Jump to content

சிரிக்கலாம் வாங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

Peut être une image de 1 personne et texte qui dit ’ஆத்தி இது எந்த ஊரு விஞ்ஞானின்னு தெரியலயே....’

இவ‌ர் குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கை போய் தாத்தாக்கு தெரியாம‌ முட்டிய‌ எடுத்து கெல்மெட் போட்டு இருக்கிறார் ஹா ஹா 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2023 at 02:47, suvy said:

Peut être une image de 1 personne, train, chemin de fer et texte

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'பெண்ணை கட்டிப் போட்ட திருடன் சேகர் கிட்ட கத்தியை காட்டி... ஒழுங்கா பீரோ சாவியை எடு. இல்லனா கீசிருவேன்!! நீ என்ன கேட்டாலும் தரன்யா!! உடனே அவளை அவுத்து விடு!! பொண்டாட்டி மேல அவ்ளோ லவ்வா?? யோவ்.. அவ பக்கத்து வீட்டு காரியா.. நம்மாளு இப்ப வந்துருவா!! சீக்கிரம் அவுருயா!!'

பெண்ணை... கட்டிப் போட்ட திருடன். 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடாகாசமான நடிப்பு கண்கள் மட்டும் நடனம் புரியுது 👌👌👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

ஆட்டோ நிலாவுக்கு வருமாப்பா...
வரும்....
எவ்வளவு சார்ஜ்....
1,200 கோடி.....
என்னாப்பா  இஸ்ரோ 600 கோடில போறாங்களே.....
நீ டபுளா கேக்கிறியே...
ரிட்டர்ன் காலியா வரனுமில்ல.😄😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ஒன்று எஜமானுடன் நடனமாடிக்கொண்டு நடை பயில்கின்றது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’La Clé est sous le tapis’

வீட்டின் சாவி காலடி விரிப்பின் கீழ் உள்ளது.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).
40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).
50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).
60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).
70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).
80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான். (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).
90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).
100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம்.
வாழ்வோம் மகிழ்ச்சியாக..❤️
Voir la traduction
  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.