Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

FB_IMG_1640431297601.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’For those who vomit during the trip.. Granda’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 4 personnes et texte qui dit ’மனிதனுக்கு முக்கியமானது கல்வியா, செல்வமா, வீரமா? அதெல்லாம் அப்புறம்...’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 4 personnes et texte qui dit ’*தலைமையாசிரியர் கோதாவரி அந்த TC எடு’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de une personne ou plus et texte qui dit ’ஒருவன் தன் மனைவிக்காக கார் கதவை திறந்து விடுகிறான் என்றால் இரண்டில் ஏதோ ஒன்று புதுசு: கார் இல்லை மனைவி SOORIYARAAGANGAL WithARVLosn Loshan f https://www.facebook.com/Soo gal/’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாமி  சாமி ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மாவின் பிறந்தநாள் என்றால் சும்மா 2 ரூவா குடுத்து அர்ச்சனை செய் என்று சொல்லுற மகனல்ல இவன்....செல்போன் குடுத்து அசத்தும் செல்வன் இவன்.....!  🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de tasse de café et texte qui dit ’"ma i'm going out" "see you!" "au revoir!" "adios!" "bye!" Asla "out? where? with who? why? who' II drop you? when will you come? hotel? every day out out. this how much muchmoneywillyouspendr money will you house spend? uff. no time for parents. only going out. when die, then you'll know.’

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதிலிருந்து என்ன தெரிகிறது ஆசியான்  பெற்றோர் தான் உண்மையான அக்கறையுள்ள பெற்றோர் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நிலாமதி said:

இதிலிருந்து என்ன தெரிகிறது ஆசியான்  பெற்றோர் தான் உண்மையான அக்கறையுள்ள பெற்றோர் .

அதனால்த் தான் பிள்ளைகள் சொல்லாமலே போகிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’眼 Ð ALA MEME'S அஸ்வின் பேசாம நீ இந்த கதை கேட்கும்போதும் தூங்கிருக்கலாம் அஷ்வினே’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, personnes debout et texte qui dit ’படம் வந்ததும் உலகத்துலையே முதல்ல வெளியிடுறது தமிழ் ராக்கர்ஸ்காரன் தான... சிரிக்க சிந்திக்க Kg Memes KG Memes KG Memes அப்புறம் எதுக்கு சன் டிவிகாரன் மூச்சுக்கு முன்னுரு தடவை உலகதொலைக்காட்சில முதன் முறையாகனு தம் கட்டி கூவி கிட்டே இருக்கான்.’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மினி ஜல்லிக்கட்டு ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’(.e) ENGINEER மாச என்னோட சம்பளம் 30ஆயிரம்...உ ங்க பொன்ன நல்லா பாத்துக்க இது போதாதா? EROS *Mamanar என் பொன்னுக்கு நான் கொடுக்குற POCKET MONEYஏ 25ஆயிரம் ஒரு மாசத்துக்கு SORRY ΜΑΜΑ... ...அதையும் சே த்துதான் 30ஆயிரம் என்று கூறினேன்...’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆ  எழுதி காட்டும்மா 

Edited by நிலாமதி
  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241
    • வாழ்த்துகள்.......அது சரி வேறு பொது ஊடகங்களில் இவரை தெலுங்கர் என மாறுகால் மாறுகை வாங்குகின்றார்களே!!!  ஏன் என்று யாருக்காவது தெரியுமா?  
    • 13 DEC, 2024 | 05:35 PM   முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  வட்டுவாகல் பாலம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகிறது. சுனாமி அனர்த்தத்தின் போதும்  இறுதி யுத்தத்தின் போதும், பாலம் சேதமடைந்த நிலையில், அதனை முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல், தற்காலிகமாக திருத்தப்பட்டிருந்தது.  மக்கள் பயன்பாட்டில் உள்ள ஆபத்தான பாலமாக வட்டுவாகல் பாலம் காணப்படுவதுடன், மழை காலங்களில் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்ந்தோடுவதால், பாலத்தின் ஊடான போக்கு வரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.  அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால்  குறித்த பாலத்தினை புதிதாக கட்டி தருமாறு பல ஆண்டு காலமாக முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்  இந்நிலையிலையே கடற்தொழில் அமைச்சர், வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழில் வைத்து கூறியுள்ளார்.  https://www.virakesari.lk/article/201182
    • இந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றார்கள்  லஞ்சம் வேணடி வேலை செய்தார்கள்   அவர்களுக்கு சாவகச்சேரி மக்களால் தெரிவு செயயப்படட பாராளுமன்ற உறுப்பினர் இடைஞ்சாலக இருக்கிறார் அரசு ஊழியர்கள் வாயில் காவலர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை  வெளியேறு என்பது நகைச்சுவை  அர்ச்சுனா   சாவகச்சேரி மக்கள்  .....ஒரு தனி மனிதன் இல்லை   சாவகச்சேரி மக்களை எப்படி வெளியேறு.  என்று சொல்ல முடியும்?? 🙏
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.