Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/2/2021 at 19:15, suvy said:

பயிற்சிகள்தான் கொஞ்சம் பயங்கரமாய் இருக்கும் அதற்காக யாரும் பயப்படக்கூடாது......!  👍

மனசு பதைபதைக்குது அல்லோ தோழர்..😢

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெல்லு வயலுக்குள் வலை போட்டு மீன் பிடிக்கிறா.....!   🐠

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, suvy said:

நெல்லு வயலுக்குள் வலை போட்டு மீன் பிடிக்கிறா.....!   🐠

மீன் பிடிக்கும் மீனே அழகு தோழர் .! ☺️ .. வங்காள ஆன்ரி..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் நீ அடி  நான் விழுகிறன் 3 ம் தரம் நான் அடிக்க நீ விழு என்று பேசி வைத்து விளையாடும் விளையாட்டல்ல. இதுதான் ஒரிஜினல் குஸ்தி ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடுநிலை தவறிய நடுவர்கள்.....!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கால்பந்தாட்ட  அரக்கிகள் ......!   😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயரப் பாய்ந்து உறி அடித்தல்......!   👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாறுமாறான தண்டனை உதைகள்.....!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கார்லோஸ் கன தூரத்தில் நின்று போட்ட கச்சிதமான கோல்கள் ......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லியாண்டர் பயஸ் & மார்டினா இங்ஸ்  சூப்பர் கேம்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேத்தலின் ஓகாசி .......!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......!  👍

  • Like 2
  • Thanks 1
Posted

தோல்வியை கண்டு துவண்டு போககூடாது... முயற்சி செய்தால்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாதன் ஆஸ்லே மரண அடி ..

விரைவான 200 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு பிரபலமான பெத்தாங் என்னும்  குண்டு விளையாட்டு........!

Beaux tirs pétanque 6 on Make a GIF

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதி உன்னத சக்தியுடன் சாகசம் செய்து  விளையாடும் தேவதை......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரிக்கெட்டில் ஒரு தரமான சம்பவம்........!   🤣  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

petanque  சிறப்பான ஆட்டம் ......!  👏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மைதானத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத மகோன்னதமான தருணங்கள்......!   👏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கபடியில் கட்டிப்பிடித்து உருண்டு,பிரண்டு விளையாடும் கன்னிகள்.....!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரிப்பான தண்டனை உதைகள் .......!   🤣

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5 வயது leighla வின் 400 மீ  ஓட்டப்போட்டி.....சாதனை.......!  👏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்திசாலித்தனமாய் முடிவெடுத்த திலகங்கள்......!   👍




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.