Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழத் தேசியக் கவிஞர்

புதுவை இரத்தினதுரை

 

286838_116930168405899_6077692_o.jpg

 

1391750_1436929646534887_589797524_n.jpg

 

 

289665_116929798405936_3019167_o.jpg

 

289606_116929768405939_2062961_o.jpg

 

289438_116929888405927_6505469_o.jpg

 

29595480_1628379663949336_258999122416310205_n.jpg

 

289330_116930011739248_4017878_o.jpg

 

288294_116929831739266_497922_o.jpg

 

282515_116929978405918_8380703_n.jpg

 

289489_116930331739216_3968573_o.jpg

 

287880_116930298405886_8310898_o.jpg

 

286958_116930381739211_7088654_o.jpg

 

283102_116930608405855_5042487_n.jpg

 

283089_116930651739184_2272596_n.jpg

 

285810_116930235072559_8349640_o.jpg

 

large.Puthuvai.jpeg.ed589e9b25be9985555c

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புதுவை இரத்தினதுரை

 

286314_116930498405866_2630568_o.jpg

 

287301_116930521739197_6775155_o.jpg

 

277570_103872103045039_5127754_o.jpg

 

288421_116930428405873_2933197_o.jpg

 

284244_116930575072525_7714323_n.jpg

 

281394_116929935072589_7632830_n.jpg

 

47386173_110694306629657_6214102260314537984_n.jpg

 

281737_116930855072497_6980935_n.jpg

 

223794_116929741739275_2487994_n.jpg

 

288677_116930091739240_6692049_o.jpg

 

282417_116930785072504_1662105_n.jpg

 

249377_10150196662249891_789364890_7168738_7578984_n.jpg

 

puthuvai-ratnathurai-2 (1).jpg

 

puthuvai-ratnathurai-8.jpg

 

puthuvai-ratnathurai-14.jpg

 

29597312_1628379587282677_9069407589526904575_n.jpg

 

puthuvai-ratnathurai-45.jpg

 

puthuvai-ratnathurai-9.jpg

 

puthuvai-ratnathurai-7.jpg

 

53600209_473177620175273_7639368023412834304_n.jpg

 

53207597_473177680175267_5679032679073316864_n.jpg

 

FFrq6iIX0AAIjz4.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

தமிழீழத்தினை சிங்களவன் கைப்பற்றினால் என்னவாகும் என்று வெற்றியுறுதி (ஜெயசிக்குறுய்) நடவடிக்கை காலத்தில் புதுவை ஐயா எழுதினவை

389344_403740223012107_2001996703_n.jpg

நாக விகாரையில் பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று
இனி என்ன?
“காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்
சிற்றி பேக்கரியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில் அறிமுகமாகும்
புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்
சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா?
எழலாம்.
வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம்
முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம்
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில் மதிலிலும் கட்டலாம்
எவர் போய் ஏனென்று கேட்பீர்?
முற்ற வெளியில் ” தினகரன் விழாவும்”
காசிப்பிள்ளை அரங்கில் களியாட்ட விழாவும் நடைபெறலாம்.
நாக விகாரையிலிருந்து நயினாதீவுக்கு பாதயாத்திரை போகும்.
பிரித் ஓதும் சத்தம் செம்மணி தாண்டிவந்து காதில் விழும்.
ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம்.
பீக்குளத்து பூக்களும் பூசைக்கு போகும்.
நல்லூர் மணி துருப்பிடித்துப்போக நாகவிகாரை மணியசையும்.
ஒரு மெழுகுவர்த்திக்காக புனித யாகப்பர் காத்துக்கிடக்க, ஆரியகுளத்தில் ஆயிரம் விளக்குகள் சுடரும்.
எம்மினத்தின் இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடக்கின்றாய்.
பகைவன் உன் வேரையும் விழுதையும் வெட்டி மொட்டை மரமாக்கி விட்டான்.

-புதுவை இரத்தினதுரை-

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வன்னி


காலம் அறியில்லை

 

98343411_2689200871311049_2857433478511722496_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் தமிழரின் பொற்காலமான புலிகளின் காலத்தில் சிங்கள படைத்துறையினை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டம் ஒன்றில் மாணவர்கள்

 

(திரைப்பிடிப்பு)

 

pasted image 0 (9).png

 

pasted image 0 (52).png

 

 

pasted image 0 (27).png

 

pasted image 0 (30).png

 

pasted image 0 (29).png

 

pasted image 0 (28).png

 

pasted image 0 (26).png

 

pasted image 0 (25).png

 

pasted image 0 (24).png

 

pasted image 0 (23).png

 

pasted image 0 (22).png

 

pasted image 0 (21).png

 

pasted image 0 (20).png

 

unnamed (7).png

 

pasted image 0 (19).png

 

pasted image 0 (18).png

 

unnamed (6).png

 

unnamed (5).png

 

pasted image 0 (17).png

 

pasted image 0 (16).png

 

pasted image 0 (15).png

 

pasted image 0 (14).png

 

pasted image 0 (13).png

 

pasted image 0 (12).png

 

pasted image 0 (11).png

 

pasted image 0 (10).png

 

unnamed (4).png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். கேணல் விக்ரர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி பதாகை

1986/11

 

 

large.TamilEelamimages(10).jpg.22d515982

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிராமிய அபிவிருத்தி வங்கி

கிராமிய உற்பத்திக் குழு 
சேமிப்பு புத்தகம்

 

 

asf.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பரந்தன் ஏ9 வீதி 

காலம்: நான்காம் ஈழப்போர்

 

 

(மக்கா, இந்தப் பதாகைகளில் நீங்கள் காணும் படிமங்கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன, பரப்புரைக்ககாக. ஆனால், இந்தப் படிமங்களுக்கு 2009 இற்குப் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.)

large_kili.jpeg.0b103bc571e46c336f0b4a8d

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மந்திரிமனை, 2002

 

in 2002.png

 

 

 

 

யமுனா ஏரி

 

adw.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சுவரொட்டிகள்

05/07/2004

 

 

large.tamiltigers(4).jpg.34ea4a24b72ff81

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வெற்றிகொள்ளப்பட்ட ஆனையிறவு படைத்தளமும் 
மீட்கப்பட்ட  ஆனையிறவு மண்ணும்

 

after overun of elephantpass.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

என்றாவது ஒருநாள் பயன்படும்

 

afa.png

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

hnoi.png

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி (பொருண்மிய வங்கி) 

 

large_adw.png.a1ce6d912806928fadfba6984e

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் நாளொன்றில் தமிழீழத்தில் ஓரிடம் 

 

Mulaitivu-sea (4).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் நினைவாலயம்

கிளிநொச்சி

காலம்: 2002-2006

 

large.inwanni.jpg.5c6f2f649e618d2b7eed1dcac72bbbea.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழம்-சிறிலங்கா பேரூந்து என்று எண்ணுகிறேன்.

 

large.TamilEelamimages(18).jpg.d1eb2fc86

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வெற்று எறிகணைப் பெட்டிகள் வீட்டின் சுவராய்

 

bqw.png

bwad.png

 

 

 

 

எறிகணை வெற்றுறைகள் பாடசாலையில் மாணவர் அமரும் வாங்காயும் வெற்று எறிகணைப் பெட்டிகள் தரைத்தளமாகவும்

2004

 

"கல்வியும் எங்கள் மூலதனம் - அதில்
கத்தி வைக்கிறது ஆளும்குணம்!"

tamil eelam photos (14).jpg

 

 

 

 

 

 

மாணவர்களின் மேசை கதிரைகளாய் எறிகணை வெற்றுறைகள்

 

"பள்ளிக்கூடங்கள் அகதியானது
படிக்கும் பாடங்கள் அழுகையானது!"

 

adwq2.png

F5iSC4aXIAAfian.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழக நடுவப்பணிமனையின் உட்புறம்

 

மட்டமான திரைப்பிடிப்புகள் தான், ஆனால் வரலாற்றிற்காய் பதிவிடுகிறேன். 

pasted image 0 (6).png

 

pasted image 0 (8).png

 

unnamed (2).png

 

pasted image 0 (7).png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நினைவாலயம்

யாழ்:-

 

1/11/1994

 

23275764_10214785621856855_5645390492947500091_o.jpg

 

00094307.jpg

 

karumpuli.png

 

 

 

 

 

 

=========================

 

 

 

 

 

மேற்கண்டதின் திறப்பு விழாவில் 'புலிகளின் குரல்' பொறுப்பாளர் ஜவான் கலந்துகொண்டார்

 

 

Tamil Eelam - Tamil Tigers (17).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒரு கரும்புலிகள் நாளின் போது வளைவும் திருவுருவப்பட ஊர்தியும்

 

Tamil Eelam - Tamil Tigers (12).jpg

 

Tamil Eelam - Tamil Tigers (13).jpg

 

Tamil Eelam - Tamil Tigers (15).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மில்லர் மாமா இடித்த சிங்களம் குடியிருந்த நெல்லியடி மகாவித்தியாலயத்தின் இடிபாடுகள்

 

 

 

"அஞ்சாத நெஞ்சன் கரும்புலி, அவன் தான் மில்லர்! - அவன்
நெஞ்சுக்கு நிகர் ஏது, இருந்தால் சொல்வீர்!"

- கரும்புலிகளுக்கு என வந்த முதல் போரிலக்கியப் பாடல் (விடுதலைப் புலிகளின் தோழமைக் காலம்)

 

 

miller nelliyadi.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட என்புக்கூடுகள்

2002

 

இவை யாருடையவையாக இருக்கலாம்? 

  • 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி நோக்கி சிங்களப் படையினர் முன்னகர்ந்த போது - தாங்கள் கைவிட்ட வீட்டுத்தோட்டங்கள் மற்றும் தோட்டங்களில் இருந்து பொருட்களை மீட்கவும் தேங்காய் பறிக்கவும் சென்ற போது கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான எலும்புக்கூடுகள் இவையென என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
  • சிறிலங்கா தரைப்படையின் கிளிநொச்சி தானைவைப்பின் வெளிப்புற வலுவெதிர்ப்பு சுற்றளவுக்கு அண்மித்த வலயத்திற்குள் நுழைந்து திரிந்த பல இடம்பெயர்ந்த பொதுமக்கள் படையினரின் வேவுக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
  • இந்தப் பரப்பில் கைவிடப்பட்ட தனது தேவாலய பண்ணையை ஆய்வு செய்ய சென்ற பாதிரியார் ஒருவரும் படையினரால் கொல்லப்பட்டார்.

 

kili_skeletons.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வீரவணக்க நினைவாலயம்

வன்னியில் எங்கோ

 

125818067_116696033582964_7328258551123157924_n.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

குடும்பி மலை எதிர் தொப்பிகல் மலை


இரண்டும் வேறுவேறானவை... ஒன்றென எண்ண வேண்டாம்.

 

 

27751523_143163959693168_7524647009165434841_n.jpg

 

 

27858791_143163989693165_8535168395679013278_n.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.