Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேரடிச் செய்தி

 

  1. பிரசுரிக்கப்பட்ட நேரம் 8:548:54

    வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் என்ன செய்வார்கள்?

    வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இந்த வாக்குப்பதிவு நாளானது ஒரு காத்திருப்பு நாள் போலதான் அமையும்.

    என்ன செய்து கொண்டிருப்பார் டிரம்ப்?

    அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருப்பார். அல்லது தொலைக்காட்சியில் வாக்குப்பதிவு குறித்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார்.

    கடந்த மூன்று தினங்களாக 14 தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்ட டிரம்புக்கு இது ஓய்வளிக்கும் ஒரு தினமாக இருந்தாலும், செவ்வாய் இரவு மீண்டும் நிகழ்ச்சிகள் தொடங்கும்.

    வெள்ளை மாளிகையில் அவர் தேர்தல் நிகழ்ச்சியை நடத்துவார். அங்கே டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், அவரின் குடும்பத்தார் மற்றும் பிரசாரக் குழுவினர் இருப்பர்.

    என்ன செய்து கொண்டிருப்பார் ஜோ பைடன்?

    ஜோ பைடன் பெரும்பாலான தேர்தல் நாளில் ஒரு முக்கிய தொங்கு மாகாணமான பென்னில்சில்வேனியாவில் வாக்குகளைச் சேகரித்து கொண்டிருப்பார். மேலும் தனது சொந்த ஊரான பிலடெல்ஃபியாவின் ஸ்க்ராண்டனில் வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பார்.

    அதன்பிறகு தற்போது அவர் வசிக்கும் டெலவேர் மாகாணத்திற்கு வந்து தேர்தல் முடிவிற்காக காத்திருப்பார். செவ்வாயன்று, பைடன் டெலவேரில் உரையாற்றுவார்.

    அவருடன் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவர் உடனிருப்பர். வாக்குகள் சமநிலை எவ்வாறு செல்கிறதோ அதை பொறுத்துதான் பைடனின் பேச்சு அமையும்

    பைடன் பெற்ற முதல் வெற்றி

    நியூ ஹேம்ப்ஷையர் மாகாணத்தில் உள்ள சின்னஞ்சிறு நகரமான டிக்ஸ்வைல் நாட்ச் நகரம் அமெரிக்காவிலேயே தேர்தல் முடிவுகளை வெளியிடும் முதல் பகுதிகளில் ஒன்றாக கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    அங்கு நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவு வெளியானது.

    டிக்ஸ்வைல் நாட்ச் நகரில் பதிவான ஐந்து வாக்குகளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கே சென்றுள்ளன. அதிபர் டிரம்ப் ஒரு வாக்கைக் கூடப் பெறவில்லை.

    https://www.bbc.com/tamil/live/global-54792050

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

London Daily Telegraph Live Stemming on YT

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் இல்லாதவாறு... இம்முறை அமெரிக்க தேர்தல் முடிவுகளை அறிய மிகவும் ஆவலாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

என்றும் இல்லாதவாறு... இம்முறை அமெரிக்க தேர்தல் முடிவுகளை அறிய மிகவும் ஆவலாக உள்ளது.

இந்தியானா மாநிலத்தில் ரம் வென்று 11 புள்ளிகள் எடுத்துள்ளார்.
மொத்தமாக 270 எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் ட்ரம்ப் 👍 😍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்தியானா மாநிலத்தில் ரம் வென்று 11 புள்ளிகள் எடுத்துள்ளார்.
மொத்தமாக 270 எடுக்க வேண்டும்.

ட்றம்ப்... இன்னும், 259 புள்ளிகள் எடுக்க வேண்டும். எடுப்பாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

ட்றம்ப்... இன்னும், 259 புள்ளிகள் எடுக்க வேண்டும். எடுப்பாரா?

இந்த முறை நடக்காது போலை கிடக்கு...😁

  • கருத்துக்கள உறவுகள்

ரம் வெல்லுவார் என்று எதிர்பார்த்த புளோரிடா பைடனுக்கு போகுது போல.
வெல்பவருக்கு 29 புள்ளி.

Florida

29 ELECTORAL VOTES

LIVE: 

Joe Biden (D) is leading. An estimated 75 percent of votes have been counted.

Illustration of Joe Biden
Biden
50.3%
4,421,660
 
Trump
48.8%
4,288,124
Illustration of Donald Trump
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக மக்களின் விருப்பம் ரம்ப் தோற்க வேண்டும் என்பதே....கிந்தியர்களைத்தவிர....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இந்த முறை நடக்காது போலை கிடக்கு...😁

யாழ். மத்திய கல்லூரியில் நடந்தமாதிரி...

கடைசி நேரத்தில், ஏதாவது... சுத்துமாத்து பண்ணி விடுவார்களோ என்று பயமாக இருக்கு. 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்லகோமாவில் ரம் வென்று 7 புள்ளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

யாழ். மத்திய கல்லூரியில் நடந்தமாதிரி...

கடைசி நேரத்தில், ஏதாவது... சுத்துமாத்து பண்ணி விடுவார்களோ என்று பயமாக இருக்கு. 😁😂🤣

நாங்க தேர்தல் களத்தில இறங்கீட்டமல்லே😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

நாங்க தேர்தல் களத்தில இறங்கீட்டமல்லே😂

அதுதான்... இன்னும் வயித்தை கலக்குது. 😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

மாசசூசற் நியூயோர்சி டெலவெயர் மேரிலான்ட் டிஸ்ரிக் கொலம்பியா மாநிலங்களில் பைடன் வென்று

பைடன் 44
ரம் 18
புள்ளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒக்லகோமாவில் ரம் வென்று 7 புள்ளிகள்.

Virginia : Joe: 13

Trump: 19 Bidden: 16

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

ட்றம்ப்... இன்னும், 259 புள்ளிகள் எடுக்க வேண்டும். எடுப்பாரா?

பைடன் வெல்லாவிட்டாலும் செனட்சபையில் வென்றாலே காணும்.
கயிறு மாதிரி திரித்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். மத்திய கல்லூரியில் நடந்தமாதிரி...

Battle of North மாதிரி இது கிழவர்களின் யுத்தம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

Virginia : Joe: 13

Trump: 19 Bidden: 16

வெல்பவருக்கு மட்டுமே புள்ளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடாவில சொல்லி அடிக்கிறம் 29 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

Battle of North மாதிரி இது கிழவர்களின் யுத்தம் 😁

நாங்கள்... கமலா ஹரிஸ்சுக்குத்தான், குறி வைத்திருக்கிறம். 😁 😂 😜

  • கருத்துக்கள உறவுகள்

J: 85 T: 55

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

நாங்கள்... கமலா ஹரிஸ்சுக்குத்தான், குறி வைத்திருக்கிறம். 😁😂😜

அதே....அதே.....அங்கைதான் முருகா.....😜

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைவாதக் கிறீஸ்தவ குழுக்களின் ஆதரவுடன் மீண்டும் வெல்லுறம். இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு தண்ணி காட்டுறம்😂

  • கருத்துக்கள உறவுகள்

Kentucky

8 ELECTORAL VOTES

LIVE: 

Donald Trump (R) has won. An estimated 36 percent of votes have been counted.

Illustration of Joe Biden
Biden
33.6%
288,258
 
 
Trump
64.8%
555,728
Illustration of Donald Trump
A candidate needs 270 electoral votes to win the presidency.
These are partial results that will update as votes are counted over coming days.Learn more
Illustration of Joe Biden
Biden
44
270
Illustration of Donald Trump
Trump
26
 

 

West Virginia

5 ELECTORAL VOTES

LIVE: 

Donald Trump (R) has won. An estimated 9 percent of votes have been counted.

Illustration of Joe Biden
Biden
42.1%
31,858
 
 
Trump
56.0%
42,393
Illustration of Donald Trump
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

படத்துக்கும் பேருக்கும் சம்பந்தம் இல்லாம. இவனுங்க எல்லாம் பத்திரிகை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.