Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

உழைப்பின் உச்சம்
உறவின் நேசம்
குருவியின் கூடு
==================
பொறியாளர் இல்லை
கொத்தனார் இல்லை
தொங்கும் பாலம்!!!!!
====================
ஆயிரம் தச்சன்கள் இல்லாமல்
அண்ணாந்து கட்டிய வீடு
அழகிய பாபிலோன்!!!!!
=======================
மச்சு வீடு வேண்டாம்
மாடி வீடும் வேண்டாம்
குச்சி வீடு போதும்!!!!!!
=======================
புதுமனை புகுவிழா
ஆரவாரம் இன்றி
அமைதியான முறையில்!!!!!
  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

350114803_654489989826461_63484782337893

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'தப்பியகாதலி பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் கும்மாளமிட்டான் கணவன்..'

உல்லாசம் தேடியவர், கைலாசம் போனார். 😂 🤣

பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி...  கள்ளக் காதலன் பலி. 😍

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de fleur, arbre et route

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2023 at 15:36, suvy said:

Peut être une image de 1 personne et texte

சுவி உங்கட பேரனோ?

இப்பவே பழக்கிறீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அம்மா மாதிரி குணமான பொண்ணு வேணும்னு கேட்டியே அம்மா எப்படின்னு ஒரு வார்த்தை எங்கிட்ட கேட்டியா *அப்பா'

அம்மா மாதிரி, குணமான பொண்ணு வேணுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people smiling and text that says 'ராத்திரி தூங்கும்போது செல்போன சார்ஜ்ல போடாதடா ஏன்ணே? பேட்டரி சூடானா சில சமயம் வெடிக்குமாம் அதனால தான் சார்ஜ்ல போடும்போது பேட்டரிய கழட்டி வெச்சிடுவேன்ணே!!!'

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் பொறாமைப்படக் கூடாது..........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, Superman et texte qui dit ’2006 NOW Xavier Superman finally learnt to wear underwear inside. 1hr Like Reply 540’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ShareChat @balasubramanian B செந்தில் அண்ணே, நான் என் பசு மாட்டுக்கு 6 மணிக்கு வைக்கோல் போட்டேன் எருமை மாட்டுக்கு 8 மணிக்கு வைக்கோல் போட்டேன் அப்ப எது முன்னாடி சாணி போடும்?.. கவுண்டமணி பசு மாடு தான்டா.... செந்தில் தப்புண்ணே!! ரெண்டுமே பின்னாடி தான் சாணி போடும்!!!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et tasse de café

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’ஆ.தக்காளி Rs. 140 ஆப்பிள் R5 -140 ஐயையோ இவன் கூட சேர்ந்தா நம்மளை டம்ம ஆக்கிடுவான் போலிருக்கே ஆப்பிள் தக்காளி’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'வீட்டில் புதிதாக வேலையில் சேர்ந்த வேலைக்காரன் கேட்டான், 'ஐயா, நான் நீங்க சொல்றபடி கேட்கணுமா, அம்மா சொல்றபடி கேட்கணுமா..? ஐயா சொன்னார்: அம்மா சொல்றதும் நான் சொல்றதும் வேறமாதிரி இருந்தா, நீ அம்மா சொல்றபடி கேளு. ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தா, நான் சொல்றதைக் கேளு...! 9:55 am'

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடை திறக்க அரசு ஆலோசனை -செய்தி COMEDY விடியல் தரேன் விடியல் தரேன் சொன்னியே தெய்வமே ஆனால் விடியும் போதே தருவேன் சொல்லலையே என் தெய்வமே’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of aircraft and text that says 'This is your pilot speaking. I'm working from home today'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes et texte

இதில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் வசதியாய் விக்ரமை மறந்து விட்டார்கள்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’எல்லா பசங்களும் "கால்பந்து' விளையாடப் போனப்ப...நீ மட்டும் எங்கடா போன...? மீதி முக்கால் பந்தை தேடிக்கிட்டு இருந்தேன் சார்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says 'உதவி (4 ஆம் வகுப்பில்....) மாணவன்: டீச்சர்... நேத்து நீங்க சொன்னா மாதிரியே.. இன்னைக்கி நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து ஒரு பாட்டியை, ரோட்டுக்கு இந்த பக்கத்துல இருந்து அந்தப் பக்கமா கொண் வந்து விட்டோம் டீச்சர்...! டீச்சர்: வெரிகுட்...!! நல்ல காரியம்! வயசானவுங்க சாலையை கடக்க இப்படித்தான் உதவி செய்யணும்!!... அதுசரி....... ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?! மாணவன்: பின்ன என்ன டீச்சர்...! அவங்க வரவே மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க...! நாங்க அஞ்சு பேரும்தான் சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'பேரென்ன? மவையவோ ஹைய்யோ I ஹைய்யோ Priya.. பேரும் priya பஸ் டிக்கெட்டும் free ya'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et personnes souriantes

#மொழி படத்துல பிரித்விராஜ் ஜோதிகாவை ஏன் துரத்தி துரத்தி லவ் பண்றாருன்னா....
#ஜோதிகாவுக்கு பேச்சு வராது...
#பேசாத பொண்டாட்டின்னா சும்மாவா...☺️☺️......!
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'எடையைக் குறைக்க கடுகு மிகவும் நல்லது. எப்படி பயன்படுத்த வேண்டும்? ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ கடுகை எடுத்துக் கொள்ளவும். அப்படியே எடுத்து தரையில் கொட்டவும். இப்போது தரையில் கிடக்கும் கடுகை குனிந்து, ஒவ்வொன்றாக எடுத்து பாத்திரத்தில் பாத்தி போடவும்.. மிக விரைவாக ஸ்லிம் ஆக வேண்டும் என்றால் கடுகுக்கு பதில் கசகசா உபயோகிக்கலாம்'

உடல் எடையை.. விரைவாக குறைக்க,  இலகுவான வழி. 😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de tortue, tortue et texte qui dit ’கைபுள்ள யார் பஸ்ட் வீட் டுக்கு போறானு பார்ப்போமா? வாடா போட்டிக்கு நான்ரெடி ரெடி நான் வீட்டுக்குள்ள போயிட்டேன் அட பன்னாட அடபன்னாடபயலே பயலே’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.