Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, அன்புத்தம்பி said:
😂😂😂🤣😆
அவன் : டேய்.. முதுகு சொறியுது கொஞ்சம் சொறிஞ்சு விட்ரா..
இவன் : எங்க ?
அவன் : ஆப்கானிஸ்தானுக்கு மேல டா
😂😂😂🤣😆
 
244500996_4693049314058868_2713076910675

முதல்ல சொறியிறவருக்கு ஆப்கானிஸ்தான் எங்க இருக்கு என்று தெரியவேணும்.....அநியாயத்துக்கு அண்டார்டிக்காவில சொறியப் போகிறார்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

samayam-tamil.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 3
Posted

இன்று முகநூலில் வந்த விளம்பரம். 25 வீத கழிவு விலை. 

large.66192C7C-82A1-472B-B093-7231EC284744.jpeg.506fd7f3d968aa0c3390407b6e1c20a1.jpeg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, tulpen said:

இன்று முகநூலில் வந்த விளம்பரம். 25 வீத கழிவு விலை. 

large.66192C7C-82A1-472B-B093-7231EC284744.jpeg.506fd7f3d968aa0c3390407b6e1c20a1.jpeg

கழிவு மணமகனுக்கா மணமகளுக்கா ...? குழப்பமாயிருக்கே ....?
கொஞ்சம் வெயிற் பண்ணியிருந்திருக்கலாமோ ...?

Posted
7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கழிவு மணமகனுக்கா மணமகளுக்கா ...? குழப்பமாயிருக்கே ....?
கொஞ்சம் வெயிற் பண்ணியிருந்திருக்கலாமோ ...?

அதில போன் நம்பபர் இருக்கு. வீட்டுக்கு தெரியாமல் போன் போட்டு கேட்க வேண்டியது தானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, tulpen said:

இன்று முகநூலில் வந்த விளம்பரம். 25 வீத கழிவு விலை. 

large.66192C7C-82A1-472B-B093-7231EC284744.jpeg.506fd7f3d968aa0c3390407b6e1c20a1.jpeg

பழைய ஸ்டொக்க யாருடைய தலையிலோ கட்டப்போறாங்கள். 

ஆனால் ஒண்டு விலை வேணும் எண்டால் குறைக்கலாம், சாதி மட்டும் குறைக்கேலாது😡.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, goshan_che said:

ஒண்டு விலை வேணும் எண்டால் குறைக்கலாம்,

அதுவும் பாருங்கோ நவராத்திரி ஸ்பெசல் ஆபர், போறபோக்கில்  Buy one Get one உம் வரும்போல    

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
மனைவி மெசேஜில் : ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.
கணவர் : எந்த சவிதா?
மனைவி : ஒரு சவிதாவும் இல்ல. மெசேஜ் படிக்கீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன்.
கணவர் : நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை?
மனைவி : 😡😡 எங்க இருக்கீங்க?
கணவர் : காய்கறி மார்க்கெட்ல
மனைவி : நான் வர்றேன். அங்கயே இருங்க.
பத்து நிமிசம் கழிச்சு.....!
மனைவி : நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?
கணவர் : நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல? வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க.
கொய்யால யாருகிட்ட?
😜😜😜😜🤣🤣🤣
 
245143252_4718197391544060_2827685707398
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

245628021_277973187463032_91104654294967

 

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .
டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....
சரி பண்ணிடலாம்
பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...
எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை
டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ...
ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ......
டவுசர மாட்டி வுட்டுடு....
அவ்வளோதான்
பெண் : (குழப்பமாக )......
எதுக்கு டாக்டர்...?????
டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...
அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும்
விரல் சூப்ப டைம் இருக்காது...
எப்புடி....



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.