Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இது நடந்தே தீரும். இதனையும் தாண்டி எமது அரசியல் அபிலாசைகளை அணையாமல் காக்க முடியுமா?

இதுதான் நம் முன் உள்ள விடை தெரியா கேள்வி.

ஆம் அல்லது இல்லை என இப்போ சொல்லுபவர்கள் ஒன்றில் கனவில் மிதக்கிறார்கள் அல்லது பொய் சொல்லுகிறார்கள்.

எல்லாம் நம்பிக்கைதான் தலை வெகு விரைவில் மாறும் ஒரு துப்பாக்கி வாங்கவே முடியாத காலத்தில் நம்பிக்கையை மட்டுமே கொண்டு எழுந்தார்கள் என்ன ஒன்று அன்று திட்டியவர்கள் இன்றும் திட்டுகிறார்கள் அவர்களால் மாற முடியவில்லை ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது .

  • Replies 102
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்து அழுவதா சிரிப்பதா கொழும்பான் சொல்லுங்க கொழும்பான் ?

  • கருத்துக்கள உறவுகள்

யு.கே..ஐரோப்பியாவிலிருந்து..விலகுவதற்கான. முடிவு..அங்கு வாழும்..ஆசியாவம்சாத்தின் ..வாக்குக்களால். தான்..எடுக்கப்பட்டது..இவர்கள்..நான்..இந்தியான்...நான் இலங்கையான்....நான் பாக்கிஸ்தனியான். ......என்ற மனவியல்புயடையவர்கள்....நான்...யு.கே. யான் என்றநாட்டுப்பற்று இல்லை..ஒர். போர் ஏற்பட்டால்  அடுத்தவினாடியே..யு.கே. ஐவிட்டு ஒடிவிடுவார்கள்..இப்படி. ஒரு நிகழ்வு. 2003ஆம்..ஆண்டு. குவைத்தில்..எற்ப்பட்டது..

ஐரோப்பியா.  நாட்டைச்சேர்ந்தவ்கள்...நான்..ஐரோப்பியான். என்பதில் ..பெருமைப்படுகிறன்....யு.கே..யில்ஆசியாவம்சாத்தினரைத்தவிர்த்து...வாக்கு எடுப்பு ..நடத்தியிருத்தால்...ஐரோப்பியாவிலருப்பதையே..தேர்வு..செய்துத்திருப்பார்கள்...

ஐரோப்பியாவிலிலுள்ள..நாடு...ஐரோப்பியா..ஓனறியத்திலிருப்பது..தாயின்மடியில்..

ஒர்..குழந்தை..பாதுகாப்புடனிருப்பது..போன்றது.......ய.கே..யின்.  பாதுகாப்பு...

ஐரோப்பியாஒன்றியத்திலிருத்தபோது வலுவானத..?தனித்து இருக்கும்போது..வலுவானத?.....யு.கே..க்கு...சீனா...சோவியத்யூனியன்..போன்ற. நாடுகளுடன்...நிறைய..முரண்பாடுயுண்டு ..இதில். ஏதாயினும்..ஒரு..நாட்டுடன்..போர்

எற்ப்பாட்டால்..யு.கே..க்கு..ஐரோப்பா உதவுமா?. அல்லது..நடுநிலைவகிக்குமா?

யு.கே..ஐரோப்பியாஒன்றியத்திலிருந்தலும் சரி..தனிய...இருத்தாலும்..சரி.

..ஓருவித ..மாற்றமும். எற்ப்படப்போவதில்லை.   👍😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kandiah57 said:

யு.கே..ஐரோப்பியாஒன்றியத்திலிருந்தலும் சரி..தனிய...இருத்தாலும்..சரி.

..ஓருவித ..மாற்றமும். எற்ப்படப்போவதில்லை.   👍😜

அவையள் கூட்டாய் இருக்கேக்கையும் தனிய இருக்கிற மாதிரித்தானே இருந்தவையள்...

14 minutes ago, Kandiah57 said:

.யு.கே..யில்ஆசியாவம்சாத்தினரைத்தவிர்த்து...வாக்கு எடுப்பு ..நடத்தியிருத்தால்...ஐரோப்பியாவிலருப்பதையே..தேர்வு..செய்துத்திருப்பார்கள்...

வெள்ளைக்கார இளம் சமுதாயங்கள்  இந்த வாக்கெடுப்புக்கு செல்லவில்லை என்றதொரு விடயத்தையும் நீங்கள் கவனிக்க வேணும் கண்டியளோ 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

யு.கே..ஐரோப்பியாவிலிருந்து..விலகுவதற்கான. முடிவு..அங்கு வாழும்..ஆசியாவம்சாத்தின் ..வாக்குக்களால். தான்..எடுக்கப்பட்டது..இவர்கள்..நான்..இந்தியான்...நான் இலங்கையான்....நான் பாக்கிஸ்தனியான். ......என்ற மனவியல்புயடையவர்கள்....நான்...யு.கே. யான் என்றநாட்டுப்பற்று இல்லை..ஒர். போர் ஏற்பட்டால்  அடுத்தவினாடியே..யு.கே. ஐவிட்டு ஒடிவிடுவார்கள்..இப்படி. ஒரு நிகழ்வு. 2003ஆம்..ஆண்டு. குவைத்தில்..எற்ப்பட்டது..

ஐரோப்பியா.  நாட்டைச்சேர்ந்தவ்கள்...நான்..ஐரோப்பியான். என்பதில் ..பெருமைப்படுகிறன்....யு.கே..யில்ஆசியாவம்சாத்தினரைத்தவிர்த்து...வாக்கு எடுப்பு ..நடத்தியிருத்தால்...ஐரோப்பியாவிலருப்பதையே..தேர்வு..செய்துத்திருப்பார்கள்...

ஐரோப்பியாவிலிலுள்ள..நாடு...ஐரோப்பியா..ஓனறியத்திலிருப்பது..தாயின்மடியில்..

ஒர்..குழந்தை..பாதுகாப்புடனிருப்பது..போன்றது.......ய.கே..யின்.  பாதுகாப்பு...

ஐரோப்பியாஒன்றியத்திலிருத்தபோது வலுவானத..?தனித்து இருக்கும்போது..வலுவானத?.....யு.கே..க்கு...சீனா...சோவியத்யூனியன்..போன்ற. நாடுகளுடன்...நிறைய..முரண்பாடுயுண்டு ..இதில். ஏதாயினும்..ஒரு..நாட்டுடன்..போர்

எற்ப்பாட்டால்..யு.கே..க்கு..ஐரோப்பா உதவுமா?. அல்லது..நடுநிலைவகிக்குமா?

யு.கே..ஐரோப்பியாஒன்றியத்திலிருந்தலும் சரி..தனிய...இருத்தாலும்..சரி.

..ஓருவித ..மாற்றமும். எற்ப்படப்போவதில்லை.   👍😜

இங்க பிரிய வேண்டும் என்று வாக்களித்த இங்கிலாந்து வாழ்தமிழர்கள். செய்தது ஒரு தீர்க்க தரிசனமற்ற செயல். 

குறை நினைக்க வேண்டாம் 100 ரோமானியனை உங்கடை  நாட்டில் இங்கிலாந்து சட்ட திட்டங்களுக்கு அமைவா வைத்திருந்து விட்டு ஒரு வருடம் கழித்து பதில் சொல்லுங்க அப்ப  தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புலவர் said:

இங்க பிரிய வேண்டும் என்று வாக்களித்த இங்கிலாந்து வாழ்தமிழர்கள். செய்தது ஒரு தீர்க்க தரிசனமற்ற செயல். 

கொஞ்சம் விளக்கமாய் சொன்னால் நல்லது புலவர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

இங்க பிரிய வேண்டும் என்று வாக்களித்த இங்கிலாந்து வாழ்தமிழர்கள். செய்தது ஒரு தீர்க்க தரிசனமற்ற செயல். 

நானும் பிரியவேண்டும் என்றுதான் வாக்களித்தேன்😎 

ஆனால் நான் Conservative party க்கோ அல்லது Nigel Farage இன் UKIP, Brexit party க்கோ ஆதரவாளன் இல்லை. Labour க்கும் இல்லை!! Boris Johnson ஐ கண்ணிலும் காட்டம்கூடாது!

Continental Europe இல் அதிலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர் சட்டங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களும், உணவுத் தரக்கட்டுப்பாடுகளும் சிறந்தவைதான். ஆனால் பிரித்தானியா இவற்றில் இருந்து அதிகம் விலகாது. 

ஐரோப்பியர், குறிப்பாக கிழக்கு ஐரோப்பியர், பிரித்தானியாவில் அதிகரித்ததால் தமிழர் போன்ற சிறுபான்மையினர் அவர்களுடன் சகல தொழில்வாய்ப்புக்களுக்கும் போட்டிபோடவேண்டும். எனவே அவர்கள் குறைந்து, அவுஸ்திரேலியா போன்ற தகுதி அடிப்படையில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டால், சிறிலங்காவில் வேலை கிடைக்காமல் அவதிப்படும் தமிழர்கள் சட்டரீதியாக இங்கு வரலாம்தானே.

எடுத்த முடிவு தீர்க்கதரிசனமற்றதா இல்லையா என்பது அடுத்த ஐந்து வருடங்களில் தெரியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

குறை நினைக்க வேண்டாம் 100 ரோமானியனை உங்கடை  நாட்டில் இங்கிலாந்து சட்ட திட்டங்களுக்கு அமைவா வைத்திருந்து விட்டு ஒரு வருடம் கழித்து பதில் சொல்லுங்க அப்ப  தெரியும் .

என்னப்பா பெருமாள் இஞ்சை இல்லாத அல்பானியங்களே இஞ்சை இல்லாத ருமேனியன்களே?😁
ஆனால் நீங்கள் சொல்லுறது உண்மைதான். உவங்களோடை காலம் தள்ளேலாது.மகா கள்ளர். 100ரூபாய் குடுத்தால் கொலையும் செய்வாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

குறை நினைக்க வேண்டாம் 100 ரோமானியனை உங்கடை  நாட்டில் இங்கிலாந்து சட்ட திட்டங்களுக்கு அமைவா வைத்திருந்து விட்டு ஒரு வருடம் கழித்து பதில் சொல்லுங்க அப்ப  தெரியும் .

நீங்கள்..என்னைப்பற்றிக்கருத்துகூறமால். .கதைக்கப்படுகின்றபிரச்சனைபற்றி...

கருத்து கூறினால். குறைநினைக்கயிடமில்லை...மேலும்.  ஜேர்மானியில்..சட்டங்கள். 

ஜேர்மானியருக்கு என்று..இயற்றப்படுவதில்லை..ஜேர்மானியில்  வாழும்..அனைத்து..

மக்களுக்குமென்றே.  சட்டம். இயற்றப்படுவதுண்டு..இங்கே.  ருமேனியார். உட்பட. 

பல. நாட்டினர். வாழ்கிறார்கள்..பெரும்பாலனேர் வேலைசெய்து வாழ்கிறார்கள்..இப்போ. இங்கே. சோசியல்ப்பணத்தில். வாழ்வது. மிகமிகக்கஸ்டம்..

மொழிப்பயிற்ச்சி....தொழில்ப்பயிற்ச்சி..படிக்கவைத்து...வேலை ..தேடிச்செய்யும்முறையும்  .அறிமுகப்படுத்துவார்கள்...2020. ஆம்...ஆண்டு.  ஆரம்பத்தில் எவரும் வரலாம். வேலை. செய்து சொந்தச்செலவில். வாழவேண்டும்

எனச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது..தொழில்  தகுதிவேண்டும்....யு.கே..சட்டத்தை. ஜேர்மானியில். அமுல்ப்படுத்தமுடியாது...நீங்கள் கூறும் அதே ருமேனியார்

ஜேர்மானியிலுமுண்டு...யு.கே..சட்டங்கள் பற்றி எனக்குத்தெரியாது...யு.கே. விலகமால். சட்டங்களில் மாற்றம் செய்துயிருக்கலாம்...இந்தக்கருந்து  பிழையா?😜😁👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

யு.கே..ஐரோப்பியாவிலிருந்து..விலகுவதற்கான. முடிவு..அங்கு வாழும்..ஆசியாவம்சாத்தின் ..வாக்குக்களால். தான்..எடுக்கப்பட்டது..இவர்கள்..நான்..இந்தியான்...நான் இலங்கையான்....நான் பாக்கிஸ்தனியான். ......என்ற மனவியல்புயடையவர்கள்....நான்...யு.கே. யான் என்றநாட்டுப்பற்று இல்லை..ஒர். போர் ஏற்பட்டால்  அடுத்தவினாடியே..யு.கே. ஐவிட்டு ஒடிவிடுவார்கள்..இப்படி. ஒரு நிகழ்வு. 2003ஆம்..ஆண்டு. குவைத்தில்..எற்ப்பட்டது..

ஐரோப்பியா.  நாட்டைச்சேர்ந்தவ்கள்...நான்..ஐரோப்பியான். என்பதில் ..பெருமைப்படுகிறன்....யு.கே..யில்ஆசியாவம்சாத்தினரைத்தவிர்த்து...வாக்கு எடுப்பு ..நடத்தியிருத்தால்...ஐரோப்பியாவிலருப்பதையே..தேர்வு..செய்துத்திருப்பார்கள்...

ஐரோப்பியாவிலிலுள்ள..நாடு...ஐரோப்பியா..ஓனறியத்திலிருப்பது..தாயின்மடியில்..

ஒர்..குழந்தை..பாதுகாப்புடனிருப்பது..போன்றது.......ய.கே..யின்.  பாதுகாப்பு...

ஐரோப்பியாஒன்றியத்திலிருத்தபோது வலுவானத..?தனித்து இருக்கும்போது..வலுவானத?.....யு.கே..க்கு...சீனா...சோவியத்யூனியன்..போன்ற. நாடுகளுடன்...நிறைய..முரண்பாடுயுண்டு ..இதில். ஏதாயினும்..ஒரு..நாட்டுடன்..போர்

எற்ப்பாட்டால்..யு.கே..க்கு..ஐரோப்பா உதவுமா?. அல்லது..நடுநிலைவகிக்குமா?

யு.கே..ஐரோப்பியாஒன்றியத்திலிருந்தலும் சரி..தனிய...இருத்தாலும்..சரி.

..ஓருவித ..மாற்றமும். எற்ப்படப்போவதில்லை.   👍😜

கந்தையா அண்ணை,

விலகுவதால் போர் உட்பட்ட விடயங்களில் யூகேக்கு ஆபத்து என்பதாக தொடங்கி விலகுவாதால் ஒருமாற்றமும் இராது என்அ முடிகிறது உங்கள் கருத்து.

யூகே நேட்டோவில் இருந்து விலகவில்லை. கூடவே பாதுகாப்பு சம்பந்தமான சகல நடவடிக்கையும் முன்பு போல நடக்கும் என்பதுதான் இப்போ ஏற்பட்டுள்ள டீலின் அம்சம்.

யூரோபியன் அரஸ்வாரண்ட் விடயத்தில் மட்டும் சில மாற்றங்கள் ஆனால் இரு பகுதியும் அதிலும் ஆளுக்கு ஆள் ஒத்துழைக்கும்.

தமிழர்கள் வோட்டு போட்டு மாற்றும் அளவில் இந்த வாக்கெடுப்பு நடக்கவில்லை.

தவிரவும் இங்கே (கடவுளே என்று) பெரிதாக இன அடிப்படையில் யோசித்து வாக்களிப்பதில்லை.

கிழக்கு ஐரோப்பியர்களின் மட்டற்ற வருகைதான் இங்கே ஏனையவர்கள் எல்லாரையும் கடுப்பாக்கியது.

அவர்களால் வந்த பாதிப்பை விட, அதை இனவாத கட்சிகள் ஊதி பெருபித்தன.

துருக்கி ஈயூவில் சேரப்போகிறது என்ற பச்சைபொய்ய்யை துருக்கிய வம்சாவழி ஜோன்சனே சொல்லி மக்களை கிலி கொள்ளவைத்தார்.

அதை விட ஈயூவும் மிகவும் வேகமாக புதிய நாடுகளை சேர்த்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆட்கள் வந்தபோது இல்லாத கடுப்பு 2000 க்கு பின் ஏற்பட்டது.

தவிர குமாரசாமி அண்ணை சொன்னது போல, ஈரோ உட்பட பல விடயங்களில் யூகே எப்போதும் தனி ஆவர்தனம்தான். 

70களில் இவர்கள் வாக்கெடுப்பின் மூலம் இணைந்தது பொருளாதார கூட்டமைப்பில்.

ஆனால் ஜேர்மனியும், பிரான்சும் அடுத்த 30 ஆண்டுகளில் ஈயுவை ஒரு federal states என்ற திசை நோக்கி தள்ளி சென்றார்கள்.

ஈயு ஆமி, ஈயு வெளிவிவகாரம் இவை எல்லாம் யூகே மக்கள் முன் 70களில் வைக்கப்படவில்லை. ஆனால் இந்த திசையில் ஈயு முன்னேறுவது யூகேயில் மக்களுக்கு பிடிக்கவில்லை. 

அடுத்து ஈயூ சட்டப்ரப்பில் யூகே கோர்ட்டை விட ஈயூ கோர்ட் மேலதிக்கம் பெறுவது.

இவை எல்லாவற்றையும் விட பெரிய காரணி, 2010-15 வரை இருந்த கமரென் அரசு செய்த அரச சேவை, சோசல் பண குறைப்புகள்.

இதனால் உழைக்கும் வர்க்கம் மிகுந்த கோவத்தில் இருந்தது,

இங்கே குமாரசாமி அண்ணை அடிகடி பாவிக்கும் மேட்டுகுடி சொல்லை பொரிஸ் மிக அழகாக பாவித்தார்.

யூகேயின் மேட்டு குடிகளும், ஐரோப்பிய மேட்டு குடிகளும் சேர்ந்து உங்களை வஞ்சித்து விட்டார்கள், உங்கள் பள்ளிகூட இடம், ஆஸ்பத்திரி இடம், வீடு, தொழில் அனைத்தையும் தமது லாபத்துக்காக இந்த மேட்டு குடிகள், கிழக்கு ஐரோப்பியருக்கு தாரை வார்த்துவிட்டர்கள் என செய்யபட்ட பிரச்சரம் + உதவி வெட்டால் கோவத்தில் இருந்த உழைக்கும் (அல்லது உழைக்கா) வர்க்கத்திடம் நல்ல பலனை கொடுத்தது.

இதில் ஜோக் என்னெவென்றால் (டிரம்பை போல்) இந்த “மேட்டுகுடி எதிர் அரசியலை” கையில் எடுத்த ஜோன்சன் இந்த நாட்டின் அதி உயர் பள்ளி, பல்கலையில் கற்ற மகா மேட்டுக்குடி😀.

இதில் கேம்பிரிஜ் அனலிடிக்கா போன்ற முகபுத்தகத்தில் பொய்யை பரப்பும் கொம்பெனிகள் கொள்ளை லாபம் பார்த்து வேலை செய்தனர்.

எந்த இனத்திலும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு முகபுத்தகம், யூடியூப்பில் அரசியல் அறிவை பெறுவது (அது படு பொய்யாக இருப்பினும்) இப்போ முதல் தெரிவு.

அது இங்கேயும் கைகொடுத்தது.

இவ்வாறு பல பொய்யான பரப்புரைகளால், வெள்ளையின உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றியும், அவர்களின் கோபத்தை திசை திருப்பியுமே இந்த வாக்கெடுப்பு வெல்லபட்டது.

இதில் தமிழர் வாக்கு புறக்கணிக்கதக்க காரணியே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

ஜேர்மானியிலுமுண்டு...யு.கே..சட்டங்கள் பற்றி எனக்குத்தெரியாது...யு.கே. விலகமால். சட்டங்களில் மாற்றம் செய்துயிருக்கலாம்...இந்தக்கருந்து  பிழையா?😜😁👍

இதில் கொஞ்சம் நியாயம் உண்டு, இங்கே இவர்கள் இருக்கின்ற குற்றவியல் சட்டங்களை, சோசல் காசு சட்டங்களை, ஒழுங்காக அமல் படுத்தி இருந்தாலே பாதி பிரச்சனை தீந்த்து இருக்கும்.

ஆனால் ஈயூவும் போகும் பாதை பற்றி யோசிக்க வேண்டிய தருணம் இது.

இதுவரை federal states of Europe வழியில் பெரும் தடைகல்லாக நின்றது யூகே.

இப்போ அவர்கள் இல்லை. ஜேர்மனியும் பிரான்சும் இதே வழியில் போவதை மேலும் வேகபடுத்தினால், உறுப்பு நாடுகளில் தமது இறையாணமையை கோரும் கட்சிகள் வேகம் எடுக்கும். அதிலும் பலனடைய போவது லெ பென்னும், AfD போன்றவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மானியிலுமுண்டு...யு.கே..சட்டங்கள் பற்றி எனக்குத்தெரியாது...யு.கே. விலகமால். சட்டங்களில் மாற்றம் செய்துயிருக்கலாம்...இந்தக்கருந்து  பிழையா?😜😁👍

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எனவே அவர்கள் குறைந்து, அவுஸ்திரேலியா போன்ற தகுதி அடிப்படையில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டால், சிறிலங்காவில் வேலை கிடைக்காமல் அவதிப்படும் தமிழர்கள் சட்டரீதியாக இங்கு வரலாம்தானே.

எடுத்த முடிவு தீர்க்கதரிசனமற்றதா இல்லையா என்பது அடுத்த ஐந்து வருடங்களில் தெரியும்!

கிருபன் ஜி,

அவுசில் தமிழர்கள் கூடவா? சிங்களவர் கூடவா?

நீங்கள் பிடித்த பிள்ளையார் எனக்கு குரங்காக தெரிகிறது 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

நானும் பிரியவேண்டும் என்றுதான் வாக்களித்தேன்😎 

உது பழக்க தோசத்திலை எடுத்த முடிவு..... 🤣😂🤪😁:cool:

இரத்தத்திலை ஊறின முடிவு...😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை .

நீங்கள். எழுதியதின்படி..யு.கே..விலகியதற்க்கு. காரணம் ருமேனியார். என்று..விளங்கிக்கொண்டேன்..சரியா?. அப்பாடியாயின் யு.கே  ஐரோப்பாவிலிருந்து.

விலகமால்..சட்டங்களில். திருத்தங்களைக்கொண்டு வந்து ருமேனியாரை அடக்கியிருக்கலாம்..ஜேர்மானியிலும்...ஆயிரக்கணக்கான ..ருமேனியாருண்டு..

படித்து..வேலை..செய்து...வாழுங்கள் எனச்சட்டத்தைப்போட்டு கூறியுள்ளார்கள்..

சும்மாயிருக்க. உதவி செய்வது. மிகமிகக்குறைவு..😜👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள். எழுதியதின்படி..யு.கே..விலகியதற்க்கு. காரணம் ருமேனியார். என்று..விளங்கிக்கொண்டேன்..சரியா?. அப்பாடியாயின் யு.கே  ஐரோப்பாவிலிருந்து.

விலகமால்..சட்டங்களில். திருத்தங்களைக்கொண்டு வந்து ருமேனியாரை அடக்கியிருக்கலாம்..ஜேர்மானியிலும்...ஆயிரக்கணக்கான ..ருமேனியாருண்டு..

படித்து..வேலை..செய்து...வாழுங்கள் எனச்சட்டத்தைப்போட்டு கூறியுள்ளார்கள்..

சும்மாயிருக்க. உதவி செய்வது. மிகமிகக்குறைவு..😜👍

தெளிவான விளக்கம் கோசான் தந்துள்ளார் மேலே நன்றி கோசான் .

விலகின நேரமோ என்னவோ  full Lockdown Mk 3 நோக்கி இங்கிலாந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

தெளிவான விளக்கம் கோசான் தந்துள்ளார் மேலே நன்றி கோசான் .

விலகின நேரமோ என்னவோ  full Lockdown Mk 3 நோக்கி இங்கிலாந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது .

கொரோனாவை இங்கெ முதல்ல கொண்டு வந்ததே இத்தாலி, ஸ்பெயின், பிரான்சின் அல்பஸ் பகுதிகளுக்கு கொலிடே போன சனம்தான்.

பேசாம 2020 மார்ச் மாதம்  மக்கள் போக்குவரத்தை தடை செய்திருந்தால் இப்போ நாங்கள் நியூசீலண்ட் போல இருதிருக்கலாம்.

எக்னனோமியை பார்த்து, இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா எண்ட நிலை.

ஒக்ஸ்போர்ட் வக்சீன் வேலையை காட்டும் என நம்புவோம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஒக்ஸ்போர்ட் வக்சீன் வேலையை காட்டும் என நம்புவோம்.

நாளையில்  இருந்துதானே தொடங்குகிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

நாளையில்  இருந்துதானே தொடங்குகிறார்கள் ?

ஓம். எல்லாருக்கும் முதல் ஒரு டோசாம். பிறகுதானாம் அடுத்தது.

ஆனால் இல்லை 3 கிழமையில் ரெண்டாம் டோஸ் கொடுக்க வேணும் என்கிறது இன்னொரு தரப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

கொரோனாவை இங்கெ முதல்ல கொண்டு வந்ததே இத்தாலி, ஸ்பெயின், பிரான்சின் அல்பஸ் பகுதிகளுக்கு கொலிடே போன சனம்தான்.

பேசாம 2020 மார்ச் மாதம்  மக்கள் போக்குவரத்தை தடை செய்திருந்தால் இப்போ நாங்கள் நியூசீலண்ட் போல இருதிருக்கலாம்.

எக்னனோமியை பார்த்து, இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா எண்ட நிலை.

ஒக்ஸ்போர்ட் வக்சீன் வேலையை காட்டும் என நம்புவோம்.

உதெல்லாம் சும்மா மன திருப்திக்கு கதைக்கிறது வீட்டுக்குள்ளை சிவனே எண்டு இருந்த சனத்துக்கும் கொரோன வந்துதான் போயிருக்கு...😎

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை வந்தேறு குடிகளே. தமழர்கள் பலவிதங்களில் இங்கு வந்து கடியேறி இருக்கிறார்கள். படிக்க என்று வந்தவர்கள். படிக்க என்ற சாட்டில் வந்து பின்பு அரசியல்தஞ்சம் கொரியவர்கள். அரசியல் தஞ்சம் பெற்றவர்கள். iரோப்பிய நாடுகளில் இருந்து ஒன்ற்யச்சட்டதிட்டங்களின் படி இங்கு வந்தவர்கள் என்று பல வகயினர். ஒரு வந்தேறு குடி இன்னுமொரு வந்தேறு குடியை வரக்கூடாது என்று சொல்வதில் என்ன தார்மீக அறம் இருக்கிறது.? தமிழர்கள் சொல்லும் குற்றச்சாட்டு கிழக்கு iரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் குறைகிநதென்று.எமது அடுத்த தலைமுறைக்கு இவர்கள் போட்டியாளர்களாக இருக்கும் சாத்தியம் மிக்குறைவு. கிழக்கு ஐரோப்பியர்கள் பில்டிங் வேலை.கார் திருத்தும்வேலை, போன்ற அடிப்படையான வேலைகளையே கூடுதலாகச் செய்கிறார்கள். பிளை;ளைகளின் கல்வியில் பெரிய அக்கறை செலுத்துவதில்லை.தற்போதைய எமது தலை முறைக்கு அவர்கள் போட்டியாளர்களாக இருந்தாலும். அடுத்த தலைமுறைக்கு அவர்கள் போட்டியாளர்களாக இருக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி அவர்கள் நிரந்தரமாக இங்கு தங்க விரும்புவதுமில்லை. கொங்சக்காலம் உழைத்து விட்டு நாடு திரும்பி விடுவார்கள். தமிழர்களின் ஆடுத்த தலைமுறை வேற லெவலில் போய்கொண்டிருக்கிறது.தமழர்கள்  இங்கிலாந்தில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர்கள் பரந்து வாழகின்றார்கள்.அவரகளுடானான தொடர்பாடல்களளுக்கு இரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருப்பது தமிழர்களின் நலனை நோக்கின் விரும்பத்தக்கது.இன்று ஐரோப்பிய மக்களை வெறுக்கும் இங்கிலாந்து மக்கள் அடுத்து வெறுக்கப் Nஆபாவது ஆசிய ஆபிரிக்க நாட்டவரகளைத்தான்..ஐரோப்பாவில் பிரிட்டன் ஒரு அங்கம். ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளை மதிக்கவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

தெளிவான பார்வை புலவர்.

நான் பிரெக்ஸிற்றை விரும்பாமைக்கு நீங்கள் தொட்டு சென்றவை எல்லாமும் காரணங்களாக அமைந்தன.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

தமிழர்களும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை வந்தேறு குடிகளே. தமழர்கள் பலவிதங்களில் இங்கு வந்து கடியேறி இருக்கிறார்கள். படிக்க என்று வந்தவர்கள். படிக்க என்ற சாட்டில் வந்து பின்பு அரசியல்தஞ்சம் கொரியவர்கள். அரசியல் தஞ்சம் பெற்றவர்கள். iரோப்பிய நாடுகளில் இருந்து ஒன்ற்யச்சட்டதிட்டங்களின் படி இங்கு வந்தவர்கள் என்று பல வகயினர். ஒரு வந்தேறு குடி இன்னுமொரு வந்தேறு குடியை வரக்கூடாது என்று சொல்வதில் என்ன தார்மீக அறம் இருக்கிறது.? தமிழர்கள் சொல்லும் குற்றச்சாட்டு கிழக்கு iரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் குறைகிநதென்று.எமது அடுத்த தலைமுறைக்கு இவர்கள் போட்டியாளர்களாக இருக்கும் சாத்தியம் மிக்குறைவு. கிழக்கு ஐரோப்பியர்கள் பில்டிங் வேலை.கார் திருத்தும்வேலை, போன்ற அடிப்படையான வேலைகளையே கூடுதலாகச் செய்கிறார்கள். பிளை;ளைகளின் கல்வியில் பெரிய அக்கறை செலுத்துவதில்லை.தற்போதைய எமது தலை முறைக்கு அவர்கள் போட்டியாளர்களாக இருந்தாலும். அடுத்த தலைமுறைக்கு அவர்கள் போட்டியாளர்களாக இருக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி அவர்கள் நிரந்தரமாக இங்கு தங்க விரும்புவதுமில்லை. கொங்சக்காலம் உழைத்து விட்டு நாடு திரும்பி விடுவார்கள். தமிழர்களின் ஆடுத்த தலைமுறை வேற லெவலில் போய்கொண்டிருக்கிறது.தமழர்கள்  இங்கிலாந்தில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர்கள் பரந்து வாழகின்றார்கள்.அவரகளுடானான தொடர்பாடல்களளுக்கு இரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருப்பது தமிழர்களின் நலனை நோக்கின் விரும்பத்தக்கது.இன்று ஐரோப்பிய மக்களை வெறுக்கும் இங்கிலாந்து மக்கள் அடுத்து வெறுக்கப் Nஆபாவது ஆசிய ஆபிரிக்க நாட்டவரகளைத்தான்..ஐரோப்பாவில் பிரிட்டன் ஒரு அங்கம். ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளை மதிக்கவே மாட்டார்கள்.

மேலே கிருபன் ஐயா எழுதிய காரணத்தை வாசிக்க என் நெஞ்சே அடைச்சு போச்சு. ஒரு நாடு நமக்கு இடம் கொடுத்ததற்கு நாம் செய்யும் கைமாறு??? அந்த நாட்டின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைவரும்????

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

உதெல்லாம் சும்மா மன திருப்திக்கு கதைக்கிறது வீட்டுக்குள்ளை சிவனே எண்டு இருந்த சனத்துக்கும் கொரோன வந்துதான் போயிருக்கு...😎

அண்ணை நாட்டுக்க பெரிய அளவில் வந்துட்டா, பிறகு டிலிவரி வாற கார்போர்ட்டில், லெட்டரில் கூட தொற்று வந்து வீட்டில பூட்டிக் கொண்டு கிடந்தவையையும் தாக்கும்.

ஆனால் அவுஸ், நியூசி போல நாட்டையே பூட்டி “பூட்டை ஆட்ட வேண்டாம்” என போர்ட் போட்டு இருந்தால் தப்பி இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.