Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை google இல் தேடித் பாருங்கள்.

Settikulam excavations

 கால அளவீடு பொந்துவது  குடியேற்றமா, நாகரிகமாக, கண்டெடுக்கப்பட்ட பொருட்களா என்பது தெளிவில்லை. அவரும் அந்த அளவு விபரம் சொல்லவில்லை. 20, 000 வருடங்களில் இருந்து என்பதே அவர் சொன்னது.

இது பிரச்சனைக்கு உரிய விடயம் என்பது வாசித்து பார்த்தால் தெரியும் (பிக்கு சொல்லும் தொல்பொருட்களை வேறு நபர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதில் இருந்து ஓர் ஊகம் எடுக்கலாம்)  .   

இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

  • Replies 64
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

இவற்றை google இல் தேடித் பாருங்கள்.

Settikulam excavations

 கால அளவீடு பொந்துவது  குடியேற்றமா, நாகரிகமாக, கண்டெடுக்கப்பட்ட பொருட்களா என்பது தெளிவில்லை. அவரும் அந்த அளவு விபரம் சொல்லவில்லை. 20, 000 வருடங்களில் இருந்து என்பதே அவர் சொன்னது.

இது பிரச்சனைக்கு உரிய விடயம் என்பது வாசித்து பார்த்தால் தெரியும் (பிக்கு சொல்லும் தொல்பொருட்களை வேறு நபர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதில் இருந்து ஓர் ஊகம் எடுக்கலாம்)  .   

இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

வாசித்தேன். தலைப்பில் இருக்கும் 12,000 ஆண்டுகளுக்கும் உள்ளே குறிப்பிடப் படும் 1,300 ஆண்டுகளுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை! கந்தரோடை சான்றுகள் கிட்டத்தட்ட இதே வயதோடு 1970 இலேயே கண்டறியப் பட்டிருக்கும் போது, இதொன்றும் அதிசயமல்ல! 

ஆனால், 20,000 ஆண்டுகள் நாகரீகமாக இருக்க முடியாது என்பதே இப்போது வரை மனித வரலாறு பற்றித் தெரிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லக் கூடியது!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

வாசித்தேன். தலைப்பில் இருக்கும் 12,000 ஆண்டுகளுக்கும் உள்ளே குறிப்பிடப் படும் 1,300 ஆண்டுகளுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை! கந்தரோடை சான்றுகள் கிட்டத்தட்ட இதே வயதோடு 1970 இலேயே கண்டறியப் பட்டிருக்கும் போது, இதொன்றும் அதிசயமல்ல! 

இது தற்செயலாக காணப்பட்டது, ஆடி-ஆவணி 2017. இவை ஏறத்தாழ, உடனடி தகவல்கள். கால அளவீடு இல்லாமல்.

பிக்குவிடம் பல பொருட்கள் அகப்படவில்லை என்றே சொல்கிறார் அல்லது விற்று விட்டாரோ தெரியாது. நீங்கள் மிகுதியை ஊகித்து கொள்ளுங்கள்.

இதை விட பெரியமடு வேறு பட்டது.

20,000 வருடங்கள் நாகரிகம், குடியேற்றம்  பற்றி நான் அக்கறை படவில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் (செட்டிகுளம், பெரியமடு),  ஒப்பீட்டளவில் பரந்து பட்ட மனித பிரசன்னத்தின் பகுதிகள் என்றே சொன்னார். 

இவைகள் (செட்டிகுளம், பெரியமடு),  ஒப்பீட்டளவில் பரந்து பட்ட மனித பிரசன்னத்தின் பகுதிகள் போலவே  தென்படுவதாக  என்றே சொன்னார். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஒரு விஞ்ஞானத் துறையில் ஆய்வை தொழிலாக செய்கிற எனக்கு ஆய்வென்றால் "பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ரூர்" போவதில்லை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போய் விட்டது தான்! 

கடஞ்சா, மருதர்: மேலே கோசான் சொன்னது தான் எனது கருத்தும். சிங்களவன், இந்தியன் ஆய்வை அனுமதியான் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்கான எங்கள் எதிர் வினை 20,000 ஆண்டுகள் முன்பு நகரம் இருந்ததாகக் கதையளப்பதாக இருந்தால் எங்களை ஏனையோர் நம்பவும் மாட்டார்கள், சில சமயம் "லூசுப் பயல்களாக இருக்கிறார்களே" என்றும் நினைப்பர்! இந்த வரலாற்றுக்கு முந்திய காலங்கள் பற்றி hearsay க்களை பரப்புவதற்கு முதல், கடஞ்சா கீழ்க்கண்ட நூலை மேலோட்டமாக வாசித்து , உலக ரீதியில் ஹோமோ சேபியன்ஸ்களின் கால அளவீடுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! 

Sapiens: A Brief History of Humankind by [Yuval Noah Harari]

நன்றி.

ஆனால், என்னிடம் ஓர் கேள்வி உள்ளது.

ஹோமோ Sapiens ஓ அல்லது Humans  ஓ குறிப்பிட்ட ஓர் இடத்தில் தான் இருந்தார்களா என்பது.

85,000 - 65, 000 (பல கால அளவீடை அறிகிறேன்) வருடங்களின் முன்பாக,  ஏன் ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் தான் குடிபெயர வெளிக்கிட்டார்கள்?

நூலில் விடை இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

இது ராஜ ராஜ சோழன் தனது தயாரான வானவன் மாதேவியார் நினைவாக 
பொலநறுவையில் கட்டிய சிவன்  கோவில். 
ஆனால் இதை கூட யார் எப்போ காட்டினார் என்பது தெரியாது போல 
நாடகம் போடுகிறது இலங்கை அரசு.
இங்கிருக்கும் பலரும் ஆய்வு செய்வதென்றால் உடனடியாக பாக்கை தூக்கி 
தொழில்போட்டுக்கொண்டு போகலாம் என்றுதான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள்
 
எவ்வளவுக்கு அனுமதி மறுக்க பட்டிருக்கிறது என்பது புரியாது 

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில் விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

5 hours ago, Kadancha said:

அனுராதபுரத்தில் புதைந்துள்ள 100 ஆலயங்களும் 400 தமிழ் கிராமங்களும் பற்றிய  நூல் கொழும்பில் வெளிவந்ததை பற்றி நான் கேட்டது, 2018 மாசி -பங்குனி காலப்பகுதியில்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

அனுராதபுரத்தில் புதைந்துள்ள 100 ஆலயங்களும் 400 தமிழ் கிராமங்களும் பற்றிய  நூல் கொழும்பில் வெளிவந்ததை பற்றி நான் கேட்டது, 2018 மாசி -பங்குனி காலப்பகுதியில்.

27912917_1667994233266969_6760733084497860171_o.jpg?_nc_cat=110&_nc_sid=a4a2d7&_nc_ohc=fgOoQeZuvhQAX-uCmUI&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=66a46dad6dada963bcade3fa8ac62233&oe=5F9555C1

  • கருத்துக்கள உறவுகள்

97101884_3040369416029437_5178015733153529856_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=tSdrvU-JTP0AX9Yltgc&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=4a6c99a712caa01b00a006d393dce7cc&oe=5F949FD7

https://www.facebook.com/nks.thiruchelvam

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

ஒரு விஞ்ஞானத் துறையில் ஆய்வை தொழிலாக செய்கிற எனக்கு ஆய்வென்றால் "பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ரூர்" போவதில்லை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போய் விட்டது தான்! 

கடஞ்சா, மருதர்: மேலே கோசான் சொன்னது தான் எனது கருத்தும். சிங்களவன், இந்தியன் ஆய்வை அனுமதியான் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்கான எங்கள் எதிர் வினை 20,000 ஆண்டுகள் முன்பு நகரம் இருந்ததாகக் கதையளப்பதாக இருந்தால் எங்களை ஏனையோர் நம்பவும் மாட்டார்கள், சில சமயம் "லூசுப் பயல்களாக இருக்கிறார்களே" என்றும் நினைப்பர்! இந்த வரலாற்றுக்கு முந்திய காலங்கள் பற்றி hearsay க்களை பரப்புவதற்கு முதல், கடஞ்சா கீழ்க்கண்ட நூலை மேலோட்டமாக வாசித்து , உலக ரீதியில் ஹோமோ சேபியன்ஸ்களின் கால அளவீடுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! 

Sapiens: A Brief History of Humankind by [Yuval Noah Harari]

இதை யார் மறுக்கிறார்?

நாம் என்ன சுயமாகவே தொல்பொருள் ஆய்வை செய்கிறோமா?
செய்கிறவர்கள் அனுபவங்களைத்தான் வாசிக்கிறோம்.

இந்த புததகம்தான் இறுதி நிலை என்று நீங்கள் எந்த அடிப்படியில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
இது பிந்தைய ஆய்வை மனிதன் இன்னமும் செய்யவில்லை என்பதுதான் உண்மை 
ஆதலால் நானும் இதைத்தான் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை தாண்டி இருக்க முடியாது என்பதை அடித்து கூறமுடியாது. 

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தது ஆப்பிரிக்கர்கள் என்பதை 
உலகில் 70 வீதமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் 
30 வீதத்தினரின் ஆளுமை வல்லமை ஆப்ரிக்காவை இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது 

20 000 ஆயிரம் ஆண்டுகள் என்பதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை 
இதுக்கு முக்கிய காரணம் எனது அறிவு மட்டுபடுத்த பட்டு இருப்பதால் கூட இருக்கலாம் இல்லையா?

முதன் முதலில் உலகம் உருண்டை என்பவனை உலகம் கேலி செய்யவில்லையா?

அதை ஏன் இன்னொரு தியாரியால் மழுங்கடிக்கிறீர்கள்?
அவர்களுடைய 20 000 ஆண்டு தவறானது என்பதை அவர்களுடைய 
ஆய்வுகளை வைத்து தோற்கடிப்பதுதான் சிறப்பானது 
இன்னொரு தியரியை புத்தகத்தை கொண்டு செய்வது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை. 

இந்த 20 000 ஆயிரம் பற்றித்தான் நாம் இனி அறிய வேண்டும் 
அது பொய்யானதாக தவறானதாக கூட இருக்கலாம் 
எமக்கு தெரிந்த அறிவை வைத்து கொண்டு மட்டும் அவர்களை கேலி செய்வது 
வெறும் முட்டாள் வேலை மட்டுமல்ல வெறும் மடமை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில் விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில்

இதை பற்றி நீங்கள் எவ்வளவு அறிந்தீர்கள் என்தை  பொறுத்துதான் 
அது கற்பனையா இல்லையா என்று முடிவு செய்யமுடியும் 
நானும் நீங்களும் எனக்கும் உங்களுக்கும் இதுவரை இருக்கும் அறிவை வைத்துதான் 
அதை மறுக்கிறோமே தவிர. இதுவரை தெரிந்து இருப்பதுதான் இறுதி நிலை என்பது 
அகங்காரம்.
 
விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

ஒன்லைனில் ஆட்ச்சி செய்த தியரியை எழுதுமட்டும் 
மறைமுக சம்மதம் இருந்துகொண்டே இருக்கும் 

5 hours ago, Maruthankerny said:

இதில் அகங்காரம் ஏதும் இல்லை. 

உலகம் உருண்டை இல்லை, தட்டை என்று வளர்ந்த நாடுகளில் கூட நம்பும் ஆட்கள் இருகிறார்கள். 

அப்படி இல்லை. இருந்தால் எங்கே ஆதராம் என கேட்பதில் அகங்காரம் ஏதும் இல்லை.

நாளைக்கே ஆதராம் காட்டினால் என் கருத்தை மாற்றுவேன், உங்களிடம் மன்னிப்பும் கேட்ப்பேன் எனவும் சொல்லி உள்ளேன். ஆகவே இது அகங்காரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இதை யார் மறுக்கிறார்?

நாம் என்ன சுயமாகவே தொல்பொருள் ஆய்வை செய்கிறோமா?
செய்கிறவர்கள் அனுபவங்களைத்தான் வாசிக்கிறோம்.

இந்த புததகம்தான் இறுதி நிலை என்று நீங்கள் எந்த அடிப்படியில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
இது பிந்தைய ஆய்வை மனிதன் இன்னமும் செய்யவில்லை என்பதுதான் உண்மை 
ஆதலால் நானும் இதைத்தான் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை தாண்டி இருக்க முடியாது என்பதை அடித்து கூறமுடியாது. 

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தது ஆப்பிரிக்கர்கள் என்பதை 
உலகில் 70 வீதமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் 
30 வீதத்தினரின் ஆளுமை வல்லமை ஆப்ரிக்காவை இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது 

20 000 ஆயிரம் ஆண்டுகள் என்பதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை 
இதுக்கு முக்கிய காரணம் எனது அறிவு மட்டுபடுத்த பட்டு இருப்பதால் கூட இருக்கலாம் இல்லையா?

முதன் முதலில் உலகம் உருண்டை என்பவனை உலகம் கேலி செய்யவில்லையா?

அதை ஏன் இன்னொரு தியாரியால் மழுங்கடிக்கிறீர்கள்?
அவர்களுடைய 20 000 ஆண்டு தவறானது என்பதை அவர்களுடைய 
ஆய்வுகளை வைத்து தோற்கடிப்பதுதான் சிறப்பானது 
இன்னொரு தியரியை புத்தகத்தை கொண்டு செய்வது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை. 

இந்த 20 000 ஆயிரம் பற்றித்தான் நாம் இனி அறிய வேண்டும் 
அது பொய்யானதாக தவறானதாக கூட இருக்கலாம் 
எமக்கு தெரிந்த அறிவை வைத்து கொண்டு மட்டும் அவர்களை கேலி செய்வது 
வெறும் முட்டாள் வேலை மட்டுமல்ல வெறும் மடமை. 

மன்னிக்க வேண்டும் மருதர், ஒரு எடுகோள் எப்படி உருவாகிறது என்ற அடிப்படை விளக்கமில்லாதோர், ஐன்ஸ்ரீனுடைய சிந்தனைச் சோதனைகளோடு (thought experiments) தங்கள் மோட்டுத் தனமான கற்பனைகளை ஒப்பிடுவது கொஞ்சம் மிகையான முட்டாள் தனமென நினைக்கிறேன். எருமை மாடு பறக்கும் என்று எடுகோளை எடுக்கவும் யாருக்கும் உரிமையுண்டு. ஆனால், எடுகோளின் அடிப்படையோ நிறுவும் ஆர்வமோ கொஞ்சங்கூட இல்லாமல் அதைக் காவித்திரியும் போது நக்கலை எதிர்கொள்ள வேண்டி வரும்! 

எனவே, விஞ்ஞானத்தை எனக்கு புதிதாகப் படிப்பிக்கும் வேலையை விட்டு விட்டு, நீங்கள் ஒரு நல்ல மினசோட்டா கொம்யூனிரி கொலிஜில் சேர்ந்து scientific methods பற்றி படித்து விட்டு வாருங்கள்! காத்திருக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

இப்படியான தனி மனித தாக்குதல் செய்து 
சுய இன்பம் காணும் உங்களைப்போன்ற வர்களுடன் 
பேசுவத்துக்கு கல்லூரிக்கு வேற போகவேண்டுமா? 

விஞ்ஞானத்தை முற்று கற்றவரோ? ஆக ஆக எப்படிப்பட்ட மகான் எங்கள் யாழ்களத்தில்

 ஐயா இந்த கொரொணாவிற்கு ஏன் இதுவரை மருத்து கண்டுபிடிக்கவில்லை உங்க விஞ்ஞான அறிவை வைத்து. 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

விஞ்ஞானத்தை முற்று கற்றவரோ? ஆக ஆக எப்படிப்பட்ட மகான் எங்கள் யாழ்களத்தில்

 ஐயா இந்த கொரொணாவிற்கு ஏன் இதுவரை மருத்து கண்டுபிடிக்கவில்லை உங்க விஞ்ஞான அறிவை வைத்து. 😎

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

13 minutes ago, Maruthankerny said:

இப்படியான தனி மனித தாக்குதல் செய்து 
சுய இன்பம் காணும் உங்களைப்போன்ற வர்களுடன் 
பேசுவத்துக்கு கல்லூரிக்கு வேற போகவேண்டுமா? 

இது தனி மனித தாக்குதல் என்றால் முறையிடலாம்! நான் சொன்னது உங்களுக்கு அவசியமான ஒரு வழி முறையை

 உங்கள் விஞ்ஞான முறைமைகள் பற்றிய புரிதல் தலைகீழானது. அதை இங்கே எழுதும் யாராலும் உங்களுக்கு புரிய வைக்க இயலாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்கள். கோடைகால வகுப்புகள் மூலம் எல்லா வயதினருக்கும் மினசோட்டாவின் மாநிலக் கல்லூரிகளில் இதையெல்லாம் இலகுவாகக் கற்பிக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் (முதலில் உங்களுக்கு இது தெரியாது என்ற ஏற்றுக் கொள்ளலும் வர வேண்டும்!) கற்றுக் கொள்ளலாம் என்பதே! அதன் பிறகு நான் சொல்வது புரியலாம். 

உங்களை தனிப்படத் தாக்கியதாக நினைத்தால் முறையிட்டு அகற்றி விடுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

இது தனி மனித தாக்குதல் என்றால் முறையிடலாம்! நான் சொன்னது உங்களுக்கு அவசியமான ஒரு வழி முறையை

 உங்கள் விஞ்ஞான முறைமைகள் பற்றிய புரிதல் தலைகீழானது. அதை இங்கே எழுதும் யாராலும் உங்களுக்கு புரிய வைக்க இயலாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்கள். கோடைகால வகுப்புகள் மூலம் எல்லா வயதினருக்கும் மினசோட்டாவின் மாநிலக் கல்லூரிகளில் இதையெல்லாம் இலகுவாகக் கற்பிக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் (முதலில் உங்களுக்கு இது தெரியாது என்ற ஏற்றுக் கொள்ளலும் வர வேண்டும்!) கற்றுக் கொள்ளலாம் என்பதே! அதன் பிறகு நான் சொல்வது புரியலாம். 

உங்களை தனிப்படத் தாக்கியதாக நினைத்தால் முறையிட்டு அகற்றி விடுங்கள்! 

இதிலே முறையிட என்ன இருக்கு?
எழுதியது தமிழில்தானே மேலே இருக்கு 

ஒரு கருத்து எழுதினால் விஞ்ஞானம் படி ஆங்கிலம் படி என்று எழுத 
நீங்கள் என்ன தொல்பொருள் ஆய்வில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியா?
உங்களை போன்ற மறை கழண்டவர்களுடன் பேசுவத்துக்கு கல்லூரி சென்று 
படிக்க நீங்கள் என்ன? 
எதை பெரிதாக கிழித்து வைத்து இருக்கிறீர்கள்? 

மேலே நான் தமிழில்தானே எழுதி இருக்கிறேன் எனக்கே இந்த 20 000 வருட 
கதையில் நம்பிக்கை இல்லை என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

சரி, நம்புங்கள், நம்பாதீர்கள்! உங்கள் விருப்பம்! ஆனால் அதை வந்து ஐன்ஸ்டீனின் சிந்தனஒயோடு ஒப்பிடாதீர்கள்! சிரிப்பார்கள், அது ஒகேயென்றால் எனக்கென்ன வந்தது?

எனக்கெல்லாம் நோபல் பரிசு கிடைக்காது! இதெல்லாம் என்னைக் கோபப் படுத்துமா?🤣 இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது ஏதும் 
யாரோ எழுதுகிறார்கள் என்று எழுதினால் ...
 
அதுக்கு அதை எழுதுபவரக்ளை தனிமனித தாக்குதல் செய்வதை தவிர 
நீங்கள் எதை இங்கு பெரிதாக வெட்டி புடுங்குகிறீர்கள்?

யாரோ ஒருவன் கூறியதை இங்கு இணைத்து இருக்கிறது 
அதை அவனுடன் போய் கதையுங்கள் அல்லது 
இலங்கையில் எப்போதிருந்து மனித இனம் வாழுகிறது என்பதை முடிந்தால் நீங்கள் எழுதுங்கள் 

நீங்கள் எதோ இறைவன் போலவும் 
உங்களை உலகம் ஏற்றுக்கொண்டதுபோலவும் 
சும்மா கம்பு சுத்திகொண்டு 
தனிமனித தாக்குதல் மட்டுமே செய்ய முடியும் 

1 minute ago, Justin said:

ஒப்பிடடால் என்ன செய்ய போகிறீர்கள்?
நீங்கள் ஐஸ்டீனெனின் முழு காப்புரிமையையும் பெற்று வைத்து இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

யாரவது ஏதும் 
யாரோ எழுதுகிறார்கள் என்று எழுதினால் ...
 
அதுக்கு அதை எழுதுபவரக்ளை தனிமனித தாக்குதல் செய்வதை தவிர 
நீங்கள் எதை இங்கு பெரிதாக வெட்டி புடுங்குகிறீர்கள்?

யாரோ ஒருவன் கூறியதை இங்கு இணைத்து இருக்கிறது 
அதை அவனுடன் போய் கதையுங்கள் அல்லது 
இலங்கையில் எப்போதிருந்து மனித இனம் வாழுகிறது என்பதை முடிந்தால் நீங்கள் எழுதுங்கள் 

நீங்கள் எதோ இறைவன் போலவும் 
உங்களை உலகம் ஏற்றுக்கொண்டதுபோலவும் 
சும்மா கம்பு சுத்திகொண்டு 
தனிமனித தாக்குதல் மட்டுமே செய்ய முடியும் 

மருதர், தனி மனித தாக்குதல் செய்யவில்லை! ஆனால் உங்கள் வேறு திரிக் கோபங்கள் உங்களுடனேயே இங்கு எல்லா இடமும் அலையும், பார்த்திருக்கிறேன்! எனக்கென்ன வந்தது?

அகற்றப்படும் கருத்துகளை எழுதப் போவதில்லை! அமைதி கொள்ளுங்கள்! facts ஐ சொல்பவன் மீது கோபம் கொள்வதும் இந்தக் கால தீவிர தேசிய ஸ்ரைல் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

தேசியம்?
இனி அப்படியே நாங்கள் தெலுங்கர்களுக்கு எதிரானார்கள் 
ஆதலால் நாம் தொல்பொருள் ஆய்வு பற்றி பேசமுடியாது என்று தொடங்குங்கள் 

முடிந்தால் முதலில் பேசும் விடயத்துக்குள் நிற்க என்றாலும் பழகி கொள்ளுங்கள் 
அடுத்தவன் கல்லூரி போவதை பிறகு பார்க்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

தேசியம்?
இனி அப்படியே நாங்கள் தெலுங்கர்களுக்கு எதிரானார்கள் 
ஆதலால் நாம் தொல்பொருள் ஆய்வு பற்றி பேசமுடியாது என்று தொடங்குங்கள் 

முடிந்தால் முதலில் பேசும் விடயத்துக்குள் நிற்க என்றாலும் பழகி கொள்ளுங்கள் 
அடுத்தவன் கல்லூரி போவதை பிறகு பார்க்கலாம் 

அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் ஐன்ஸ்டீன்..சே..மருதர்! 😊நீங்கள் பயமில்லாமல் தொடர வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் ஐன்ஸ்டீன்..சே..மருதர்! 😊நீங்கள் பயமில்லாமல் தொடர வேணும்!

இதுக்குப்பிறகும் 

இன்னுமொருக்க எதோ பண்பு நிறைந்த பகவன்போல 
தனிமனித தாக்குதல் இருந்தால் முறையிடுங்கள் என்று எழுதுங்கள்.

இங்கு வாசிக்கிறவன் நிர்வாகம் எல்லாம் முடிடாள் 

நீங்கள் ஒருவர்தான் தமிழ் தெரிந்த விஞ்ஞானி 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்! 

உங்களுடன் உருட்டி விளையாட🤣. மிருங்கள் என்றால் உங்களுக்கு அந்தளவு அன்பா😜❤️

48 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

சுயமா கட்டுரை எழுதினீர்களா தமிழில்😎 

யாரோ ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளை வெட்டி வெட்டி மொழி பொயர்ப்பு செய்ததை நான் எழுதினேன் என்று பெயர் வாங்குவார்களா😂

  • கருத்துக்கள உறவுகள்

பல செய்திகளை தொகுத்து கட்டுரை எழுதுவதை நான் கட்டுரை எழுதினேன் என்று சொல்லப்படாது, தொகுத்து வழங்கினேன் என்று சொல்லனும்.

எப்படி பல்கலையில் கடைசிவருட ஆரச்சி கட்டுரைகள் எழுதியபின் மூல பிரதி ஏது வென்று கொடுப்பது ஞாபகமிருக்கா??? யாழிலும் அந்த விதியிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

மன்னிக்க வேண்டும் மருதர் - இன்னமும் நான் ஆப்பிள் புவி ஈர்ப்பால் தான் பூமியில் வீழுகிறது என்றுதான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தவர்களும் அப்படித்தான் நம்புகிறார்கள். ஐயன்ஸ்ரைனின் Special Theory of Relativity ஐ பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களுக்கு முன் கற்றிருக்கிறேன். ஐயன்ஸ்ரைனின் General Theory of Relativity ஐ இப்போதுதான் ஆர்வம் காரணமாக படிக்கிறேன். அதில்தான் இந்த ஆப்பிள் சம்பந்தப்பட்ட spacetime பற்றிய விளக்கம் வருகிறது. இது விளங்குவதற்கு கடினமான சங்கதியானதால் இந்த துறையில் நிபுணத்துவம் பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் இதனை கற்கிறார்கள். இது பற்றிய எளிமையான விளக்கம் இந்த இணைப்பில் உள்ளது:

https://blog.degruyter.com/the-fall-of-the-apple-and-the-general-theory-of-relativity/

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.