Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வன்னி

2006/06

 

19702925_10213693043063068_4717566741120245777_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் சிறைப்படுத்தலும், பொயகொடவின் மீள் வருகையும்!

 

Former Captain of Sri Lanka naval ship Sagarawardene, Captain Ajith Boyagoda, brought relief supplies on behalf of the President of Ceylinco Corporation Dr.Lalith Kotalawela to Kilinochchi Wednesday, sources in Kilinochchi said..jpg

 

 

இவர் யாரெனத் தெரிகிறதா?  

ஞாபகம் இருக்கோ?

அடோ, மறதிச்செம்மல் தமிழா, மறந்துபோனியே?

 

இவர்தான் கடற்கரும்புலிகளால் 1994 ஆம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்ட சிங்களக் கடற்படையின் கப்பலான 'சாகரவர்த்தனா'- இன் மேந்தலையான(Ship captain) அஜித் பொயகொட அவர்கள். இவர் தமிழீழத்தை ஆழிப்பேரலை உலுக்கியபின் 2005 ஆம் ஆண்டு தைமாதத்தின் ஒரு புதன்கிழமையில் சிலின்கோ குழுமத்தின் தலைவர் பண்டகர்(Dr.) லலித் கோட்டேவாலா சார்பாக கிளிநொச்சிக்கு இடருதவிப் பொருட்களைக் கொண்டு வந்தார். 

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் யாதெனில், இவர் முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் போர்க்கைதியாக இருந்தவர் என்பதாகும். கடற்புலிகளின் பெண் கட்டளையாளரும் கடற்கரும்புலியுமான லெப். கேணல் நளாயினி தலைமையிலான அற்றைய கடற்கரும்புலித் தாக்குதலில், உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னாளில்(~2000) விடுதலை செய்யப்பட்டார். புலிகளின் சிறையில் இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இவரை நடத்திய விதம் தொடர்பாக அனைத்தையும் வெளியில் கூறியதால் சிங்கள பேரினவாதிகளால் வெறுக்கப்பட்டு சிங்கள மக்களின் கோபத்தினை பெறும் வண்ணமும் ஆளாக்கப்பட்டார்.  

ஏன் அவ்வாறு ஆளாக்கப்பட்டார்? 

ஏனெனில் இவர் கூறியவை அனைத்தும் சிங்கள மக்கள் மனதில் பேரினவாதிகளால் விதைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் தொடர்பான விசமக் கருத்துக்களுக்கு எதிரானவை ஆகும். ஆம், இவர் விடுதலைப் புலிகள் சிறையில் தன்னை எவ்வாறு நல்ல மாதிரி பார்த்துக்கொண்டனர் என்பது தொடர்பாக பல்வேறு மேடைகளில் உரையாற்றினார், உரையாற்றியது மட்டுமில்லாமல் அவ்வாழ்வு தொடர்பாக ஒரு புத்தகமும் எழுதியிருந்தார். இதனால்தான் தமிழினத்திற்கு எதிரான சிங்கள பேரினவாதிகளின் வெறுப்பிற்கு ஆளாகினார்.

இவருக்கு எதிராக பல சிங்கள பூதங்கள் கூவிக்கொண்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் நன்றியை மறவாமல் ஆழிப்பேரலை உலுக்கியபின் இனபேதம் கருதாமல்  வன்னிக்கு இடருதவிப் பொருட்கள் கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவால் வழங்கப்பட்ட
பயணியர் விரிப்புப் படிவம்

 

 

t3-1.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

ஆழிப்பேரலை & மீட்பு நடவடிக்கை படிமங்கள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில்

hlk.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கேணல் கிட்டு பூங்கா

 

 

271996521_108831195027607_8437959728202874589_n.jpg

 

gettyimages-637672724-2048x2048.jpg

 

166456428_118831170264704_5207312962445206062_n.jpg

 

166344049_1560062684199985_8956974885751439453_n.jpg

 

165731262_267891194923387_1459954319978605393_n.jpg

 

165664341_202436634585796_2093921839739475498_n(1).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிராமிய அபிவிருத்தி வங்கியின் சேமிப்புக் கணக்கு அட்டை

படிம ஆண்டு: 2024

 

 

இங்கு காட்டப்பட்டுள்ள அட்டையானது ஓர் எல்லைப்படை மாவீரருக்கு வழங்கப்பட்ட அட்டையாகும். இதிலுள்ள தொகையானது புலிகளால் வைப்பிலிடப்பட்ட தொகையினைக் காட்டுகிறது.

 

kiramiya apiviruththi vangki.jpg

 

முன்னட்டையின் பின்பக்கமும் முதற்பக்கமும்:

qfwqf.pngfewq.png

 

பணம் வைப்பிலிடப்பட்ட திகதியும் அளவும்:

awfwq.jpg

 

இறுதிப்பக்கமும் பின்னட்டையும் உட்பக்கமும்:

fafew.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஏதோவொரு விழா நாளில் ஏ9 வீதி (காவல்துறை நடுவப்பணியகத்தின் பெயர்ப்பலகை தெரிவதைக் கவனிக்கவும்) அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 

2003-2007

 

 

வலது பக்கம், வீதிக்கு இஞ்சாலை, உள்ள பெயர்ப்பலகை: சிறுவர் தொடர்பான விழிப்புணர்வுப் பலகை. 

fe.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமாதான காலம்

வன்னி

 

 

17203133_10212429100185286_7275513845957363915_n.jpg

 

FWX6L9RakAAN-zN.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

After overrun by SLA

2007

 

sfdsa.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிதித்துறை
வருவாய்த்துறையின் ஆயம்

 

 

GZ_vUSgXQAAl9v3.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"தமிழீழ வைப்பகம்... தமிழரின் காப்பகம்"

 

THAMIL-EELAM-BANK-16.jpg

 

bank-of-tamileelam-1.jpg

 

 

 

100626964_3515757808451986_257412164736778240_n.jpg

 

முதலாவது...

23.05.1994.jpg

 

தலைவன் உள்ளே...

praba.jpg

 

முதலாவது...

187082506_928014737925304_8639107796608750318_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

FTapjaBagAALejx.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

29_08_07_childvictim_02.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

TE bank.jpg

'in Jaffna'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 தமிழீழ வைப்பகத்தின் 'பள்ளிச் சேமிப்பு அலகு' தொடக்க விழா

24/03/2006

 

 

எனக்கும் அமுதம் தேட்டத் திட்டத்தில் ஒரு வைப்பக புத்தகம் இருந்தது.

 

29136650_448828752204635_2828784676552835072_n.jpg

 

த.தெ.தொவில் இதைப் பற்றி விளம்பரம் கொடுக்கும்போது "அமுதம்... தமிழமுதம்" என்று ஒரு பெண்ணின் குரலில் ஒலி வரும்... சின்ன வயசில் மிகவும் பிடிக்கும் கேட்பதற்கு.... அத்தோடு அந்த நீல நிற வைப்பக கட்டிடத்தினையும் காட்டுவார்கள். எல்லாம் ஆடியால் ஆன கட்டிடம். நிறையக் கணனிகள் உள்ளிருந்தது.

 

kli_23_03_06_03 J. Cruse, Thunukai Zonal Director of Education.jpg

'துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜே.குரூஸ் அலுவலகக் கட்டிடத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தார்'

 

 29103682_448828725537971_861798794398793728_n.jpg

'தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சேமிப்புப் புத்தகங்களில் சில '

ஒவ்வொரு பாடசாலையிலும் வந்து கணக்கு திறக்கச் சொல்வார்கள், சிறார்களின்(நாங்கள் மன்😆) எதிர்காலத்திற்காக... அப்போது நானும் இதில் கணக்கு திறந்தனான். என்ர கையிலதான் புத்தகத்தினை கொடுத்தவங்கள்(7 வயதில் என்னையும் ஒரு பெரிய மனிதனாக மதித்து கொடுத்த அந்த புண்ணியவானை என்னவென்று சொல்ல🤣🤣)... மேலே உள்ளது போன்றே ஒரு இளஞ்சிவப்பு நிற புத்தகம்... கண்ணைப் பறிக்கும் நிறமது, சிறுவயதில்!

 

 

children_saving_24_03_06_07 Regional Secretary Nanthakumar.jpg

'துணுக்காய் கோட்டச் செயலாளர் பாடசாலை சேமிப்பு அலகின் பெயர்ப் பலகையை திறந்து வைக்கிறார்.'

 

children_saving_24_03_06_06 Mr. K. Balakrishnan, Managing Director, BoT, delivering introductory speech. Mallavi.jpg

'தமிழீழ வைப்பகத்தின் நிருவாக பணிப்பாளர் திரு.கே.பாலகிருஷ்ணன் (பாலா மாஸ்டர்) தொடக்கவுரையாற்றினார்.'

(பாங்க் பாலா)

children_saving_24_03_06_05 Mallavi Central College.jpg

 

children_saving_24_03_06_04 Tamil Eelam Bank Director V. Cholamaravan issues saving account books to students..jpg

'தமிழீழ வங்கியின் பணிப்பாளர் வி.சோழமறவன் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்குகிறார்.'

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில் எடுக்கப்பட்ட நிழற்படம் ஆகும்.

THAMIL-EELAM-BANK-18.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வைப்பகத்தால் சிறார்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை பை

main-qimg-a4b0a778930293e513e6cf60fb4f7631.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

FTcHwv5aIAAbGzY.jpg

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

EMbu21YUcAAf8xT.jpg

 

EMbu21YUwAA6HsK.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

[UNSET].png

 

 

210158642_10224312473506829_1252270644996416476_n.jpg

 

12745758_232088357131059_5759450387228187006_n.jpg

 

இதனுடைய பெரிய அளவிலான படிமம் அலாமி ஸ்ரொக் வோட்டோஸில் உள்ளது

bank-of-tamileelam-6.jpg

 

190507 SOTE book review1.png

 

இதனுடைய பெரிய அளவிலான படிமம் அலாமி ஸ்ரொக் வோட்டோஸில் உள்ளது

bot_desk2.jpg

 

இதனுடைய பெரிய அளவிலான படிமம் அலாமி ஸ்ரொக் வோட்டோஸில் உள்ளது

bot_desk1.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

14-3-2003 அன்று பளையில் தமிழீழ வைப்பகம் திறக்கப்பட்டது 

 

 

14-03-03-09 in pallai.jpg

 

in pallai 14-03-03-04.jpg

 

in pallai 14-03-03-07.jpg

 

in pallai 14-03-03-06.jpg

 

in pallai 14-03-03-05.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பச்சிலைப்பள்ளி தமிழீழ வைப்பகம்

 

 

bot_building.jpg

 

E2GKiTTXsAMbZbn.jpg

 

99117445_168386671303440_8162595701214150656_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில் ஏதோ ஒரு இடத்தில்

THAMIL-EELAM-BANK-14.jpg

 

 

 

--------------------------

 

 

BANK jaffna.jpg

 

 

 

-------------------------------

 

 

 

 

யாழில் ஏதோ ஒரு இடத்தில்

bank-of-tamileelam_c.jpg

 

 

 

-------------------------------

 

 

 

bank-of-tamileelam-18.jpg

 

 

 

 

--------------------------------

 

 

 

யாழில் ஏதோ ஒரு இடத்தில்

13516476_488683811338114_4427381091909497235_n.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.