Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனின் ஒரு  அறிவுசார் அரசியல் அதான் Intellectual politics / politician ஒரு உதாரணத்தை கூறுங்கள் பார்க்கலாம் . மாட்டு பட்டார் 

Sumanthiran has become one of Sri Lanka's top human rights and constitutional lawyers.[13]He received an LLM degree in internet and electronic law from Monash University in 2001.[4][14] He was made a President's Counselin 2017.[15][16][17]

இது விக்கிபீடியாவில் காணக் கிடக்கிறது. Citation - 13 ற்கான விளக்கம் இதோ. 

[13] "Past Hauser Global Scholars". New York University School of Law. 

[13] "Past Hauser Global Scholars". New York University School of Law.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் எடுபிடிகளிடம் இருக்கும் எந்த அரசியல் அறிவும் தமிழினவிடியலுக்கு உதவாதென்பதின் பிந்திய வடிவமே சுமந்திரன்.

சில வினாக்கள்:

இதுவரை சுமந்திரன் தமிழரின் விடுதலைக்காக என்ன செய்தார்?


ஐநாவில் வந்து சிங்களத்தைக் காக்கவா தமிழரைக் காக்கவா குரல் கொடுத்தார்?


 5வயதிலிருந்து மகிழ்ச்சியாகச் சிங்களவரோடு வாழ்பவன்.தமிழரது போராட்டமே தேவையற்றது என்ற தொனிப்பட உரைப்பதுதான் அரசியல் அறிவா?


தமிழரிடம் வாக்குக் கேட்கச் சிங்களப் படைகளின் பாதுகாப்புடன் வருவதன் பின்னணி என்ன?


படித்த பொன். இராமநாதன் நீலன்  கதிர்காமர் இறுதியாகச் சுமந்திரனோடாவது நிறைவு பெறுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் சுமத்திரன் வந்த பின் இரண்டும் கிடையாது .  

மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நிம்மதியாகவும் இருக்கிறார்கள். (உங்களின் கூற்றுப்படி)

பிறகென்னதான் பிரச்சனை தமிழர்களுக்கு 😂 (இப்படியொரு கேள்வி வருமென்று எதிர்பார்க்கவில்லையல்லவா😜)

(சுமந்திரன் மீது உங்கள் கோபத்திற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதற்காக தமிழினத்தின் பிரச்சனைகளுக்கெல்லாம் அவர்தான் காரணம் என்கின்ற போக்கு அபத்தமானது மட்டுமல்ல சுத்த முட்டாள்தனமுமாகும் ☹️)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

இன்று மக்களுடன் இணைந்து அவர்களது தேவைகளை உணர்ந்து அவர்களுக்காக சுயநலம் இன்றி உழைப்பவர் எவரோ அவருக்கு வாக்களியுங்கள். அவர் வெற்றி பெறுவது தோல்வி அடைவது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சுமந்திரன் மீது உங்கள் கோபத்திற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதற்காக தமிழினத்தின் பிரச்சனைகளுக்கெல்லாம் அவர்தான் காரணம் என்கின்ற போக்கு அபத்தமானது மட்டுமல்ல சுத்த முட்டாள்தனமுமாகும்

முதலில்     எழுப்பிய கேள்விகளுக்கு பதில்  போட்டுவிட்டு மற்றதுக்கு  போகலாம் .

விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை யாருமே கணக்கில் எடுப்பதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் சொல்வது போல் அவரின் படிப்பு சம்பந்தமான விபரங்கள் விக்கிபீடியாவில் மாத்திரமே எழுதப்பட்ட ஒன்றாக இருக்கணும் உண்மையில் டொஜி  விளையாட்டு போலத்தான் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

முதலில்     எழுப்பிய கேள்விகளுக்கு பதில்  போட்டுவிட்டு மற்றதுக்கு  போகலாம் .

விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை யாருமே கணக்கில் எடுப்பதில்லை 

விகிபீடியாவினை நம்ப வேண்டிய தேவை இல்லை என்கின்ற காரணத்தால்தான் citation ஐக் குறிப்பிட்டிருந்தேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

விகிபீடியாவினை நம்ப வேண்டிய தேவை இல்லை என்கின்ற காரணத்தால்தான் citation ஐக் குறிப்பிட்டிருந்தேன். 😂

மேற்கோள் என்ற அழகான தமிழ் வார்த்தை இருக்கும்போது ஏன் ஆங்கில பதம் ?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு நேரம் தமிழ் தேசிய கூட்டணியை விமரிசிப்பதே குற்றமாக இங்கு பார்க்கப்பட்ட இடத்தில் குத்துவெட்டுக்கள் நிறைந்த இடமாக மாற்றிய பெருமை சுமத்திரனையே சாரும் .சுமத்திரனை  விழுத்த இம்முறை புலம்பெயர் தேவையில்லை TNA க்குள்  ஆட்கள் இருக்கினம் மகளிர் அணித்தலைவி குடுக்குற குடைச்சலில் ஸ்ரீதரனே ஆடிப்போயுள்ளார் வேணுமென்றால் சுமத்திரனின் காலை கழுவி அந்த தண்ணீரை ஸ்ரீதரன் குடிக்கட்டும் என்ற வசனம்தான் யாழ் எங்கும் சனம்களை  உசுப்பி விட்டுருக்கு .

நீங்க என்னடா என்றால் விக்கியை சாட்டி தேங்காய் உடைக்கிறீர்கள் .😁

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

மேற்கோள் என்ற அழகான தமிழ் வார்த்தை இருக்கும்போது ஏன் ஆங்கில பதம் ?

மேற்கோள் உசாத்துணை இதில் எது சரி 🤔

நன்றி நினைவூட்டியதற்கு. 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.