Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தோனேசியாவில் தமிழர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் தமிழர்கள்

இந்தோனேசியாவின் மீதான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பின்னர், சில வணிகர்கள் இந்தோனேசியாவின் சில துறைமுகப்பகுதிகளில் தங்கி இருந்தாலும், டச்சு காலனித்துவக்காலத்தில், தமிழகத்தின் பழவேட்காடு பகுதியில், போர்த்துக்கேயரை திருத்தி, பிடித்து அங்கிருந்து சுமார் 25,000 பேரை தமது புகையிலை பயிர் செய்கைக்காக, இந்தோனேசியா கொண்டு சென்றார்கள்.

இவர்களில் பலர் 1940 அளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமிழகம் திரும்பினாலும், சுமார் 25,000 பேர் மேடான் பகுதியில் வசிக்கிறார்கள்.

இவர்களில் புகழ் மிக்க சிலர்:

நடிகையும், மொடலுமான கிம்மி ஜெயந்தி

Kimmy Jayanti on myCast - Fan Casting Your Favorite Stories

awsimages.detik.net.id/community/media/visual/2...

Model Rambut Pendek 2018 Selebritas: Nomor 10 Imutnya Nggak Nahan! |  herStyleAsia

விஜய் - உதை பந்தாட்ட வீரர்

Wijay Doakan PSMS Medan Lolos ke Semifinal - INDOSPORT

Wijay Cari Pemain Bola Keturunan India di Sumut - Tribun Medan

Masih Ingat Pemain Berdarah India Yang Pernah Berkortum Timnas Garuda Wijay?,  Begini Kabar Terbarunya...

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Monumen_nasional_jakarta.jpg

தேசிய நினைவுச்சின்னம்

Jakarta_Skyline_Part_2.jpg

மத்திய சகார்த்தாவில் அமைந்துள்ள உயரமான கட்டிடம்

1280px-Central_Jakarta.JPG

1280px-BungKarno-indonoob.JPG

1,00,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம்.

SOTO_FOOD.jpg

இந்தோனேசியாவில் கிடைக்கும் பிரபலமான உணவு வகை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தொனேசியாவில் கலியாணத் தரகர் யாராவது இருக்கினமா 😜

கெதியா நம்பறத் தாங்கோப்பா 😍

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

இந்தொனேசியாவில் கலியாணத் தரகர் யாராவது இருக்கினமா 😜

கெதியா நம்பறத் தாங்கோப்பா 😍

Kimmy Jayanti on myCast - Fan Casting Your Favorite Stories

கபித்தன் நீங்கள் ரொம்ப லேட் 
நான் எனது குறிப்பை குழந்தைக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டேன் 

பரிசீலனை நடக்கிறது. ஜெயந்தியிடம் இருந்து வரும் ஜெயமான செய்திக்கு காத்திருக்கிறேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, Kapithan said:

இந்தொனேசியாவில் கலியாணத் தரகர் யாராவது இருக்கினமா 😜

கெதியா நம்பறத் தாங்கோப்பா 😍

4 hours ago, Maruthankerny said:

கபித்தன் நீங்கள் ரொம்ப லேட் 
நான் எனது குறிப்பை குழந்தைக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டேன் 

பரிசீலனை நடக்கிறது. ஜெயந்தியிடம் இருந்து வரும் ஜெயமான செய்திக்கு காத்திருக்கிறேன் 

Unnai Ninaithu Tamil Movie - Sundarrajan lies in telephone booth - YouTube

கலோ சிறித்தம்பி! நான் இஞ்சை குமாரசாமி இந்தோனேசியாவிலை இருந்து ஸ்பீக்கிங்க்.. எப்பிடி சுகங்கள்? இஞ்சை இப்ப சரியான வெக்கை.உங்கை லொக்டவுண் ஆக்கீட்டாங்கள் எண்டு கேள்விப்பட்டன்....
மற்றது நான் வந்த விசயம் சக்சஸ்.....விசா அலுவல் முடிஞ்சவுடனை நாங்கள் வெளிக்கிடுவம் எண்டு யோசிச்சு இருக்கிறம். நாங்கள் வரேக்கை ஆரத்தி எடுக்க பாஞ்ச் ஐயாவிட்ட ஒழுங்குபடுத்த சொல்லி விடுங்கோ...:cool:

Model Rambut Pendek 2018 Selebritas: Nomor 10 Imutnya Nggak Nahan! |  herStyleAsia
 
https://sharechat.com/video/pxXGZpX?referrer=url 🎎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

😂🤣😂😂😂  

எங்களுக்கு வில்லன்கள் வெளியிலே இல்லை 
கூடவே இருக்கிறார்கள்! இனி யாருக்கும் தெரியாமல்தான் அலுவல் பாக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Unnai Ninaithu Tamil Movie - Sundarrajan lies in telephone booth - YouTube

கலோ சிறித்தம்பி! நான் இஞ்சை குமாரசாமி இந்தோனேசியாவிலை இருந்து ஸ்பீக்கிங்க்.. எப்பிடி சுகங்கள்? இஞ்சை இப்ப சரியான வெக்கை.உங்கை லொக்டவுண் ஆக்கீட்டாங்கள் எண்டு கேள்விப்பட்டன்....
மற்றது நான் வந்த விசயம் சக்சஸ்.....விசா அலுவல் முடிஞ்சவுடனை நாங்கள் வெளிக்கிடுவம் எண்டு யோசிச்சு இருக்கிறம். நாங்கள் வரேக்கை ஆரத்தி எடுக்க பாஞ்ச் ஐயாவிட்ட ஒழுங்குபடுத்த சொல்லி விடுங்கோ...:cool:

Model Rambut Pendek 2018 Selebritas: Nomor 10 Imutnya Nggak Nahan! |  herStyleAsia
 
https://sharechat.com/video/pxXGZpX?referrer=url 🎎

முதல்ல பரிமளம் அக்காவுக்கு அறிவுச்சு விடுறம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஓம் அறிவித்தாயிற்று ......ஆயுத பூசைக்கு ஆயத்தம் நடக்குது......!

Action.News ABC Action News Santa Barbara Calgary WestNet-HD Weather Traffic

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

குமாரசாமி அண்ணை.... பிராங்போட் விமான நிலையதிற்கே, பாஞ்ச் அண்ணையும், நானும்  வந்து... ஆராத்தி எடுக்க அலுவல் பார்த்தாச்சு.

நீங்கள்...  🛫 பிளேன்  ✈️  நம்பரையும், வாற நேரத்தையும்  மறக்காமல் சொன்னால் சரி. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.... பிராங்போட் விமான நிலையதிற்கே, பாஞ்ச் அண்ணையும், நானும்  வந்து... ஆராத்தி எடுக்க அலுவல் பார்த்தாச்சு.

நீங்கள்...  🛫 பிளேன்  ✈️  நம்பரையும், வாற நேரத்தையும்  மறக்காமல் சொன்னால் சரி. 😁

நிலைமையை பார்த்தா, வரேக்க இரண்டு பேரல்ல..... கையில பிள்ளையோட மூண்டு பேரா வருவினம் போலை இருக்குது. 😁E

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நிலைமையை பார்த்தா, வரேக்க இரண்டு பேரல்ல..... கையில பிள்ளையோட மூண்டு பேரா வருவினம் போலை இருக்குது. 😁E

நாதமுனியர்..... குமாரசாமி அண்ணை, வேலை செய்யிற இடத்திலயும்...
கன  பேரை மேய்ச்சும்...  அதுகளை எல்லாம் தள்ளி விட்டு,
இந்தோனேசியாவிற்கு, போன வேகத்தை பார்க்க,
ஆள்... கையில், குழந்தையுடன் தான்... வருவார் போலை, இருக்கு. 🙃

ஆள்... இங்கை.. வந்து, இறங்கட்டும், அதை... .  ✂️ "கட்" 🪓   பண்ணி விட்டுடுவம்.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆள் தனியா வந்தால் வைச்சு செய்யலாம்.

விசாவை போட்டு கூடிக் கொண்டு வருற ஆள், கத்திரிக்கோலை பறிச்சு, எங்கடை சோலியை முடிச்சால்.... கதை சரி....

ஆள் வித்தகன்... 😜

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

ஆள் தனியா வந்தால் வைச்சு செய்யலாம்.

விசாவை போட்டு கூடிக் கொண்டு வருற ஆள், கத்திரிக்கோலை பறிச்சு, எங்கடை சோலியை முடிச்சால்.... கதை சரி....

ஆள் வித்தகன்... 😜

ஓமப்பா....  நான், அந்தக் கோணத்திலை சிந்திக்கவேயில்லை. 🧐
எதுக்கும், இன்னொரு... "குவாட்டர்" அடிச்சுட்டு... :grin:
"மாஸ்ட்டர் பிளான்"  போட  வேணும். 🤣

டிஸ்கி:  007 பாஞ்ச்... அவர்களுக்கு,  தகவல் அனுப்பப் பட்டுள்ளது.
அதிரடி வேலை... எப்பவும், ஆரம்பிக்கப் படலாம்.  😎

முக்கிய டிஸ்கி: அண்ணருக்கு... இந்த, விசயத்தை,  "கசிய"  விட வேண்டாம்.  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நந்தன் said:

முதல்ல பரிமளம் அக்காவுக்கு அறிவுச்சு விடுறம் 

இரண்டு பரப்பு தென்னங்காணி உங்கடை பேருக்கு எழுதி விடுறன்....என்ன மாதிரி......? 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, suvy said:

ஓம் அறிவித்தாயிற்று ......ஆயுத பூசைக்கு ஆயத்தம் நடக்குது......!

Action.News ABC Action News Santa Barbara Calgary WestNet-HD Weather Traffic

இந்தோனேசியா பெரிய நாடு...... குளிர்ச்சியான நாடு உங்களுக்கு ஒரு ரிக்கற் அனுப்பி விடட்டே..? 😁

Work and Travel Indonesien | Jobben & Reisen in Indonesien

  • கருத்துக்கள உறவுகள்

நம்பர் கேட்டது நான், ஆராத்தி எடுக்கிறது சுமாரசாமியருக்கோ 😡

இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டுபோன கதையாக் கிடக்கு ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

நம்பர் கேட்டது நான், ஆராத்தி எடுக்கிறது சுமாரசாமியருக்கோ 😡

இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டுபோன கதையாக் கிடக்கு ☹️

ஓய்.... கப்பித்தான் 

நீஙகள் நம்பர் கேட்டுக் கொண்டு நிக்க, அவர் நம்பர் வாங்கி., அங்கபோய், அலுவலை சக்சசா முடிச்சு, வரேக்க ஆலாத்தி எடுக்க ஏற்பாடுகள் செய்யட்டாம்.... 🙄

றூ லேட்...🤩

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

நம்பர் கேட்டது நான், ஆராத்தி எடுக்கிறது சுமாரசாமியருக்கோ 😡

இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டுபோன கதையாக் கிடக்கு ☹️

கபிதன்... இந்தக் கிழமை, எமது... பல, ஊர் பேச்சு வழக்குகளை... மீண்டும் அறிந்தது சந்தோசம். 

1)  நிண்ட  பிடாரியை,  வந்த பிடாரி.. கொண்டு  போட்டுது. (நாதமுனி)
2) இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டுபோன கதையாக் கிடக்கு (கபிதன்) 

இப்படியான... கருத்துக்களை சேர்த்தே... 
ஒரு, தலைப்பு தொடங்கினால்...   
ச்சும்மா... பிச்சுக்கிட்டு போகும். ❤️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.... பிராங்போட் விமான நிலையதிற்கே, பாஞ்ச் அண்ணையும், நானும்  வந்து... ஆராத்தி எடுக்க அலுவல் பார்த்தாச்சு.

நீங்கள்...  🛫 பிளேன்  ✈️  நம்பரையும், வாற நேரத்தையும்  மறக்காமல் சொன்னால் சரி. 😁

பிளேன் நம்பர் பிறகு தல்லாம்-----ஆனால் நாங்கள் பின் கதவாலை தான் வருவம். 😎

1 hour ago, Kapithan said:

நம்பர் கேட்டது நான், ஆராத்தி எடுக்கிறது சுமாரசாமியருக்கோ 😡

இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டுபோன கதையாக் கிடக்கு ☹️

70ஸ்  கிட்ஸ்களோடை சேட்டை விடப்படாது......ரொம்ப ரொம்ப தைரியமானவங்க....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பிளேன் நம்பர் பிறகு தல்லாம்-----ஆனால் நாங்கள் பின் கதவாலை தான் வருவம். 😎

"அட்றா சக்கை... அம்மன் கோயில், புக்கை எண்டானாம்."   🤩
நாங்கள், ஆராத்தி எடுக்க... வெளிக்கிட்டது, எல்லாம்... "வேஸ்ராக"  போச்சா ⁉️  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

ஓய்.... கப்பித்தான் 

நீஙகள் நம்பர் கேட்டுக் கொண்டு நிக்க, அவர் நம்பர் வாங்கி., அங்கபோய், அலுவலை சக்சசா முடிச்சு, வரேக்க ஆலாத்தி எடுக்க ஏற்பாடுகள் செய்யட்டாம்.... 🙄

றூ லேட்...🤩

இது ரொம்ப அநியாயம். உது உங்களுக்கெ அடுக்குமா 😫😫

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, தமிழ் சிறி said:

"அட்றா சக்கை... அம்மன் கோயில், புக்கை எண்டானாம்."   🤩
நாங்கள், ஆராத்தி எடுக்க... வெளிக்கிட்டது, எல்லாம்... "வேஸ்ராக"  போச்சா ⁉️  

ஒண்டும் கவலைப்பட வேண்டாம் சிறித்தம்பி நாங்கள் கள்ள விளையாட்டுகளுக்கு கூத்தமைப்பு மாதிரி பின் கதவாலைதான் வருவம்...😎

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

பிளேன் நம்பர் பிறகு தல்லாம்-----ஆனால் நாங்கள் பின் கதவாலை தான் வருவம். 😎

70ஸ்  கிட்ஸ்களோடை சேட்டை விடப்படாது......ரொம்ப ரொம்ப தைரியமானவங்க....:cool:

இமிக்கிறேசனுக்கு பெட்டிசன்(பரம்பரைத் தொழில்) அடிச்சு உவங்களத் திருப்பி அனுபாட்டி என்ர தலைய மொட்டயடிக்கிறன் 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kapithan said:

இமிக்கிறேசனுக்கு பெட்டிசன்(பரம்பரைத் தொழில்) அடிச்சு உவங்களத் திருப்பி அனுபாட்டி என்ர தலைய மொட்டயடிக்கிறன் 👍

பெட்டிசனுக்கு மேலை பெட்டிசன் அடிச்ச பரம்பரை என்ரை பரம்பரை அது தெரியுமே?
நாங்கள் ஆரெண்டு தெரியாமல் இவர் காலை விடுறார்...😎

பனை மரத்திலை நோட்டீஸ் ஒட்டியே கிராமசபையை கலைச்ச ஆக்கள் நாங்கள்...😡

என்ரை பெரியப்பா சங்கங்கடை தலைவர் அது தெரியுமே உங்களுக்கு...?

7 minutes ago, Kapithan said:

இமிக்கிறேசனுக்கு பெட்டிசன்(பரம்பரைத் தொழில்) அடிச்சு உவங்களத் திருப்பி அனுபாட்டி என்ர தலைய மொட்டயடிக்கிறன் 👍

தலையிலை ஒரு சொட்டு மயிருமில்லை.....அதுக்குள்ளை மொட்டையடிக்கிற கதை வேறை...:cool:

😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இமிக்கிறேசனுக்கு பெட்டிசன்(பரம்பரைத் தொழில்) அடிச்சு உவங்களத் திருப்பி அனுபாட்டி என்ர தலைய மொட்டயடிக்கிறன் 👍

எதற்கும் அந்த பாகவதர் தலையை குளோசப்பில் படமெடுத்து இங்கு போடவும்.....மொட்டை போடலாமா வேண்டாமா என்று கொம்பனி தீர்மானம் எடுக்கும்......!   😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.