Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விசாலகன் சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் வினோதனின் நினைவிடம்

மட்டக்களப்பு

 

 

28 மே 2003 அன்று திறந்துவைக்கப்பட்டது. இவர் நினைவாய் உருவானதே "வினோதன் படையணி" ஆகும். 

 

"மாவீரன் வினோதன் படைச்சதைக் கேளு"

 

 

Vinothan Event

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 643
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னம்

 

 

 

lt. col. sivakami.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பூநகரி

 

 

தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட பூநகரிக்காக வித்தாகிய 456 மாவீரர்களின் நினைவாக நினைவு மண்டபம் ஒன்று 2004/12/27 அன்று திறக்கப்பட்டது என்பதைக் கூறும் கல்வெட்டு.

(பச்சை மற்றும் வெள்ளை நிற நிறங்களால பூசப்பட்ட நீளமான மண்டபம் திறக்கப்பட்டது. )

 

large.hoiio.jpg.efee608fb362a663cbe4024b

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிலாவெளி நினைவுத்தூண்

கோபாலபுரம் சந்திப்பு, நிலாவெளி, கிண்ணியா, திருமலை

 

 

ஜமாலியாவிலிருந்த தேச எதிர்பாளர்களான இன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். அவர்களின் நினைவாய் எழுப்பப்பட்ட நினைவுத்கூண் இதுவாகும்.

1990இல் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட இது 2003இல் மீளவும் திறக்கப்பட்டது.

gopalapuram_ltte_war_memorial_070203.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் 2003ம் ஆண்டு கட்டப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி விழா நினைவுத்தூண்

23/03/2009

 

vavuniya.jpg

"கட்டுமானப் பணியின் போது"

 

 

 

24/03/2009

14225466_1833577096863320_7775521457836786621_n.jpg

திறப்பின் போது

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பொங்கு தமிழ்ச் சாற்றாணை நினைவுக்கல்

 

 

பொங்குதமிழ் கோரிக்கைகள் சாற்றாணைப் படுத்தப்பட்ட போது அதன் நினைவாக ஒரு நினைவுப்பலகை சனவரி 2001  இல் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அதை மேம்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத்தூண் ஒன்று செப்டெம்பர் 17, 2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட முன்றலில் அமைந்துள்ளது.

"தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம்" ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானமான புலிகளின் கொள்கைகளே பொங்கு தமிழின் கோரிக்கைகள் ஆகும்.

 

large.GEDH8ojWcAA99G0.jpeg.5a767d254c9da

 

 

கீழுள்ளதுதான் பழைய நினைவுப்பலகை ஆகும். உந்தப் பழைய நினைவுப் பலகை தற்போதும் அங்குள்ளதாம்.

14242335_1833583563529340_6860427700769344113_o.jpg

இது 2005ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகரின் தம்பலகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கரும்புலி மறவர்களின் நினைவுத்தூண்

28/03/2004

 

 

Mini Pongu Tamil -  Mr.Sampanthan paying homage to LTTE Maaveerar Black Tiger Captain Subash at the end of procession.jpg

தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். இஞ்சால் தெரிவது திருமலை துறைமுகத்தினுள் ஊடுருவித் தாக்கிய கடற்கரும்புலி மேஜர் மதுசாவின் திருவுருவப்படமாகும். 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

   யாழ்ப்பாணத்தில் பொங்குத்தமிழ் பேரணி நடப்பதற்கு ஆதரவாக மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியாவில் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

17/01/2001

 

 

 

pongu thamizh (2).jpg

 

pongu thamizh (1).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பொங்கு தமிழ் விழாவின் போது 'தேசவிரோதி'  அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் உருவ பொம்மை தீயிட்டுக் கொழுத்தப்படுகிறது, மட்டக்களப்பில்

 

20/02/2001

 

 

14192725_1833573346863695_5267921548642816757_n.jpg

 

14292501_1833573363530360_7583565136407714403_n.jpg

 

pongu batticalo.jpg

 

Ff74v-XXoAE2Ces.jpg

 

14291834_1833573450197018_2660318863317047608_n.jpg

 

14199326_1833573446863685_8410766462393201612_n.jpg

 

14264197_1833573430197020_5898749484238309088_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மேற்கொண்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்விற்கு ஆதரவான பேரணி

20/02/2001

 

 

14225454_1833573470197016_5545154832011283501_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

20/02/2002

 

 

"தமிழ் மக்கள் வாழும் உரிமைக்காக போராடி வருகின்றனர். தமிழர்கள் உலக மக்கள் போல் வாழ உரிமை கேட்கிறார்கள். வடக்கு, கிழக்குத் தமிழர்களின் போராட்டத்திற்கு மலையகத் தமிழர்கள் தமதுகூட்டொருமையை வெளிப்படுத்துகின்றனர்" என்றார் திரு.பொ.சந்திரசேகரன்.

 

afwqd.jpg

 

afwq.jpg

 

fqwr.jpg

 

adsa.jpg

'தமிழர் எழுச்சிச் சுடரினை ஒரு பாட்டி ஏற்றுகிறார்'

 

20 feb 2002.jpg

 

200202.jpg

 

wfqw.jpg

 

dw.jpg

கரிகாலன் (2009 மேயில் ஆயுதம் மௌனித்துச் சென்று காணாமலாக்கப்பட்டார்) "மண்டையன் குழு" சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரன் பின்னாளில் த.தே.கூ. உள்வாங்கப்பட்டார்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

20/02/2002

 

 

14199413_1833574000196963_1015078164764344053_n.jpg

"மாமனிதர்" நடராஜா ரவிராஜ்

 

14238193_1833574010196962_6477069124810046207_n.jpg

தமிழர்கள் மீது அழிச்சாட்டியம் புரிந்த EPRLF மண்டையன் குழு தலைவன் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன். பின்னாளில் த.தே.கூ. உள்வாங்கப்பட்டார்.

 

14317522_1833574003530296_3983650020865746713_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகர் திருமலையில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

19/03/2002

 

 

 

14292492_1833575450196818_8332908843376964199_n.jpg

 

14224861_1833575463530150_5958621899012870440_n.jpg

சுடரினை ஒரு தாய் ஏற்றுகிறார். இச்சுடரின் பெயர் "தமிழர் எழுச்சிச் சுடர்" ஆகும்.

 

trinco 1.jpg

தமிழர் எழுச்சிச் சுடர் கொழுந்துவிட்டு எரிகிறது

 

Sri Lanka's Minister for Social Development and the leader of the Upcountry People's Front (UPF) Mr. P. Chandrasekaram speaking at rally..jpg

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் திரு ப. சந்திரசேகரம்

 

14202752_1833575516863478_7670131506577335655_n.jpg

திரு சிவாஜிலிங்கம்
 

14222368_1833575523530144_239132899930546806_n.jpg

அமரர் சம்பந்தன். இவர் 2009இல் போர் முடிந்த பின்னர் தன் கையால் சிறிலங்காக் கொடியை மேடையில் பிடித்து ஆட்டியதுடன் தீபாவளிக்குத் தீர்வு தருவதாகக் கூறி தமிழர்களை ஏமாற்றினார். மேலும் தான் சாகும் வரை தன் பதவியை யாருக்கும் விட்டுத் தராது கதிரைச் சாமியாகத் திகழ்ந்தார். மேலும், தமிழீழ நடைமுறையரசின் காலத்தில், புலிகளை அழிப்பதால் தமிழர்களுக்கு தீர்வு வரும் என்று தனக்கு அறிவிக்கப்பட்ட நப்பாசையை நம்பி பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்து புலிகள் அழிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்த பின்னார் தான் அதை வெளிப்படுத்தினார்.

 

14224741_1833575443530152_8956408455202223036_n.jpg

 

14212656_1833575503530146_4140545641978706052_n.jpg

 

14212151_1833575433530153_6906492260575042359_n.jpg

 

14292316_1833575500196813_7797637743893416722_n (1).jpg

 

14232984_1833575526863477_725714366152983849_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

01/03/2002

 

 

14232467_1833574483530248_2268745765203284752_n.jpg

 

14222168_1833574466863583_5310369606632306307_n.jpg

 

14238362_1833574626863567_2078442758415792719_n.jpg

 

14224933_1833574546863575_9078136669185152183_n.jpg

 

14203347_1833574470196916_4928009660149584840_n.jpg

 

14233045_1833574516863578_3623448714850556219_n.jpg

 

14225620_1833574506863579_6514446367212144075_n.jpg

 

14222248_1833574656863564_5745604376892891794_n.jpg

 

14199668_1833574510196912_6062268088242882368_n.jpg

 

 

010302.jpg

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் உறுப்பினரஆன திரு. சந்திரசேகரன்

 

Selvam Adaikalanathan, TNA MP for Vanni..jpg

ரெலோ அமைப்பின் தலைவர் திரு. செல்வம் அடைக்கலநாதன்

 

Mr.N.Sivajilingam, TNA MP for Jaffna speaking at the Pongu Thamil rally in Vavuniya..jpg

இது திரு. சிவாஜிலிங்கம்

 

Mr. Noordeen Mashoor speaking at the 'Pongu Thamil rally' in Vavuniya..jpg

திரு. வவுனியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணியில் முஸ்லிம் இனக்குழுவைச் சேர்ந்த திரு. நூர்தீன் மஷூர் உரையாற்றினார். றுகிறார். இவர் அப்போதைய வன்னி புனர்வாழ்வு அமைச்சராவார்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

17/04/2002

 

 

pongutamil_jaffna_170402.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜெனிவாவில் நடந்த பொங்கு தமிழ் பேரணி

25/04/2002

 

 

geneva250402.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனடா தலைநகர் ஒட்டவாவில் நடந்த பொங்குதமிழ் விழாவிற்கான இணையவழி அழைப்பு

13/07/2002

 

 

2002 ottawa pongu tamil.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

17/01/2003

 

இதன் முடிவில் "எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

pongu_thamil_180103.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

27/06/2003

 

 

 

 

14224781_1833576530196710_6048549190922884448_n.jpg

 

14225440_1833576616863368_7598711406085045678_n.jpg

 

14238264_1833576576863372_1688063395291878978_n.jpg

 

14224779_1833576516863378_3724123220681432752_n.jpg

 

14238242_1833576580196705_5018115219874013473_n.jpg

 

14199706_1833576630196700_624696192479526867_n.jpg

அரசியல்துறை மகளிர் பிரிவு பொறுப்பாளர் அமரர் தமிழினி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றுகிறார்.

 

14225456_1833576623530034_4067001451652778795_n.jpg

 

14184442_1833576706863359_2041748039692188391_n.jpg

 

14317334_1833576686863361_7387141228721600622_n.jpg

 

14316701_1833576720196691_4834186660890243488_n.jpg

 

14291847_1833576493530047_8144822782930522173_n.jpg

 

14233248_1833576563530040_6977785572454267165_n.jpg

 

14222222_1833576533530043_6757076206076765086_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

24/09/2003

 

 

முன்னதாக இடம்பெற்ற ஒப்பனைகள்:

afaf.jpg

 

 

விழாவின் போது:

vavuniya.jpg

 

vavuniya wr32.jpg

 

vavuniya wg4232.jpg

 

vavuniya rf32.jpg

 

vavuniya qe2.jpg

 

vavuniya f32.jpg

 

2.jpg

 

vavuniya aef21.jpg

 

vavuniya gf32.jpg

 

vavuniya f3221.jpg

 

qr32.jpg

 

ada.jpg

 

14317527_1833577150196648_2657585209256206903_n.jpg

 

14317499_1833577386863291_6206139259454641836_n.jpg

 

14237549_1833577200196643_1463499911824785156_n.jpg

 

14232602_1833577366863293_5867982055885000129_n.jpg

 

14265064_1833577143529982_6830989385938080091_n.jpg

 

14225466_1833577096863320_7775521457836786621_n.jpg

'ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் கலாநிதி க.முத்துலிங்கம் 2000 தமிழ்ப் பொங்கு விழா நினைவுத் தூணை திறந்து வைத்தார்.'

 

14224673_1833577376863292_7765462383841162214_n.jpg

பௌத்த பிக்கு வணக்கத்துக்குரிய களுபஹன பியரதன தேரர் பாரம்பரிய குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.

 

14212823_1833577076863322_3076313237974679627_n.jpg

 

14199738_1833577083529988_4618761960684442566_n.jpg

 

14199384_1833577153529981_3413959541906600235_n.jpg

 

vavuniya5.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னாரில் நடந்த பொங்கு தமிழ் விழாவின் போதைய பேரணியும் மாநாடும்.

15/10/2003

 

 

 

14292281_1833577736863256_4346123810958942874_n.jpg

 

14203146_1833577740196589_8131323227030729608_n.jpg

 

14203382_1833577743529922_3691433313314000312_n.jpg

 

14290042_1833577860196577_1845278307719700288_o.jpg

 

14202785_1833577856863244_5501386321192035222_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில் நடந்த பொங்குதமிழ் விழா

சனவரி 17, 2004

 

 

Prof. Mohanadas speaking at the meeting.jpg

பேராசிரியர் மோகனதாஸ் அவர்கள் உரையாற்றுகிறார்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடந்த மிகப்பெரிய பொங்குதமிழ் விழா

சனவரி 21, 2004

 

 

 

pt1.jpg

நா.உ. சந்திரசேகரன்

 

LTTE Special Commander Mr.T.Ramesh delivering his speech.jpg

கட்டளையாளர் Colonel/கேணல் ரமேஸ் அவர்கள்

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan 3.jpg

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan.jpg

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan2.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜெனிவாவில் நடந்த பொங்கு தமிழ் பேரணி

 

 

 

pongu genva 5 aril 2005.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், தென் தமிழீழத்திலிருந்து விடுதலைப் புலிகளின் மூத்த பொறுப்பாளர் கரிகாலன் மற்றும் அவரது மனைவி மரு. எழுமதி (டொக்டர் அன்ரி) ஆகியோர் ஏப்ரல் 5 ஆம் தேதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபெறவுள்ள 'பொங்கு தமிழ்' பேரணியில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தை வந்தடைந்தனர், 2/4/2004 அன்று.  

 

 

 

 

 

05/04/2004

 

geneva_conf_05-april-2004.jpg

ஜெனிவா பொங்கு தமிழ் நிகழ்வில் திரண்ட மக்கள்.

 

geneva_conf_01 Crowds gathering at the Geneva Pongu Thamil event.jpg

ஜெனிவா பொங்கு தமிழ் நிகழ்வில் திரண்ட மக்கள்

 

genevam2.jpg

 

genevam1.jpg

 

14231968_1833578170196546_5838151829453610996_o.jpg

 

karikaalan 2.jpg

 

14242274_1833578210196542_421747610733785935_o.jpg

 

14257514_1833578213529875_4691732817710408924_o.jpg

 

14258331_1833578176863212_8281679727361797473_o.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனடா பொங்கு தமிழ் விழா

25/09/2004

 

 

 

14292462_1833579236863106_7285955484575822683_n.jpg

 

14242266_1833578896863140_3052337845530873376_o.jpg

 

14264823_1833578730196490_2827845485253643484_n.jpg

 

14205998_1833579050196458_147747186613387612_o.jpg

 

14305343_1833579070196456_5165253793142286183_o.jpg

 

14249927_1833579160196447_4777239015355698056_o.jpg

 

14238335_1833578726863157_3044959123014251646_n.jpg

 

14231361_1833579183529778_2082529167567948129_o.jpg

 

 

14249920_1833578870196476_6649431155071774953_o.jpg

 

14249993_1833578976863132_1978680639729168957_o.jpg

 

14257678_1833579046863125_8422337147154986168_o.jpg

 

14258184_1833578690196494_4310252243856807842_o.jpg

14224705_1833578856863144_4694063245499473502_n.jpg

 

14222296_1833578683529828_1594706527209831296_n.jpg

 

14222140_1833579193529777_5379340230136654710_n.jpg

 

14203123_1833579223529774_5268282961115649654_n.jpg

 

14192764_1833578686863161_1260626635445823274_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.