Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம்

Featured Replies

4 hours ago, nochchi said:

அனைவரும் சிந்திக்க வேண்டியது. ஆனால், சிந்திக்கும் மனநிலையில் யாருளர்.

தற்போதைய நிலையில், நாட்டுக்குள் இருந்து வரும் சாத்தியமில்லை. அவ்வாறான தமிழ் தலமைதத்துவம் இல்லை. 

மேற்குலக மற்றும் இந்திய ஆதரவுடன், நாட்டிற்கு வெளியாக இருந்தே வரலாம்.  

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 01:46, Kadancha said:

The Nallur Kandasamy Kovil was demolished under orders given by de Oliveriya on 2 February 1621, the day he assumed office as the senior Portuguese official in Jaffna. In 1622, the last great Ariya Chakravarti temple, the Thirukonamalai Tiru Konesar Kovil in Trincomalee was also torn down. In both Jaffna and Trincomalee, temple masonry was used to enhance the fortifications being built by the new colonial masters to withstand assault by modern weaponry. In Jaffna and in other towns, the destroyed temples were provided the building blocks for churches

கோணேஸ்வரத்தில் இதைப்பற்றி ஒரு சித்திரம் வரைந்திருக்கிறார்கள்.. குளக்கோட்டனைப்பற்றி கூறியிருக்கிறார்கள்.. வேறு கோவில்களில் வரலாற்றை சித்திரமாக வரைந்திருக்கிறார்களா தெரியாது. 

On 1/6/2020 at 03:24, ஈழப்பிரியன் said:

இந்த நாள் தமிழர் வாழ்வில் ஒரு கரிநாள்.

அதனை மறைப்பதற்காகத்தான் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி, எரிக்கட்ட ஒரு சிறிய கட்டடத்தையாவது வரலாற்று சின்னமாக, இருக்கவிடாது, புதுப்பித்து வெள்ளையடித்து கறையை மறைத்துள்ளார்கள் என நினைப்பதுண்டு. 

பத்திரிக்கை செய்திகள், படங்கள், நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள்தான் இருக்கின்றதே தவிர, நூலகத்தின் ஒரு பகுதியையாவது, எரிக்கப்பட்டதிற்கு சான்றாக இல்லாமல் மறைத்துவிட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

காமினி திசா'நாயக்க' யாரு என்று நினைக்கிறீர்கள்?

நாதமுனி..... நீங்கள் கேள்வி கேட்டு விட்டு, பதில் சொல்லாமால் இருப்பது சரியல்ல.

நாயக்க வம்சத்தை சேர்ந்தவரா? அப்படியென்றால்... பூர்வீகம், ஆந்திரப் பிரதேசமா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி..... நீங்கள் கேள்வி கேட்டு விட்டு, பதில் சொல்லாமால் இருப்பது சரியல்ல.

நாயக்க வம்சத்தை சேர்ந்தவரா? அப்படியென்றால்... பூர்வீகம், ஆந்திரப் பிரதேசமா? 🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பரந்த உலகத்தில் மிகச்சிறிய ஒரு புள்ளியாகவுள்ள இலங்கைத் தீவில் வாழக்கூடிய சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ளது சிங்கள இனம். இந்தச் சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோமோ என்ற தேவையற்ற பயத்திற்குள்ளாகி, மனிதத்தை மீறிய செயல்களையும் செய்துவருகிறது அந்த இனம். அதில் ஒன்றுதான் நூலக எரிப்பும். இதுபோன்ற எரியும் நினைவுகள் என்றுமே தமிழரிடமிருந்து மறையாது  இதனை ஆற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளாது விட்டால்... ஒருநாள் சிங்களமே எரிந்து சாம்பலாகும் நிலை வந்தேதீரும். நூலகம் எரிந்தது உலகத் தமிழருக்கே பேரிழப்பு. ஆனாலும் எரிந்த நூலகம் ஏதோ ஒருவகையில் திரும்ப எழுந்து நிற்கிறது. சிங்களம் அழிந்தால் அழிந்ததுதான்.     

 

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதனை மறைப்பதற்காகத்தான் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி, எரிக்கட்ட ஒரு சிறிய கட்டடத்தையாவது வரலாற்று சின்னமாக, இருக்கவிடாது, புதுப்பித்து வெள்ளையடித்து கறையை மறைத்துள்ளார்கள் என நினைப்பதுண்டு. 

நான் ஒருமுறை ஜெர்மனி சென்றபொழுது KOLN என்ற நகரில் ஒரு தேவாலயம் என எண்ணுகிறேன், யுத்த அழிவை நினைவு படுத்தும் வகையில் சுற்றவர புதுப்பிக்கப்பட்ட நிலையில் விடப்பட்டிருந்தது. 

17 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதனை மறைப்பதற்காகத்தான் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி, எரிக்கட்ட ஒரு சிறிய கட்டடத்தையாவது வரலாற்று சின்னமாக, இருக்கவிடாது, புதுப்பித்து வெள்ளையடித்து கறையை மறைத்துள்ளார்கள் என நினைப்பதுண்டு. 

கண்டிப்பாக அதை செய்திருக்க வேண்டும்!

அத்துடன் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் செயலை நினைவுபடுத்தும் விதமாக ஒரு விபரிப்புகளுடன், பார்த்து கூறியவர்களின் கருத்துக்களையும் இந்த எரிப்பை பார்த்து கூறியவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கிய பல கல்வெட்டுக்களை சூழவுள்ள தோட்டப் பகுதியில் நிறுவுவதுடன், நூலகத்தில் எந்தவொரு தனிச்சிங்கள மொழி புத்தகங்களையும் வைத்திருக்கக் கூடாது என்ற முடிவையும் எடுத்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.