Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, நந்தன் said:

இனி முடி வளர்ந்தா என்ன, விட்டால் என்ன

நந்தனார் சோகத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.😁

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று பஞ்சாப் கிங்ஸை துடுப்பாட பணித்தது.

பஞ்சாப் கிங்ஸ் மெதுவாக ஆட ஆரம்பித்து, மயங் அகர்வாலின் அதிரடியான ஆட்டமிழக்காத 99 ஓட்டங்களைத் தவிர மற்றவர்களின் பங்களிப்பு குறைவாக இருந்ததால் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களையே எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் பிரித்வி ஷாவினதும் ஷிகர் தவானினதும் அதிரடியான ஆரம்பத் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஓட்ட இலக்கை எட்டியது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 40
2 சுவி 34
3 அஹஸ்தியன் 32
4 சுவைப்பிரியன் 32
5 எப்போதும் தமிழன் 32
6 ஈழப்பிரியன் 26
7 குமாரசாமி 26
8 வாத்தியார் 26
9 நுணாவிலான் 26
10 நந்தன் 24
11 கறுப்பி 22
12 வாதவூரான் 20
13 கல்யாணி 20
14 கிருபன் 18
  • கருத்துக்கள உறவுகள்

Dilli Hettie GIF by Delhi Capitals - Find & Share on GIPHY

இவர் அடித்த பந்து கீழே விழும் முன்பு கிருபனின் ஸ்கோர் விழுந்து விட்டது .......வெரி நைஸ் ......!   👌  👏

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ந‌ட‌ந்த‌ இர‌ண்டு ம‌ச்சும் பார்க்க‌ல‌

இண்டையான் நாள் த‌மிழ‌க‌ தேர்த‌லோடையே போச்சு

நான் 26 புள்ளியுட‌ன் நின்று குசா தாத்தா 40புள்ளியுட‌ன் நின்று இருந்தா ம‌கிழ்ச்சி அடைந்து இருப்பேன்.........ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்து போச்சு கிருப‌ன் பெரிய‌ப்பா த‌ருகிற‌ 5ப‌வுன்ஸ் ப‌ரிசை தாத்தாவாகிய‌ உங்க‌ளுக்கே த‌ருகிறேன்.........................😀😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

அப்பன்! என்ன இது? எங்களுக்குள்ளை வேறுபாடு வேண்டாம். நான் வெண்டால் நீங்கள் வெண்ட மாதிரி.....நீங்கள் வெண்டால் நான் வெண்ட மாதிரி..

அந்த 5பவுண்சை உங்கடை பெரியப்பருக்கே திருப்பி அனுப்பி விடுங்கோ. கச்சான் வாங்கி சாப்பிடட்டும்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

5 பவுண்ட்ஸுக்கு கச்சான் வாங்கி கொறிச்சுக்கொண்டு இருக்கேன்.😝 40 புள்ளி பாதி சுற்றில்தானே.. அடுத்த சுற்றுக்களிலும் புள்ளிகளை எண்ண முன்னிலை வகித்தவர் பின்னடைவடைவார்!!

9 hours ago, குமாரசாமி said:

அப்பன்! என்ன இது? எங்களுக்குள்ளை வேறுபாடு வேண்டாம். நான் வெண்டால் நீங்கள் வெண்ட மாதிரி.....நீங்கள் வெண்டால் நான் வெண்ட மாதிரி..

அந்த 5பவுண்சை உங்கடை பெரியப்பருக்கே திருப்பி அனுப்பி விடுங்கோ. கச்சான் வாங்கி சாப்பிடட்டும்.😁

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேருக்கு கொரோனா

இன்று விளையாட்டு ந‌ட‌க்காது இண்டையான் விளையாட்டு த‌ள்ளிவைப்பு 😕

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பையன்26 said:

ஜ‌பிஎல் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேருக்கு கொரோனா

இன்று விளையாட்டு ந‌ட‌க்காது இண்டையான் விளையாட்டு த‌ள்ளிவைப்பு 😕

இன்று லீவு விட்டுவிடுவோம். லீவு நிரந்தரமாகவும் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இன்று லீவு விட்டுவிடுவோம். லீவு நிரந்தரமாகவும் இருக்கலாம்!

இது ஒரு அப்பட்டமான ipl சதி.....கிருபன் முன்னேறி வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.....அதுதான் கொரோனாவை வச்சு ஏதேதோ கோல்மால் செய்கிறார்கள்.......!

Vivek Confused Reaction | Comedy pictures, Tamil comedy memes, Tamil funny  memes

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை குழுவில் 3 பேருக்கு கொரோனாவாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2021 at 11:56, பையன்26 said:

இண்டைக்கு ந‌ட‌ந்த‌ இர‌ண்டு ம‌ச்சும் பார்க்க‌ல‌

இண்டையான் நாள் த‌மிழ‌க‌ தேர்த‌லோடையே போச்சு

நான் 26 புள்ளியுட‌ன் நின்று குசா தாத்தா 40புள்ளியுட‌ன் நின்று இருந்தா ம‌கிழ்ச்சி அடைந்து இருப்பேன்.........ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்து போச்சு கிருப‌ன் பெரிய‌ப்பா த‌ருகிற‌ 5ப‌வுன்ஸ் ப‌ரிசை தாத்தாவாகிய‌ உங்க‌ளுக்கே த‌ருகிறேன்.........................😀😁

நான் ஒருத்தன் இருக்கிறதை அடிக்கடி மறக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நான் ஒருத்தன் இருக்கிறதை அடிக்கடி மறக்கிறீர்கள்.

நான் மறக்கேல்லை.
என்ரை பக்கத்து வீட்டை எப்பிடி மறக்கேலும்?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

நான் மறக்கேல்லை.
என்ரை பக்கத்து வீட்டை எப்பிடி மறக்கேலும்?

அது தானே பார்த்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

அது தானே பார்த்தன்.

அங்கை தொங்கல் வீதியிலை(14ம் நம்பர்) ஒருத்தர் கச்சான் வறுத்துக்கொண்டு நிக்கிறார் அதையும் பாத்தனீங்களோ? 😋

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அங்கை தொங்கல் வீதியிலை(14ம் நம்பர்) ஒருத்தர் கச்சான் வறுத்துக்கொண்டு நிக்கிறார் அதையும் பாத்தனீங்களோ? 😋

சுமைதாங்கி ஏன் இங்கு விழுகின்றது

பாவம் சுமைதாங்க முடியாமல் அழுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அங்கை தொங்கல் வீதியிலை(14ம் நம்பர்) ஒருத்தர் கச்சான் வறுத்துக்கொண்டு நிக்கிறார் அதையும் பாத்தனீங்களோ? 😋

கச்சான் வறுத்தாலும் இந்த மாதக் கடைசியில மில்லியனராக வருவார் என்று கிளிச் 🦜  சாத்திரி சொல்லியிருக்கின்றார்😉

29 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமைதாங்கி ஏன் இங்கு விழுகின்றது

பாவம் சுமைதாங்க முடியாமல் அழுகின்றது.

ஈழப்பிரியன் ஐயா, வாதவூரன் எல்லாம் தாங்கி களைத்ததால் ஒரு ஒத்தாசைதான்🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IPL 2021 suspended as Covid count increases

As things stand, members of three franchises have been confirmed to have tested positive

Story Image
Members of three franchises, including the Kolkata Knight Riders, have tested positive Covid-19  BCCI/IPL
 
IPL 2021 has been suspended, following several positive Covid-19 cases across teams over the past couple of days

  • கருத்துக்கள உறவுகள்

மீத‌ம் உள்ள‌ போட்டிக‌ள் அர‌பி நாட்டில் ந‌ட‌க்கும் வ‌ர‌ இந்த‌ திரிக்கு ஓய்வு ஹா ஹா 😀😁

இந்த‌ திரி நல்ல‌ காமெடியா போன‌து சிரிப்போடு , கொரோனா எல்லாத்தையும் கெடுத்து போட்டுது 😕

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு மாச‌த்தில் தூசி த‌ட்டி இந்த‌ திரியை மீண்டும் ஆர‌ம்பிக்க‌னும் பெரிய‌ப்பா , 

 நீங்க‌ள் க‌ட‌சியாய் வ‌ந்தா என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி பெரிய‌ப்பா ஹா ஹா லொல் 😁😀

உல‌க‌ கோப்பை போட்டியும் தொட‌ங்க‌ போகுது , ஆன‌ ப‌டியால்  போட்டிய‌ நீங்க‌ளே திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்துங்கோ ஆர்வ‌மாய் ப‌ல‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்
ஜ‌பிஎல் போட்டி ப‌ல‌ருக்கு பிடிக்காது அத‌ ப‌ல‌ர் சொல்லியும் காட்டி இருக்கின‌ம்

யாழ் க‌ள‌ உல‌க‌ கோப்பை போட்டி ப‌ம்ப‌லாய் போகும்  பெரிய‌ப்பா 😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

இன்னும் ஒரு மாச‌த்தில் தூசி த‌ட்டி இந்த‌ திரியை மீண்டும் ஆர‌ம்பிக்க‌னும் பெரிய‌ப்பா , 

 நீங்க‌ள் க‌ட‌சியாய் வ‌ந்தா என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி பெரிய‌ப்பா ஹா ஹா லொல் 😁😀

உல‌க‌ கோப்பை போட்டியும் தொட‌ங்க‌ போகுது , ஆன‌ ப‌டியால்  போட்டிய‌ நீங்க‌ளே திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்துங்கோ ஆர்வ‌மாய் ப‌ல‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்
ஜ‌பிஎல் போட்டி ப‌ல‌ருக்கு பிடிக்காது அத‌ ப‌ல‌ர் சொல்லியும் காட்டி இருக்கின‌ம்

யாழ் க‌ள‌ உல‌க‌ கோப்பை போட்டி ப‌ம்ப‌லாய் போகும்  பெரிய‌ப்பா 😁😀

பையா
கிருபனை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பையா
கிருபனை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?

விடக்கூடாது பிரியன்......விட்டால் பெரிய பெரிய கட்டுரையாய் இணைத்து கொண்டிருப்பார் பரவாயில்லையா ......வாசித்து அரியர்ஸ் வைக்க வேண்டி இருக்கு.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

இறக்கிவிட்டா போச்சு.

5 hours ago, suvy said:

விடக்கூடாது பிரியன்......விட்டால் பெரிய பெரிய கட்டுரையாய் இணைத்து கொண்டிருப்பார் பரவாயில்லையா ......வாசித்து அரியர்ஸ் வைக்க வேண்டி இருக்கு.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

விடக்கூடாது பிரியன்......விட்டால் பெரிய பெரிய கட்டுரையாய் இணைத்து கொண்டிருப்பார் பரவாயில்லையா ......வாசித்து அரியர்ஸ் வைக்க வேண்டி இருக்கு.......!   😁

11 hours ago, ஈழப்பிரியன் said:

இறக்கிவிட்டா போச்சு.

ஆள் தலைமறைவு போல விசயத்தை சொல்லாமல் னைசாய் கூட்டிக் கொன்டு வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஆள் தலைமறைவு போல விசயத்தை சொல்லாமல் னைசாய் கூட்டிக் கொன்டு வாங்கோ.

இப்போ ஆளைக் காணலை என்றால் கோதாரில போன கொரோனாவை நினைக்க வேண்டியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ ஆளைக் காணலை என்றால் கோதாரில போன கொரோனாவை நினைக்க வேண்டியிருக்கு.

1 hour ago, சுவைப்பிரியன் said:

ஆள் தலைமறைவு போல விசயத்தை சொல்லாமல் னைசாய் கூட்டிக் கொன்டு வாங்கோ.

ஒரு விய‌ர் போத்தில‌ காட்டினா பெரிய‌ப்பா உட‌ன‌ ஓடோடி வ‌ருவார் வேக‌மாய் ஹா ஹா

மனுச‌ன் த‌லைம‌றைவாக‌ மாட்டார் இதுக்கை தான் சுத்தி கொண்டு நிக்கிறார் ஹா ஹா 😁😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.