Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் பற்றித் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை. என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nane-Chozhan) அணுகுங்கள்.

 

நானெழுதிய கடற்புலி கலங்கள் தொடர்பான ஒரு English ஆவணம்

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:-

 

91454053_209362457173359_2476395473343086592_n.jpg

 

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழக் கடற்படையான 

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின்

சிறப்புக் கட்டளையாளர் 

பிரிகேடியர் சங்கர் எ சூசை

 

Sea Tigers Special Commander Colonel Soosai.jpg

 

EN0B65rWsAUOzUB.jpg

'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'

 

dfb3ffefeaa0d57360893efd52481b8a9bf74bf8nfx8LxWYHrb3OcucWDpG.video_thumb_7764_25.jpeg

'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'

 

123273521_114946217078369_2367973470544367699_o.jpg

'சூசை அவர்கள் பச்சை வரிப்புலி சீருடையில்'

 

91780248_209362240506714_7535435630235353088_n.jpg

'சூசை அவர்கள் பச்சை வரிப்புலி சீருடையில்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத் தேசியத் தலைவர் கடற்புலிகளின் தரைப்பணிச் சீருடையில்

 

thalaivar-2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்கள்

 

r65.jpg

 

0b.jpg

 

9n6576.jpg

 

 

 

 

ships.jpg

 

bnmb7.jpg

 

vuy.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலங்கள்

 


 

mob6.jpg

vyt65.jpg

 

fyt45.jpg

c65rf6.jpg

vnbv6rf.jpg

 

guy56.jpg

 

bu4r.jpg

bvt3.jpg

vyt4a2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலங்கள்

 

 

n709.jpg

vtb78.jpg

vyt5w.jpg

 

 

 

 

awe.jpg

iuwe.jpg

f6t7.jpg

6b6.jpg

 

 

 

 

ue.jpg

hfce.jpg

w.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலங்கள்

 

 

m05vd.jpg

vyt5s.jpg

b3c5.jpg

mon6321.jpg

 

 

b45d.jpg

niu8.jpg

m8v4.jpg

 

bh7.jpg

 

yt65.jpg

 

yt56sw3.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

uy65.jpg

ui7.jpg

monkey.jpg

 

vnbvbb.jpg

d4343.jpg

 

biuhe4.jpg

bgyt6.jpg

 

7v3.jpg

3.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள்

 

 

u98.jpg

 

gui.jpg

 

yg.jpg

g6t7.jpg

 

vvfyt.jpg

 

fiuew.jpg

 

fe.jpg

 

biwue.jpg

 

guyy.jpg

 

 

 

 

 

============================

 

 

 

 

 

v76fr6.jpg

 

bnvytr6.jpg

 

niu7.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலத்தை நெருங்கித் தாக்கும் சிங்களத்தின் சால்டாக் விதம் 2

 ~1996

 

 

vtfd45.jpg

 

ffr65.jpg

 

guygu.jpg

 

cvtr56.jpg

 

7b654.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்கள்

 

 

கடற்புலிகள் வேலைச் சீருடையில்:

rtuu.jpg

ng6.jpg

cv7.jpg

 

fd65e4.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்கள்

NSV 14.5:

fne.jpg

io.jpg

v.jpg

ffce.jpg

 

d.jpg

55.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் கள்ளப்பாடு, முல்லைத்தீவு

27/11/2005

 

 

Sea tigers on ship withe the sea black tigers in Kallapadu, Mullaithivu coast on Martyr's day.jpg

 

kallappaadu, mulaitivu-005...jpg

 

ltte sea tigers Gunboat ... with walki- Lt. Col. Cheziyan.jpg

லெப். கேணல் தரமுடைய திரு செழியன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் கள்ளப்பாடு, முல்லைத்தீவு

2005

 

தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் கடற்கலவரின் அணிநடை

DSCN9470.jpg

'கடற்புலி பெண் கடற்கலவர்'

 

DSCN9465.jpg

 

DSCN9463 (1).jpg

 

DSCN9462.jpg

 

DSCN9461.jpg

 

DSCN9460.jpg

 

DSCN9449.jpg

 

 

DSCN9450.jpg

 

DSCN9447.jpg

 

DSCN9446.jpg

 

DSCN9445.jpg

 

DSCN9440.jpg

 

DSCN9439.jpg

 

DSCN9431.jpg

 

DSCN9429.jpg

 

 

DSCN9432.jpg

 

 

DSCN9504.jpg

 

DSCN9451.jpg


 

 

DSCN9441.jpg

 

DSCN9435.jpg

 

DSCN9443.jpg

 

DSCN9437.jpg

 

DSCN9442.jpg

 

 

 

 

 

 

 

 

photo17.jpg

 

photo15.jpg

 

photo14.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் கள்ளப்பாடு, முல்லைத்தீவு

2005

 

 

கடற்புலிகளின் கட்டைப்படகு வகை தனுசா மரைன் வகுப்பு காவி படகில் அமர்ந்திருக்கும் கடற்கலவர்

 

DSCN9402.jpg

 

DSCN9491.jpg

''கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் திரு செழியன்."

 

DSCN9484.jpg

 

 

DSCN9482.jpg

 

DSCN9493.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

 

  • கலப்பெயர்: பாரதிதாசன்

 

photo16.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு

 

கலப்பெயர்: ராஜ்மோகன் 

 

 

photo10.jpg

 

photo11.jpg

 

 

DSCN9506.jpg

 

DSCN9507.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

மாவீரர் நாள், கள்ளப்பாடு, முல்லைத்தீவு

2005

 

 

DSCN9459 (1).jpg

 

DSCN9416.jpg

 

ஒன்பது வயது சிறுவன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் போல உடையணிந்துள்ளார். அவர் கட்டைப்படகு வகுப்பு படகின் வலப்பக்க  பக்கவோரத்தில்(gunwale) அமர்ந்திருக்கிறார்.

Nine years old Yasushan is dressed like a cadre of the Liberation Tigers of Tamil Eelam.jpg

 

சில சிறார்கள் தவிபு போன்று உடையணிந்துள்ளனர்:-

DSCN9414.jpg

Near sea... Tamil Children wearing the Tamil national military uniform. It's a common practice throught the world to wear their respective countries military uniforn..jpg

 

DSCN9413.jpg

'கட்டைப்படகு (Dinghy) வகை #### வகுப்பு படகின் மீகாமன் இடம்'

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

AKS-74u (AK-74) short barrel varient- AK 74 ஐ பற்றி நக்கல் அடிப்பவர்கள் கவனத்திற்கு 

 

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

AKS-74u (AK-74) short barrel varient- AK 74 ஐ பற்றி நக்கல் அடிப்பவர்கள் கவனத்திற்கு 

 

spacer.png

 

உதை இந்தியாக்காரர் தானே அண்ணை நக்கல் அடிச்சவங்கள் என்டு கேள்விப்பட்டனான். எங்கடையளுமோ?
(தெரியாமல்தான் கேட்கிறேன்..)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

உதை இந்தியாக்காரர் தானே அண்ணை நக்கல் அடிச்சவங்கள் என்டு கேள்விப்பட்டனான். எங்கடையளுமோ?
(தெரியாமல்தான் கேட்கிறேன்..)

எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ 
நக்கலடிச்சவைகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
Just now, அக்னியஷ்த்ரா said:

எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ 
நக்கலடிச்சவைகள் 

 

அட எங்கடையளுமே... 🤦‍♂️🤦‍♂️
சீ...
உதுக்குப் பெயர்தான் காலமறதி என்டுறது.... சொந்த இனத்தின் வீரியம் பற்றித் தெரியாமல் நக்கல் அடிப்பது கேவலமான செயல்.  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்சமர் ஒன்றின் முடிவுரை

2001

 

buyt76.jpg

 

'2001, முல்லைத்தீவுக் கடலில்'

 

 

bhiu.jpg

'புலிகளால் 2001 கைப்பற்றப்பட்ட ''டோறா" ஒன்றிலிருந்து தமிழரின் மிராஜ் வகுப்பின் 'ராகினி' என்னும் கலப்பெயர் கொண்ட கடற்கலத்தில் படைக்கலங்களை கழற்றி ஏற்றும் காட்சி'

 

g8787.jpg

 

yug.jpg

 

t76.jpg

 

uyg7.jpg

 

fcisudf.jpg

 ZPU-1 உடன் நிற்பது எமது வோட்டர் ஜெட் ஆகும்.

uy8.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளால் 2001 கைப்பற்றப்பட்ட ''டோறா" ஒன்றிலிருந்து தமிழரின் மிராஜ் வகுப்பின்  'ராகினி' என்னும் கலப்பெயர் கொண்ட கடற்கலத்தில் படைக்கலங்களை கழற்றி ஏற்றும் காட்சி. அருகில் ஒரு வேவ் ரைடர் வகுப்புப் படகு டோறாவை ஒட்டியபடி நிற்கிறது. 

 

சிங்களவரின் இஸ்ரேலியத் தயாரிப்புப் படகிற்கும் எம்மவரின் படகிற்கும் இடையிலான உருவ வேறுபாட்டை ஒப்பீட்டளவில் காண்பதற்காகவே இத்திரைப்பிடிப்பை செய்துள்ளேன்.

 

 

uy76.jpg

 

vyu.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

30-04-2009

 

சிறிலங்கா கடற்படையினர் 29 ஏப்பிரல் எற்பாடு 4:00 மணி முதல் முள்ளிவாய்க்கால் கரையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி பல பொதுமக்களைக் கொன்று, அங்கவீனமாக்கினர். இதற்கிடையில், கடலில் நின்று தாக்குதலில் ஈடுபட்ட கடற்படையினரை எதிர்கொண்ட கடற்புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிங்களக் கடற்படையின் ஒரு வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மற்றும் ஒரு டோறா விரைவுத் தாக்குதல் கலன் என்பன எற்பாடு 2:45 போல் மூழ்கடிக்கப்பட்டன. 

 

30_04_09_ Explosion in the sea.jpg

கடற்சமரின் போது கடலில் இருந்து புகை எழும் காட்சி

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.