Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பலாலி இரண்டாவது கரும்புலி அணி

 

 

இந்த தாக்குதலில் கரும்புலி கென்னடி அண்ணாவிற்கு இரு காலிலையும் காயமேற்பட்டு அவர் மயக்கமுற்ற நிலையில் சிங்களவரால் உயிரோடு பிடிபட்டார், மேஜர் கென்னடி. மயக்கமுற முன்னர், 

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.. ஆ..."

எனக் கூறினார். ஆனால் இவர் உயிரோடு பிடிபட்டது புலிகளுக்கு தெரியாது. பிடிபட்ட கென்னடி அண்ணாவிற்கு சிங்களவரின் வழமையான கொடூரமான சித்திரவதை எப்படியும் நடைபெற்றிருக்கும். கரும்புலி கையில் கிடைத்தால் விடுவானா?

பின்னாளில், 2002இல், அப்போது ஒப்பந்த காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது இவர் சிங்களவரால் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டர். பின்னர் இவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது!

large.19702251_149830848923026_385378409

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 44k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    1994 இல் கரும்புலிகள்  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    வவுனியா ஜோசப் படைத் தலைமையக தரைக்கரும்புலிகள்    (அனைத்தும் திரைப்பிடிப்புத்தான். என்றாலும் இந்தப் படிமங்கள் மிகவும் முக்கியமானவை... சேகரித்து வைத்துக் கொள்ளவும்.)     "கறுப்ப

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பலாலி இரண்டாவது கரும்புலி அணி     இந்த தாக்குதலில் கரும்புலி கென்னடி அண்ணாவிற்கு இரு காலிலையும் காயமேற்பட்டு அவர் மயக்கமுற்ற நிலையில் சிங்களவரால் உயிரோடு பிடிபட்டார், மேஜர் கென்னடி. மயக்கமுற முன்னர், 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

28-09-2002

 

இரண்டாம் பலாலித் தாக்குதல் தரைக்கரும்புலிகளில் ஒருவரும் அத்தாக்குதலில் இருகால்களிலும் விழுப்புண்ணடைந்து மயக்கமுற்ற நிலையில் சிறீலங்காப் படையினரால் பிடிக்கப்பட்ட மேஜர் தரநிலையுடைய கென்னடி அவர்கள் ஜெனிவா போர்நிறுத்தக் காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஓமந்தையில் வைத்து ஒப்படைக்கப்பட்ட போது அவரை பேருவகையுடன் கட்டித்தழுவும் கட்டளையாளர் பானுவும் அதை மகிழ்வுடன் காணும் கட்டளையாளர் ஜெயம் அவர்களும்

 

 

  • குறிப்பு: தரைக்கரும்புலி கென்னடி அவர்கள் சிறீலங்காப் படையினரால் உயிருடன் பிடிபட்ட விடையமே சிறீலங்காப் அரசாங்கத்தால் போர்க்கைதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட போதுதான் விடுதலைப்புலிகளிற்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் அன்னாரின் பெயர் மாவீரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

large.1080548922_AleaderoftheLiberationT

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'உயிராயுதம்' என்ற பிடாரச்சொல்லை முதன் முதலில் மொழிந்தவர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன் ஆவார்.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகளின் படிமங்கள்:-

http://www.aruchuna.com/categories.php?cat_id=65

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள்

 

 

"வெடிகொண்டு போகும் கருமூச்சு
வென்றால் தோல்வி எமக்கேது"

 

blackrerss.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உயிராயுதம்

 

sfds.jpg

 

 

கீழ்வரும் படிமங்களிலுள்ள நீர்வரிக்குறியை படிம எழுத்து அழிப்பான் கொண்டு அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும், தேவைப்படின்.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாலை மங்கும் நேரத்தில் தரைக்கரும்புலிகள்

 

Land Black Tigers evening scenerio.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலி

1998>

 

Land Black Tiger Commando.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள்

 

"முலை தந்த உடல் இங்கு எரிகின்றதே - உமைக்
காண விழியிரண்டும் விரிகின்றதே"

 

Tamileelam Land Black Tigers .jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலி அண்ணா ஒருவர்  நீரில்

 

jdlaswq2.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலி மேஜர் திசையரசி

 

SBT Major Thisaiyarasi.jpg

 

With Thisaiyarasi.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பெண் கடற்கரும்புலிகள் இருவர் கடலை பார்த்தபடி நிற்கின்றனர்

 

Sea Black Tigers of Tamileelam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செவ்வானம் & புகழரசன் கடற்கரும்புலி அணியினர் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்களுடன்

 

2002<

 

Sea Black Tigers with Sea Tigers special commander Colonel Soosai.jpg

 

With Colonel Soosai.jpg

 

Sea Black Tigers with the Tamil Eelam Admiral Soosai , BG- a Kutti Miraj class SBT training boat.jpg

'கடலினுள் நிற்பது பச்சை நிற வரி உருமறைப்புக் கொண்ட குட்டிமிராஜ் வகுப்பு பயிற்சிவண்டியாகும்'

 

Sea Black Tigers with Tamileelam Navy admiral Soosai  n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செவ்வானம் & புகழரசன் கடற்கரும்புலி அணியினர் முல்லைத்தீவு உவர்க்கத்தில்(beach) உலாவுகின்றனர்

2000

 

vctfyt.jpg

 

pasted image 0 (48).png

 

Sea Black Tigers   n.jpg

 

Sea Black Tigers .. Last height = Major Niranjchini

'அந்தக் கடைசி உயரமான ஆள், கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சினி ஆவார். (22.3.2008 வீசா)'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புகழரசன் கடற்கரும்புலி அணியினர் உவர்க்கத்தில் உலாவுகின்றனர்

 

 

Sea Black Tigers of LTTE.jpg

 

 

Sea Black Tigers (Kutti Miraj class boat).jpg

Sea Black Tigers m.jpg

அங்கே கரையேறி நிற்பது இளஞ்சிவப்பு நிற வரி உருமறைப்புக் கொண்ட குட்டிமிராஜ் வகுப்பு பயிற்சிவண்டியாகும்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகளோடு தமிழீழத் தேசியத் தலைவரும் அவர் அருகில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்

 

With Sea Black Tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குறிசாடுநர்(marksman) பயிற்சியில் கடற்கரும்புலி ஒருவர்

 

Sea Black Tiger.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாலர் வகுப்புக் குழந்தைகளோடு இரு கடற்கரும்புலிகள் அமர்ந்துள்ளனர்

 

 

(இவர்களின் பெயர் நானறியேன். அறிந்தோர் தெரிவித்துதவவும்)

 

Sea Black Tiger talking with a kid.jpg

 

Sea Black Tiger talking with 2 school kids.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இது நான் வேணுமெடுதான் திரைப்பிடிப்புச் செஞ்சனான்.

 

அந்தக் கடைசியில் சாச்சரோடு நிற்கும் கரும்புலி அண்ணாவின் பெயர் தெரியவில்லை. இறுதிப்போரில் வீரச்சாவடைந்தவர் அவர். இவர் ஜெயசிக்குறுய் நடவடிக்கையில் எல்லாம் பங்கெடுத்தவர் ஆவார்.

இ.வ: நரேஸ், பூட்டோ, பெயர் தெரியாத கரும்புலி

 

Land Black Tigers  5.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

05-07-2004

 

கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் தாங்கிய அலங்காரவூர்தி

 

 

கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் தாங்கிய அலங்கார ஊர்தி.jpg

 

on July 5 .jpg

 

A Tamil Mother in batticalo garlanding to the fallen Black Tigers_ Photoframes carried in a vehicle at Batti..jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காலைச் சூரிய ஒளியினூடே கடற்கரும்புலிகள் இருவர் தெரிகிறார்கள்

 

 

Black Tiger.jpg

 

Black Tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

01.01.1998

மணவாளன்பட்ட முறிப்பு படைமுகாமினுள் புகுந்து அங்கு சிங்களக் காயக்காரரை ஏற்ற வந்த அவன்ட எம்.ஐ. 17 உலங்குவானூர்தியை எந்தவொரு உயிர்ச்சேதமுமின்றி வெற்றிகரமாக தாக்கியழித்துவிட்டு பத்திரமாக தளந்திரும்பிய மறவர்களான

 

இ-வ: மேஜர் நிலவன், லெப் கேணல் நரேஸ், லெப் கேணல் பூட்டோ, மேஜர் குமுதன் (அணித்தலைவன்), மேஜர் அறிவுக்குமரன் ஆகியோர் நடவடிக்கைக்குச் செல்ல முன்னர் சீருடையில் தலைவரோடு ஒன்றாக நின்று குழு நிழற்படத்திற்கு பொதிக்கும் காட்சி:

 

Best of the best .jpg

 

Best beasts of Tamils.jpg

 

 

பின்னாளில், இந்நடவடிக்கையில் பங்கெடுத்த அனைவரும் வெவ்வேறு நடவடிக்கைகளில் வீரச்சாவடைய கரும்புலி பூட்டோ அவர்கள் மட்டும் இச்சம்பவத்தை திரைப்படமாக, 'புயல் புகுந்த பூக்கள்', எடுத்த போது அதில் தனது கதைபாத்திரத்தை தானே ஏற்று நடித்திருந்தார்.

https://eelam.tv/watch/ப-யல-ப-க-ந-த-ப-க-கள-puyal-pukuntha-pookkal_WzgH7ed8uIzcGIZ.html

 

 

Land Black Tigers 7.jpg

 

~1998 .jpg

 

Land Black Tigers 8.jpg

 

LBTs - Major Arivukkumaran, Lt. Col. Puuttoo, Lt. Col. Naresh .jpg

 

Land Black Tigers 9.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகளின் படிமங்கள்

 

~2003

 

Land Black Tigers during a training session in wanni jungles ltte.jpg

 

Land Black Tigers during a training session in wanni jungles ltte 2.jpg

'இவர்கள் பெண்கரும்புலிகள் ஆவர்'

 

Land Black TIgers 3.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள்

 

~1995

 

 

Land Black Tigers 199.jpg

 

Land Black Tigers .jpg

 

Land Black Tigers - Special Forces of Tamileelam ..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகளின் வெள்ளை வகுப்புப் படகு

 

 

main-qimg-6ed8751faa7da9b515fbe441a7ab851c.png

hl.png

dadqw.png

'மீகாமன் அறை'

 

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.