Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழ சமையல் முறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து முறையில் நண்டுக்கறி

நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்:

நண்டு   1kg
பெரிய வெங்காயம் 1
தக்காளி   1(பேஸ்ட்)
வெள்ளைப்பூடு 1
இஞ்சி 25g
கடுகு 1தே.க
சின்னசீரகம்  1தே.க
வெந்தயம்   1தே.க
கறிவேப்பிலை தேவையான அளவு 
உப்பு தேவையான அளவு

  • கருத்துக்கள உறவுகள்

🦀 நண்டுக் கறியை.... சோறு, புட்டு போன்றவற்றுடன் சாப்பிட்டால்.... 2, 3 தரம் திரும்ப போட்டு சாப்பிடலாம்.  👅

டிஸ்கி:  அமாவாசைக்கு வாங்கிற நண்டில் தான்... நிறைய சதை இருக்கும். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூசனிக்காய் நெத்தலி பால்கறி

16 hours ago, தமிழ் சிறி said:

டிஸ்கி:  அமாவாசைக்கு வாங்கிற நண்டில் தான்... நிறைய சதை இருக்கும். 😁

அப்படிதான் சொல்கின்றவர்கள், மற்ற நேரங்களில் சீத்தை நண்டுதான் வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து சுவையான கணவாய் குழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கிழங்கு களி

மரவள்ளி கிழங்கு 1கிலோ
சீனி 250கிறாம்
பசும் பால் 1கப்
தேவையான அளவு உப்பு
முந்திரி பருப்பு தேவையான அளவு
நெய் 1தே. க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறால் வடை

இறால் 200கிராம்
கடலை 1கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 50கிராம்
கடுகு 1/2தே க
பெருஞ்சீரகம்1/2தே.க
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் தேவையான அளவு
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
எண்ணை தேவையான

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெவில் சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கோழி - 600g
மஞ்சள் தூள் - 1/2 தே. கரண்டி 
மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
தேசிக்காய் புளி - 1 மே.கரண்டி
உள்ளி - 4 பல்லு
இஞ்சி - 1 சிறிய துண்டு
சில்லி பேஸ்ற் - 3 மே.கரண்டி
சோயா சோஸ் - 2 மே.கரண்டி
சுவீற் சில்லி சோஸ் - 2 மே.கரண்டி
தக்காளி சோஸ் - 1/4 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கறி மிளகாய் - 2
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் -தேவையான அளவு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம். 

இது “யாழ்பாண முறை” என்று யார் முடிவு செய்வது?

நான் எல்லா மாவட்டங்களிலும் நல்லா சாப்பிட்ட ஆள்😂

எனக்கு தெரிய எல்லா தமிழ் ஊர்களிலும் இப்படிதான் ஆக்கீனம்?

கூல் யாழ்பாணத்துகுரிய உணவு - வேறு யாரும் சமைப்பதில்லை. 

ஆனால் நண்டு, கணவாய் கறி சமைக்கும் முறை எல்லா இடமும் ஒன்றுதானே?

வாழைபழ ஊசி எல்லாம் இல்லை - நேரடியாகவே கேட்கிறேன். 

இதுவும் இச்சையின்றிய யாழ் மையவாததின் ஓர் அங்கமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நன்றாக நிரூபிக்கின்றீர்கள் நீங்கள் எப்படிப்பட்டவரென... அது சமையல் செய்தவர்களை கேட்கனும்.

மட்டகளப்பு செய்முறையில் செய்து போடுங்கள் அதையும் பகிரலாம் அல்லது பகிருங்கள். 

இதில் எந்த மைய வாத த்தை என்னால் உணர முடியவில்லை, ஒவ்வொருவரின் கை பக்குவங்களும் வித்தியாசமானவைந அது உங்களுக்கு சமைக்க தெரிந்தால் விளங்கும்

யாழ் இணையம் - இதுவும் பிரதேசவதாம் தானே, ஏன் தனி திரி தொடங்கி இதையும் விமர்சியுங்களேன் திடமிருந்தால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இப்படி நீங்கள் குதர்க்கமாக இடக்கு மடக்கா கேள்வி கேட்க, உங்களில் நன் மதிப்பு வைத்திருக்கும் பலருக்கு கவலையாக இருக்கப்போகின்றது, உங்களின் திறமையான வாதங்களை இதில் வீணக்க வேண்டாமே???

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

நன்றாக நிரூபிக்கின்றீர்கள் நீங்கள் எப்படிப்பட்டவரென... அது சமையல் செய்தவர்களை கேட்கனும்.

மட்டகளப்பு செய்முறையில் செய்து போடுங்கள் அதையும் பகிரலாம் அல்லது பகிருங்கள். 

இதில் எந்த மைய வாத த்தை என்னால் உணர முடியவில்லை, ஒவ்வொருவரின் கை பக்குவங்களும் வித்தியாசமானவைந அது உங்களுக்கு சமைக்க தெரிந்தால் விளங்கும்

யாழ் இணையம் - இதுவும் பிரதேசவதாம் தானே, ஏன் தனி திரி தொடங்கி இதையும் விமர்சியுங்களேன் திடமிருந்தால்

உடையாருக்கு கோபம் வராது என்று ஒரு திரியில் பார்த்தேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

உடையாருக்கு கோபம் வராது என்று ஒரு திரியில் பார்த்தேன்..

அது சும்மா கட்டுக்கதை😆;

 அது கோபமில்லை ஆதங்கம்,

எப்படிப்பட்ட கோஷன் இந்த சமையலுக்குள் வந்து அரசியல் செய்கின்றாரே என்று

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

அது சும்மா கட்டுக்கதை😆;

 அது கோபமில்லை ஆதங்கம்,

எப்படிப்பட்ட கோஷன் இந்த சமையலுக்குள் வந்து அரசியல் செய்கின்றாரே என்று

ஆம், சரியான விளக்கம்தான்

கோஷானும் நீங்களும் மோதிக்கொண்டாலும்,

இருவருமே..

அவர் மனசை தொடும் கருத்துக்களும்,

நீங்கள் மனசை தொடும் காரியங்களும் ..சமூகத்துக்கு பண்ணியிருக்கிறீர்கள் ,

என்பது எல்லோருக்குமே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மைசூர் பாகு , பருத்திதுறை தட்டுவடை ,திருநெல்வேலி அல்வா எல்லாம் பிரேதேசவாதம் கொண்டாடுது  கட்டாயம் இந்த பெயர்களை மாற்றவேணும் உடையார் .

காலம்காத்தாலே .................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நன்றாக நிரூபிக்கின்றீர்கள் நீங்கள் எப்படிப்பட்டவரென... அது சமையல் செய்தவர்களை கேட்கனும்.

மட்டகளப்பு செய்முறையில் செய்து போடுங்கள் அதையும் பகிரலாம் அல்லது பகிருங்கள். 

இதில் எந்த மைய வாத த்தை என்னால் உணர முடியவில்லை, ஒவ்வொருவரின் கை பக்குவங்களும் வித்தியாசமானவைந அது உங்களுக்கு சமைக்க தெரிந்தால் விளங்கும்

யாழ் இணையம் - இதுவும் பிரதேசவதாம் தானே, ஏன் தனி திரி தொடங்கி இதையும் விமர்சியுங்களேன் திடமிருந்தால்

உடையார்,

நோ டென்சன் ஜி. நான் உங்களை சொல்லவில்லை. அந்த வீடியோ போட்டவர்களையும் சொல்லவில்லை.

1990 க்கு முன் எல்லாம் இந்த Jaffna Style அலட்டல் இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு கைபக்குவம் என்பதுதான் நான் அறிந்தது.

ஊரில் எனது வீட்டில் செய்யும் கறியே பக்கத்து வீட்டில் செய்வது போல் இல்லை.

இப்படி இருக்க - இப்போ எங்கே போனாலும் குறிப்பாக ரெஸ்தூரன்ட், தமிழ் நிறுவனங்களில் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள். 

நான் மட்டகளப்பு சமையல் பற்றி  எங்கும் எழுதவில்லை நீங்கள்தான் எழுதினீர்கள். ஆனால் கிளிநொச்சியில் கூட இந்த முறையில்தான் சமைகிறார்கள் 🤣.

இலங்கை தமிழ் அடையாளம் என்றால் - அது யாழ்பாணம்தான் என்ற சிந்தனையின் வெளிபாடாகவே இதை நான் காண்கிறேன்.

ஒரு முறை ஒரு மெனு கார்ட்டில் Jaffna’s Style Dosa என்பதை பார்த்துவிட்டு என் நண்பர் ஒருவர் சொன்னார் “ஓண்டாப்பா நாங்க எல்லாம் தோசையை சதுரமாத்தான் சுடுறம்”🤣.

யாழ் - தளம் - தமிழரின் பாரம்பரிய இசைகருவியாம யாழை குறித்தே பெயரிடப்பட்டது என நினைக்கிறேன்.

3 hours ago, பெருமாள் said:

மைசூர் பாகு , பருத்திதுறை தட்டுவடை ,திருநெல்வேலி அல்வா எல்லாம் பிரேதேசவாதம் கொண்டாடுது  கட்டாயம் இந்த பெயர்களை மாற்றவேணும் உடையார் .

காலம்காத்தாலே .................

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிரபலமான பதார்தங்களை அந்த ஊரின் பெயரால் அழைப்பது வேறு, எல்லாருக்கும் பொதுவான சமையல் முறையை ஒரு மாவட்டத்தின் பெயரால் அழைப்பது வேறு.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

உடையார்,

நோ டென்சன் ஜி. நான் உங்களை சொல்லவில்லை. அந்த வீடியோ போட்டவர்களையும் சொல்லவில்லை.

1990 க்கு முன் எல்லாம் இந்த Jaffna Style அலட்டல் இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு கைபக்குவம் என்பதுதான் நான் அறிந்தது.

ஊரில் எனது வீட்டில் செய்யும் கறியே பக்கத்து வீட்டில் செய்வது போல் இல்லை.

இப்படி இருக்க - இப்போ எங்கே போனாலும் குறிப்பாக ரெஸ்தூரன்ட், தமிழ் நிறுவனங்களில் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள். 

நான் மட்டகளப்பு சமையல் பற்றி  எங்கும் எழுதவில்லை நீங்கள்தான் எழுதினீர்கள். ஆனால் கிளிநொச்சியில் கூட இந்த முறையில்தான் சமைகிறார்கள் 🤣.

இலங்கை தமிழ் அடையாளம் என்றால் - அது யாழ்பாணம்தான் என்ற சிந்தனையின் வெளிபாடாகவே இதை நான் காண்கிறேன்.

ஒரு முறை ஒரு மெனு கார்ட்டில் Jaffna’s Style Dosa என்பதை பார்த்துவிட்டு என் நண்பர் ஒருவர் சொன்னார் “ஓண்டாப்பா நாங்க எல்லாம் தோசையை சதுரமாத்தான் சுடுறம்”🤣.

யாழ் - தளம் - தமிழரின் பாரம்பரிய இசைகருவியாம யாழை குறித்தே பெயரிடப்பட்டது என நினைக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிரபலமான பதார்தங்களை அந்த ஊரின் பெயரால் அழைப்பது வேறு, எல்லாருக்கும் பொதுவான சமையல் முறையை ஒரு மாவட்டத்தின் பெயரால் அழைப்பது வேறு.

சமையலுக்குள் நின்று பூரி கட்டைகளால் ஏறிபட வேண்டாம், நானும் கவனித்து இருக்கின்றேன், இதை திருத்தனும், முதலில் என்னில் இருந்து தொடங்கட்டும், தலைப்பை ஈழ சமையல் குறிப்பு என மாற்றிடனும், இது ஒரு கண்ணுறத்தல் தான், நன்றி சுட்டி காட்டியதிற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

சமையலுக்குள் நின்று பூரி கட்டைகளால் ஏறிபட வேண்டாம், நானும் கவனித்து இருக்கின்றேன், இதை திருத்தனும், முதலில் என்னில் இருந்து தொடங்கட்டும், தலைப்பை ஈழ சமையல் குறிப்பு என மாற்றிடனும், இது ஒரு கண்ணுறத்தல் தான், நன்றி சுட்டி காட்டியதிற்கு. 

நன்றி ஜி

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, உடையார் said:

சமையலுக்குள் நின்று பூரி கட்டைகளால் ஏறிபட வேண்டாம், நானும் கவனித்து இருக்கின்றேன், இதை திருத்தனும், முதலில் என்னில் இருந்து தொடங்கட்டும், தலைப்பை ஈழ சமையல் குறிப்பு என மாற்றிடனும், இது ஒரு கண்ணுறத்தல் தான், நன்றி சுட்டி காட்டியதிற்கு. 

உடையார் யாழ் முறை என்றால் முதலில் அம்மிக்கல் இதில் தேங்காய் இரண்டு விழுது விட்டு இன்சி கனத்த உள்ளி கூடவே மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து அம்மிக்கல்லில் தட்டு தட்டி நசித்து இழுக்கனும்  அப்படியே பேஸ்டா வருமட்டும்    உறைப்பு தூக்கலா இருக்கணும் உருட்டி பந்து  போல் எடுக்கணும் அதுதான் பாரம்பரிய யாழ் நண்டு பேஸ்ட் தண்ணியியும்  கொஞ்சம் சேர்க்க கொதிக்கலவையில் பச்சை வாசம் போகும் வண்ணம் ஒரு அவியல் பிறகு படத்தில் சொன்னது போல் நண்டுக்கறி எப்பவும் உறைப்பாய்  முக்காலும் வாயாலும் ஓடணும் மொட்டைக்கறுப்பன் சோறில் சுடு  கிரேவி இறங்கும்போது பாதி உறைப்பு அங்கு போயிடும்  படத்தில் கேரளக்காரனின் நண்டுக்கறியை காட்டுறாங்க படத்தில் உள்ள ஆள் அம்மிக்கல்லை தூக்கினால்  எழும்பவே மாட்டார் போல் உள்ளது 😁

இதுகளை பார்த்துவிட்டு ஊர் உலகம் தெரியாத கூட்டத்து புலம்பல் வேறை நாங்க கேட்க்க வேண்டி கிடக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவையான இறால் குழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து சுவைமிக்க கோழி சாதம் | கோழிப்புக்கை | கோழிப் பொங்கல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan Devilled Squid

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பாரம்பரியத்தின் பெருமை சொல்லும் சமையல் முறை

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 11:28, தமிழ் சிறி said:

டிஸ்கி:  அமாவாசைக்கு வாங்கிற நண்டில் தான்... நிறைய சதை இருக்கும். 😁

frozen நண்டு பெட்டியை தூக்கி, இது அமாவாசையில் பிடித்ததா, இல்லையா என்று கேட்ப்போம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது.

அது சரி ஏன் அமாவாசையில் தசை கூடுதல்?

விளக்கம் இதுதான்... வெளிச்சம் உள்ள நிலையில் வெளிய வந்தால், மாட்டும்...

அமாவாசை நெருங்கும் இரவுகளில் கண்ணில் படாமல்.... பிடிபடாமல்.... வளரும்... பெரிதாகும்... ஆகவே சதை கூட இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 14:52, Nathamuni said:

frozen நண்டு பெட்டியை தூக்கி, இது அமாவாசையில் பிடித்ததா, இல்லையா என்று கேட்ப்போம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது.

அது சரி ஏன் அமாவாசையில் தசை கூடுதல்?

விளக்கம் இதுதான்... வெளிச்சம் உள்ள நிலையில் வெளிய வந்தால், மாட்டும்...

அமாவாசை நெருங்கும் இரவுகளில் கண்ணில் படாமல்.... பிடிபடாமல்.... வளரும்... பெரிதாகும்... ஆகவே சதை கூட இருக்கும்.

நில வெளிச்சத்தில் இனப்பெருக்கத்தில் ஆண் நண்டு சக்தி இழந்துவிடும், ஆண் நண்டுகள் தான் சீத்தை நிலா காலங்களில்; இப்படியும் சொல்லலாம்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.