Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, train, chemin de fer et texte

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’ஆத்தி இது எந்த ஊரு விஞ்ஞானின்னு தெரியலயே....’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎text that says '‎இதான் நம்மளோட கடைசி மீட்டிங் டா' நாளைக்கு நாம இருப்பமோ..! இல்லையோ..!? ھ‎'‎

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

Peut être une image de 1 personne et texte qui dit ’ஆத்தி இது எந்த ஊரு விஞ்ஞானின்னு தெரியலயே....’

இவ‌ர் குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கை போய் தாத்தாக்கு தெரியாம‌ முட்டிய‌ எடுத்து கெல்மெட் போட்டு இருக்கிறார் ஹா ஹா 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2023 at 02:47, suvy said:

Peut être une image de 1 personne, train, chemin de fer et texte

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'பெண்ணை கட்டிப் போட்ட திருடன் சேகர் கிட்ட கத்தியை காட்டி... ஒழுங்கா பீரோ சாவியை எடு. இல்லனா கீசிருவேன்!! நீ என்ன கேட்டாலும் தரன்யா!! உடனே அவளை அவுத்து விடு!! பொண்டாட்டி மேல அவ்ளோ லவ்வா?? யோவ்.. அவ பக்கத்து வீட்டு காரியா.. நம்மாளு இப்ப வந்துருவா!! சீக்கிரம் அவுருயா!!'

பெண்ணை... கட்டிப் போட்ட திருடன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

அடடாகாசமான நடிப்பு கண்கள் மட்டும் நடனம் புரியுது 👌👌👌

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

ஆட்டோ நிலாவுக்கு வருமாப்பா...
வரும்....
எவ்வளவு சார்ஜ்....
1,200 கோடி.....
என்னாப்பா  இஸ்ரோ 600 கோடில போறாங்களே.....
நீ டபுளா கேக்கிறியே...
ரிட்டர்ன் காலியா வரனுமில்ல.😄😄

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes, éléphant et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’~Good night சொன்னதும் தூங்கிடுவீங்களா..? ~இல்ல... அவன தூங்க வச்சிட்டு இன்னொருத்தனோட உருட்டுவம்... 2’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’முட்டை வியாபாரி படிக்கிறான் சார்...??? என் மகன் எப்படிப் ஆசிரியர்~ நீங்க விக்கறீங்க... அவன் வாங்குறான்.....!!! ஆசிரியர் வியாபாரி’

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ஒன்று எஜமானுடன் நடனமாடிக்கொண்டு நடை பயில்கின்றது

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’La Clé est sous le tapis’

வீட்டின் சாவி காலடி விரிப்பின் கீழ் உள்ளது.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’அப்பா... அப்பா... *எண்டா கத்துற' இங்க வாங்கப்பா இங்க வந்து பாருங்களேன்... அம்மா வச்ச குழம்பக் குடிச்சிட்டு மீனெல்லாம் செத்துக் கிடக்குது சட்டிக்குள்ள’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de une personne ou plus et texte qui dit ’முதல்ல சார்ஜர் எடுத்துக்கோங்க.. டீ அப்புறமா வரும்..!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de chat

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’49க்கு அடுத்து எத்தனை? Wife Dude (SL Fan mema 50து mt இல்ல 51ன்னு MEME SIYA இனிமே 50எங்குற வார்த்தை எங்கயுமே வரக் கூடாது’

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, train et texte qui dit ’என்ன இரயில் ரொம்ப நேரமா ஒரே இடத்துல நிக்கிது’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 9 personnes et texte qui dit ’1960 குடும்பங்கள்... 1980 2000 2023’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'Thiyaghu KTR *மச்சி கெத்தா wheeling பண்ணுடா... *எமன் mt அப்பாடா... ஊர் ஊருக்கு அலையாம, இன்னிக்கி Target uh... இங்கேயே achieve பண்ணிடலாம்...!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’இப்பல்லாம் ஏன்டா ஒரு குடுகுடுப்பை காரன் கூட ஊருக்குள்ள வர்றதில்லை.. இனிமேல் யாருக்கும் நல்ல காலம் பொறக்காது னு அவனுக்கும் தெரிஞ்சிருக்கும் ணே.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’கறந்த பாலின் சிறந்த சுவை... நேரடியா மாட்டுல இருந்து கறந்த பால்... நம்ம ஆளுங்க மூளையோ மூளை...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).
40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).
50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).
60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).
70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).
80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான். (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).
90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).
100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம்.
வாழ்வோம் மகிழ்ச்சியாக..❤️
Voir la traduction

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.