Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

RCB

சுவி ஐயா,

விடைகள் கிட்டத்தட்ட பொருந்துகின்றன😁

61 வது கேள்விக்கு PBKS Eliminator போட்டியில் வெல்லும் என்று போட்டிருப்பதால் RCB போட்டியில் இருந்து knock-out ஆகிவிடும்.

எனவே 62 வது கேள்விக்கு பதில் ஒன்றில் PBKS அல்லது CSK என்று வரவேண்டும்!

@Eppothum Thamizhan, நான் சொல்லுவது சரிதானே!

spacer.png

  • Replies 1.1k
  • Views 103.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS 

 

Corbin Bleu HSM GIF - CorbinBleu HSM Disney - Discover & Share GIFs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS 

 

Corbin Bleu HSM GIF - CorbinBleu HSM Disney - Discover & Share GIFs

விடை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது😁

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டி முடிவு திகதி வியாழன் 08 ஏப்ரல் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.

 

கடைசி நேரம் மட்டும் காத்திருக்காமல் போட்டியில் விரைவாக பங்குபற்றுங்கள்.. 😄

11 பேர் (என்னையும் சேர்த்து) இல்லாமல் கிரிக்கெட்  போட்டி நடப்பதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2021 at 11:49, கிருபன் said:

எனவே 62 வது கேள்விக்கு பதில் ஒன்றில் PBKS அல்லது CSK என்று வரவேண்டும்!

@Eppothum Thamizhan, நான் சொல்லுவது சரிதானே!

spacer.png

மிகச்சரி. சுவி ஐயா கொஞ்சம் அவசரப்பட்டுட்டார் போல இருக்கு. இப்ப எல்லாம் சரிதானே.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2021 at 10:49, கிருபன் said:

சுவி ஐயா,

விடைகள் கிட்டத்தட்ட பொருந்துகின்றன😁

61 வது கேள்விக்கு PBKS Eliminator போட்டியில் வெல்லும் என்று போட்டிருப்பதால் RCB போட்டியில் இருந்து knock-out ஆகிவிடும்.

எனவே 62 வது கேள்விக்கு பதில் ஒன்றில் PBKS அல்லது CSK என்று வரவேண்டும்!

@Eppothum Thamizhan, நான் சொல்லுவது சரிதானே!

spacer.png

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்......இதில் வாத்தியார் எப்போதும் தமிழனிடம் பிரம்பு முறிய அடி வாங்குவது கிருபனா அல்லது சுவியா ......சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பச்சை தரப்படும்.....!  😥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்......இதில் வாத்தியார் எப்போதும் தமிழனிடம் பிரம்பு முறிய அடி வாங்குவது கிருபனா அல்லது சுவியா ......சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பச்சை தரப்படும்.....!  😥

வாத்தியார் எப்போதும் தமிழன்தான்😁

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2021 at 14:26, கிருபன் said:

போட்டி முடிவு திகதி வியாழன் 08 ஏப்ரல் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.

போட்டிகள் நடைபெறுமா?
அல்லது லொக் டவுனா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

போட்டிகள் நடைபெறுமா?
அல்லது லொக் டவுனா?

இந்தியாவில் ஐபில் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும். 

ஆனால் யாழ் களத்தில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். போட்டியாளர்களுக்குத்தான் பற்றாக்குறை😂

எனவே, 11 பேர் (என்னையும் சேர்த்து) இல்லாமல் நடக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தியாவில் ஐபில் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும். 

ஆனால் யாழ் களத்தில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். போட்டியாளர்களுக்குத்தான் பற்றாக்குறை😂

எனவே, 11 பேர் (என்னையும் சேர்த்து) இல்லாமல் நடக்காது!

உங்களின் எண்ணிக்கையை விட கூடுதலானவர்கள் போட்டியில் பங்கு கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குசா தாதா
ந‌ண்ப‌ன் ( எப்போதும் த‌மிழ‌ன் )
நான்
நுனா அண்ணா
ந‌ந்த‌ன் அண்ணா
ம‌ருத‌ங்கேணி அண்ண‌

நாங்க‌ள் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் எங்க‌ளின் ப‌திவுக‌ள் இருக்கும் ?

கிருப‌ன் பெரிய‌ப்பா அது ம‌ட்டும் புல‌ம்பாம‌ பொறுமையை க‌டை பிடிக்க‌ தாள்மையுட‌ன் கேட்டு கொள்கிறேன்............

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

குசா தாதா
ந‌ண்ப‌ன் ( எப்போதும் த‌மிழ‌ன் )
நான்
நுனா அண்ணா
ந‌ந்த‌ன் அண்ணா
ம‌ருத‌ங்கேணி அண்ண‌

நாங்க‌ள் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் எங்க‌ளின் ப‌திவுக‌ள் இருக்கும் ?

கிருப‌ன் பெரிய‌ப்பா அது ம‌ட்டும் புல‌ம்பாம‌ பொறுமையை க‌டை பிடிக்க‌ தாள்மையுட‌ன் கேட்டு கொள்கிறேன்............

பையா ரதியை மறந்தாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

குசா தாதா
ந‌ண்ப‌ன் ( எப்போதும் த‌மிழ‌ன் )
நான்
நுனா அண்ணா
ந‌ந்த‌ன் அண்ணா
ம‌ருத‌ங்கேணி அண்ண‌

நாங்க‌ள் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் எங்க‌ளின் ப‌திவுக‌ள் இருக்கும் ?

கிருப‌ன் பெரிய‌ப்பா அது ம‌ட்டும் புல‌ம்பாம‌ பொறுமையை க‌டை பிடிக்க‌ தாள்மையுட‌ன் கேட்டு கொள்கிறேன்............

தாத்தா மட்டும் காலநிலை, சூழ்நிலை, வானிலை எல்லாம் அறிந்து "கம் " என்று இருக்கிறார். பேரன் ஏதோ லீக்கான எக்ஸாம் பேப்பர் கையில இருக்கிற மாதிரி துள்ளுறார்......!

GIF mr bean - animated GIF on GIFER - by Darkcaster

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

பையா ரதியை மறந்தாச்சோ?

அவ‌ங்க‌ போன‌ வ‌ருட‌ம் சொன்னாங்க‌ள் தான் க‌ல‌ந்து கொள்ள‌ மாட்டேன் என்று ?

ஜ‌பிஎல் யாழ் க‌ள‌ போட்டியில் கூடுத‌லான‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ள‌ விரும்புறேல‌

என‌க்கு கூட‌ இது தான் முத‌லாவ‌து யாழ்க்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டி ?

முந்தி உல‌க‌ கோப்பை என்றால் குறைந்த‌து 30 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் , 2019ம் ஆண்டு நீங்க‌ள் ந‌ட‌த்தின‌ உல‌க‌ கோப்பை போட்டியில் 20 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ மாதிரி இருக்கு ?

ஜ‌பிஎல் தொட‌ங்கின ஆர‌ம்ப‌த்தில் பார்த்தேன் அப்போது சென்னை அணியில் கூடுத‌லா த‌மிழக‌ வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் தான் கூட‌ ? இப்போது சென்னை அணியில் ஒரு த‌மிழ‌க‌ வீர‌ர் ம‌ட்டும் தான் விளையாடுகிறார்

முர‌ளித‌ர‌ன்
பாலாஜி
வ‌த்திரிநாத்
அனிரூத்
 அஸ்வின் 

இவ‌ர்க‌ள் எல்லாரும் சென்னைக்கு விளையாடிய‌ போது எல்லா ம‌ச்சையும் பாப்பேன் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Arasy media - Posts | Facebook

அனுபவசாலிகள் தேவை.

ஸச்சின் எனும் ஆச்சரியம் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021

கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமாக விபரம் தெரிந்த அனுபவசாலிகள் தேவைப்படுகின்றார்கள்.வயதெல்லை கிடையாது.பால்குடி தொடக்கம் வாய்க்கு பால் ஊத்தும்   வயது வரைக்கும் உள்ள இருபாலாரும்  விண்ணப்பிக்கலாம். ரகசியங்கள் பாதுகாக்கப்படும். தரும் தகவல்கள் வெற்றியடையுமாயின் தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

Arasy media - Posts | Facebook

அனுபவசாலிகள் தேவை.

ஸச்சின் எனும் ஆச்சரியம் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021

கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமாக விபரம் தெரிந்த அனுபவசாலிகள் தேவைப்படுகின்றார்கள்.வயதெல்லை கிடையாது.பால்குடி தொடக்கம் வாய்க்கு பால் ஊத்தும்   வயது வரைக்கும் உள்ள இருபாலாரும்  விண்ணப்பிக்கலாம். ரகசியங்கள் பாதுகாக்கப்படும். தரும் தகவல்கள் வெற்றியடையுமாயின் தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

உஙகள் விளம்பரத்தைப் பார்க்கும் போது ஏதோ தவற விட்ட பொதியை எடுத்தவர்கள் கொடுத்தால் தகுந்த சன்மானம் வளங்கப்படும் என்பது போல் இருக்கிறது தாத்தா...............🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

உங்களின் எண்ணிக்கையை விட கூடுதலானவர்கள் போட்டியில் பங்கு கொள்வார்கள்.

கடைசி நேரத்தில் கேற்றில் கிராஸாகுபவர்கள் பதில்களை சரியாகத் தராமல் இருக்க சான்ஸ் அதிகம்!😂

9 hours ago, பையன்26 said:

குசா தாதா
ந‌ண்ப‌ன் ( எப்போதும் த‌மிழ‌ன் )
நான்
நுனா அண்ணா
ந‌ந்த‌ன் அண்ணா
ம‌ருத‌ங்கேணி அண்ண‌

நாங்க‌ள் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் எங்க‌ளின் ப‌திவுக‌ள் இருக்கும் ?

கிருப‌ன் பெரிய‌ப்பா அது ம‌ட்டும் புல‌ம்பாம‌ பொறுமையை க‌டை பிடிக்க‌ தாள்மையுட‌ன் கேட்டு கொள்கிறேன்............

நல்லது😀. ஆனால் ...

spacer.png

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2021 at 10:33, கிருபன் said:

வாத்தியார் எப்போதும் தமிழன்தான்😁

நான் வாத்தியாரில்லை. சாதாரண கிரிக்கெட் ரசிகன் மட்டுமே.🤪

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகர்கள் இல்லாமல் நடக்கப்போகும் போட்டி என்பதால் பதில்களை அவதானமாக கணித்து எழுதவேண்டும். சில அணிகளுக்கு திறமையாக விளையாட களத்தில் ரசிகர்கள் தேவை. உதாரணமாக CSK , RCB, RR ... அத்துடன் முன்புபோல் home and away மேட்சுகளும் இல்லை. பல மேட்சுகள் பொதுவான, குறிப்பிட்ட மைதானங்களிலேயே நடைபெறுகின்றன. எல்லாவற்றையும் கவனித்து விடையளிக்க வேண்டுமல்லவா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)    ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    MI vs RCB

(RCB )

2)    ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    CSK vs     DC

(DC)
 

3)    ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை    SRH vs     KKR

(KKR)

4)    ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    RR vs     PBKS

(RR)

5)    ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    KKR vs     MI

(KKR)

6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH vs     RCB

( RCB )

7)    ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    RR vs     DC

( DC )

8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    PBKS vs     CSK

 ( CSK )

9)    ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    MI vs     SRH

( MI )

10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RCB vs     KKR

( KKR )

11)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    DC vs     PBKS

( DC)

12)    ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    CSK vs     RR

( RR )

13)    ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    DC vs     MI

(MI )

14)    ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    PBKS vs     SRH

( SRH )

15)    ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    KKR vs     CSK

( KKR )

16)    ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    RCB vs     RR

( RCB )

17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    PBKS vs     MI

( MI)

18)    ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RR vs     KKR

( KKR )

19)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை    CSK vs     RCB

( RCB )

20)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    SRH     vs DC

( SRH )

21)    ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     KKR

( KKR )
22)    ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    DC vs     RCB

( DC )

23)    ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    CSK vs     SRH

( SRH )

 

24)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி    MI vs     RR

( MI )

25)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    DC vs     KKR

( KKR )

26)    ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    PBKS vs     RCB

( RCB ) 

27)    மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    MI vs     CSK

( MI )

28)    மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    RR vs     SRH

( SRH )

29)    மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     DC

( DC )

30)    மே 3rd, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    KKR vs     RCB

( RCB )

31)    மே 4th, 2021, செவ்வாய், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    SRH vs     MI

( MI )

32)    மே 5th, 2021, புதன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    RR vs     CSK

(CSK )

33)    மே 6th, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹமதாபாத்    RCB vs     PBKS

( RCB )

34)    மே 7th, 2021, வெள்ளி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    SRH vs     CSK

( CSK )

35)    மே 8th, 2021, சனி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    KKR vs     DC

( KKR ) 

36)    மே 8th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    RR vs     MI

( MI )

37)    மே 9th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    CSK     vs PBKS

( CSK ) 

38)    மே 9th, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    RCB vs     SRH

( RCB )

39)    மே 10th, 2021, திங்கள், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    MI vs     KKR

( MI )

40)    மே 11th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    DC vs     RR

( DC )

41)    மே 12th, 2021, புதன், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    CSK vs     KKR

( KKR )

42)    மே 13th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    MI vs     PBKS

( MI )

43)    மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    SRH     vs RR

( SRH )

44)    மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    RCB vs     DC

( DC )

45)    மே 15th, 2021, சனி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    KKR     vs PBKS

( KKR )

46)    மே 16th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா    RR vs     RCB

( RCB )

47)    மே 16th, 2021, ஞாயிறு, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்    CSK vs     MI

( MI )

48)    மே 17th, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    DC vs     SRH

( DC )

49)    மே 18th, 2021, செவ்வாய், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    KKR     vs RR

( KKR )

50)    மே 19th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    SRH vs     PBKS

( SRH )

51)    மே 20th 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா    RCB     vs MI

( MI )

52)    மே 21st, 2021, வெள்ளி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பெங்களூர்    KKR vs     SRH

( KKR )


53)    மே 21st, 2021, வெள்ளி, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    DC vs     CSK

( DC )

54)    மே 22nd, 2021, சனி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    PBKS vs     RR

( RR )

55)    மே 23rd, 2021, ஞாயிறு, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    MI vs     DC

( MI )

56)    மே 23rd, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    RCB     vs CSK

( CSK )

57)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? 

DC~ Bling ~ MI ~ shine ~ KKR ~ Shine 5 ~SRH * 

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
~ Star 1 ~ 1 MI 

~ Star 1 ~ 2 DC

~ Star 1 ~ 3 KKR

~ Star 1 ~ 4 SRH 

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது

~ Star 1 ~PBKS ~ Star 1 ~

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

~ Star 1 ~ MI~ Star 1 ~

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது?

~ Star 1 ~ CSK ~ Star 1 ~

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்?

~ Star 1 ~ROHIT SHARMA ~ Star 1 ~

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? 

~ Star 1 ~JASPRIT BUMRAH ~ Star 1 ~

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

~ Star 1 ~MI ~ Star 1 ~

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? 

~ Star 1 ~ QUINTON DE KOCK ~ Star 1 ~

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? 
 

~ Star 1 ~ JASPRIT BUMRAH *

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்?

*KIERON POLLARD

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? 

~ Star 1 ~ MI ~ Star 1 ~

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? 
~ Star 1 ~MI ~ Star 1 ~

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

24 மணித்தியாலங்கள் மூளையை கசக்கி பிழிந்து களத்தில் இறங்கியுள்ளேன்.😎
அந்த வெற்றிக்கனி......🎁😁  எனக்கு இதர போட்டியாளர்களை பார்க்க பரிதாபமாக இருக்கின்றது.😜

 அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்.  🥁

  • கருத்துக்கள உறவுகள்

அடெங்க‌ப்பா 😄😄
ந‌ந்த‌ன் அண்ணா இல்லாம‌
தாத்தா க‌ள‌த்தில் குதிச்ச‌த‌ பார்க்க‌ என‌க்கே விய‌ப்பாய் இருக்கு 😀?

தாத்தா கால் ப‌ந்து ர‌சிக‌ர் என்று பார்த்தா ம‌னுஷ‌ன் கிரிக்கேட் ஜ‌ம்ப‌வாங்க‌ளை ப‌ற்றியும் தெரிந்து வைத்து இருக்கிறார் 😀😄

வெற்றி பெற‌ என‌து வாழ்த்துக்க‌ள் தாத்தா 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பையன்26 said:

அடெங்க‌ப்பா 😄😄
ந‌ந்த‌ன் அண்ணா இல்லாம‌
தாத்தா க‌ள‌த்தில் குதிச்ச‌த‌ பார்க்க‌ என‌க்கே விய‌ப்பாய் இருக்கு 😀?

தாத்தா கால் ப‌ந்து ர‌சிக‌ர் என்று பார்த்தா ம‌னுஷ‌ன் கிரிக்கேட் ஜ‌ம்ப‌வாங்க‌ளை ப‌ற்றியும் தெரிந்து வைத்து இருக்கிறார் 😀😄

வெற்றி பெற‌ என‌து வாழ்த்துக்க‌ள் தாத்தா 🙏

உங்கை கன சனத்துக்கு நான் வேற லெவல் எண்டது தெரியேல்லை தம்பி...:cool:

Top 30 Arasu Full Movie GIFs | Find the best GIF on Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

 

யோவ் பெரிசு என்னையா
மதுரைக்கு வந்த சோதனை.
சும்மா சொல்லக் கூடாது கலக்கீட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

உங்கை கன சனத்துக்கு நான் வேற லெவல் எண்டது தெரியேல்லை தம்பி...:cool:

Top 30 Arasu Full Movie GIFs | Find the best GIF on Gfycat

அது எந்த லெவல் தாத்தா.. சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.😆🤭

  • கருத்துக்கள உறவுகள்

Top 30 Preeti Jhangiani GIFs | Find the best GIF on Gfycat

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.