Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னிலை
 

திமுக - 17
அதிமுக -12

Tamil News - News in Tamil - Tamil News Live - தமிழ் செய்திகள் - Vikatan

முன்னிலை
 

திமுக - 18
அதிமுக -12

Tamil News - News in Tamil - Tamil News Live - தமிழ் செய்திகள் - Vikatan

Edited by பிழம்பு

  • Replies 152
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னிலை

திமுக - 50
அதிமுக -35
அமமுக -01
நா.த.க - 0
ம.நீ.ம- 0

Tamil News - News in Tamil - Tamil News Live - தமிழ் செய்திகள் - Vikatan

 

 

அதிமுக: 39
திமுக: 54
ஏனையவை: 0

Tamil Nadu Assembly Election Results 2021 (hindutamil.in)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது

மிழகத்தில் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெற்றிருந்தது. மேற்கு வங்கத் தேர்தலும் நிறைவு பெற்றதையடுத்து, முன்னர் அறிவித்தபடி ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 75 மையங்கள் தயார்படுத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன. கொரோனாத் தொற்றைத் தவிர்க்க சமூக இடைவெளி கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருகின்றன வேட்பாளர்களும் முகவர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பெற்ற ‘நெகட்டிவ்’ சான்றை சமர்ப்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டுகின்றனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு என தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறிய தொகுதிகளுக்கான வாக்குகளின் எண்ணிக்கை முடிவு பிற்பகல் மூன்று மணியளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய தொகுதிகளில் முடிவுகள் முழுமையாக வெளியாகுவதற்கு நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

https://athavannews.com/2021/1213824

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக: 126
அதிமுக: 78
ஏனையவை: 0

Tamil Nadu Assembly Election Results 2021 (hindutamil.in)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக முன்னிலை..!

தமிழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 99 இடங்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது.

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி ஆதிக்கம்..!

எடப்பாடி பழனிசாமி
 
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத்தை விடவும் 6,000 அதிகமான  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

போடிநாயக்கனூரில் சொர்ப்பமான வாக்கு வித்தியாசத்தில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை..!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தபால் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. முன்னிலை!

தமிழக தபால் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. முன்னிலை!

மிழக சட்டசபைத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

அந்த முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க 11 தொகுதிகளிலும் அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஒவ்வொரு  இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

https://athavannews.com/2021/1213828

##############    ################  ######### 

சீன பட்டாசுகள் மீண்டும் விற்பனை: சிவகாசி ஆலை உரிமையாளர்கள் கலக்கம் -  Dinakaran

பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதியில்லை Online crackers not allowed to sell  High Court

"நாம் தமிழர்"  ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கின்றது.
வெடி கொழுத்த, ஆயத்தமாக இருங்கோ...  :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

20210502-073054.png

20210502-073422.png 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, beard, people sitting and text

என்னய்யா, இவ்ளோ... லேட் பண்றாய்ங்க!!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 7 people, beard, people sitting and text

என்னய்யா, இவ்ளோ... லேட் பண்றாய்ங்க!!

90 தொகுதியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி
மூன்றாம் இட‌ம் என்று பெரிய‌ அலை வீசுது த‌மிழ் சிறி அண்ணா 🙏🙏🙏👌

20210502-075033.png 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

90 தொகுதியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி
மூன்றாம் இட‌ம் என்று பெரிய‌ அலை வீசுது த‌மிழ் சிறி அண்ணா 🙏🙏🙏👌

20210502-075033.png 

பையன்...  90 தொகுதியில்,   மூன்றாம் இடம்  என்பது நாம் தமிழருக்கு கிடைத்த வெற்றிதான். 👍
10 வீதத்துக்கும்  அதிகமான வாக்குகளை பெறுவார்கள் என நினைக்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ தான் உண்மையை வெளியிட்டு இருக்கிறாங்க‌ள் திராவிட‌ தொலைக் காட்சியில்  😀😁

20210502-075328.png 

Just now, தமிழ் சிறி said:

பையன்...  90 தொகுதியில்,   மூன்றாம் இடம்  என்பது நாம் தமிழருக்கு கிடைத்த வெற்றிதான். 👍
10 வீதத்துக்கும்  அதிகமான வாக்குகளை பெறுவார்கள் என நினைக்கின்றேன். :)

8 இருந்து 10அ எதிர் பார்க‌லாம் சிறி அண்ணா 💪👌🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

8 இருந்து 10அ எதிர் பார்க‌லாம் சிறி அண்ணா 💪👌🙏

பையன்.... அப்படி, ஒரு நிலை வந்தால்... தமிழக சட்ட சபை, 
இது வரை இல்லாத... புதிய மாற்றங்களை சந்திக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பையன்.... அப்படி, ஒரு நிலை வந்தால்... தமிழக சட்ட சபை, 
இது வரை இல்லாத... புதிய மாற்றங்களை சந்திக்கும். :)

ஓம் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
புதுச்சேரி உப்பளம் தொகுதியில்,  திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
  • கருத்துக்கள உறவுகள்

TN Election Result 2021 : ஜெயக்குமார், பாண்டியராஜன் உட்பட பின்னடைவை சந்தித்துள்ள 8 அமைச்சர்கள்!

ஜெயக்குமார், பாண்டியராஜன் உட்பட பின்னடைவை சந்தித்துள்ள 8 அமைச்சர்கள்!

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் சிலர் பின்னடைவை சந்தித்துள்ளனர், பலர் முன்னிலையில் உள்ளனர். எந்த அமைசர்கள் எல்லாம் பின்னடைவை சந்தித்துள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்வோம்

அமைச்சர்கள் பின்னடைவு:

ஜெயக்குமார் - சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பாண்டியராஜன் - ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு

சிவி சன்முகம் - விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சிவி.சன்முகம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பெஞ்சமின் - மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் கே,கணபதி 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி - ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பின்னடைவை சந்தித்துள்ளார்

காமராஜ்:  நன்னிலம் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வெல்லமண்டி நடராஜன் - திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

முதல்வர் - துணை முதல்வர் முன்னிலை:

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் பெரும் அளவிலான முன்னிலையை சந்தித்துள்ளார். அதே போல தேனி மாவட்டம் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை முந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

முன்னிலை வகிக்கும் அமைச்சர்கள்:

குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி, கடலூர் தொகுதியில் எம்.சி.சம்பத், கோவில்பட்டி தொகுதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரனை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். அமைச்சர்கள்

ஆரணி தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, கருப்பணன். உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் முன்னிலை பெற்றுள்ளனார்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுக வேட்பாளரைக் காட்டிலும் 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

திமுக தரப்பில் காட்பாடி தொகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவு அடைந்துள்ளார். அதே போல குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம் .ஆர் ராதாகிருஷ்ணன் 3331 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.

https://tamil.news18.com/news/tamil-nadu/tn-election-result-2021-8-ministers-trail-at-election-results-aru-456845.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

20210502-082031.png 

  • கருத்துக்கள உறவுகள்

சனம் நகையை பார்த்தே புள்ளடி போட்டு விட்டீனமா.?

178753058_4580047392057433_7196992498829

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கில் கத்தி வைத்ததுபோல, திமுகவுக்கு, தமிழக சட்டசபை தேர்தலில் எளிதான வெற்றி கிடைக்கும் என்பது தான் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளில் சாராம்சமாக இருந்தது.

ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை  பார்த்தால் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் ரிசல்ட்டுக்கும் சம்மந்தம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

May be an image of text that says "மேற்கு வங்கம் ட.எம்.கி.+ 188 நிலவரம் 291/292 100 கம்பூ.+ நேரன முக்கியச் செய்தி தேர்தல் முடிவுகள் 2021 திமுக 3268102, அதிமுக 2966701, நாம் தமிழர் கட்சி 431137 வாக்குகளை பெற்றுள்ளன ன அதிமுக 92 திமுக 141 திருவறப்டர தந்தி மற்றவை 1"

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Flbimg.in.com%2FLiveBlog%2Fimg%2F2021%2F05%2Fc3cf4e1e8acaed6433a8dd2826c949e0.jpg&w=3840&q=75

#  கோவில்பட்டியில் டிடிவி தினகரன் - கடம்பூர் ராஜு இடையே கடும் போட்டி. டி.டி.வி தினகரனை விட 19 வாக்குகள் வித்தியாசத்தில் கடம்பூர் ராஜு முன்னிலை

#  மு.க ஸ்டாலின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, - கவிஞர் வைரமுத்து.

#  'இந்த அளவிற்கு திமுக முன்னிலையில் வருவது எனக்கு ஆச்சர்யமாகவும்,அதிர்ச்சியாகவும் உள்ளது' - வானதி ஸ்ரீனிவாசன் 

  • கருத்துக்கள உறவுகள்

20210502-100050.png 

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி தொகுதி, வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள எண்ணிற்கும்.. விவிபாட் இல் உள்ள எண்ணிற்கும் வித்தியாசம் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

################  #################

ஐயையோ.... வாக்கு எந்திரத்தில், குளறுபடி செய்துள்ளார்கள் போல் உள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 20210502-103007.png 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கணிப்புக்களைப் பொய்யாக்கி அதிமுக கடும் போட்டி கொடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

கருத்துக்கணிப்புக்களைப் பொய்யாக்கி அதிமுக கடும் போட்டி கொடுக்கிறது.

அது க‌ருத்து க‌ணிப்பு இல்லை க‌ருத்து திணிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இதில‌ கூட‌ பாருங்கோ ஊட‌க‌ பித்த‌லாட்ட‌த்தை

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வேட்பாள‌ர் மூன்றாம் இட‌த்தில் நிக்கிறார் , செய்தியில் வேட்பாள‌ர் ப‌ட‌த்தையும் புள்ளியையும் க‌ட‌சி இட‌த்தில் போட்டு இருக்கின‌ம்
கேடு கெட்ட‌ ஊட‌க‌ம் 

20210502-111036.png 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.