Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

வார்னர் கவுத்திட்டான் பாவி.இன்றும் 2 புள்ளி காலி.தோல்வி தான் வெற்றியின் முதல் படியாம். பி கப்பி.

Jonny Bairstow தொடர்ந்து விளையாடினால் வெற்றி வந்திருக்கும்😁

1 hour ago, Eppothum Thamizhan said:

Warner உம்  Vijay Shanker உம் இனியும் SRH க்கு விளையாடினால் SRH க்கும் முட்டைதான் எங்களுக்கும் முட்டைதான்.

முட்டை உடல்நலத்திற்கு நல்லதாம்😬

1 hour ago, யாயினி said:

பரவாயில்லை விடுங்கோ.ஈஸ்டர் 🥚🥚🥚

ஈஸ்டர் முட்டை வெறும் சாக்லெட்! வாத்து முட்டையெல்லே எடுத்து வைத்திருக்கின்றார்கள்😂

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 6
2 வாத்தியார் 4
3 கிருபன் 4
4 பையன்26 4
5 வாதவூரான் 2
6 கல்யாணி 2
7 அஹஸ்தியன் 2
8 நந்தன் 2
9 சுவைப்பிரியன் 2
10 நுணாவிலான் 2
11 கறுப்பி 2
12 ஈழப்பிரியன் 0
13 சுவி 0
14 எப்போதும் தமிழன் 0

பொது இடங்கள், பொதுக்கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை: உயர்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு | பொது இடங்கள், பொதுக்கூட்டங்களில் ...

குமாரசாமி அவர்கள் அதிக புள்ளிகள் பெற்று முன்னணியில் இருக்கின்றார்.:cool:

அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்    😁

Goundamani and Sathyaraj Comedy Scene from Thaai Maman on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Goundamani and Sathyaraj Comedy Scene from Thaai Maman on Make a GIF

இதில் கு சா அண்ணையுடன் சேர்ந்து ஆடுவது நான் அல்ல   😂

  • கருத்துக்கள உறவுகள்

முருகா...முருகா..🤭😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பொது இடங்கள், பொதுக்கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை: உயர்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு | பொது இடங்கள், பொதுக்கூட்டங்களில் ...

குமாரசாமி அவர்கள் அதிக புள்ளிகள் பெற்று முன்னணியில் இருக்கின்றார்.:cool:

அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்    😁

Goundamani and Sathyaraj Comedy Scene from Thaai Maman on Make a GIF

இந்தமுறை கிளிமூக்கு ஜோஸ்யம் மூன்று நாள் வேலை செய்துவிட்டது.😃. எத்தினை நாளுக்கு இந்த ஆட்டம் என்று பார்க்கலாம்!!
 
8 hours ago, வாத்தியார் said:

இதில் கு சா அண்ணையுடன் சேர்ந்து ஆடுவது நான் அல்ல   😂

ஆனா, பீப்பி வாசிக்கிறவர் நீங்கதானே😬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4)    ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை

  RR  vs   PBKS

6 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்   8 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
நந்தன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26
கறுப்பி

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🧐

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கு மீண்டும் இர‌ண்டு புள்ளி இன்று கிடைக்க‌ போகுது  😀😁

இண்டைக்கு என‌க்கு முட்டை கிடைக்க‌ப் போகிற‌த‌ பெருமையுட‌ன் ஆர‌ம்ப‌த்திலே சொல்லுகிறேன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

தாத்தாவுக்கு மீண்டும் இர‌ண்டு புள்ளி இன்று கிடைக்க‌ போகுது  😀😁

இண்டைக்கு என‌க்கு முட்டை கிடைக்க‌ப் போகிற‌த‌ பெருமையுட‌ன் ஆர‌ம்ப‌த்திலே சொல்லுகிறேன் 😁

இதுவரை புதிய பதிவாளர்களை ஊக்குவிற்பதற்காக விட்டுக்கொடுத்தது பையா.......இனித்தான் இருக்கு தட்ஷணாமூர்த்தியின் விண்கூவும் சமா.......!   🏏

POUR NOS PLUS BEAUX OISEAUX DE FRANCE - IL NE FAUT PAS LES CONFINER - -  Amitié & Harmonie

வானத்தில் பந்துகள் பறவைகளாய் பறக்கும் .....!   

  • கருத்துக்கள உறவுகள்

உந்த‌ பெரிய‌ இஸ்கோர‌ அடிச்சு வெற்றிய‌டைவ‌து முடியாது ?

ப‌ஞ்சாப் வெல்லும் என்று போட்ட‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் 😀😁👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

ப‌ஞ்சாப் வெல்லும் என்று போட்ட‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் 😀😁👌

முட்டைகள் சில குஞ்சு பொரிக்கப்போகின்றன!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை!!

221/6
(16/20 overs, target 222)174/4
Royals need 48 runs in 24 balls. RRR: 12.00

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கிங்ஸ் 221 ஓட்டங்களை மழையெனப் பொழிந்தும் தளராமல் புயலெனப் பின்தொடர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஓட்ட இலக்கை 5 ஓட்டங்களால் தவறவிட்டது. சஞ்சு சாம்ஸன் தனி ஒருவராக அபாரமாக முயன்றும் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை.  எனினும் நகம் கடிக்க வைத்த த்ரில்லிங் போட்டி!!👏👏👏

பஞ்சாப் கிங்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 6
2 பையன்26 6
3 கல்யாணி 4
4 அஹஸ்தியன் 4
5 சுவைப்பிரியன் 4
6 வாத்தியார் 4
7 கிருபன் 4
8 கறுப்பி 4
9 ஈழப்பிரியன் 2
10 சுவி 2
11 வாதவூரான் 2
12 நந்தன் 2
13 எப்போதும் தமிழன் 2
14 நுணாவிலான் 2

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ் 221 ஓட்டங்களை மழையெனப் பொழிந்தும் தளராமல் புயலெனப் பின்தொடர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஓட்ட இலக்கை 5 ஓட்டங்களால் தவறவிட்டது. சஞ்சு சாம்ஸன் தனி ஒருவராக அபாரமாக முயன்றும் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை.  எனினும் நகம் கடிக்க வைத்த த்ரில்லிங் போட்டி!!👏👏👏

பஞ்சாப் கிங்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ப‌டு சுத‌ப்ப‌ல் கிருப‌ன் பெரிய‌ப்பா

வீன் ஸ்ரொக்
கிரிஸ் மோரின்ஸ் இவ‌ர்க‌ள் இருர்க‌ளால் தான் ராஜ‌ஸ்தான் தோல்வி ?

தென் ஆபிரிக்கா வீர‌ர் கிரிஸ் மோரின்ஸ்ச‌ அதிக‌ விலைக்கு ஏன் எடுத்தார்க‌ள் என்று ப‌ல‌ருக்கு குழ‌ப்ப‌ம்..........இவ‌ரை தென் ஆபிரிக்கா அணியில் பெரிசா சேர்க்கிறேல‌ 😀😁

பாவ‌ங்க‌ள்  இன்றும் தோத்து இருக்க‌னும் ப‌ல‌ர் இப்ப‌வும் முட்டையுட‌ன் தான் நின்று இருப்பின‌ம் 😀😁

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

GIF kingfisher punjab ipl - animated GIF on GIFER

Cheering Cricket GIF by KingfisherWorld - Find & Share on GIPHY

கொம்பு ஊதியாச்சு , இனி கொடி இறங்காது .......!   👍

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

வீன் ஸ்ரொக்
கிரிஸ் மோரின்ஸ் இவ‌ர்க‌ள் இருர்க‌ளால் தான் ராஜ‌ஸ்தான் தோல்வி ?

பென் ஸ்ரோக்ஸ், ஜொஸ் பட்லர் எல்லாம் வெளுத்து வாங்குவினம் என்றால் வெளுவை வாங்கினம்😭

கடைசிப் பந்தில தோற்பதை விட ஒரு ஓவருக்கு முன்னால் தோத்திருந்தால் ஓக்கே என்று போயிருக்கலாம்! கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல் போய்ச்சே (நான் எனக்குச் சேர வேண்டிய இரண்டு புள்ளிகளைச் சொன்னேன்😃)

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களைவிட  நாங்களே போய் IPL விளையாடலாம் போல இருக்கு. Professional Cricketers எண்டு பேர்தான் ஒருத்தருக்கும் ஒழுங்கா ஒரு Yorker போட தெரியேல்லை!! Captainship ஒருசதத்துக்கும் உதவாது. Team Selection அதைவிட மோசம். எதுக்குத்தான் இவ்வளவு காசுகொடுத்து இந்த Coaching Staffs ஐயெல்லாம் வச்சிருக்கிறாங்களோ தெரியேல்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

இவங்களைவிட  நாங்களே போய் IPL விளையாடலாம் போல இருக்கு. Professional Cricketers எண்டு பேர்தான் ஒருத்தருக்கும் ஒழுங்கா ஒரு Yorker போட தெரியேல்லை!! Captainship ஒருசதத்துக்கும் உதவாது. Team Selection அதைவிட மோசம். எதுக்குத்தான் இவ்வளவு காசுகொடுத்து இந்த Coaching Staffs ஐயெல்லாம் வச்சிருக்கிறாங்களோ தெரியேல்லை!!

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌ மாட்டின‌ம் ? 

அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ரை கோடி காசை கொட்டி வேண்டுவின‌ம் 😀😁
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மட்ச்சில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் சம்சனுக்குகாக அந்த அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்;பாராட்டுக்கள் இளம் மற்றும் முதல் கப்ரனுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த மட்ச்சில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் சம்சனுக்குகாக அந்த அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்;பாராட்டுக்கள் இளம் மற்றும் முதல் கப்ரனுக்கு.

என‌க்கு புள்ளிய‌ ப‌ற்றி க‌வ‌லை இல்லை
 
ச‌ஞ்சு ச‌ம்சுன‌ என‌க்கு மிக‌வும் பிடிக்கும் , கேர‌லாவில் பிற‌ந்தாலும் த‌மிழில் அழ‌காய் க‌தைக்க‌ கூடிய‌வ‌ர்.........த‌லைக் க‌ன‌ம் இல்லாத‌ சிற‌ந்த‌ வீர‌ர் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:
34 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த மட்ச்சில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் சம்சனுக்குகாக அந்த அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்;பாராட்டுக்கள் இளம் மற்றும் முதல் கப்ரனுக்கு.

15 minutes ago, பையன்26 said:

என‌க்கு புள்ளிய‌ ப‌ற்றி க‌வ‌லை இல்லை
 
ச‌ஞ்சு ச‌ம்சுன‌ என‌க்கு மிக‌வும் பிடிக்கும் , கேர‌லாவில் பிற‌ந்தாலும் த‌மிழில் அழ‌காய் க‌தைக்க‌ கூடிய‌வ‌ர்.........த‌லைக் க‌ன‌ம் இல்லாத‌ சிற‌ந்த‌ வீர‌ர் 🙏

கடைசிப் பந்தில தோற்பதை விட ஒரு ஓவருக்கு முன்னால் தோத்திருந்தால் ஓக்கே என்று போயிருக்கலாம்! கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல் போய்ச்சே (நான் எனக்குச் சேர வேண்டிய இரண்டு புள்ளிகளைச் சொன்னேன்)

சஞ்சு நின்று நிதானமாக விளையாடியபோதும்  கடைசி 3 பந்துகள் இருக்கும்போது சஞ்சுக் குஞ்சு.....
தலைக்கனத்தில் ஓடி எடுக்க வேண்டிய குறைந்த
ஒரு ஓட்டத்தை எடுக்கவில்லை.... சிலவேளை அது இரண்டு ஓட்டங்களாகவும் கிடைத்திருக்கும்.....
ஆறு அடிக்கும் நோக்கில் கிடைத்த வெற்றியை
தவற விட்டுவிட்டார் 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 6
2 பையன்26 6
3 கல்யாணி 4
4 அஹஸ்தியன் 4
5 சுவைப்பிரியன் 4
6 வாத்தியார் 4
7 கிருபன் 4
8 கறுப்பி 4
9 ஈழப்பிரியன் 2
10 சுவி 2
11 வாதவூரான் 2
12 நந்தன் 2
13 எப்போதும் தமிழன் 2
14 நுணாவிலான் 2

Amaidhi Padai | 10 memorable political Tamil films that made people think

குமாரசாமி அவர்கள் தொடர்ந்தும் முன்னணியில் இருக்கின்றார். 
இரண்டாம் இடத்திற்கு விரைவாக முன்னேறிய பையன் இருபத்தியாறு என்ற அன்பருக்கும்  அ.உ.க.கூ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

சஞ்சு நின்று நிதானமாக விளையாடியபோதும்  கடைசி 3 பந்துகள் இருக்கும்போது சஞ்சுக் குஞ்சு.....
தலைக்கனத்தில் ஓடி எடுக்க வேண்டிய குறைந்த
ஒரு ஓட்டத்தை எடுக்கவில்லை.... சிலவேளை அது இரண்டு ஓட்டங்களாகவும் கிடைத்திருக்கும்.....
ஆறு அடிக்கும் நோக்கில் கிடைத்த வெற்றியை
தவற விட்டுவிட்டார் 😃

தலைக்கனம் என்று சொல்லமுடியாது வாத்தியார். மொறிஸ் ஓட்டம் எடுக்கவே அவதிப்பட்டதால் ரென்ஷன் ஆகிவிட்டார். பந்து ஒரே மாதிரி வீசப்பட்டபோதும் எல்லைக்கோட்டை தாண்டி அடிக்கமுடியாத நிலை வந்துவிட்டது. மொறிஸ் ஆடிய பந்துகளில் ஒரு நாலு ஓட்டமாவது எடுத்திருந்தால் இலகுவாக வென்றிருக்கலாம். 

கதம் கதம்!!😀

9 hours ago, குமாரசாமி said:

Amaidhi Padai | 10 memorable political Tamil films that made people think

குமாரசாமி அவர்கள் தொடர்ந்தும் முன்னணியில் இருக்கின்றார். 
இரண்டாம் இடத்திற்கு விரைவாக முன்னேறிய பையன் இருபத்தியாறு என்ற அன்பருக்கும்  அ.உ.க.கூ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.😎

இது என்ன அம்மி உடைக்கும் களவாணி கூட்டம் என்ற அமைப்பா?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5)    ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    KKR vs    MI

5 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்   9 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
கறுப்பி

மும்பை இந்தியன்ஸ்

சுவி
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🧐

  • கருத்துக்கள உறவுகள்
KKR chose to field. CRR: 7.60
ஆஹா குமாரசாமியாருக்கு இன்றைக்கும் 2 புள்ளி கிடைக்கப்போகுதே!! எல்லாம் toss win பண்ணுறதிலைதான் இருக்கு போல??
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

ஆஹா குமாரசாமியாருக்கு இன்றைக்கும் 2 புள்ளி கிடைக்கப்போகுதே!! எல்லாம் toss win பண்ணுறதிலைதான் இருக்கு போல??

சாச்சா! அப்படி நடக்காது. மும்பை இந்தியன்ஸ் இன்று வெல்லாவிட்டால் எப்படி கப் தூக்கமுடியும்?

நான் KKR fan ஆனால் இன்றைக்கு மற்றப் பக்கம் (இரண்டு புள்ளி முக்கியம்)😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.