Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டுவில் சூலை 5, 2005 அன்று

 

வீரச்சாவடைந்த தன் கரும்புலி மகனின் படத்தை ஏந்தியபடி அழும் தாய்

 

batti July 5, 2005.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவ. 17, 2005

 

 

வவுணதீவில் வாக்குச்சாவடிக்கும் செல்லும் மக்களை தடுப்பதற்காக வட்டைகளை (tyre) கொழுத்திப் போட்டு வீதித்தடைகளை ஏற்படுத்தும் புலிவீரர்கள்.

 

 

A soldier of Liberation Tigers of Tamil Eelam or LTTE mans a roadblock in Vavunathivu, in Batticaloa district of eastern Sri Lanka, Thursday, Nov. 17, 2005..jpg

 

Soldiers of Liberation Tiger of Tamil Eelam or LTTE prevent a Tamil poll worker from crossing a roadblock at Vavunathivu, in Batticaloa district of eastern Sri Lanka, Thursday, Nov. 17, 2005..jpg

வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு பணியாளரை நிப்பாட்டி திருப்பு அனுப்புவதற்காக நிலைமையை எடுத்துரைக்கும் போராளிகள்

 

Villagers staying in the Liberation Tiger of Tamil Eelam-controlled area keep a safe distance as they watch tires burn at a roadblock in Vavunathivu, in Batticaloa district of eastern Sri Lanka, Thursday, Nov. 17, 2005..jpg

 

Villagers staying in the Liberation Tiger of Tamil Eelam-controlled area keep a safe distance as they watch tires burn at a roadblock in Vavunathivu, in Batticaloa district of eastern Sri Lanka, Thursday, Nov. 17, 2005...jpg

 

Soldiers of Liberation Tiger of Tamil Ealam or LTTE man a roadblock in Vavunathivu, in Batticaloa district of eastern Sri Lanka, Thursday Nov. 17, 2005. LTTE blocked roads to deter Tamils from voting in the Presidential election.jpg

 

Soldiers of Liberation Tiger of Tamil Ealam or LTTE man a roadblock in Vavunathivu, in Batticaloa district of eastern Sri Lanka, Thursday Nov. 17, 05.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில், தமிழ் பாடசாலைக் குழந்தைகள், புலிகளின் தலைவர் மாமாவின் படத்துடன், வீரச்சாவடைந்த புலிவீரனின் படத்தைக் காட்டும் பிரேமிங் கடையின் வாசலில் நிற்கின்றனர்.

 

2005

 

Tamil schoolchildren stand at the doorway of a framing shop that displays the picture of a Tamil Tiger killed in action, along with the picture of the Tamil Tiger leader Vellupillai Prabhakaran, right, in kili.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவம்பர் 26, 2005 

வல்வெட்டித்துறையில் தலைவரின் 51வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வீட்டில் அவரது உருவப்படத்தையும் குதப்பியையும் தமிழீழ ஆதரவாளர்கள் வைத்துள்ளனர்.

 

A Tamil Tiger rebel supporter stands next to a photograph of Tamil rebel leader Velupillai Prabhakaran and a cake, made in shape of Eelam, the land claimed by Tamil rebels at Sakkotai, Jaffna 2005.jpg

 

Supporters of Tamil Tiger rebels put up a portrait of Tamil Tiger leader Velupillai Prabhakaran, in the house were Prabhakaran was born, during his 51st birthday celebrations in Velvetithurai 2005.jpg


 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவம்பர் 26, 2005

வெல்வெட்டித்துறையில் நடைபெற்ற தலைவர் மாமாவின் 51வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வின் போது, தமிழீழ தேசியக் கொடியுடன் அணிவகுத்துச் செல்லும் இளையோர் தொண்டர் படையின் உறுப்பினர்கள்.

 

Nov. 26, 2005 file photo, members of a rebel volunteer youth force march with a flag of Tamil Eelam during a ceremony to celebrate the 51st birthday of rebel leader Velupillai Prabhakaran in Velvetithurai,.jpg

 

A Tamil youth, a member of a rebel volunteer force marches with a flag of Tamil Eelam past a Sri Lankan government soldier, during a ceremony to celebrate the 51st birthday of Tamil rebel leader.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவம்பர் 26, 2005 ஆம் ஆண்டு

 

 

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்கிலுள்ள சாக்கோட்டையில் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 51வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது....

 

A photograph of Tamil rebel leader Velupillai Prabhakaran and a cake is seen in the foreground as supporters of Tamil rebels celebrate the 51st birthday of the rebel leader in Sakkotai, in northern Jaffna peninsula, 26, 2005.jpg

'தலைவர் புகழுரை ஆற்றும் தேசப்பற்றுள்ள ஐயா'

 

A photograph of Tamil rebel leader Velupillai Prabhakaran and a cake is seen in the foreground as supporters of Tamil rebels celebrate the 51st birthday of the rebel leader in Sakkotai, in northern Jaffna peninsula, 26, 200 m5.jpg

''மாவீரர் பந்தலினுள் இருந்த திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செய்யும் பொதுமகன்''

 

A Tamil Tiger supporter offers cake to a woman during celebrations of the 51st birthday of Tamil rebel leader Velupillai Prabhakaran at Sakkotai, in northern Jaffna peninsula 2005 26.jpg

'ஒரு பெண்ணுக்கு ஆதரவாளர் ஒருவர் குதப்பித் துண்டு வழங்குகிறார்.'

 

A photograph of Tamil rebel leader Velupillai Prabhakaran and a cake is seen in the foreground as supporters of Tamil rebels celebrate the 51st birthday of the rebel leader in Sakkotai, in northern Jaffna peninsula, 2005.jpg

'மாவீரர் பந்தலினுள் இருந்த திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செய்யும் பொதுமக்கள்'

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜூன் 26, 2005

 

வாகரையில் ஜூன் 26, 2005 அன்று நடந்த 2004 ஆழிப்பேரலையின் ஆறு மாத ஆண்டு நிறைவைக் குறிக்கும் கண்காட்சிக்கு வருகை தந்த, ஆழிப்பேரலையிலிருந்து தப்பிய 5 வயது கணேஷ் புன்னகைக்கிறார்.

 

Ganesh, 5, a tsunami survivor smiles during his visit to an exhibition to mark the six-month anniversary of the 2004 tsunami at Tamil rebel-controlled town of Vakarai, june 26, 2005.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சனவரி 14, 2005

 


முல்லைத்தீவில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தமிழீழ தேசியக் கொடி.

(ஆழிப்பேரலைக்காக இருக்கலாம்)

 

A flag of the Liberation Tigers of Tamil Eelam flies at half-mast, in the Tamil Tiger controlled northeastern Sri Lankan town of Mullaitivu, Friday, Jan. 14, 2005.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கொக்கட்டிச்சோலை

 


சிறுவர் போராளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டதால் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படும் பதினைந்து வயதுடைய செந்தில்நாதன் அருள்ராஜ் ஊடகவியலாளர்களிடம் பேசுகிறார்.

 

Fifteen-year-old Senthilnathan Arulraj speaks to the media next to a flag of the Tamil Tigers, at Kokkadichcholai, a rebel-held region of Batticaloa, about 220 kilometers (138 miles) northeast of Colombo, Sri Lanka, Frida.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில், ஜூன் 22, 2006,

 

தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த தமிழ்ப்புலிகளின் புகைப்படங்களுக்கு முன்னால் செஞ்சோலையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தீபம் ஏற்றுகிறார்.

 

A girl from Sencholai lights a lamp in front of the photographs of Tamil Tiger rebels who died in the war against the Sri Lankan government, in Kilinochchi, jn 22 2006.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில்

 

1991-1995

 

12079882_831590220307506_2165760197743914583_o.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளி மத்திய கல்லூரியில் தமிழீழத்தின் கொடியை பேரவை தலைவர் ஏற்றிவைக்கிறார்

 

 

kili central college, Tamileelam's flag is being hoisted by the council leader.jpg

 

kili ce.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழத்திற்கு வருகைதந்த நோர்வேசிய தூதுக்குழுவினருடனான சந்திப்பின்போது தமிழீழத் தேசியத் தலைவர் தனது கைகளினாலேயே அவர்களுக்கு வழங்கிய நினைவுப்பரிசு

 

a memo given by Tamil National Leader by himlselves to a Peace negotiator.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மூத்த தமிழ் அரசியல்வாதியும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான
'மாமனிதர்'
ஜோசப் பரராஜசிங்கம்

 

 

Mr. Joseph Pararajasingham, Tamil National Alliance MP.jpg

 

 

 

கிளிநொச்சியில்

ltte_leader_jos_para_2 LTTE leader paying tribute to TNA MP Joesph Pararajasingham.jpg

 

ltte_leader_jos_para_1 LTTE leader paying tribute to TNA MP Joesph Pararajasingham,.jpg

 

 

 

 

 

 

 

 

மட்டக்களப்பு

 

கொக்கட்டிச்சோலையில்

joseph_para_kokkaddi_2 LTTE commanders in Batticaloa paying tribute to Joseph Pararajasingham.jpg

'மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகன் குத்துவிளக்கு ஏற்றுகிறார்'

 

கரடியனாற்றில்

joseph_para_kokkaddi_1 Karadiyanaru, Batticaloa.jpg

 

 

 

 

வவுனியாவில்

joseph_para_vavuniya_3 Vavuniya.jpg

 

joseph_para_vavuniya_2 Vavuniya.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில்

 

 

jospara_kili_28_12_05_01 LTTE Political Head and CWC, UPF, WPPF leaders in the prcession.jpg

 

jospara_kili_28_12_05_02 Commander Ramesh addressing the tribute event.jpg

கேணல் ரமேஸ்

 

jospara_kili_28_12_05_10 S.P.Thamilchelvan addressing the mourners in Kilinochchi.jpg

 

jospara_kili_28_12_05_09 LTTE Political Head S.P.Thamilchelvan paying tribute.jpg

 

jospara_kili_28_12_05_08 Western Province Peoples Front leader Mano Ganesan paying tribute to Pararajasingham.jpg

'மலையக அரசியல் தலைவர் மனோ கணேசன் மலர்மாலை அணிவிக்கிறார்'

 

jospara_kili_28_12_05_03 CWC leader Thondaman paying tribute with garland.jpg

'மலையக அரசியல் தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் மலர்மாலை அணிவிக்கிறார்'

 

jospara_kili_28_12_05_04 UPF leader Chandrasekaran paying tribute with garland.jpg

'மலையக அரசியல் தலைவர் சந்திரசேகரன் மலர்மாலை அணிவிக்கிறார்'

 

jospara_kili_28_12_05_07 LTTE Northern Front Forces Commander Theepan paying tribute to slain MP.jpg

 

jospara_kili_28_12_05_05 The prcession towards Kilinochchi cultural centre.jpg

 

jospara_kili_28_12_05_06 The procession towards Mullaithivu.jpg

'இது ஏ9 நெடுஞ்சாலை ஆகும்'

 

kilinochchi_jos_para_possession Tamil eelam Police.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வீரச்சாவடைந்த தம் உறவுகளுக்கு சிறார்கள் சுடர் ஏற்றுகின்றனர்

1996-2000

 

16507836_244779549313675_1749461081736688459_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில் கிறித்தவ சமயத்தலைவர்கள் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர்

(31.12.2005)

 

மூலம்: தமிழ்நெற்

தமிழ்ச்செல்வனுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் எஸ்.தங்கன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர், புலித்தேவன், மகளிர் அரசியல்துறை பிரிவின் துணைப் பொறுப்பாளர் திருமதி.பி.கீதா, விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. தியாகராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். .

அருட்தந்தை தோமசு சௌந்தரநாயகம் (யாழ்ப்பாணம்), அருட்தந்தை ராயப்பு ஜோசப் (மன்னார்), வண.ஜெயக்குமார் (இஃகுடெக்கு, யாழ்ப்பாணம்), வண. கதிர்காமர் (மெதடிசுட்டு தேவாலயம்), ரெ.எஸ்.பி.நேசகுமார் (யாழ்ப்பாண பேராயர்) மற்றும் ஆயர் வியானி பெர்னாண்டோ (கண்டி), ஆயர் துலீப் டி சிகேரா (கொழும்பு), அருட்தந்தை குமார இளங்கசிங்கே (குருநாகல்), வண. எபினேசர் ஜோசப் (எம்தோடிசு தேவாலயம்), மற்றும் வண. ஜெயசிறி பீரிசு (தேசிய கிறித்தவ சபை) ஆகியோர் கத்தோலிக்க குருமார் அடங்கிய குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

 

Christian prelates meet LTTE in Kilinochchi.jpg

 

kj.jpg

 

Christian prelates meet LTTE in Kilinochchi 2005 12.jpg

 

Bishop1230_03.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

'மாமனிதர்' 

கவிஞர் காசி ஆனந்தன்

 

பச்சை வரிப்புலி அணிந்துள்ளார். 1994<

 

Poet Kaasi Aananthan.jpg

 

 

1994<

 

659-F170SQ20-001459.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1994

யாழ்

 

and.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ நடைமுறையரசின் சிற்பக்கலை செய்யும் குறிப்பிட்ட துறை/பிரிவு ஆல் மரத்தில் வடிக்கப்பட்ட ஓர் சிற்பம்.

இதே போன்ற சிற்பம் ஒன்று கட்டுநாயக்கா கரும்புலிகளுக்கும் தாக்குதல் முடிந்து 24 மணிநேரத்திற்குள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே மாதிரி ஆறு சிற்பங்கள் புலிகளின் காலத்தில் வடிக்கப்பட்டன .

 

Tree work.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ நடைமுறையரசால் முதன்முதலில் வெளியிடப்பட்ட கணினி பின்புல படிமங்கள்

 

2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது

 

மூலம் & கிட்டிப்பு(credit) : eelamweb.com

 

 

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam10.jpg

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam8.jpg

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam7.jpg

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam5.jpg

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam.jpg

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam4.jpg

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam3.jpg

 

First Wallpapers of Tamileelam Released by the Govt of Defacto Tamileelam2.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மெத்தக்கடை சந்தி, பருத்தித்துறை

2004/11/01

 

FTrdFpiWQAEzs2G.jpg

 

23674716_10214881383890846_3362352256318056691_o.jpg

 

 

 


 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1961

 

தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது

 

 

In 1961 agaist Sinhala only act - students protest.jpg

 

FQHlNwAXEAkngDQ.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

??????

 

 

Sri-Lanka-233.jpg

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயணசீட்டு..

Screenshot-2021-03-10-11-29-38-228-org-m

  • Thanks 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.