Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கனவை சிதைக்கும் சீமானின் புனைவுக் கதைகள் | நடேசன் ஊடகவியலாளர், இங்கிலாந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வயிரவர், நீங்கள் தான் நடேசனோ? 🤔

அது சரி, நீங்கள் நடேசனாக எந்த ஊடகத்தில் எழுதுகிறீர்கள் என்றாவது சொல்லாமே.

அப்படியே ஜேர்மன் பக்கம் போனால், தரன் தமிழன்டா என்று ஒருத்தர் அலம்பறை பண்ணுவார். அதையும் கொண்டாந்து போடுங்கோ. விளங்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் ஊடகவியலாளர் லண்டன் 

அவர்களுக்கு 

                                   எழுதிகொள்வது யாதெனில் ...............

                                       இப்படிக்கு 
                                 மருதங்கேணி 
        உலக அரசியல்/ வரலாற்று வல்லுனர் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2021 at 09:21, Nathamuni said:

வயிரவர், நீங்கள் தான் நடேசனோ? 🤔

அது சரி, நீங்கள் நடேசனாக எந்த ஊடகத்தில் எழுதுகிறீர்கள் என்றாவது சொல்லாமே.

ஏதோ சீமானை எதிர்ப்பவர்கள்
ஒன்றிரண்டு பேர் தான் என நினைச்சுக் கொண்டு
என்னை சுமா என்றும் ஊடகவியலாளர்
நடேசன் என்றும் நினைக்கின்றீர்கள்.
ஏனென்றால் இந்த இரண்டு மூன்று பேர்தான்
சீமானை எதிர்க்கின்றார்கள் என நினைப்பு

இது ஆரம்பம் தான் தல.

அடுத்த ஐந்து வருடங்களுக்குள் புலம்பெயர்
தமிழர்கள் சீமானின் பாசிச கட்சிக்கு கொடுக்கும்
ஆதரவும் குறைய போகுது
நிதியும் குறைவடைந்து பூச்சியமாக போகப் போகுது

சனம் முழிச்சுட்டுது

இனி சீமானின் ஆதரவாளர்கள்
தடா சந்திரசேகர் போன்று புலம்பெயர் தமிழர்களை
கரிச்சுக் கட்டுவினம்
தமக்கு தெரிந்த அவதூறு மொழியில்
சமூகவலைத்தளங்களில் எல்லாம்
கேவலமாக பின்னூட்டம் இடுவினம்.

இறுதியில் தாயக மக்களையும்
புலம்பெயர் மக்களையும்
சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள்
அவர்களுக்கு தெரிந்த ஒரே ஒரு பாசையான
அவதூறு பாசையில் பொரிந்து தள்ளுவினம்.

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்

அப்ப நான் வரட்டா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

ஒரு நிமிசம் நில்லுங்கோ.

நமக்கும், என்ன நடக்கிறது என்று தெரியக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குது தலைவரே.

இங்கை சில வானொலி நிறுவனங்கள் உள்ளன. அவை யாழ்ப்பாணத்தில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக கலையகங்களை கொண்டுள்ளன.

இதில் யாழ்ப்பாண பக்கம் போனவை, வேறு வழி இல்லாமல் கோத்தாவின் சொல்லு கேட்பதாக தெரிய வருகிறது.

ஆனால் உந்த சென்னை கோஸ்ட்டி, பார்த்தீர்களா, அவர்களை என்று சொல்லி, சந்தையை பிடிக்க முயன்றதால், யாழ்ப்பாண கோஸ்ட்டி அடக்கி வாசிக்கிறது. தடுமாறுகிறது.

ஜெர்மனியில் ஒருவர், இங்கிலாந்தில் இவர் என்று புதுசு புதுசா கிளப்பி விடுகிறார்கள். நானும் லண்டனில் தான் இருக்கிறேன். இவர் எந்த பத்திரிகைக்கு, எழுதும் பத்திரிகையாளர் என்றாவது கேட்டு சொல்லுங்களேன். தி டைம்ஸ், எகானாமிஸ்ட், கார்டியன்?

அல்லது, இந்த கோவில், பிரசாதம் சுத்துற பத்திரிகைகள் என்றாலும் பரவாயில்லை. சொல்லுங்கோ.

கோத்தாவின், புலனாய்வு அமைப்பின் முக்கிய நோக்கமே, சீமான் அல்ல, புலம் பெயர் அமைப்புகளிடையே பிரிவுகளை உருவாக்கி, அவர்களை அடக்கி வாசிக்க அல்லது, தாம் சேர்ந்து வேலை செய்த நிறுவனங்களிடம் இருந்து விலகி இருக்க செய்வது. பயமுறுத்தல் என்று நினைத்தால், முட்டாள் தனம்.

பணம் பாய்கிறது. 2009க்கு பின்னர், முன்னணியில் நின்று வேலை செய்த பலர் காணாமல் போய் விட்டார்கள்.

எனது மிக தெரிந்த நபர், முன்னனியில் நின்று எதிர்த்து கொடி பிடித்தவர். போனால் கைதாவர் என்ற நிலையிலும் அடிக்கடி கொழும்பு போய் வந்தார். தீடீரென, லேண்ட் ரோவர் காரில் வருகிறார்..... எப்படி என்று புரியாவிடில், நான் முட்டாள்.

இவர்களது வெளிப்படையான ஆரம்பப்புள்ளி, சீமான் எதிர்ப்பு. சீமானை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், கோத்தாவின், நிகழ்ச்சி நிரலுக்குள் விழும் முட்டாள்தனம் குறித்து கவனமா இருக்க வேண்டியதும் முக்கியமானது.

சிங்களத்தின், நரித்தனம் குறித்த விழிப்பு உணர்வே முக்கியமானது.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்குள் ஊடுருவி, அவர்களின் பலத்தினை சிதைக்கும் பெரும் வேலை நடக்கிறது. இதன் மூலம் யுத்த விசாரணை கோரிக்கையினை பலமிழக்க செய்ய முனைகின்றனர்.

இன்னொரு விசயத்தினையும் புரிந்து கொள்ளுங்கள். சீமான் புலம் பெயர்ந்தவர்களிடம் பணம் பெற வேண்டும் என்று இல்லையே. பணம் கொட்டிக் கொடுக்க, கோத்தா முதல், திமுக வரை தயார். ஆகவே, லாஜிக் உடன் பேசுங்கள்.

ஒரு வாதம் செய்வதனால், கிருபன் அய்யா மாதிரி, குழந்தைத்தனமாக அலம்பறை செய்யாமல், கருத்தாளத்துடன் பேச முடிந்தால் வாருங்கள், பேசுவோம். இல்லாவிடில் பரவாயில்லை. சென்று வாருங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சீமான் புலம் பெயர்ந்தவர்களிடம் பணம் பெற வேண்டும் என்று இல்லையே. பணம் கொட்டிக் கொடுக்க, கோத்தா முதல், திமுக வரை தயார்.

ஏன் பிஜேபியை விட்டுவிட்டீர்கள்? ஓஹோ, அவர்கள் ஏற்கனவே தங்கள் புரஜெக்ட்டுக்கு கொடுக்கின்றார்கள் அல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஏன் பிஜேபியை விட்டுவிட்டீர்கள்? ஓஹோ, அவர்கள் ஏற்கனவே தங்கள் புரஜெக்ட்டுக்கு கொடுக்கின்றார்கள் அல்லவா!

அதை, நான் மின் அம்பலத்தில் பார்க்கவில்லையே இன்னும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஒரு நிமிசம் நில்லுங்கோ.

நமக்கும், என்ன நடக்கிறது என்று தெரியக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குது தலைவரே.

இங்கை சில வானொலி நிறுவனங்கள் உள்ளன. அவை யாழ்ப்பாணத்தில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக கலையகங்களை கொண்டுள்ளன.

இதில் யாழ்ப்பாண பக்கம் போனவை, வேறு வழி இல்லாமல் கோத்தாவின் சொல்லு கேட்பதாக தெரிய வருகிறது.

ஆனால் உந்த சென்னை கோஸ்ட்டி, பார்த்தீர்களா, அவர்களை என்று சொல்லி, சந்தையை பிடிக்க முயன்றதால், யாழ்ப்பாண கோஸ்ட்டி அடக்கி வாசிக்கிறது. தடுமாறுகிறது.

ஜெர்மனியில் ஒருவர், இங்கிலாந்தில் இவர் என்று புதுசு புதுசா கிளப்பி விடுகிறார்கள். நானும் லண்டனில் தான் இருக்கிறேன். இவர் எந்த பத்திரிகைக்கு, எழுதும் பத்திரிகையாளர் என்றாவது கேட்டு சொல்லுங்களேன். தி டைம்ஸ், எகானாமிஸ்ட், கார்டியன்?

அல்லது, இந்த கோவில், பிரசாதம் சுத்துற பத்திரிகைகள் என்றாலும் பரவாயில்லை. சொல்லுங்கோ.

கோத்தாவின், புலனாய்வு அமைப்பின் முக்கிய நோக்கமே, சீமான் அல்ல, புலம் பெயர் அமைப்புகளிடையே பிரிவுகளை உருவாக்கி, அவர்களை அடக்கி வாசிக்க அல்லது, தாம் சேர்ந்து வேலை செய்த நிறுவனங்களிடம் இருந்து விலகி இருக்க செய்வது. பயமுறுத்தல் என்று நினைத்தால், முட்டாள் தனம்.

பணம் பாய்கிறது. 2009க்கு பின்னர், முன்னணியில் நின்று வேலை செய்த பலர் காணாமல் போய் விட்டார்கள்.

எனது மிக தெரிந்த நபர், முன்னனியில் நின்று எதிர்த்து கொடி பிடித்தவர். போனால் கைதாவர் என்ற நிலையிலும் அடிக்கடி கொழும்பு போய் வந்தார். தீடீரென, லேண்ட் ரோவர் காரில் வருகிறார்..... எப்படி என்று புரியாவிடில், நான் முட்டாள்.

இவர்களது வெளிப்படையான ஆரம்பப்புள்ளி, சீமான் எதிர்ப்பு. சீமானை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், கோத்தாவின், நிகழ்ச்சி நிரலுக்குள் விழும் முட்டாள்தனம் குறித்து கவனமா இருக்க வேண்டியதும் முக்கியமானது.

சிங்களத்தின், நரித்தனம் குறித்த விழிப்பு உணர்வே முக்கியமானது.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்குள் ஊடுருவி, அவர்களின் பலத்தினை சிதைக்கும் பெரும் வேலை நடக்கிறது. இதன் மூலம் யுத்த விசாரணை கோரிக்கையினை பலமிழக்க செய்ய முனைகின்றனர்.

இன்னொரு விசயத்தினையும் புரிந்து கொள்ளுங்கள். சீமான் புலம் பெயர்ந்தவர்களிடம் பணம் பெற வேண்டும் என்று இல்லையே. பணம் கொட்டிக் கொடுக்க, கோத்தா முதல், திமுக வரை தயார். ஆகவே, லாஜிக் உடன் பேசுங்கள்.

ஒரு வாதம் செய்வதனால், கிருபன் அய்யா மாதிரி, குழந்தைத்தனமாக அலம்பறை செய்யாமல், கருத்தாளத்துடன் பேச முடிந்தால் வாருங்கள், பேசுவோம். இல்லாவிடில் பரவாயில்லை. சென்று வாருங்கள்.

நல்ல கற்பனை வளம்

கோத்தா கோஷ்டிக்கு சீமான் ஒரு பொருட்டே இல்லை.

அவர்கள் தலைவர் பிரபாகரனை எதிர்த்தவர்கள், போயும் போயும் வாயால் தட்டை வடை
சுடும் சீமானை கணக்கெடுக்கப் போவதில்லை.

தாயக மக்களுக்கே சீமான் ஒரு பொருட்டு இல்லை எனும் போது
இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கும் கோத்தாவுக்கும் அவர் வேர்த் ஆன ஆளே இல்லை.

கோத்தாவின் வலைக்குள் வீழ்ந்த பெரும் புலம்பெயர் தலைகள்
இன்று தாங்கள் அடிச்ச கொள்ளையை மறைக்க சீமான் சொல்லும்
தமிழ் விரோத தேசியத்தை தமிழ் தேசியம் என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு
ஆதரிக்கினம்

ஆனால் நான் உங்களை அப்படிச் சொல்ல மாட்டன்.

நீங்கள் ஆங்கிலப் புத்தகம் இரண்டு எழுதி வெளியிட்டு
அதை சிங்கள ஆமிக்கார தளபதிகளிடமே காட்டி
பெருமைப்பட்ட தல தானே.

அது எப்படி தல, கார்டியன், தி டைம்ஸ் போன்றவற்றில் எழுதினால் அவர் ஊடகவியலாளர்
அதுவே தமிழ் பத்திரிகைகளில் எழுதினால் பிரசாதம் சுத்துறதில் எழுதுகின்றவர்கள்

டப்லயிட் பத்திரிகைகளையும் டொப்லெஸ் பத்திரிகையில் வரும் செய்திகளையும்
மீம்ஸ்களில் அரசியலையும் சீமானின் கட்சியினரின் அவதூறுப் பேச்சுகளையும்
கேட்டு வளருங்கோ

நாங்கள் பிரசாதம் சுத்துற பேப்பரில, கக்காவுக்கு துடைச்சது போக
மிச்சம் வாசிச்சு பயனடைகின்றோம்

அப்ப நான் வரட்டா

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வைரவன் said:

அப்ப, நீங்களே தான் நடேசன்... பிறகென்ன.

உங்களுக்கு, இருக்கும் கற்பனை வளத்திலும் பார்க்க குறைவு தான்.

நான், கோத்தாவின் புலனாய்வு குழுவின் லண்டன் வேலைகள் குறித்து, சொன்னால், சீமானை சுத்தியே உங்கள் எழுத்து சுத்தது. 

கோத்தாவினால் அண்மையில் தடை செய்யப்பட்ட, புலம் பெயர் அமைப்புகள், அதனுடன் தொடர்பானவர்களின் பெயர்களை யாரு கொழும்புக்கு கொடுத்தது என்று சொல்லுங்கள்.

தமிழ் பத்திரிகை எது இப்ப வருகுது என்று சொல்லுங்கோ பார்ப்போம். பத்து வருடத்துக்கு முன்னர் வந்தது, கோவிலில் பிரசாதம் சுத்தவே பாவிக்கப்பட்டது. அது குறித்து பலர் எழுதி இருக்கிறார்கள்.

நீங்கள் வேறு எதுக்கோ பாவித்து இருக்கிறீர்கள்.

ஈழ, புலம் பெயர் தமிழருக்கு, சீமான் இல்லை தலைவலி. கோத்தா தான் என்பதால், சீமானை தூக்கி பிடித்து, கம்பு சுத்த வேண்டாமே.

Edited by Nathamuni

சீமானின் வழமையான மேடைப்பேச்சு அபத்தங்களை காட்டும் வீடியோ 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆதராம் துல்பன். ஆனலும் யாழ் களத்திலுள்ள சீமானின் "மாயண்டி குடும்பத்தார்" இதை பார்த்து ஆவேசம் கொள்ளப்போகின்றார்கள். அவர்களுக்கு சீமான் ஒரு விருமாண்டி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நல்லதொரு ஆதராம் துல்பன். ஆனலும் யாழ் களத்திலுள்ள சீமானின் "மாயண்டி குடும்பத்தார்" இதை பார்த்து ஆவேசம் கொள்ளப்போகின்றார்கள். அவர்களுக்கு சீமான் ஒரு விருமாண்டி.

தல, 5ம் திகதி இறந்த ஸ்டாலினின் பெயரை, அதே மாதம், 1ம் திகதி (4 நாட்களுக்கு முன்னர்) பிறந்த, மகனுக்கு, மேடையில் இருக்கும் போதே, துண்டு சீட்டில், தான் பிறந்த சேதியும், ஸ்டாலின் இறந்த சேதியும் வர, வைத்தார் கலைஞர் என்று, தல ஸ்டாலின் சொல்லி வைத்தாரே அது, எந்த விருமாண்டிகளுக்கு என்று கொஞ்சம் சொல்லுங்க. 

டங்கு சிலிப்புகளுக்கு தூக்கிக் பிடித்து, வீடியோ போடும் நிலையில், திராவிட கும்பல். அதனை ஒட்டி விட ஒரு கோஸ்ட்டி, கருத்து சொல்ல, இன்னோரு கோஸ்ட்டி.

நடத்துங்கோ.

****

இதை முதலில் சொன்னவர் யாரெண்டு தெரியவில்லை, மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்தினார் என்று அவர் காட்டும் ஆதாரமே சொல்கிறது.

உண்மையில் நடாத்திக் காட்டியவர்: அப்பர். நடித்துக்காடியவர், சிவாஜி கணேசன். படம் திருஅருட்ச்செல்வர் 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.