Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனடா பொங்கு தமிழ் விழா

25/09/2004

 

2ம் பதிவு

 

pongu canada2.jpeg

 

pongu canada.jpg

 

pongu canada fer3.jpeg

 

pongu canada fcew.jpeg

 

pongu canada fc2.jpeg

 

pongu canada ew.jpeg

 

pongu canada dw2.jpeg

 

pongu canada d32.jpeg

 

pongu canada cwe32.jpeg

 

pongu canada 8.jpeg

 

pongu canada 7.jpeg

 

pongu canada 6.jpg

 

pongu canada 6.jpeg

 

pongu canada 5.jpg

 

pongu canada 4.jpeg

 

pongu canada 3.jpeg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

17.01.2005

 

14317520_1833580063529690_1985901814270633690_n.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகவியல் பீட விரிவுரையாளர் திரு.த.தேவராஜா அவர்களால் பொங்குதமிழ் சாற்றாணை (proclamation) பலகைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

 

14192133_1833580033529693_243722261566425031_n.jpg

தமிழீழ பன்னாட்டு மாணவர் சங்கத்தின் (ISATE) ஒருங்கிணைப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் தமிழர் எழுச்சிச் சுடரை ஏற்றி வைத்தார்.

 

14232409_1833580026863027_7165302302064791499_n.jpg

மாவீரர் நினைவுத் தூணிற்கான அடிக்கல்லை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.மோகநாதஸ் நாட்டுகிறார்.

 

14316903_1833579976863032_5267413843795514708_n.jpg

மேடையில் விருந்தினர்கள் அமர்ந்துள்ளனர்

 

14225512_1833579980196365_6605832702660982568_n.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி சிறப்புரை ஆற்றுகிறார்.

 

14222162_1833579973529699_3254715012747583249_n.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பன்னாட்டு தமிழீழ மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான திரு. எஸ்.கஜேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

14264086_1833580020196361_8950529287561818666_n.jpg

கைலாசபதி கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் சிதம்பரநாதன் உரையாற்றினார்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடும் பேரணியும்

27/07/2005

 

 

14238294_1833580460196317_2294787998129089582_n.jpg

 

14232493_1833580543529642_3836514537609643859_n.jpg

 

14212151_1833580406862989_5943450296776981687_n.jpg

 

14222140_1833580416862988_2763922089854637040_n.jpg

 

14212602_1833580466862983_8440773224981143899_n.jpg

 

14203383_1833580453529651_5968704897283818370_n.jpg

முஸ்லிம் இனக்குழுப் பெரியவரும் கலந்து நிற்பதைக் காண்க

 

14183870_1833580420196321_8706339447586038713_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

20/09/2005

 

 

14199618_1833582053529491_4595795595739644476_n.jpg

 

14292332_1833582010196162_5536041920658516290_n.jpg

 

14292395_1833582006862829_1688626244471494856_n.jpg

இதிலை அந்த இளஞ்சிவப்பு நிறக் கோப்புடன் அமர்ந்திருப்பவர் த.தே.கூ. சார்பில் யாழில் போட்டியிட்ட ஒரு முஸ்லிம் இனக்குழுவைச் சேர்ந்த வேட்பாளர் ஆவார். இவரின் பெயர் ஞாபகமில்லை. ஆனால் இவர் யாழில் ஒரு தொகுதியில் போட்டியிட்டதாக ஒரு நினைவுண்டு.

 

14237624_1833582156862814_1238533964671256486_n.jpg

 

14222347_1833582090196154_1962461061480265246_n.jpg

 

14192111_1833582086862821_3173278574706654462_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியில்லையென்று பொங்கு தமிழ் குழு மண்டைதீவுக்குள் நுழைவதை சிறிலங்கா கடற்படை தடுத்தது

 

27/09/2005

 

 

14292408_1833583190196044_268141910042795701_n.jpg

 

Monkeys blocks Tamils

 

14264867_1833583196862710_5569714267793220624_n.jpg

 

14238154_1833583033529393_6520144138660225089_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்கு தமிழ் விழா

2/08/2005

 

 

sda.jpg

மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கும் தேரரின் பெயர் தெரியவில்லை.

 

asfdw.jpg

அந்த சிவப்பு பச்சை சேலையில் நிற்கும் அம்மணிதான் பல வரலாற்றுப் புத்தகங்கள் எழுதினவ. இவ எழுதின மாகோனின் வரலாற்றுப் புத்தகத்தை நான் வாசித்துள்ளேன்.

 

afdsa.jpg

இது இளந்திரையன் (மார்சல்) . வலிந்து காணாமலாக்கப்பட்டவர்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளியில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 

01/09/2005

 

 

14317468_1833580860196277_1166105252607333191_n.jpg

 

14232653_1833580893529607_3558613616205396507_n.jpg

 

14212217_1833580890196274_9053167460515158671_n.jpg

 

14199540_1833580863529610_7583401955331504008_n.jpg

 

14192100_1833580870196276_3250155143359955739_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முல்லையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 

14/09/2005

 

 

14317614_1833581623529534_5628869395269267519_n.jpg

 

14291684_1833581736862856_7794938982603870224_n.jpg

 

14265090_1833581620196201_1015164868950185013_n.jpg

 

14264260_1833581676862862_6498697305424923585_n.jpg

 

14222272_1833581690196194_4600719310377325482_n.jpg

 

14224805_1833581680196195_5127661923296740983_n.jpg

 

14212631_1833581733529523_5505375943369675277_n.jpg

 

14212129_1833581633529533_7270385605310920558_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பொங்கு தமிழ் எழுச்சிக் கொண்டாட்டங்களுக்கான கிராம எழுச்சி நடவடிக்கைக்கான செயல்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் உள்ள ஆசிரியர் தொழிநுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாலர் பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அருகிலுள்ள திலீபன் நினைவுத் தூணுக்கு அருகில் கூடியிருக்கின்றனர்

 

20/09/2005

 

safs.jpeg

 

Awake_0920_01.jpeg

 

20 September 2005.jpeg

 

adas.jpeg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னாரில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

2/09/2005

 

 

mannaar 2092005.jpg

 

mannaar.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அவுஸ்திராலேசிய தமிழ் சங்கங்களின் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி விழா 

ஒஸ்ரேலியா

2/10/2005

 

 

 

14291880_1833582453529451_1874184530083075627_n.jpg

பெடரல் எம்பி ஜூலி ஓவன்

 

14317361_1833582460196117_7518994616739829801_n.jpg

வண. ஜான் பார், ஆஸ்திரேலியாவில் உள்ள ஐக்கிய தேவாலயத்தின் தேசிய செயலாளர்

 

14212023_1833582456862784_817693776929237341_n.jpg

முக்கிய ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் மற்றும் பன்னாட்டு நீதிவான்கள் ஆணையத்தின் தலைவரான நீதிவான் ஜான் டௌட்

 

14317351_1833582406862789_6863362069935628384_n.jpg

சம்மேளனத்தின் தலைவர் வரவேற்புரையாற்றுகிறார்

 

14291869_1833582410196122_8227142286738723611_n.jpg

சம்மேளன உறுப்பினர் அமைப்புகளின் நிகராளிகள் விழாவின் குத்துவிளக்கு ஏற்றுவதில் பங்கேற்கின்றனர்

 

14264965_1833582403529456_6171596244305615535_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த பொங்கு தமிழ் பேரணி

20/10/2005

 

 

கொட்டும் மழை நடுவில்....

 

Norway pongu.jpg

 

20_10_osl_11.jpg

 

20_10_osl_02.jpg

 

20_10_osl_10.jpg

 

20_10_osl_13.jpg

 

Sivagama Kriyaratna Krishna Pangusa Kurukkal of Oslo Hindu Temple.jpg

ஒஸ்லோ இந்து ஆலயத்தின் சிவாகம கிரியரத்ன கிருஷ்ண பங்குச குருக்கள்

 

S. V. Kirubaharan, General Secretary of Tamil Centre for Human Rights.jpg

மனித உரிமைகளுக்கான தமிழ் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன்

 

Reza Reziee, the International Committee leader of the Socialist Leftist party.jpg

ரேசா ரெசீ, சோசலிச இடதுசாரிக் கட்சியின் அனைத்துலகக் குழுத் தலைவர்

 

Rev. Fr. A.C. Inpanathan.jpg

வணபிதா ஏ.சி. இன்பநாதன்

 

Oslo Town Council member of Red Election Alliance (RV) Ms. Liv Gulbrandsen.jpg

சிவப்பு தேர்தல் கூட்டணியின் (RV) ஒஸ்லோ நகர சபை உறுப்பினர் திருமதி லிவ் குல்பிரான்ட்சென்

 

L-R- Oslo Labour Party Leader, Mr. Jan Bøhler, Ms. Ågot Valla, a representative of the Foreign Affairs Committee and Mr. Yogarajah Balasingham.jpg

இ-வ ஒஸ்லோ தொழிற்கட்சித் தலைவர், திரு. ஜான் பொஹ்லர், வெளிவிவகாரக் குழுவின் நிகராளி திருமதி. ஆகொட் வால்லா மற்றும் திரு. யோகராஜா பாலசிங்கம்

 

Deidre McConnell, addressing the rally.jpg

டீட்ரா மெக்கானெல், பேரணியில் உரையாற்றுகிறார்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகர் திருக்கோணமலையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடும் பேரணியும்

22/10/2005

 

 

14316801_1833582700196093_844432072056475801_n.jpg

 

14202658_1833582726862757_3174784223430855672_n.jpg

 

14238325_1833582693529427_1188300691053918229_n.jpg

 

14263981_1833582743529422_845465930517622664_n.jpg

 

14233265_1833582800196083_5685945936459153216_n.jpg

 

14199135_1833582750196088_2551346602827014163_n.jpg

 

14233129_1833582690196094_1991488951364172392_n.jpg

பெரிய விளாங்குளம் ரஜமகா விகாரையின் அதிபதியான நந்தரெத்ன தேரர் (இந்நிகழ்வில் பங்கேற்ற காரணத்த்தில் அன்னார் சிலநாள் கழித்துச் சிங்களப் புலனாய்வுத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்), பிரம்மசிறி எஸ்.ரவிச்சந்திரகுருக்கள், வண பிதா .சி. வி. அன்னதாஸ் மற்றும் திரு.ஏ.எச்.சாகுல் ஹமீத் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடந்த சூலை 27, 2005 அன்று வவுனியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாட்டில் சாற்றாணையிடப்பட்ட கொள்கைகளை மீள்வலியுறுத்தி வவுனியாவில் நடந்த மற்றொரு பொங்கு தமிழ் மாநாடு

 

27/10/2005

 

 

afas.jpg

 

das.jpg

 

14316960_1833583030196060_9103408781402198709_n.jpg

 

14264098_1833582960196067_7134094289749475146_n.jpg

 

14232600_1833583026862727_1123691352459626268_n.jpg

 

14212722_1833582956862734_8425315636789430677_n.jpg

 

14199336_1833582953529401_1783069759529330364_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகர் திருமலையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு
மூதூர்,

10/1/2006

 

 

mutur pongu.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

17.01.2007

 

14242335_1833583563529340_6860427700769344113_o.jpg

 

14289957_1833583560196007_5185496728278687956_o.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நியூசிலாந்தின் ஆக்லாந்திலுள்ள பொட்டேர்ஸ் பார்க்கில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

14/06/2008

 

 

newzeland.jpg

 

wf3.jpg

 

Maire Leadbeater addressing the audience in Auckland, New Zealand..jpg

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பார்வையாளர்களிடம் உரையாற்றும் திருமதி மெய்ர் லெட்பீட்டர்.

 

fw.jpg

 

a.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

14/06/2008

 

 

asf.jpg

 

Poet Pulamaip piththan hoisting Thamizh Eezham national flag, his wife and poet Arivumathy are standing beside.jpg

கவிஞர் அறிவுமதி புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுகின்றனர்

 

Poets Pulamaippiththan and Arivumathy from TamilNadu, India, lighting the common flame in the beginning of the event..jpg

கவிஞர் அறிவுமதி எழுச்சிச்சுடர் ஏற்றுகிறார்

 

afas.jpg

 

 

Trond Jensrud, Labour Party (AP), Oslo.jpg

டிராண்ட் ஜென்ஸ்ருட், தொழிலாளர் கட்சி

 

Sam Jared giving the speech of solidarity, representing an Eritrean organisation.jpg
சாம் ஜாரெட், எரித்திரியன் அமைப்பைப் நிகராளிதுவப்படுத்தி ஒற்றுமை உரை நிகழ்த்துகிறார்

 

1462008.jpg

 

Poet Arivumathi addressing the audience at Pongku Thamizh event in Oslo.jpg

கவிஞர் அறிவுமதி உரையாற்றுகிறார்

 

oslo.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

டென்மார்கில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

14/06/2008

 

 

denmark.jpg

 

denmark 14 june.jpg

 

denmark 200.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இத்தாலியிலுள்ள மிலனில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

16/06/2008

 

 

Thamileelam National flag hoisted at Piazza Argentina in Milan.jpg

மிலனில் உள்ள பீசா அர்ஜென்டினாவில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது

 

Around 500 Tamils took part in the Pongku Thamizh rally in Milan in Northern Italy, on 15 June, 2008..jpg

 

milan it.jpg

 

Burani Vainer from the Association of Democratic Jurists, addressing the Pongku Thamizh rally in Milan.jpg

மக்களாட்சி சட்ட வல்லுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த புரானி வைனர், மிலனில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணியில் உரையாற்றுகிறார்.

 

Around 30 Sinhalese, staging a counter-protest to Tamil rally.jpg

எங்கட அன்பிற்கினிய சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக எதிர்ப் பேரணி ஒன்றினை நடத்துகின்றனர். 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பின்லாந்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

16/06/2008
 

 

 

finland.jpg

 

asf

 

16 finland june.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிரான்சின் பாரிசில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

18/06/2008

 

 

Inniyam performance.jpg

இன்னியம் பொதுக்காட்சி

 

Poet Arivumathy lit the common flame.jpg

கவிஞர் அறிவுமதி எழுச்சிச்சுடர் ஏற்றுகிறார்

 

paris.jpg

 

fas.jpg

 

efw.jpg

 

afew.jpg

 

18 june paris.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

21/06/2008

 

 

21 SA Dr. Brian Seneviratne.jpg

சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவானவருமான பண்டகர் (Dr.) பிரையன் செனவரட்னே உரையாற்றுகிறார்.

 

sa.jpg

 

sa 2.jpg

 

south.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நெதர்லாந்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

22/06/2008

 

 

 

netherland.jpeg

 

netherlan.jpeg

'Pulamaippiththan'

 

nether.jpeg

 

neth.jpeg

 

netherland 22 june.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.