Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க.. மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சரியென கூறும் அமைச்சர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சர் - பவித்ரா வன்னியராச்சி!- Pavithra  wanniarachi the only woman minister in rajapakse cabinet

மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சரியென கூறும் அமைச்சர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சரியானதே கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பௌத்தனாக பௌத்த சடங்குகளையும் போதனைகளையும் தான் பின்பற்றுவேன் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.

அதன்படி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/மதரீதியான-சடங்கில்-ஈடுபட/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சரியென கூறும் அமைச்சர்! - NewMannar  நியூ மன்னார் இணையம்

123338442_4051061801621303_7985932244317259918_n.jpg?_nc_cat=110&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=UPqxCHWjD5YAX-H5LuI&_nc_ht=scontent-frx5-1.xx&oh=96b1b2cdde5e57e446dddda66049554c&oe=5FC6D5CA  123295352_4051061724954644_4054708146379796543_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=PI5GnZxHM44AX9oal9V&_nc_ht=scontent-frt3-2.xx&oh=8fc51f61934787953609d19d72e60232&oe=5FC653AC

 

123097594_1780343592133170_7581017701120648512_n.jpg?_nc_cat=110&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=xvXZkampD0kAX8oz-v2&_nc_ht=scontent-frx5-1.xx&oh=03c4d57e0d990a2d6fc8d32e534ad765&oe=5FC6A2C7

123398815_4051061734954643_4113995618185360145_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=W2FNkz5gSwEAX--ioE8&_nc_ht=scontent-frt3-2.xx&oh=789d1f742313a0668e14149dd5441880&oe=5FC801F9   

123295352_4051061724954644_4054708146379796543_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=PI5GnZxHM44AX9oal9V&_nc_ht=scontent-frt3-2.xx&oh=8fc51f61934787953609d19d72e60232&oe=5FC653AC 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதன்படி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

களுகங்கையில் ஊற்றும் நீர் எங்கிருந்து பெறப்பட்டது? ஒருவேளை இந்தியரின் கோமியம்  கலந்ததாக இருக்குமோ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவின்... சாம்பலை, சுகாதார அமைச்சர்..  ஆற்றில் கரைத்த போது... 

Edited by தமிழ் சிறி

 நோய் பற்றியும் வைரஸ் போன்ற நோயை தொற்றவைக்கும் நுண்ணுயிர் பற்றியும் எந்த அடிப்படை அறிவும் அற்ற ஒருவர் சுகாதார அமைச்சராக இருக்கும் பாக்கியம் எல்லாம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது மந்திர நீர் இல்லை சைனீஸ் மருந்துtw_lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Paanch said:

களுகங்கையில் ஊற்றும் நீர் எங்கிருந்து பெறப்பட்டது? ஒருவேளை இந்தியரின் கோமியம்  கலந்ததாக இருக்குமோ??

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவின்... சாம்பலை, சுகாதார அமைச்சர்..  ஆற்றில் கரைத்த போது... 

சிறித்தம்பி! இவவா அவ? 😁

Bild

මට මුහුදට පනින්න බෑ බබා....... අපි ලෙඩ්ඩු ටික මුහුදට දාමුකෝ.. අනේ හා කියන්න.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! இவவா அவ? 😁

Bild

මට මුහුදට පනින්න බෑ බබා....... අපි ලෙඩ්ඩු ටික මුහුදට දාමුකෝ.. අනේ හා කියන්න.

ஓம் குமாரசாமி அண்ணா... 

அன்றிலிருந்து... இன்று வரை,  மகிந்தவின் 🥰அன்பிற்கு பாத்திரமானவர்.

தற்போதுள்ள அமைச்சரவையில் உள்ள ஒரேயொரு பெண் அமைச்சரும், இவர் மட்டும்தான். 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.