மலானையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து புதிய சிங்கள அமைப்பு ஒண்றினால் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இரத்மலானை பெல்லக்கடைச் சந்தியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றது. கட்டுக்குருந்தவில் இருந்து கொனகெனவுக்கு சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து நடதத்தப்பட்ட இத்தாக்குதலில் 4 சிறப்பு அதிரடிப்படையினரும் 20 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு கிளைமோர் குண்டுத் தாக்குதல் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது

நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

வெளினாடுகளினால் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களைக் குறைப்பதற்கு, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சதிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்.

80களில் கொழும்பில் வெடிக்கப்பட்ட 10க்கு மேற்பட்ட குண்டுகளுக்கு (இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக)இந்தியா உளவுப்படையின் றோவே காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. மாலைதீவில் சதி, அண்மையில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவினைக் குறைப்பதற்காக அப்பாவி தமிழக மீனவர்களின் கொலைக்கு புலிகள் மீது வீண்பழி சுமத்த நடாத்திய நாடகங்கள், கொழும்பில் பாகிஸ்தான் தூதுவர் மீதான தாக்குதல்கள் போன்றவற்றிலும் றோவினாலே நடாத்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரத்தியே பயிற்சிக்குச் சென்ற அதிரடிப்படையினரே கிளைமோரில் சிக்கினர்

கொழும்பு இரத்மலானையில் உள்ள பெலக்கடச் சந்திக்கும் மலிபன் சந்திக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 7 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 30 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலில் சிக்கியவர்கள் சிறப்பு பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த அதிரடிப்படையினர் என்று கூறப்படுகின்றது.

விசீடி கடை ஒன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டே தொலைதூர இயக்கி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில் அதிரடிப்படையினரின் ட்றக் வாகனம், 4 வான்கள், 2 கார், 3 முச்சக்கர வாகனங்கள், 2 உந்துருளிகள் ஆகியன சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை அதிரடிப்படையினரின் முகாமைச் சேர்ந்த டிறக் வாகனம் கற்ருகுருன்ட காவல்துறை பயிற்சி முகாமிற்கு கடந்த சனிக்கிழமை வந்ததாகவும், அது பின்னர் சிறப்பு பயிற்சி ஒன்றிற்காக சிறப்பு அதிரடிப்படையினரை ஏற்றிச்சென்ற வேளை கிளைமோரில் சிக்கியுள்ளது. இந்த வாகனத்தில் அதிரடிப்படையினரின் உப பரிசோதகர் உட்பட 9 வீரர்கள் பயணம் செய்துள்ளனர்.

குண்டு பொருத்தப்பட்ட கடையானது கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர் ஒருவருக்கு சொந்தமானது. இது வேறு ஒரு தரப்புக்கு வீடியோ கடை நடத்துவதற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

எனினும் குண்டு வெடித்த நேரம் கடை உரிமையாளரால் தனது கடைக்கு அருகில் உள்ள கடையில் சந்தேகத்திற்கு இடமான சிலரின் நடமாட்டங்கள் இருந்ததாக கல்கிசை காவல் நிலையத்தில் மருத்துவமனை பணியாளரால் புகார் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு இளைஞர்கள் தனது கடைக்கு அருகில் உள்ள கடை ஒன்றிற்குள் பிரவேசித்தாகவும். கடையை சுத்தம் செய்யத பின்னர் அவர்கள் வெளியேறி விட்டதாகவும் வீடியோ கடை உரிமையாளர் மருத்துவமனை பணியாளருக்கு தெரிவித்தாக கூறப்படுகின்றது. அருகில் இருந்த இரு கடைகளும் சில காலங்களாக பூட்டப்பட்டு கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த அதிரடிப்படையினரில் ஒருவரினது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 28-05-2007 18:25 மணி தமிழீழம் [தாயகன்]

இரத்மலானையில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

கொழும்பு இரத்மலானைப் பகுதியில் இன்று மாலை 5.40 மணியளவில் நடத்தப்பட்ட வீதியோரக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

பெலக்கடை சந்தி 4ம் வீதியில் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பு, சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் ரக் வாகனத்தை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய குண்டுவெடிப்பில் சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் உட்பட 32 பேர் படுகாயமடைந்தனர் என களுபோவெல மருத்துவமனை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜீ.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் முதலில் களுபோவெல பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் எனவும் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் களுபோவெல மருத்துவமனையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜீ.குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதேநேரம் பணந்துறை மருத்துவமனையில் மூவர் சிகிற்றை பெற்றுவருகின்றனர் எனவும் களுபோவெல மருத்துவமனை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜீ. குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டோரில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக கொழும்பு தேசிய மருத்துவமனை மருத்துவல் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இங்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய இருவரின் நிலையும் மிகவும் கவலைகிடமாக உள்ளதாகவும் மருத்துவர் அணில் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள் எனவும் இருவர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் நால்வரே தமது தரப்பில் காயமடைந்தாக சிறீலங்காவின் படைத்துறைப் பிரிகேடியர் பேச்சாளர் பிரசாத் சமசிங்க தெரிவித்துள்ளார்.

பெலக்கடை சந்தி 4ம் வீதியில் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதலில் மூன்று வாகனங்களும் இரு வர்த்தக நிலையங்களும் தேசமடைந்துள்ளதாக கல்சிகை காவல்நிலைய பொறுப்பதிகாரி அரசரட்ணம் குறிப்பிட்டுள்ளார். ரக் வாகனம் மீது நடத்தப்பட்ட கிளைமோர் வர்த்தக நிலையத்தில் பொருத்தி வைத்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொழும்பு - காலி பிரதான வீதியில் இரத்மலானை இருப்பதால், இந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அரசு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

நன்றி

பதிவு

Edited by Valvai Mainthan

இரத்மலானை கிளைமோர் தாக்குதலில் பலியானோர் தொகை 7 ஆக உயர்வு

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான இரத்மலானையில் சிறப்பு அதிரடிப்படையினின் ட்றக் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 பெண்கள் உட்பட பொதுமக்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9 அதிரடிப்படையினர் உட்பட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரத்மலானையில் காலி வீதி பெலக்கட சந்திக்கு அருகில் வைத்தே இன்று திங்கட்கிழமை மாலை சுமார் 5.45 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினரின் ட்றக் வாகனம் வந்துகொண்டிருந்த போதே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

பெரும் அதிர்வுடன் கிளைமோர் வெடித்துச் சிதறிய போது அதிரடிப்படையினர் பயணம் செய்த வாகனம் பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த 9 படையினரில் நால்வர் படுகாயமடைந்த அதேவேளையில் 6 பெண்கள் உட்பட பொதுமக்களிலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பெலக்கட சந்திக்கு அருகில் அமைந்துள்ள கடை ஒன்றில் இந்த கிளைமோர் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue May 29 6:00:25 EEST 2007

இரத்மலானைத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்

விசேட அதிரடிப் படையினரின் "ட்ரக்' விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்கு தலிலேயே சிக்கியது. இதனைப் புலிகள் தூர இயக்கி (ரிமோல்ட் கொன்றோல்) மூலம் வெடிக்க வைத்துள்ளனர்.

இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தாக்குதல் சம்பவம் தொடர் பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இத னைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் நேற்று மாலை இரத் மலானையில் கிளைமோர் குண்டு ஒன்றினை வெடிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தக் குண்டுத்தாக்குதலில் ஆறு சிவி லியன்கள் கொல்லப்பட்டும் மேலும் 18 சிவி லியன்கள் காயமடைந்துள்ளனர்.

இதனைவிட நான்கு விசேட அதிர டிப்படையினரும் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் உண்மையான இலக்கு என்ன என்பதனை உடனடியாகக் கூறமுடியாது.

இதன் மூலம் விடுதலைப்புலிகள் சிவி லியன்களின் நலன்குறித்து எதுவித கரிச னையும் செலுத்தவில்லை என்பதை மட் டுமே இப்போது எம்மால் கூறமுயும்.

தற்போது கொழும்பை அண்டிய பகுதி யில் பாதுகாப்பு நிலைமைகள் பலப்படுத் தப்பட்டு, தீவிர விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன என்றார். (சி)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.