Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எம்பிக்குதித்து பாய்ந்து பறக்கும் பயங்கரமான கார் ஓட்டப் போட்டி......மேனி புல்லரிக்கும் ஈரத்துவாய் தயாராய் இருக்கட்டும்.....!  🏎️

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஸ்ரெமப்புகள் பறந்த, உடைந்த தருணம்கள் :: பகுதி -1 ..👌

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

R C  படகுப் போட்டி.....படகுகளின் அபாரமான வேகம்.....!  👏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்.? ☺️..😊

அற்புதமான 10 ரன் அவுற்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேத்தியும் பேரனும் ஆட்டம் அசத்தல்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசுரத்தனமான வேகத்திலும் ஆட்கொள்ளும் மனிதநேயம்.....!   💐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முயன்றாலும் முடிக்கிறது சந்தேகம்தான்.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

153 kg பிளேயர் விளாசிய ஆறுகள்.....!   🏏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, suvy said:

153 kg பிளேயர் விளாசிய ஆறுகள்.....!   🏏

இஞ்சமாம் உல் காக் , ரெவிற் பூன் இவர்களுக்கெல்லாம் பந்து வீசுவது தனி கலை .. அந்த வரிசையில் லெட்டசா இவர் .. பகிர்விற்கு நன்றி தோழர்.!.👍

 டிஸ்கி

ஏதாவது துளியுண்டு அளவுக்காவது ஸ்ரெம்பு தெரிந்தால் தானே.? ☺️..😊

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமான விளையாட்டுகள்

மனைவியை தூக்கி ஓடும் போட்டி எனக்கு பிடித்திருக்கு, அடிக்கடி கீழே விழுத்தி விழுத்தி தூக்கி ஓட நல்ல சந்தர்ப்பம் 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, உடையார் said:

வித்தியாசமான விளையாட்டுகள்

மனைவியை தூக்கி ஓடும் போட்டி எனக்கு பிடித்திருக்கு, அடிக்கடி கீழே விழுத்தி விழுத்தி தூக்கி ஓட நல்ல சந்தர்ப்பம் 😂

"விநாசகாலே விபரீத புத்தி"   கெட்டகாலம் தொடங்கும் போது புத்தி இப்படி தாறுமாறாய் ஓடும் உடையார் கவனம்......!  🤔

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்யாச ஆட்டமிழப்பு ..1 👌

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறக்கமுடியாத சில பெனால்ட்டி உதைகள் .....!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனந்தக் கண்ணீர் .....உணர்ச்சியில் தளும்பிய தருணங்கள்.......!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல்ப்ஸ் வாங்கிய தருணம்கள்.👍

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்  vs  ஆர்ஜன்டினா beach handball  பெண்கள்......!   🥎

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 12/12/2020 at 14:18, suvy said:

அவுஸ்  vs  ஆர்ஜன்டினா beach handball  பெண்கள்......!   🥎

பகிர்விற்கு நன்றி 👍 பந்தாட்டம் .. அருமை தோழர்👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றி 👍 பந்தாட்டம் .. அருமை தோழர்👌

அருமையானவைகளும் அழகானவைகளும் மட்டுமே இங்கு பகிரப்படும் தோழர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்......!    😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடியடா மச்சான் பாட் டு தெறிக்க......!   🏏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ipl ல் லக்சுமிபதி பாலாஜியின் hat - trick பந்துகள்.....! 🏏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடுத்த காசுக்கு மேலாக நடித்து மொக்கை வாங்கிய வீரர்கள்.......!  😂  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேகம் குறைந்த பந்துகளால் ஆட்டமிழந்து வெளியே ஒட்டமெடுத்தவர்கள்........!  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

AB டிவில்லியர்ஸ் - 360 டிகிரி.👌

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகிழ்ச்சியான தருணங்கள்.....!   🏀




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.