Jump to content

காரசாரமான ஒரு மீன் றோல்ஸ் செய்யலாம் வாங்க

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, nige said:

பகிர்விற்கு நன்றி ..

Posted
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றி ..

கருத்துபகிர்வுக்கு நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nige said:

பருவமா பதமா 1.01 & 1.13 நிமிடம்? சும்மா பகிடிக்குதான், 

செய்முறை நன்றாக இருக்கு. வீட்டில் செய்வதில்லை. மரக்கறி ரோல்ஸ்தான் செய்வது வழமை. பார்ட்டியலுக்கு போன முதல் எடுப்பது ரோல்ஸ் கட்லட். உங்கள் செய்முறையை பார்க்க இலகுவாக இருக்கு செய்து பார்ப்போம், 

7 நிமிடங்களின் பின் உங்கள் கைகளில் ஒரு மாற்றம் தெரிகின்றது👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் பொறுமையாக அழகான விளக்கம் .பார்க்கவே  வாயில் ஊறறேடுக்கிறது. எனக்கு  மிகவும் பிடிக்கும் . இங்கு கடைகளில் மடடன் ரோல்ஸ் தான் விற்பார்கள் . நீங்கள்  குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது இரட்டிப்பு  சுவை  பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீனில் தான் கட்லட் செய்வார்கள்.
றோல்ஸ் செய்திருக்கிறீர்கள்.

Posted
12 hours ago, உடையார் said:

கருத்து பகிர்வுக்கு நன்றி. பலர் இந்த Nail polish பற்றி என் Messanger இலும் குறிப்பிட்டிருந்தார்கள்.இவை எல்லாம் அவதானிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இனி இவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவமும் கிடைத்திருக்கிறது. என் பிழைகளை சுட்டிகாட்டி நிறைகளை பாராட்டி என்னை நேரான பாதையில் நெறிப்படுத்த பல உறவுகள் இந்த யாழ் களத்தில் கிடத்தது என் அதிஷ்டம்  என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. நன்றி உடையார். 

Posted
12 hours ago, நிலாமதி said:

மிகவும் பொறுமையாக அழகான விளக்கம் .பார்க்கவே  வாயில் ஊறறேடுக்கிறது. எனக்கு  மிகவும் பிடிக்கும் . இங்கு கடைகளில் மடடன் ரோல்ஸ் தான் விற்பார்கள் . நீங்கள்  குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது இரட்டிப்பு  சுவை  பகிர்வுக்கு நன்றி

என் குழந்தைகளிற்கு நான் கடை சாப்பாடே கொடுப்பதில்லை. எல்லாமே நான் செய்வதுதான். இதுவரை எம் பிள்ளைகளை நாம் ஒருமுறைகூட Mcdonalds க்கு அழைத்து போனதில்லை. அந்த உணவுகள் ஆரோக்கியமானதல்ல என்பது என் எண்ணம். ஒருமுறை கனடாவிற்கு காறில் வந்தபோது வழியில் எந்த Indian Restaurant உம் கிடைக்காததால்   Mcdonalds இல் காறை நிறுத்தினோம். என் குழந்தைகள் தோசை அல்லது இடியப்பம்தான் வேண்டும் என்று கேட்டதால் அங்கு நாம் சாப்பிடவில்லை. நாம் செய்யும் உணவுகள் எப்போதும் ஆரோக்கியமானவை. உங்களிற்கு றொட்டி சுட கஸ்ரம் என்றால் Roll Paper ஐ கடையில் வாங்கி சுடலாம். செய்து பாருங்கள்.நன்றி அக்கா 

12 hours ago, ஈழப்பிரியன் said:

மீனில் தான் கட்லட் செய்வார்கள்.
றோல்ஸ் செய்திருக்கிறீர்கள்.

இது மிக மிக சுவையாக இருக்கும் பயப்பிடாமல் செய்து பாருங்கள். நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nige said:

இதுவரை எம் பிள்ளைகளை நாம் ஒருமுறைகூட Mcdonalds க்கு அழைத்து போனதில்லை.

அதிசயமாய் இருக்கு....அதுவும் இந்தக்காலத்து பிள்ளையள் :)

Posted
31 minutes ago, குமாரசாமி said:

அதிசயமாய் இருக்கு....அதுவும் இந்தக்காலத்து பிள்ளையள் :)

எல்லாமே பழக்கம்தானே... ஆரம்பத்தில் இருந்து வீட்டுச்சாப்பாட்டை பழகியதால் அவர்களிற்கு வெளிச்சாப்பாடு பிடிப்பதில்லை. Pizza பிடிக்கும். ஆனால் அதையும் நான்தான் செய்வேன்.இந்த பத்து வருடத்தில் பத்துமுறைக்கு குறைவாகத்தான் வெளியில் சாப்பிட்டுருப்பம்.அதுவும் என்கணவர் கடையை பற்றி வந்த review எல்லாம் வாசிச்சிட்டுத்தான் பிள்ளையளை கூட்டிப்போறதே...என்ன செய்வது ஆரோக்கியம் என்று யோசித்தால் இங்கு எந்த restaurants இலும் சாப்பிட மனம் வராது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nige said:

கருத்து பகிர்வுக்கு நன்றி. பலர் இந்த Nail polish பற்றி என் Messanger இலும் குறிப்பிட்டிருந்தார்கள்.இவை எல்லாம் அவதானிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இனி இவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவமும் கிடைத்திருக்கிறது. என் பிழைகளை சுட்டிகாட்டி நிறைகளை பாராட்டி என்னை நேரான பாதையில் நெறிப்படுத்த பல உறவுகள் இந்த யாழ் களத்தில் கிடத்தது என் அதிஷ்டம்  என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. நன்றி உடையார். 

 சும்மா கலாய்ப்பதற்கு தான் இதை நீங்கள் சாதாரணமாக எடுங்கள்😆

 உங்கள் பிள்ளைகளை நினைக்க பெருமையாக இருக்கு. நல்ல பழக்கம்

Posted
21 hours ago, உடையார் said:

 சும்மா கலாய்ப்பதற்கு தான் இதை நீங்கள் சாதாரணமாக எடுங்கள்😆

 உங்கள் பிள்ளைகளை நினைக்க பெருமையாக இருக்கு. நல்ல பழக்கம்

ஓ ..😀 அம்மா அப்பாவும் நம்முடன் கூடவே இருப்பதால் இரட்டிப்பு கண்டிப்பு அவர்களிற்கு..கருத்து பகிர்வுக்கு நன்றி உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.