Jump to content

ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை மேற்கொண்ட சீனா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை மேற்கொண்ட சீனா

ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் சீனா பல மாற்றங்களை செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது. இது நகரத்தின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0_o-OBtd.jpg

சீர்திருத்தங்களின் நோக்கம் "தேசபக்தி" புள்ளிவிவரங்கள் மட்டுமே அதிகார பதவிகளுக்கு இயங்க முடியும் என்பதை உறுதி செய்வதாகும்.

2020 ஜூன் மாதத்தில் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டம் திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய நிதி மையத்தின் மீது பெருகிய முறையில் சர்வாதிகார பிடியை பலப்படுத்த பீஜிங்கின் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும். 

இது கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்கான ஒரு கருவியாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

2019 ல் அரசாங்க எதிர்ப்பு அமைதியின் போது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்திய “ஓட்டைகள் மற்றும் குறைபாடுகளை” அகற்றுவதையும், “தேசபக்தர்கள்” மட்டுமே நகரத்தை நடத்துவதை உறுதி செய்வதையும் இந்த சீர்திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1997 ஆம் ஆண்டில் சீன ஆட்சிக்கு திரும்பியதிலிருந்து இந்த நடவடிக்கைகள் ஹாங்கொங்கின் அரசியல் கட்டமைப்பின் மிக முக்கியமான மாற்றமாகும்.

மேலும் பீஜிங் சார்பு நபர்களுக்கு ஆதரவாக சட்டமன்றம் மற்றும் தேர்தல் குழுவின் அளவு மற்றும் கலவையையும் இது மாற்றியமைக்கின்றன.

https://www.virakesari.lk/article/102993

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இனி வீடு வாங்குவது குதிரைக்கொம்புதான் ஏற்கனவே ஹாங் ஹாங் குடியேறிகள் அதுவும் இந்த கோரனோ  நேரத்திலும் 1 மில்லியன் பவுண்ட்ஸை சிலவளித்து வரமுதலே வாங்கி தள்ளுகினம் .

ரெடிகாஸ்  கொடுத்து வாங்கிகொள்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

லண்டனில் இனி வீடு வாங்குவது குதிரைக்கொம்புதான் ஏற்கனவே ஹாங் ஹாங் குடியேறிகள் அதுவும் இந்த கோரனோ  நேரத்திலும் 1 மில்லியன் பவுண்ட்ஸை சிலவளித்து வரமுதலே வாங்கி தள்ளுகினம் .

ரெடிகாஸ்  கொடுத்து வாங்கிகொள்கிறார்கள் .

ஹாங்காங்கில் ஒரு படுக்கையறை வாடை மட்டுமே $2000- $3000 வரை இருக்கும் 
அவர்களுக்கு 1 மில்லியனுக்கு வாங்கினாலும் லாபம்தான்.

இது பாரிய பணவீக்கத்தை உருவாக்கும் 
அதுக்கு அரசு என்ன செய்யும் என்பது தெரியாது 

இவர்களுடைய எதிர்கால வருமானம் கொங்காங் போல இருக்கப்போவதில்லை 
ஒரு வேளை வட்டி வீதம் கூட்டி நிலைமையை சரி செய்ய அரசு முனையலாம் 
இருப்பினும் சாதாரண குடிகளின் நிலை அதனால் உயரப்போவதில்லை. 

அமெரிக்கா கனடாவிலும் வட்டி வீதம் குறைவு என்பதால் வீட்டு விலை ஏறி இருக்கிறது 

வீடு கட்டுவதுக்கான மரங்களை அமெரிக்காவுக்கு கனடாதான் ஏற்றுமதி செய்கிறது 
தற்போது திடீரென கனடா ஏற்றுமதியை மட்டுப்படுத்தி மரத்தின் விலையை மிகவும் 
உயர்த்தி உள்ளதால் புதிதாக வீடு கட்டும் நிறுவனங்கள் ... வீடு கட்டுவதை நிறுத்தி வைத்துள்ளார்கள். 

புற நகர் பகுதியில் வீடு விலை ஓரளவு குறைவாக இருந்தாலும் வாங்கி கொள்ளுங்கள் 
நகர் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர இன்னும் கனகாலம் செல்லாது. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2021 at 17:36, Maruthankerny said:

வீடு கட்டுவதுக்கான மரங்களை அமெரிக்காவுக்கு கனடாதான் ஏற்றுமதி செய்கிறது 
தற்போது திடீரென கனடா ஏற்றுமதியை மட்டுப்படுத்தி மரத்தின் விலையை மிகவும் 
உயர்த்தி உள்ளதால் புதிதாக வீடு கட்டும் நிறுவனங்கள் ... வீடு கட்டுவதை நிறுத்தி வைத்துள்ளார்கள். 

புற நகர் பகுதியில் வீடு விலை ஓரளவு குறைவாக இருந்தாலும் வாங்கி கொள்ளுங்கள் 
நகர் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர இன்னும் கனகாலம் செல்லாது. 
 
இங்கு புறநகர் பகுதிகளில் பின் வளவு கார்டன் முன்னாள் கார் பார்க்கிங் அதிக நிலமுள்ள வீடுகள் அதிக போட்டியில் போகின்றன  காரணம் லொக் டவுனில்  வளரும் பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள் பிளாட் களில்  குடித்தனம் செய்ய முடியாது தேடி புறநகர் பகுதிகளில் தஞ்சம் அடைகின்றனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு புறநகர் பகுதிகளில் பின் வளவு கார்டன் முன்னாள் கார் பார்க்கிங் அதிக நிலமுள்ள வீடுகள் அதிக போட்டியில் போகின்றன  காரணம் லொக் டவுனில்  வளரும் பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள் பிளாட் களில்  குடித்தனம் செய்ய முடியாது தேடி புறநகர் பகுதிகளில் தஞ்சம் அடைகின்றனர் .

இங்கு காலம் பிந்தி அனுபவம் கொள்கிறோம் 
இதே தவறை இலங்கையிலும் விடாது இருக்க வேண்டும். 
இங்கு என்று இவை லண்டனில் மட்டுமே நடப்பதாக எண்ணி கொள்ளாதீர்கள் 
உலகம் பூராக இதுதான் நடக்கிறது ... நடந்துதான் ஆகவேண்டும். 
முதலீடுகளில் சரியான கணிப்பும் பொறுமையும் மிக அவசியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2021 at 13:22, பெருமாள் said:

இங்கு புறநகர் பகுதிகளில் பின் வளவு கார்டன் முன்னாள் கார் பார்க்கிங் அதிக நிலமுள்ள வீடுகள் அதிக போட்டியில் போகின்றன  காரணம் லொக் டவுனில்  வளரும் பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள் பிளாட் களில்  குடித்தனம் செய்ய முடியாது தேடி புறநகர் பகுதிகளில் தஞ்சம் அடைகின்றனர் .

May be an image of text that says 'House prices in the rich world are booming Real house prices, 2000=100 300 Canada 250 Australia France 200 Britain 150 US Ireland Germany 100 2000 05 10 15 Sources: OECD; Land Registry; S&P CoreLogic; The Economist 50 20 The Economist'

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.