Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஃபரீனா அவர்களின் குரலில்

அத்திப்பழம் சாப்பா
இந்த அத்தைமாக நினைப்பா
வெள்ளைக்கார பொண்ணு
இந்தியா வந்தாலும்
என்னை கண்டு சிவப்பா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de texte qui dit ’If you steal their piano I won't call the police... 23 24 D’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல வேளை  ஆட்கள் சூப் ரெடி   என்று எழுதவில்லை 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, நிலாமதி said:

நல்ல வேளை  ஆட்கள் சூப் ரெடி   என்று எழுதவில்லை 😃

May be a meme of 1 person and text that says 'Fitness ÛMail& Femail Time 5 am to 10 pm 3*Floor Floor #Me எவனோ நம்ம கூடப் படிச்ச பையன் தான்'

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/watch?v=3332851240361571  👈

👆 ஏன்(டா)... அதுக்கு, கிட்ட  போனனீ...   😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’உன்ன என் தலைல கட்டி வெச்சு எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. என் வாழ்க்கையே நரகமாயிடுச்சு.... யாரும் உங்கள ஏமாத்தல... நேர்மையா சொல்லி தான் கட்டி வெச்சாங்க.. நல்லநேரம் முடியப் போகுது.. சீக்கிரம் தாலி கட்டுன்னு..!’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people and text

நரியுடன்... சண்டை போடத் தெரிந்த, ஆட்கள் வேலைக்கு தேவை.
மாதக் சம்பளம் 20,000 ரூபாய். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’அளவுக்கு மிஞ்சினால்... அதே குழம்புதான் நைட்டுக்கும்...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ஆடடா .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடுகளுக்கு ஏறும் திறமையுண்டு. மலையேறும் ஆடுகள் போல . சில சமயம் மரத்தின் உச்சி பற்றைகளுக்கு மேல் நின்று மேயும். 
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நிலாமதி said:

ஆடுகளுக்கு ஏறும் திறமையுண்டு. மலையேறும் ஆடுகள் போல . சில சமயம் மரத்தின் உச்சி பற்றைகளுக்கு மேல் நின்று மேயும். 
 

ஓம்.......அவைகள் மலையில்  ஏறுவினம் மற்றும்  கிளையுள்ள மரங்களிலும் ஏறுவினம், இது பனையில ஏறுது விட்டால் கமுகிலும் ஏறும்போல ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/3/2023 at 17:00, நிலாமதி said:

ஆடுகளுக்கு ஏறும் திறமையுண்டு. மலையேறும் ஆடுகள் போல . சில சமயம் மரத்தின் உச்சி பற்றைகளுக்கு மேல் நின்று மேயும். 
 

 

On 4/3/2023 at 17:31, suvy said:

ஓம்.......அவைகள் மலையில்  ஏறுவினம் மற்றும்  கிளையுள்ள மரங்களிலும் ஏறுவினம், இது பனையில ஏறுது விட்டால் கமுகிலும் ஏறும்போல ......!  😁

May be an image of tree and outdoors

ஆட்டின் கால், மரத்தில் ஏறுவதற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப் படவில்லை.
அப்படி இருந்தும், ஏறுகின்றது என்றால் அதிசயம்தான்.

கீழே இவ்வளவு செடிகள் இருந்தும், அதனை தின்னாமல்... 
மரத்தில் ஏறித்தான் தின்னுவேன் என்று அடம்பிடிக்குது இந்த ஆடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text that says 'Happy International Women's Day!'

உலக...  மகளிர் தின வாழ்த்துக்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2023 at 15:56, தமிழ் சிறி said:

கீழே இவ்வளவு செடிகள் இருந்தும், அதனை தின்னாமல்... 
மரத்தில் ஏறித்தான் தின்னுவேன் என்று அடம்பிடிக்குது இந்த ஆடு.

பக்கத்து வீட்டு புதினம் பார்க்க ஏறிச்சுதோ ஆருக்குத்தெரியும்? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 6 personnes et texte qui dit ’அவன் என் பையன் அவனை நான் அடிப்பேன் திட்டுவேன் யாரும் கேக்கக் கூடாது. மசாலா அதையேதான் அத்தே நானும் சொல்றேன், அவரு எம் புருஷன் அவர அடிப்பேன் உதைப்பேன் மிதிப்பேன் அத யாரும் தடுக்கக் கூடாது. சபாஷ், சரியான போட்டி’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text

இதை அழித்து விட்டு School  ...  எண்டு, 100 தரம் எழுதுங்க.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’Teacher: why you both have same answers? Me:sir Me: because we had the same questions! teacher:- አab সমমারা me E N2 my friend*’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, suvy said:

Peut être une image de 5 personnes et texte qui dit ’Teacher: why you both have same answers? Me:sir Me: because we had the same questions! teacher:- አab সমমারা me E N2 my friend*’

மணியான பதில். 😁
குருவை விஞ்சிய சிஷ்யன். 😂
படத்தில் உள்ள, முக பாவனைகளும் அருமை. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’N.SIV. AKUMAR Proprietor. IN ஸ்ீ கரட்டை யனார் தணை எஸ்.எஸ் கார் கேர் CAR CARE OUT WATER WASH TWO WHEELER & FOUR WHEELER) No.508. Sidco Entrance. Thirumudivakkam Main Road, RE jude’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 4 personnes, personnes debout et texte qui dit ’යාපනය யாழ்ப்பாணம் JAFFNA 1 ABOVE Monkey மச்சான் எனக்கு student visa சரி வந்துட்டு அடுத்த கிழமை கனடா போறேன் යාපනය யாழ்ப்பாணம் JAFFNA MONKEY MEMES கூடவே தானேடா திரியிரியள் உந்த அலுவல் எல்லாம் எப்போ பார்க்கிறிங்கள் சொல்லி தொலைங்கடா’




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.