Jump to content

சுவையான பஞ்சுபோன்ற ஈழத்து பட்டர் கேக் அதே சுவையுடன் செய்யும் முறை முழுமையான விளக்கங்களுடன்

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  நன்றாக வந்திருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

Posted
1 hour ago, நிலாமதி said:

  நன்றாக வந்திருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

நன்றி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேக் மனைவி வீட்டில் சொய்வார், பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு அவர்தான் செய்வது வழமை, நன்றி நிகே பகிர்வுக்கு

கள உறவுகளக்கு ஒரு போட்டி - இந்த காணொளி பதிவில் எத்தனை 'அடி' என்ற சொல் வருகின்றது என சொல்பவர்களுக்கு 3 பச்சை புள்ளிகள் வழங்கப்படும்👍

Posted
12 hours ago, உடையார் said:

கேக் மனைவி வீட்டில் சொய்வார், பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு அவர்தான் செய்வது வழமை, நன்றி நிகே பகிர்வுக்கு

கள உறவுகளக்கு ஒரு போட்டி - இந்த காணொளி பதிவில் எத்தனை 'அடி' என்ற சொல் வருகின்றது என சொல்பவர்களுக்கு 3 பச்சை புள்ளிகள் வழங்கப்படும்👍

ஏன் இப்படி ஒரு கோவம்... அந்த சொல்மேல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nige said:

ஏன் இப்படி ஒரு கோவம்... அந்த சொல்மேல்

சும்மா பகிடிக்குதான், குழப்ப வேணுமல்லாவ பார்ப்பவர்களை, அப்பதான் காணொளியை வடிவாக பார்ப்பார்கள்😁

Posted
On 12/9/2020 at 21:52, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு நன்றி.

கருத்து பகிர்விற்கு நன்றி ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/9/2020 at 00:06, உடையார் said:

கேக் மனைவி வீட்டில் சொய்வார், பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு அவர்தான் செய்வது வழமை, நன்றி நிகே பகிர்வுக்கு

கள உறவுகளக்கு ஒரு போட்டி - இந்த காணொளி பதிவில் எத்தனை 'அடி' என்ற சொல் வருகின்றது என சொல்பவர்களுக்கு 3 பச்சை புள்ளிகள் வழங்கப்படும்👍

எதுக்கு எல்லாம் போட்டி வைக்கிறது என்றே தெரியாமல் போய்ட்டு ...30 தடவைகளுக்கு மேல் அடி வந்து விட்டது என்று நினைக்கிறன்.

😀🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.