Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

பைய‌ன்26 எதிர் நீச்ச‌ல் போட்டு சுவை அண்ணாவ‌ பின்னுக்கு த‌ள்ளி மீண்டும் முத‌ல் இட‌த்தை பிடித்து விட்டார் லொல் ஹா ஹா 😀😁

கள்ளுக் கொட்டில் தாத்தாவை நீங்க‌ளும் ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பாவும் ச‌ரி முந்த‌ வாய்ப்பில்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

தாத்தா வேற‌ லெவ‌ல் 😀😁

பையன், 32 புள்ளிகளுக்கான போட்டிகள்தான் முடிந்தன! யாழ் களப் போட்டியில் 190 புள்ளிகள் இருக்கு.. 

இதுவரை எழுத்துக்கட்டம் (டைட்டில் சீன்) ஓடியது.. இனித்தான் படமே தொடங்கப் போகின்றது. நாம சீனுக்குள் வர எல்லாரும் எல்லாரும் அடங்கிவிடுவார்கள்😎

spacer.png

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

பையன், 32 புள்ளிகளுக்கான போட்டிகள்தான் முடிந்தன! யாழ் களப் போட்டியில் 190 புள்ளிகள் இருக்கு.. 

இதுவரை எழுத்துக்கட்டம் (டைட்டில் சீன்) ஓடியது.. இனித்தான் படமே தொடங்கப் போகின்றது. நாம சீனுக்குள் வர எல்லாரும் எல்லாரும் அடங்கிவிடுவார்கள்😎

spacer.png

பெரிய‌ பெரிய‌ புள்ளிக‌ள் 5 , 3 இப்ப‌டியான‌ புள்ளிக‌ள் பெருவ‌து சிர‌ம‌ம் 

பொறுத்து இருந்து பாப்போம் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

16 போட்டிகள் முடிந்த நிலையில் RR,  SRH எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை, பார்க்க போனால், முதல் 4 இடங்களையும் RCB, DC, CSK, MI பெறுவார்கள் போல இருக்கு. பொறுத்திருந்து பாப்போம்.  CSK டோணிக்கு முன்பு Sam Curren, Jadeja இறங்கினால்  இன்னும் ஓட்டங்களை குவிக்கலாம்.

 இந்தியாவில் கடுமையான வைரஸ்  பரவலால் போட்டிகள் தடைப்படவும் வாய்ப்பு உள்ளது . செய்திகளில் சனத்தின் அவல நிலையை பார்க்க மிகவும் கவலையாக உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

திமுக வுக்கு பிரசாந் கிசோர் பாண்டே மாதிரி

இந்த கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு யார் பின்னால் இருந்திருப்பார்கள்?

இவர் ஏன் கனக்க முறுகுறார் எண்டு எனக்கு விளங்கேல்லை...😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நந்தன் said:

அட சும்மா இரப்பு,நானே இருக்கிற இடம் தெரியாம சைலண்டா இருக்கன்.😎

மோனை நந்தா! அங்கை பார்  ஒண்டும் தெரியாத  குமாரசாமி கூட அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்சாலும் சீரும் சிறப்புமாய் அஞ்சாம் இடத்திலை நிக்கிறான்...:cool:

최고 Episode 07 GIF들 | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
5 hours ago, ஈழப்பிரியன் said:

திமுக வுக்கு பிரசாந் கிசோர் பாண்டே மாதிரி

இந்த கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு யார் பின்னால் இருந்திருப்பார்கள்?

இவர் ஏன் கனக்க முறுகுறார் எண்டு எனக்கு விளங்கேல்லை

ஸ்ராலின் மாதிரி இருந்து கொண்டு முதல் 5 க்குள் வருவதென்றால் யோசிக்கத் தானே வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Ahasthiyan said:

16 போட்டிகள் முடிந்த நிலையில் RR,  SRH எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை, பார்க்க போனால், முதல் 4 இடங்களையும் RCB, DC, CSK, MI பெறுவார்கள் போல இருக்கு. பொறுத்திருந்து பாப்போம்

RCB இறுதி நாலுக்குள் வரக்கூடாது. வந்தாலும் கோலி கப் தூக்கக்கூடாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    

PBKS  vs  MI    

4 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும்   10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
கல்யாணி
நந்தன்
கிருபன்

மும்பை இந்தியன்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾‍♂️🤸‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய‌ப்பா ரொம்ப பீல் ப‌ண்ண‌ வேண்டாம் க‌றுப்பியை விட்டு பிரிய‌ போகிறேன் என்று

அடுத்த‌ ம‌ச்சில் இர‌ண்டு பேரும் ஒன்னா நிப்பிங்க‌ள் ஹா ஹா 😀😁

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

அதை என்ரை கண்ணாலை கண் குளிர பாக்கோணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

அதை என்ரை கண்ணாலை கண் குளிர பாக்கோணும். 😁

அந்த‌ க‌ண் குளிரும் காட்சியை ஜேர்ம‌ன் நேர‌ம் 4ம‌னிக்கு க‌ண‌லாம் தாத்தா  😀😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பெரிய‌ப்பா ரொம்ப பீல் ப‌ண்ண‌ வேண்டாம் க‌றுப்பியை விட்டு பிரிய‌ போகிறேன் என்று

அடுத்த‌ ம‌ச்சில் இர‌ண்டு பேரும் ஒன்னா நிப்பிங்க‌ள் ஹா ஹா 😀😁

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

இன்று கெயிலை விளையாடவிட்டா வாணவேடிக்கை பார்ப்பீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 நபர் மற்றும் , ’Jokku Pappaa! குருப் அட்மின் அவர்களுக்கு! ஊரெங்கும் வேகமாக கொரோனா வைரஸ் பரவுவதால், குருப் உறுப்பினர்களுக்கு முக கவசம் (MASK வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்! குறிப்பு: தங்களிடம் பணம் இல்லை என்றால் உங்கள் மொபைலை அடகு வைக்கவும்!’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

1 நபர் மற்றும் , ’Jokku Pappaa! குருப் அட்மின் அவர்களுக்கு! ஊரெங்கும் வேகமாக கொரோனா வைரஸ் பரவுவதால், குருப் உறுப்பினர்களுக்கு முக கவசம் (MASK வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்! குறிப்பு: தங்களிடம் பணம் இல்லை என்றால் உங்கள் மொபைலை அடகு வைக்கவும்!’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

விளையாட்டு தொடர்ந்து நடந்தால் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
அதுவரை அமைதி அமைதி அமைதி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

சுவி; Gayle , Dhoni , Bravo , Raina  இவர்களெல்லாம் முன்புபோல அடித்து ஆடமுடியாது. T20 இளையோருக்கான விளையாட்டு. அதேபோல மைதானங்களும் முன்புபோல பேட்டிங்கிக்கு சாதகமாக இல்லை. (மும்பையில் ஓரிரு பிட்சை தவிர). Gayle அடித்து ஆடவேண்டுமென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கவேண்டும்!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
Punjab Kings chose to field
 
Punjab Kings: 1 KL Rahul (capt & wk), 2 Mayank Agarwal, 3 Chris Gayle, 4 Deepak Hooda, 5 Nicholas Pooran, 6 Shahrukh Khan, 7 Moises Henriques, 8 Fabian Allen, 9 Mohammed Shami, 10 Ravi Bishnoi, 11 Arshdeep Singh

Mumbai Indians: 1 Quinton de Kock (wk), 2 Rohit Sharma (capt), 3 Suryakumar Yadav, 4 Ishan Kishan, 5 Kieron Pollard, 6 Hardik Pandya, 7 Krunal Pandya, 8 Jayant Yadav, 9 Rahul Chahar, 10 Trent Boult, 11 Jasprit Bumrah 
 
PBKS க்கு வெல்லுற ஐடியா இல்லவேயில்லை. இன்றும் David Malan ஐ சேர்க்கவில்லை. Gayle இலும் Pooran இலுமே தொங்கிக்கொண்டு இருக்கினம். Anil Kumble ஐ கலைக்கத்தான் வேணும் போல!
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

சுவி; Gayle , Dhoni , Bravo , Raina  இவர்களெல்லாம் முன்புபோல அடித்து ஆடமுடியாது. T20 இளையோருக்கான விளையாட்டு. அதேபோல மைதானங்களும் முன்புபோல பேட்டிங்கிக்கு சாதகமாக இல்லை. (மும்பையில் ஓரிரு பிட்சை தவிர). Gayle அடித்து ஆடவேண்டுமென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கவேண்டும்!!

கெய்லின் விளையாட்டு எப்ப‌வோ முடிந்து விட்ட‌து ந‌ண்பா
கெயில் ப‌ந்தை அடித்து விட்டு வேக‌மாக‌ ஓடி ர‌ன் எடுக்க‌ மாட்டார் ,

ஒரு கால‌த்தில் கெயில் அடித்து ஆடின‌ விளையாடுக்க‌ளை ம‌ற‌க்க‌ முடியாது 

இப்போது கெய்யிலுக்கு வ‌ய‌து ஆகி விட்டுது 

கெய்யில் ஓய்வை அறிவிக்கிற‌து ந‌ல்ல‌ம் ந‌ண்பா 😀😁

2 minutes ago, Eppothum Thamizhan said:
Punjab Kings chose to field
 
Punjab Kings: 1 KL Rahul (capt & wk), 2 Mayank Agarwal, 3 Chris Gayle, 4 Deepak Hooda, 5 Nicholas Pooran, 6 Shahrukh Khan, 7 Moises Henriques, 8 Fabian Allen, 9 Mohammed Shami, 10 Ravi Bishnoi, 11 Arshdeep Singh

Mumbai Indians: 1 Quinton de Kock (wk), 2 Rohit Sharma (capt), 3 Suryakumar Yadav, 4 Ishan Kishan, 5 Kieron Pollard, 6 Hardik Pandya, 7 Krunal Pandya, 8 Jayant Yadav, 9 Rahul Chahar, 10 Trent Boult, 11 Jasprit Bumrah 
 
PBKS க்கு வெல்லுற ஐடியா இல்லவேயில்லை. இன்றும் David Malan ஐ சேர்க்கவில்லை. Gayle இலும் Pooran இலுமே தொங்கிக்கொண்டு இருக்கினம். Anil Kumble ஐ கலைக்கத்தான் வேணும் போல!

மும்பாய் சென்னை ம‌னைதான‌த்தில் 160 ஓட்ட‌ம் எடுக்க‌னும் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம் ந‌ண்பா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

கெய்லின் விளையாட்டு எப்ப‌வோ முடிந்து விட்ட‌து ந‌ண்பா
கெயில் ப‌ந்தை அடித்து விட்டு வேக‌மாக‌ ஓடி ர‌ன் எடுக்க‌ மாட்டார் ,

ஒரு கால‌த்தில் கெயில் அடித்து ஆடின‌ விளையாடுக்க‌ளை ம‌ற‌க்க‌ முடியாது 

இப்போது கெய்யிலுக்கு வ‌ய‌து ஆகி விட்டுது 

கெய்யில் ஓய்வை அறிவிக்கிற‌து ந‌ல்ல‌ம் ந‌ண்பா 😀😁

கெய்ல் வயசுக்கு வந்தாலும் அடித்து ஆடுவதில் விண்ணன்......என்ன....இந்த கொரோனாவால் பார்வையாளர் கலரியில் அவர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் இருப்பதில்லை. அதுதான் ஆள் வாணவேடிக்கை காட்டாமல் சொதப்புது.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
(17.3/20 ov)112/4
Punjab Kings chose to field. CRR: 6.40
 
Both Rohith & SKY are gone. MI in big trouble. even 130 is now difficult!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:
(7.1/20 overs)30/2
Punjab Kings chose to field. CRR: 4.18
 
மும்பாய் சொதப்பப்போது  போல கிடக்குது !

ஓம் ந‌ண்பா
சுத‌ப்புவாங்க‌ள் போல் தான் தெரியுது பொறுத்து இருந்து பாப்போம் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

ஹா....ஹா  இம்முறை பீல்டிங்குக்கு குடுக்கிற தொப்பி கெயிலுக்குத்தான்......சூரியகுமார் அடித்த பந்தைப் ஓடிப்  பிடித்து விட்டார்......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

பெரிய‌ப்பா ரொம்ப பீல் ப‌ண்ண‌ வேண்டாம் க‌றுப்பியை விட்டு பிரிய‌ போகிறேன் என்று

அடுத்த‌ ம‌ச்சில் இர‌ண்டு பேரும் ஒன்னா நிப்பிங்க‌ள் ஹா ஹா 😀😁

இண்டைக்கு மும்பாய் அடிக்கிற‌ அடியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் பெரிய‌ப்பாவுக்கும் வாந்தி பேதி எல்லாம் வ‌ர‌ப் போகுது ஹா ஹா 😀😁

கறுப்பியை விட்டு பிரிவது கவலைதான். ஒண்ணா, இரண்டா, எத்தனை நாளா பக்கத்திலேயே இருந்தோம்!😃 தற்காலிகப் பிரிவாக இருக்கோணும்😍

4 hours ago, குமாரசாமி said:

அதை என்ரை கண்ணாலை கண் குளிர பாக்கோணும். 😁

இண்டைக்கு குடுத்து வைக்கேல்லை என்று சுப்பர்மடச் சாத்திரி சொல்கின்றார்!😂😂

4 hours ago, பையன்26 said:

அந்த‌ க‌ண் குளிரும் காட்சியை ஜேர்ம‌ன் நேர‌ம் 4ம‌னிக்கு க‌ண‌லாம் தாத்தா  😀😁

குளிருமோ, எரியுமோ என்று இன்னும் 2 மணித்தியாலத்தில் தெரியும்😄 எரியும்🔥 போலத்தான் இருக்கு! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாணயச் சுழற்சியில் பஞ்சாப் கிங்ஸ் வென்று மும்பை இந்தியன்ஸை ஆடப் பணித்தார்கள். மும்பை இந்தியன்ஸ் மெதுவான சென்னை ஆடுதளத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

கடினமான ஆடுதளம் எனினும் பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியதால் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து ஓட்ட இலக்கை 18வது ஓவர்களில் அடைந்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 22
2 சுவி 20
3 சுவைப்பிரியன் 20
4 எப்போதும் தமிழன் 20
5 குமாரசாமி 18
6 அஹஸ்தியன் 18
7 கல்யாணி 16
8 வாத்தியார் 16
9 நுணாவிலான் 16
10 நந்தன் 14
11 ஈழப்பிரியன் 12
12 கிருபன் 12
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:
6 hours ago, suvy said:

பையா நான் மும்பாயை தெரிவு செய்தாலும் கூட பஞ்சாப்பில் கெய்ல் "நாய் பேய்" அடி அடிக்க வேணும் என்று விரும்பிறனான் ஆனால் அவன்பாவி போறதும் வாறதுமாய் இருக்கிறான்.இதனால நான் ரொம்ப அப்செட் ஆகிறன்........!  😴

இன்று கெயிலை விளையாடவிட்டா வாணவேடிக்கை பார்ப்பீர்கள்

ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியளித்திருக்குமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.