Jump to content

எனக்கு வருத்தம்


Recommended Posts

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

பெருமாளுடன் கதைக்கிறேன் என்று வேறு யாருடனோ கதைத்துவிட்டு இங்கு அதற்கென ஒரு திரியும் துறந்து தலையில் போட்ட குட்டு இன்னும் நோ  மாறவில்லை கொரனோ  முடியட்டும் ஒன்றுகூடல் வைத்தால் போச்சு .

 

விழுந்தாலும் மீசையில மண் படவில்லை என்ற கதைதான்.

On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

விடிகாலையில்  சைக்கிளில் கோப்பிக்கடை போக அந்த கிரவுண்டை கடப்பது உண்டு நிறைய சனம் அதுவும் இந்த கொரனோவுக்கு பிறகு எங்கள்  சனம்  கூட்டம் கூட்டமாய்  கதைத்தபடி  நடப்பதை பார்த்துள்ளேன் அதில் நீங்கள்  நடப்பது எனக்கு தெரியாது .

 

நாங்கள் கூட்டத்தோட கூட்டமா நடக்கிற ஆக்களா??? சிங்கம் சிங்கிளாத்தான் நடக்கும்.😎

 

On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

நானும் நம்ப வில்லை Calorie Counter Watches களின் ஸ்கிரீன் சொட் வாட்சப்பில் அனுப்பி இருந்தார்கள் இப்படியான கலோரி அளவிடும் கடிகாரம்கள் ஆப்ஸ் களை கிராக் பண்ணும் அளவுக்கு நம்ம சனம்  வளரவில்லை .

எங்கட சனம் நல்லா முன்னேறீட்டுது. ஆனால் உந்த 5 மணித்தியாலம் தான் ???? அதுகள் ஒரு வாரத்துக்கு 5 மணிநேரம் என்று போட்டதை நீங்கள் கவனிக்கேல்லைப்போல/. 

On 30/11/2020 at 00:38, உடையார் said:

Jaffna Herbal Tea😂😂😂

Funny animals running GIF - Find on GIFER

சிரிச்சு வயிறு நொந்து போச்சு உடையார். உதென்ன உங்கள் வீட்டு மாசாலாத் தேனீரோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/12/2020 at 10:24, பெருமாள் said:

வெளிநாட்டு வாழ்க்கை பலரையும் மாத்தி உள்ளது தலைநிறைய பிரச்சனைகளுடன் எந்த நேரமும் ஓடிக்கொண்டு இருப்பவர்களால் பக்கத்தில் கடவுள் போனால் கூட கண்டுபிடிக்க முடியாது இவ்வளவுக்கும் நிவே அக்கா வீட்டில் வந்து புத்தகம் ஒன்றை பெற்று சென்றுள்ளா.

அதிகாலையில் எழுந்து கோப்பியோ தேநீரோ எப்பவாவது அமைதியாக  ரஸித்து குடித்து இருக்கிறீர்களா இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் ?  சாராயக்கடை பப்  போல் எனக்கு அந்த கோப்பி கடை .கொரனோ வந்த பின் அநேகமா வீட்டில்தான் .

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியரை யார் என்று சொல்லுங்க விழுந்து கும்பிடனும் .

நல்லாக் கதை விடுவியள். உங்களிடம் நான் புத்தகம் ஒன்றும் வாங்கவில்லை. அந்த வீட்டிலோ நீங்கள் வாடகைக்கு இருக்கிறியள்???😀

7 hours ago, Maruthankerny said:

வணக்கம் அக்கா !
சென்ற கிழமை வாசித்தபோது ஒரே சிரிப்பு 
பின்பு வேலையில் போயிருந்து உங்களைப்பற்றி நிறைய யோசித்தேன் 
இப்படி வெளிப்படையாக எழுதுவத்துக்கு  மிகுந்த முதிர்ச்சி வேண்டும் என்று எண்ணுகிறேன் 
தந்தை சாகும்போது எனது மனைவியை நான் இழுத்துக்கொண்டு இருந்தேன் என்று 
காந்தி தனது சுயசரிசையில் எழுதி இருப்பார் ......காந்தி நிலைக்கு நாங்கள் வளர்ந்தால் 
ஏன் எங்கள் பெயரை நாமே கெடுக்கவேண்டும் என்றுதான் யோசிப்போம் 
ஏன் யாருக்கும் தெரியாததை தானே எழுதி கொள்கிறார்கள் என்று யோசிப்பதுண்டு 
அப்படியொரு பக்குவம் உங்களிடமும் காணக்கூடியதாக இருக்கிறது. 

இவற்றை உண்மையில் பதிவு செய்யவேண்டும் 
முகநூலில் இருக்கும் எமக்கு படிப்பித்த சில ஆசிரியர்களே 
இவ்வாறான மொக்கு பதிவுகளை பகிருவதை பார்க்கும்போது 
எரிச்சல் வரும் மரியாதை காரணமாக எதையும் சுட்டி காட்ட முடிவதில்லை. 

 

இப்ப எனக்கே குழப்பமாய் போச்சு. நான் எழுதியது நல்லது என்கிறீர்களா??? மொக்கை என்கிறீர்களா ????

Thinking Face Emoticon Images, Stock Photos & Vectors | Shutterstock

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ராசவன்னியன் said:

எனக்கும் வருத்தம்  தான், இந்த திரி இவ்ளோஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ நீளத்துக்கு இழுக்கணுமான்னு..! 🤔😜

Emoticon happy face are thinking and posing Vector Image

7 hours ago, கறுப்பி said:

சுகமாகி வந்தது ஆறுதல்.

நன்றி கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இப்ப எனக்கே குழப்பமாய் போச்சு. நான் எழுதியது நல்லது என்கிறீர்களா??? மொக்கை என்கிறீர்களா ????

 

அதை நம்பி பட்டு தெளிந்தவர்கள் எழுதினால் ஓரளவு என்றாலும் சிந்திப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ராசவன்னியன் said:

எனக்கும் வருத்தம்  தான், இந்த திரி இவ்ளோஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ நீளத்துக்கு இழுக்கணுமான்னு..! 🤔😜

ஐயா வன்னியரே! நீங்களும் ஒருக்கால் ஆஸ்பத்திரியிலை ஒரு கிழமைக்கு  இருந்திட்டு வாங்க.
பூக்கொத்து,ஆரஞ்சு ஜூஸ்,குளுக்கோஸ் எண்டு ஜமாய்ச்சிடமாட்டம்.....😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லாக் கதை விடுவியள். உங்களிடம் நான் புத்தகம் ஒன்றும் வாங்கவில்லை. அந்த வீட்டிலோ நீங்கள் வாடகைக்கு இருக்கிறியள்???😀

இந்த இரண்டு லண்டன் பொம்பிளைகளிடம் வாய் காட்ட கூடாது பெருமாள் என்று எனக்கு நானே அடித்துக்கொண்டு ஒதுங்கி விடுறன் ஆளை விடுங்க .அடுத்தவ வந்து விசாரணை கமிஷன் அமைக்காவிட்டால்  நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பெருமாள் said:

இந்த இரண்டு லண்டன் பொம்பிளைகளிடம் வாய் காட்ட கூடாது பெருமாள் என்று எனக்கு நானே அடித்துக்கொண்டு ஒதுங்கி விடுறன் ஆளை விடுங்க .அடுத்தவ வந்து விசாரணை கமிஷன் அமைக்காவிட்டால்  நல்லது .

எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Sabesh said:

எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே

கொஞ்சம் அமைதியாகுவும் என்றாலும் பெற்றோல் கானுடன் வந்து நிக்கிறியள் .😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/11/2020 at 22:35, ரதி said:

 

On 1/12/2020 at 11:24, பெருமாள் said:

 

On 28/11/2020 at 19:58, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இந்த மூன்று நபர்களையும் உலக அட்டவதானிகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.😁

 

மூண்டு பேர்ரை புடுங்குப்பாட்டுக்கு அளவேயில்லையப்பா.....நண்டர் இதுக்குள்ளை கால் வைக்காதது எனக்கு பெரிய டவுட்டு....😎

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/12/2020 at 19:14, Sabesh said:

எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே

அதுதான் உண்மை😂😎

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.