Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

480067245_943274941311126_32813805492603

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

பசங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என்றால் சும்மாவா?

3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர். படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர். அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்... வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்...

எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர். ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க. மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்.

கேள்வித் தாளில் நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு...

1.யாருக்கு கல்யாணம்?

(25 மார்க்)

2.கல்யாணம் எங்கே நடந்துச்சு?

(25 மார்க்)

3.மாப்பிள்ளை என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?

(25 மார்க்)

4.எந்த பைக்ல போனீங்க?

(25 மார்க்).

கண்டிசன்: பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்....

(😎: நீங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா...

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் ஒருவன் சிகரெட் பற்ற வைத்தான் உடனே நடத்துநர் தம்பி சிகரெட் பிடிக்காதே சுற்று சூழல் எவ்வளவு பாதிக்குது தெரியுமா என்றார் , உடனே அவன் நடத்துநர் பார்த்து சொன்னான் யோவ் பின்னாடி பார் உன் பஸ் விடும் புகையை !

main-qimg-63922ea2be07e228748d3b5bc405ef81

நடத்துநர் சொன்னார் வரும் ஸ்டாப்பிங்ல பஸ் நிற்காது ?

உடனே ஒரு பயணி கேட்டான் ஏன் என்று!

நடத்துநர் சொன்னார் இது எக்ஸ்பிரஸ், வேகமாக செல்லும் வண்டி என்று!

உடனே அவன் சொன்னான் எங்களுக்கு வேகமாக போய் ஒன்றும் ஆக போவதில்லை மெதுவா ஓட்ட சொல்லு டிரைவரை என்றான்.

இப்பொழுது அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது உடனே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்!

உடனே நடத்துநர் பஸ்சை நிறுத்தி மரியாதையாக இறங்கி விடு ! என்று சொல்ல !

அவன் நன்றி நடத்துநர் சார் ! நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் இது தான் என்று சொல்லி விட்டு இறங்கினான்!

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

481190206_651711144049372_23991186637464

  • கருத்துக்கள உறவுகள்

481788171_652716247282195_59266180119810

  • கருத்துக்கள உறவுகள்

480546444_563104786751374_34711167458168

  • கருத்துக்கள உறவுகள்

481234720_3899132290328737_1777971226010

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ புள்ள குட்டியளோட போகும் குடும்பஸ்தர்களுக்குத்தான் விபத்துக்கள் நடக்கின்றன..

djdj.jpg

  • கருத்துக்கள உறவுகள்

481240609_947657240872896_48859220908785

  • கருத்துக்கள உறவுகள்

482220101_688521200171676_62040836036441

  • கருத்துக்கள உறவுகள்

481289293_1368615107629497_6105585027877

கடவுளே... எனது பழைய உளவு இயந்திரத்தை, புதுசா மாற்றித்தா... 😂

481779614_2520236061641836_7965621143188

481078427_1195068068897075_9205621376121

480890775_1023060896308174_4099233486544

480964705_616399327945738_58520665115300

481060209_8865761166882714_2277856190846

480942816_9879324715434609_2164721662986

  • கருத்துக்கள உறவுகள்

482192126_657436873476799_12116523342154

  • கருத்துக்கள உறவுகள்

480752059_611590021701685_32752947470445

  • கருத்துக்கள உறவுகள்

481793617_951163160522304_84232517409505

  • கருத்துக்கள உறவுகள்

484065265_953798936925393_85986892439064

  • கருத்துக்கள உறவுகள்

👇 கஸ்ரப் படாமல்... நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும்.

👉 https://www.facebook.com/reel/994610855928795 👈 😂

  • கருத்துக்கள உறவுகள்

484550687_955585630080057_19587569120906

  • கருத்துக்கள உறவுகள்
ImgBB
No image preview

sirkka2 hosted at ImgBB

Image sirkka2 hosted in ImgBB

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

485007787_3405101376288888_8048533070457

  • கருத்துக்கள உறவுகள்

480458865_960495069565222_76478894471629

  • கருத்துக்கள உறவுகள்

484650946_1139322534872155_3182786102117

  • கருத்துக்கள உறவுகள்

484572783_958500016455285_77294633525170

  • கருத்துக்கள உறவுகள்

485347008_9830949736924586_5105056654954

  • கருத்துக்கள உறவுகள்

485004322_701226342234495_35819405833405

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.