Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயலட்சுமியிடம் விசாரணை: சீமான், ஹரிநாடார் மீது வழக்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமியிடம் விசாரணை: சீமான், ஹரிநாடார் மீது வழக்கு?

spacer.png

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டி தற்கொலை முயன்றது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமியிடம் குற்றவியல் நடுவர் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் விஜயலட்சுமி. இதுகுறித்து தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர், அன்று இரவே கண் விழித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

அதற்கு முன்னதாக விஜயலட்சுமி, இதுதான் எனது கடைசி வீடியோ. சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன். சீமானுடன் ஹரி நாடாரும் என்னை அசிங்கப் படுத்தி வருகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கூறி வீடியோவை வெளியிட்டிருந்தார்.

spacer.png

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ நேற்று தீயாய் பரவியது. இந்த சூழ்நிலையில் எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயலட்சுமியிடம் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அப்போது சீமான் மற்றும் ஹரிநாடார் குறித்து விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை எழுத்துப்பூர்வமாகவும் வீடியோவாகவும் மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டுள்ளார்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து சீமான் மற்றும் ஹரிநாடார் மீது விஜயலட்சுமி தரப்பில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சீமான் மற்றும் ஹரி நடார் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருவதாகவும், என்று இன்றுக்குள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஜயலட்சுமி விவகாரத்தில் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் விளக்கம் அளித்துள்ளார்.

“கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீமானின் தாயாரைப் பற்றி அவதூறாகப் பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருந்தார். இதுவே என்னுடைய கோபத்திற்குக் காரணம் ஆகிவிட்டது. என் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை அவதூறாகப் பேசியதால்தான், நானும் பேச வேண்டிய நிலைமை வந்தது. முதலில் விஜயலட்சுமியை தொலைப்பேசியில் தான் தொடர்புகொண்டேன். ஆனால் அவர், என்னுடைய அழைப்பை எடுக்கவில்லை, எனவே எனது கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு வீடியோ வெளியிட்டேன் என்று கூறியுள்ளார் ஹரி நாடார்.

இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, “தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள். ஒருவருடைய உயிர் விஷயத்தில் விளையாடாதீர்கள். யாரும் இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து சாகச் செல்லமாட்டார்கள். நான் அதுபோன்ற கீழ்த்தரமானவரும் கிடையாது. மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வருவேன். எனக்காக பிரார்த்தித்த அனைவரும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/public/2020/07/28/17/seeman-hari-nadar-vijayalakshmi-sucide-attemp-magistrate-inquiry

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வந்துட்டார்யா.... இது கடைசீல இந்தம்மாவின் சகல பிளாக்மெயில் லீலைகளையும் போட்டு நாறுவதில் தான் முடியும் கிருபன்.

வனிதா விடியோவை நீக்கிய நிருவாகம், பிளாக்மெயில் புகழ் விஜயலட்சுமி பதிவு குறித்து என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விஜய லட்சுமிக்கு.... 18 வயதுக்கு கீழ் என்றால் தான், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நின்று பிடிக்கும்.

அதுக்கு மேல்... என்றால்  நீதிபதி, “போய் வேறை வேலை இருந்தால் பாரம்மா... என்று வழக்கை தள்ளுபடி செய்து விடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

விஜய லட்சுமிக்கு.... 18 வயதுக்கு கீழ் என்றால் தான், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நின்று பிடிக்கும்.

அதுக்கு மேல்... என்றால்  நீதிபதி, “போய் வேறை வேலை இருந்தால் பாரம்மா... என்று வழக்கை தள்ளுபடி செய்து விடுவார். 

போனமுறை ஆஸ்பத்திரியில் இருந்த போது உதவிய கன்னட நடிகர் ரவி பிரசாத், பணம் தர வந்தபோது, அங்கே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த தன்னை பாலியல் தொந்தரவு தந்தார் என்று மேலும் பணம் கறக்க பார்த்தார்.

வெகுண்ட அவர், முறையான சட்ட நடவடிக்கை எடுக்க, மன்னிப்பு கோரி, ஒரு லட்ஷம் திருப்பி தருகிறோம், போலீஸ் முறைபாடினை வாபஸ் வாங்குங்கள் என்று சொல்லி அவரும் ஒத்துக்கொள்ள, சில தினங்களுக்கு முன்னர், அந்த பணத்துக்கு, இவரது அக்கா தவணை கேட்க்கும் ஆடியோவினை வெளியிட்டு உள்ளார், ரவி.

அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தினை வாங்கி கொடுக்க, சீமானை இலக்கு வைக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்தம்மா தான், சீமானை தஞ்சாவூர் கோவில் விவகாரத்தில் இருந்து தாக்குகிறார். அவர் கன்டுகொள்ளவில்லை. அதனால் இவர் கோபமாகி திட்டுகிறார்.

பிரச்சனை என்னவென்றால், இணையத்தில் தன்னை, பணம் பறிக்க நாடகம் ஆடுகிறார் என்று திட்டுபவர்கள் எல்லாம், சீமான் செட்டப் பண்ணிய ஆட்கள் என்று குளறி இந்த தற்கொலை நாடகமும் போடுகிறார். 

இதில எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லை. சீமான் தரப்பு அமைதியாக இருக்கும் வரைதான் ஆட்டம். அவர்கள் சட்ட  நடவடிக்கை எடுத்தால், இவருக்கு தான் சிக்கல்.

ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் ஒருவர், போன் பேச எந்த டாக்டர் அனுமதித்தார் என்கிறார்கள் வலைதளத்தில். மேலும் குழாய் மூக்கின் மேல் ஓட்டப்படுள்ளது. உள்ளே போகவில்லை என்கிறார் ஒரு டாக்டர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

ஐயா வந்துட்டார்யா.... இது கடைசீல இந்தம்மாவின் சகல பிளாக்மெயில் லீலைகளையும் போட்டு நாறுவதில் தான் முடியும் கிருபன்.

வனிதா விடியோவை நீக்கிய நிருவாகம், பிளாக்மெயில் புகழ் விஜயலட்சுமி பதிவு குறித்து என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

பகிரங்கமாக தேவடியா மவன் என விமர்ச்சிப்பவர்களின் செய்திகளை இங்கே இணைக்க முடியுமா?
தங்களுக்கு தேவையென்றால் எதுவும் சரிதான் என்று நினைக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பகிரங்கமாக தேவடியா மவன் என விமர்ச்சிப்பவர்களின் செய்திகளை இங்கே இணைக்க முடியுமா?
தங்களுக்கு தேவையென்றால் எதுவும் சரிதான் என்று நினைக்கின்றார்கள்.

அந்த விடீயோக்களை கிருபன் போடுவார் பாருங்கோவன்... எதை இணைப்பது என்று தேர்வு செய்து கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Nathamuni said:

அந்த விடீயோக்களை கிருபன் போடுவார் பாருங்கோவன்... எதை இணைப்பது என்று தேர்வு செய்து கொண்டு இருக்கிறார்.

கிருபன் சார் யதார்த்தவாதி.கண்ட கண்ட களிசறை செய்திகளையெல்லாம் இணைக்க மாட்டார்.😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கிருபன் சார் யதார்த்தவாதி.கண்ட கண்ட களிசறை செய்திகளையெல்லாம் இணைக்க மாட்டார்.😎

ஆஸ்பத்திரியில் இருந்து தன்னை வெளியே அனுப்பி விட்டார்கள் என்று ஆஸ்பத்திரி முன்னால் நின்று பேட்டி இப்போது கொடுக்கிறார் அம்மணி.

ஒன்று பணம் கொடுக்கவில்லை அல்லது இவர் ட்ராமா போடுகிறார், அதுக்கு உடந்தையாக இருக்க முடியாது என்பதே நிலைமை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

போனமுறை ஆஸ்பத்திரியில் இருந்த போது உதவிய கன்னட நடிகர் ரவி பிரசாத், பணம் தர வந்தபோது, அங்கே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த தன்னை பாலியல் தொந்தரவு தந்தார் என்று மேலும் பணம் கறக்க பார்த்தார்.

வெகுண்ட அவர், முறையான சட்ட நடவடிக்கை எடுக்க, மன்னிப்பு கோரி, ஒரு லட்ஷம் திருப்பி தருகிறோம், போலீஸ் முறைபாடினை வாபஸ் வாங்குங்கள் என்று சொல்லி அவரும் ஒத்துக்கொள்ள, சில தினங்களுக்கு முன்னர், அந்த பணத்துக்கு, இவரது அக்கா தவணை கேட்க்கும் ஆடியோவினை வெளியிட்டு உள்ளார், ரவி.

அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தினை வாங்கி கொடுக்க, சீமானை இலக்கு வைக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்தம்மா தான், சீமானை தஞ்சாவூர் கோவில் விவகாரத்தில் இருந்து தாக்குகிறார். அவர் கன்டுகொள்ளவில்லை. அதனால் இவர் கோபமாகி திட்டுகிறார்.

பிரச்சனை என்னவென்றால், இணையத்தில் தன்னை, பணம் பறிக்க நாடகம் ஆடுகிறார் என்று திட்டுபவர்கள் எல்லாம், சீமான் செட்டப் பண்ணிய ஆட்கள் என்று குளறி இந்த தற்கொலை நாடகமும் போடுகிறார். 

இதில எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லை. சீமான் தரப்பு அமைதியாக இருக்கும் வரைதான் ஆட்டம். அவர்கள் சட்ட  நடவடிக்கை எடுத்தால், இவருக்கு தான் சிக்கல்.

ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் ஒருவர், போன் பேச எந்த டாக்டர் அனுமதித்தார் என்கிறார்கள் வலைதளத்தில். மேலும் குழாய் மூக்கின் மேல் ஓட்டப்படுள்ளது. உள்ளே போகவில்லை என்கிறார் ஒரு டாக்டர்.

 இவர் ஒரு மன நோயாளி

😂😂நினைத்தேன், அதுக்குள் இப்படி வந்துவிட்டது, இணைத்தவரும் 😂🤣

சீமானில் உள்ள கடுப்பு இப்படிப்பட்ட செய்திகளை இணைக்க வைத்துவிட்டது🤔

எதுக்கும் இவாவுக்கு ஒரு எட்டடுக்கு பாதுகாப்பு போடுங்கையா🙏, யாரும் கொலை செய்துவிட்டு சீமானில் பலி போடாமல் இருக்க

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

ஆஸ்பத்திரியில் இருந்து தன்னை வெளியே அனுப்பி விட்டார்கள் என்று ஆஸ்பத்திரி முன்னால் நின்று பேட்டி இப்போது கொடுக்கிறார் அம்மணி.

ஒன்று பணம் கொடுக்கவில்லை அல்லது இவர் ட்ராமா போடுகிறார், அதுக்கு உடந்தையாக இருக்க முடியாது என்பதே நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

 இவர் ஒரு மன நோயாளி

😂😂நினைத்தேன், அதுக்குள் இப்படி வந்துவிட்டது, இணைத்தவரும் 😂🤣

சீமானில் உள்ள கடுப்பு இப்படிப்பட்ட செய்திகளை இணைக்க வைத்துவிட்டது🤔

எதுக்கும் இவாவுக்கு ஒரு எட்டடுக்கு பாதுகாப்பு போடுங்கையா🙏, யாரும் கொலை செய்துவிட்டு சீமானில் பலி போடாமல் இருக்க

சீமான் தன்னுடன் பேசினால் எல்லாம் சுமுகமாக முடியும் என்று சொல்கிறார் அம்மணி..

அப்ப.... துட்டு தான் வேணும்... வேற என்ன....

இணையத்தில் போட்டு தாக்குகிறார்கள்.... இந்த நடிப்பினை சினிமாவில் காட்டி இருந்தால்.... நல்ல பணம் பார்த்திருக்கலாமே என்கிறார்கள். 🤣

மூச்சுவிடச் சிரமமாக இருக்கும் நிலையில் மருத்துவமனையிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டார்கள் என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார் #

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இது நாடகம்தான்👍

Just now, Nathamuni said:

சீமான் தன்னுடன் பேசினால் எல்லாம் சுமுகமாக முடியும் என்று சொல்கிறார் அம்மணி..

அப்ப.... துட்டு தான் வேணும்... வேற என்ன....

இணையத்தில் போட்டு தாக்குகிறார்கள்.... இந்த நடிப்பினை சினிமாவில் காட்டி இருந்தால்.... நல்ல பணம் பார்த்திருக்கலாமே என்கிறார்கள். 🤣

பணம் பார்த்தவா, ஆனா செலவழிச்சு, போச்சு ஊதாவாரிதனமாக, இந்த திரியை நீக்க முதல் எல்லாம் கொட்டிடனும் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, உடையார் said:

இது நாடகம்தான்👍

பணம் பார்த்தவா, ஆனா செலவழிச்சு, போச்சு ஊதாவாரிதனமாக, இந்த திரியை நீக்க முதல் எல்லாம் கொட்டிடனும் 🤣

இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களே அலட்டிக்கொள்ளாத செய்தியை( தினமலர் தவிர்த்து ) யாழ்களத்தில் ஒட்டி அழகு பார்க்கின்றாராம். hahaha

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களே அலட்டிக்கொள்ளாத செய்தியை( தினமலர் தவிர்த்து ) யாழ்களத்தில் ஒட்டி அழகு பார்க்கின்றாராம். hahaha

ஆஸ்பத்திரிக்கு வெளிய இருந்து பண்ணுற அலம்பறைல, மீடியாகாரருக்கு மண்டை காயுது.

டாக்டருக்கு திட்டு.

சீமான் சதியால தான் தன்னை வெளில போட்டுடாங்கலாம். பஜேபி அர்ஜுண் சம்பத், கண்ணகிசிலை கீழே உண்ணாவிரதம் இருக்க சொல்லி அட்வைஸ் குடுக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களே அலட்டிக்கொள்ளாத செய்தியை( தினமலர் தவிர்த்து ) யாழ்களத்தில் ஒட்டி அழகு பார்க்கின்றாராம். hahaha

😂😂👍 எப்படா தீனி கிடைக்கும் சீமானைப்பற்றியெற்று இருந்த நிலைதான் இதற்கு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, உடையார் said:

😂😂👍 எப்படா தீனி கிடைக்கும் சீமானைப்பற்றியெற்று இருந்த நிலைதான் இதற்கு காரணம்

பிஜேபி காயத்ரி பணம் கட்டியிருக்காங்க... ஆனா டிஸ்சார்ஜ் பண்ணுறத பத்தி என் கூடஒரு வார்த்தை கேக்கல்ல....

இவரது நடிப்பு வேலைக்காகாது என்றவுடன்.... பிஜேபிகாரர்கள், அவங்க கிட்ட பணம் இல்லை, நாமும் இனி செலவு பண்ண முடியாது.... வெளில அனுப்புங்க, இதுக்கு மேல நாம பொறுப்பு இல்ல என்று சொல்லி விட்டு  ஓடிவிட்டார்கள்.

கிருபன் கொஞ்சம் உதவணும்...😂

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஆஸ்பத்திரிக்கு வெளிய இருந்து பண்ணுற அலம்பறைல, மீடியாகாரருக்கு மண்டை காயுது.

டாக்டருக்கு திட்டு.

சீமான் சதியால தான் தன்னை வெளில போட்டுடாங்கலாம். பஜேபி அர்ஜுண் சம்பத், கண்ணகிசிலை கீழே உண்ணாவிரதம் இருக்க சொல்லி அட்வைஸ் குடுக்கிறாராம்.

அதென்ன தோழர் .. ஊமை குத்தா இருக்கே.. அவா கண்ணகி சிலைக்கு கீழே தான் உண்ணா நோன்பு இருக்கணுமா..? ரெல் மீ..!

PinkVapidAntipodesgreenparakeet-size_res

☺️..😊 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ஐயா வந்துட்டார்யா.... இது கடைசீல இந்தம்மாவின் சகல பிளாக்மெயில் லீலைகளையும் போட்டு நாறுவதில் தான் முடியும் கிருபன்.

வனிதா விடியோவை நீக்கிய நிருவாகம், பிளாக்மெயில் புகழ் விஜயலட்சுமி பதிவு குறித்து என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

மின்னம்பலத்தில் வந்த செய்தியை இணைத்தது தம்பிகளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகின்றது.😀

இணைத்த இடத்தில் காணவில்லை என்று தேடினால் செய்தி திரட்டிக்குள் இருக்கின்றது!

கருத்து வைத்த தம்பிகள் எல்லாம் அண்ணன் சீமானின் புனித பிம்பத்திற்கு ஒரு களங்கமும் வரக்கூடாது என்பதில் வலு கவனமாக இருந்திருக்கின்றார்கள். எல்லா உள்வீட்டு விபரமும், பிற தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் யாழில் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. அண்ணன் சீமான் புனிதராக இருக்கும்போது வழக்குப் போட்டால்கூட பிரச்சினையில்லையே.

6 hours ago, குமாரசாமி said:

பகிரங்கமாக தேவடியா மவன் என விமர்ச்சிப்பவர்களின் செய்திகளை இங்கே இணைக்க முடியுமா?
தங்களுக்கு தேவையென்றால் எதுவும் சரிதான் என்று நினைக்கின்றார்கள்.

செய்தியில் அப்படி இல்லையே. ஓ நீங்கள் பார்க்கும் இடங்கள் வேறை!

6 hours ago, Nathamuni said:

அந்த விடீயோக்களை கிருபன் போடுவார் பாருங்கோவன்... எதை இணைப்பது என்று தேர்வு செய்து கொண்டு இருக்கிறார்.

யூரியூப் சேறுக்குள்தான் உங்களுக்கு குடித்தனமே என்று தெரியும் நாதம்ஸ். அதுதான் எல்லா கொசிப்பும் அத்துப்படி உங்களுக்கு. 

நான் பசுவாக இருக்கின்றேன். அதனால் வீடீயோக்கள் தேடவும்.  பார்க்கவும் நேரம் வராது, 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயலட்சுமி

spacer.png

சிகிச்சை கூட முடியாமல் தன்னை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். முன்னதாக தனது முகநூலில் வீடியோ வெளியிட்ட அவர், சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் துறையினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன், விஜயலட்சுமியிடம் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை முன்பு இன்று (ஜூலை 28) பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, “மூச்சுவிடவே சிரமமாக இருக்கும் நிலையில், மருத்துவமனையிலிருந்து வெளியேற கட்டாயப்படுத்துகின்றனர். இந்த வழக்கை வெளிவரவிடாமல் தடுக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. சிகிச்சை முடியும் முன்பே என்னிடம் கேட்காமலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். நான் முழுமையாக குணமடையாத நிலையில் என்னை டிஸ்சார்ஜ் செய்வது ஏன் ” என்று கேள்வி எழுப்பினார்.

தனக்கு ஆதவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராமும் தற்போது தன்னுடன் இல்லை என்ற விஜயலட்சுமி, “எனக்கு பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை. நான் நாடகமும் ஆடவில்லை. சீமானின் அராஜகங்கள் எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறது. சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்காது, நீங்கள் போராட்டம் நடத்துங்கள் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். அப்படி போராட்டம் நடத்தினால்தான் தீர்வு வரும் என்றால் இங்கேயே அமர்ந்து போராடத் தயாராக இருக்கிறேன்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

உங்களுடைய கோரிக்கை என்ன என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “என்னை ஏன் நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என்கிறார்கள் என்றுதான் கேட்கிறேன். நான் இவ்வளவு தூரம் சென்றபிறகும் அதுகுறித்து சீமான் எதுவும் பேச மறுக்கிறார். இதுதான் ஒரு தலைவருக்கு அழகா? என்னிடம் பேசினாலே பிரச்சினை சுமூகமாக தீர்ந்துவிடுமே..” என்று பதிலளித்தார் விஜயலட்சுமி

https://minnambalam.com/politics/2020/07/28/28/actor-vijayalakshmi-discharge-in-hospital-contrversy

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, கிருபன் said:

மின்னம்பலத்தில் வந்த செய்தியை இணைத்தது தம்பிகளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகின்றது.😀

இணைத்த இடத்தில் காணவில்லை என்று தேடினால் செய்தி திரட்டிக்குள் இருக்கின்றது!

கருத்து வைத்த தம்பிகள் எல்லாம் அண்ணன் சீமானின் புனித பிம்பத்திற்கு ஒரு களங்கமும் வரக்கூடாது என்பதில் வலு கவனமாக இருந்திருக்கின்றார்கள். எல்லா உள்வீட்டு விபரமும், பிற தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் யாழில் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. அண்ணன் சீமான் புனிதராக இருக்கும்போது வழக்குப் போட்டால்கூட பிரச்சினையில்லையே.

செய்தியில் அப்படி இல்லையே. ஓ நீங்கள் பார்க்கும் இடங்கள் வேறை!

யூரியூப் சேறுக்குள்தான் உங்களுக்கு குடித்தனமே என்று தெரியும் நாதம்ஸ். அதுதான் எல்லா கொசிப்பும் அத்துப்படி உங்களுக்கு. 

நான் பசுவாக இருக்கின்றேன். அதனால் வீடீயோக்கள் தேடவும்.  பார்க்கவும் நேரம் வராது, 

நீங்கள் எல்லா செய்திகளையும் பார்த்த பின்னர் தானே இங்கே தரம் பிரித்து இணைக்கின்றீர்கள்..அது போல் தான் நாங்களும் பாரபட்சம் இல்லாமல் எல்லா செய்திகளையும் பார்க்கின்றோம் வாசிக்கின்றோம்.
தேவடியா மவன் என்று விஜயலட்சுமி சொல்லும் செய்திகளை நாம் இணைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா கிருபன் சார்..😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யூரியூப் சேறுக்குள்தான் உங்களுக்கு குடித்தனமே என்று தெரியும் நாதம்ஸ். அதுதான் எல்லா கொசிப்பும் அத்துப்படி உங்களுக்கு. 

நான் பசுவாக இருக்கின்றேன். அதனால் வீடீயோக்கள் தேடவும்.  பார்க்கவும் நேரம் வராது, 

உங்களுக்கு சேறு. நம்மளுக்கு தொழில்..... டிஜிட்டல் மார்க்கற்றிங் புரியுமானால்...

சரி... தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் வீடியோ தேவையில்லை என்பதே நமது நிலை.

அதே காரணத்தால் தால்தான் வனிதா திரியும் நீக்கப்பட்டது.

இது உங்களை மகிழ்வித்தால், நிர்வாகம் கண்ணில் படும் வரை ஓகே தான். 😁

****

சும்மா இருந்த அம்மணியை கிளப்பி, கடந்த 5 மாதமா அரசியல் செய்ய வைத்து, வார இறுதியில், தற்கொலை ட்ராமா போடவைத்து, இரண்டு ஆஸ்பத்திரி மாற வைத்து, கடைசீல கையை கழுவி விட்டு தெருவில் விட்டு விட்டு ஓடுவது, பாஜக அர்ஜுன் சம்பத்துக்கும், காஜதிரிக்கும் சரியாக இருக்கலாம். ஆனால் கேவலமானது.  

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக சொல்லிக் கொண்டே வீடியோ போட்டு அரசியல் செய்தது, ஆஸ்பத்திரி நிர்வாத்தினை அதிர்வடைய செய்து விட்டது. அவர் அவரது ஆபத்தான நிலையில் அங்கே வரவில்லை என்பதும் உண்மை. இவர்களது அரசியல் நாடகம் புரிந்து, ஆஸ்பத்திரியின் நிர்வாகம் அவரை வெளியே போக சொல்லி விட்டது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லா செய்திகளையும் பார்த்த பின்னர் தானே இங்கே தரம் பிரித்து இணைக்கின்றீர்கள்..அது போல் தான் நாங்களும் பாரபட்சம் இல்லாமல் எல்லா செய்திகளையும் பார்க்கின்றோம் வாசிக்கின்றோம்.
தேவடியா மவன் என்று விஜயலட்சுமி சொல்லும் செய்திகளை நாம் இணைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா கிருபன் சார்..😁

நான் வாசிக்கும் செய்திகள் எல்லாவற்றையும் இணைப்பதில்லை என்பது உண்மைதான். அதற்காக மஞ்சள் பத்திரிகைகளை/இணையங்களை எல்லாம் வாசிப்பதில்லை. நேரம் பொன்னானது என்பதால் தெரிவு செய்தே வாசிப்பதுண்டு. 

உங்களுக்கு பிடித்த செய்திகளை மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இணைக்கலாமே.  இதில் நான் சொல்ல எதுவுமில்லை.

30 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு சேறு. நம்மளுக்கு தொழில்..... டிஜிட்டல் மார்க்கற்றிங் புரியுமானால்...

சரி... தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் வீடியோ தேவையில்லை என்பதே நமது நிலை.

அதே காரணத்தால் தால்தான் வனிதா திரியும் நீக்கப்பட்டது.

இது உங்களை மகிழ்வித்தால், நிர்வாகம் கண்ணில் படும் வரை ஓகே தான். 😁

டிஜிட்டல் மார்க்கற்றிங் புரியாவிட்டால் நான் வீட்டில் ஈ ஒட்டிக்கொண்டு யாழைக் குடையவேண்டியதுதான்😀

ஆனால், யூரியூப்பில் கிடக்கும் எல்லாவற்றையும் பார்பதில்லை. 

அண்ணன் சீமான் வாய் திறந்து விஜயலட்சுமியைப் பற்றிப் பேசினால் அதுவும் செய்தியாக வரும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் வாய் திறந்து விஜயலட்சுமியைப் பற்றிப் பேசினால் அதுவும் செய்தியாக வரும்தானே.

கன்னட டிவி சானல் பக்கம் போனால், ஆ.... போன வருசம்.... இங்கே செய்ததை, இந்த வருசம் அங்கே செய்யுது என்று சொல்கிறார்கள்.

அந்தம்மா பேசுற இங்கிலீஷுக்கு நாலு பிள்ளையளுக்கு டியூஷன் கொடுத்தே நாலு காசு உழைக்கலாம்.

சீமானை இவர் என்ன பிரச்னையில் தாக்க தொடங்கினார்? தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய சொல்ல, நீ என்ன இந்துவா என்று தானே ஆரம்பித்தார். இது பிஜேபி ஏற்பாடு தானே.

பின்னர், சீமான் வாயே திறவாத போதும், சமூக வலைதளத்தில் இவர் குறித்து ஏதாவது, யாராவது சொன்னாலே, கெட்ட, கெட்ட வார்த்தைகளினால் திட்டுவதும், சீமான் சொல்லி தான் அவர்கள் பேசுவதாக சொல்வதும், தனக்கு, தானே வைக்கும் சூனியம்.

இப்போது பிஜேபி, அப்படியே தெருவில் விட்டு விட்டு ஓடிவிட்டது குறித்து அவரே கத்துகிறார்.

இவருடன் பேச எதுவும் இல்லை. சீமான், சட்டநடவடிக்கை எடுத்தாலே, இவர் அமைதியாவார். 

இணையத்தில் எழுதுகிறார்கள். கன்னடத்தில் மூவர் ஏமாத்தியதாக புகார்... கடைசியில் தமிழன் தலை தான் கிடைத்ததா என்று.

15 minutes ago, கிருபன் said:

ஆனால், யூரியூப்பில் கிடக்கும் எல்லாவற்றையும் பார்பதில்லை. 

ஆ.... ஆ... இந்த குறும்பு தானே வேண்டாம் என்கிறோம்.... அப்ப... நீங்கள் ஆரம்பித்த ஒரு திரி ஜெகசோதிய எரிந்து, நிர்வாகம் அடித்து நூர்த்ததே... எப்படி? :grin:🤔
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Nathamuni said:

ஆ.... ஆ... இந்த குறும்பு தானே வேண்டாம் என்கிறோம்.... அப்ப... நீங்கள் ஆரம்பித்த ஒரு திரி ஜெகசோதிய எரிந்து, நிர்வாகம் அடித்து நூர்த்ததே... எப்படி? :grin:🤔

நாதர்! மூடிக்கிடந்த சட்டியை இப்பிடி நடு ரோட்டிலை போட்டு உடைச்சிட்டியள்.....என்ன பழக்கமிது hahaha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

ஆ.... ஆ... இந்த குறும்பு தானே வேண்டாம் என்கிறோம்.... அப்ப... நீங்கள் ஆரம்பித்த ஒரு திரி ஜெகசோதிய எரிந்து, நிர்வாகம் அடித்து நூர்த்ததே... எப்படி? 

யூரியூப்பே பார்ப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. ☺️

முகநூலில் முக்கியமான புள்ளிகள் எல்லாம் ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது மலிஞ்சவை எல்லாம் சந்தைக்கு வரும்தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.