Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் மதி மாமியும்

 

காலம்: 1990-1992

யாழ்ப்பாணத்தில்

 

 

85748.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 124
  • Views 16.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தலைவர் மாமாவின் பெற்றோர்     வ--> தந்தை : திருவேங்கடம் வேலுப்பிள்ளை இ--> தாய் : வேலுப்பிள்ளை பார்வதி   இவர்களின் குடும்பத்தை "எசமான் குடும்பத்தினர்" என்றே ஊர்மக்கள் அழ

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல்     1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    அமரர். வேலுப்பிள்ளை திருவேங்கடம்     தலைவர் மாமாவின் பாட்டனாகிய திருவேங்கடம் அவர்கள்.      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் வீட்டில் விருந்து ஒன்றின் போது.

 

காலம்: 1990-1993

யாழ்ப்பாணத்தில்

 

 

பரிமாறுபவர்: பிரிகேடியர் சொர்ணம் அவர்கள்.

இடது முதலாவது: தலைவர் மாமாவின் ஜக்கெற் மெய்க்காவலர்களில் ஒருவரான மாவீரர் கப்டன் மயூரன் அவர்களின் உடன்பிறப்பும் யாழ்கள உறுப்பினரும் எழுத்தாளருமான திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள். 

 

 

12728830_177671035936072_1323713491463717_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இளைப்பாறிய ஆசிரியரான அமரர் மனோன்மணி அவர்களுடன்  தலைவர் மாமாவின் குடும்பத்தினர்

காலம் : இரண்டாம் ஈழப்போர்

 

 

F-bbazMWUAAwgFi.jpg

 

large.F-bbazKXQAAfzxg.jpg.41eb71dde47cae

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் இரு கண்மணிகள் பாடசாலைச் சீருடையில்

 

காலம்: 1990-1993

யாழ்ப்பாணத்தில்

 

 

419040_268675519878280_100002075036311_625323_1273349299_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறுவர்களான சாள்ஸ் அன்ரனியும் துவாரகாவும் சிறுவர் மிதிவண்டியைப் பிடித்து விளையாடுகின்றனர்

 

காலம்: 1990-1994

 

 

18033094_304227653339444_3015465932296001294_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகில் தலைவர் மாமவும் அவரது குடும்பத்தாரும்

 

காலம்: 1993

 

 

 

14516493_1339711682706825_1674196127014302813_n.jpg

'தலைவர் மாமா கடற்புலிகளின் தரைப்பணிச் சீருடை அணிந்துள்ளார்.'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பஜரோ மேல் அமர்ந்துள்ள செல்வர் சாள்ஸ் அன்ரனியும் துவாரகாவும்

 

காலம்: 1991-1994

 

fd2y3.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எங்கோ விருந்து நிகழ்ச்சியில் தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரையுடன் அமர்ந்து உணவுண்ணும் தமிழீழத்தின் துரையாரும் அன்னவர்களின் குடும்பத்தினரும்.

 

காலம்: 1990-1994

 

 

IMG-20201007-WA0000.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மதி மாமியின் மடியில் சாள்ஸ் அன்ரனியும் தலைவர் மாமவின் மடியில் துவாரகாவும் அமர்ந்திருக்கின்றனர்.

 

 

காலம்: 1993-1995

 

 

11425224_1023856264292370_7507986644125051585_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறுத்தைப்படை முதல் பாட்டம் (Batch) பயிற்சி நிறைவு நாளில் தலைவர் மாமாவும் மதி மாமியும்

 

காலம்:  1994

 

 

இருவருக்கும் நடுப்பின்னால் கடற்புலிகளின் தரைப்பணிச் சீருடையான  கடுநீலவரி அணிந்து நிற்பவர் தான் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை ஆவார்.

 

(சிறுத்தைப்படைக்காரரை பக்ரூட்ஸ் என்டும் சொல்றவங்கள.)

 

OB-DR775_SRILAN_G_20090518041119.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையின முதல் பாட்டப் பயிற்சி நிறைவு நாளில் தலைவர் மாமாவும் குடும்பத்தினரும்

 

காலம்:  1994

 

 

jhjj.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அமரர் ஆனந்தீஸ்வரி சூரியப்பிரகாசம் (ஆனந்தி), பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர், அவர்களை தமிழீழ தேசியத் தலைவர் சந்தித்த போது விருந்து வழங்கப்படுகிறது

03.1993/ 04.1995

 

15181196_1400449909966335_6869770371869605547_n.jpg

large.GkeTfGnbkAEEa8N.jpeg.b5fb3a89fee42

துவாரகாவுடன் அளாவுகிறார்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வாஞ்சையோடு தன்மகள் துவாரகாவை அணைத்து செல்லம்கொட்டும் தலைவர் மாமா


பி.ம. துவாரகா

 

1996-2000

 

 

5.jpg

 

050809040448appa1.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் மூன்றாவது பிள்ளை

10/1996-1997

 

 

  • முழுப்பெயர்: பிரபாகரன் மதிவதனி பாலச்சந்திரன்

  • பிறந்த திகதி: 01/10/1996

 

கைக்குழந்தையாக தலைவர் மாமாவின் கரங்களில் படுத்திருக்கிறார், பாலச்சந்திரன். 

மதி மாமியின் தம்பியான கப்டன் அருணின் இயற்பெயரான பாலச்சந்திரன் என்பதையே இவரின் இயற்பெயராக சூட்டினர் பிரபாகரன்-மதிவதனி இணையர்.

 

With Baby Balachchandran

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 வோக்காரில் அண்ணல்

 

1996-1997

 

'உள்நாட்டு வோக்கர் சண்டை ஊர்தி' என்டு சிங்களக் காடையர் சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே! 😆

 

5868.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பி.ம. பாலச்சந்திரனை மதி மாமி கையில் ஏந்தி வைத்திருக்கிறார். அருகில் தலைவர் மாமா நிற்கின்றார்

 

1996-1997

 

 

prabakaran-family-3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 பி.ம. பாலச்சந்திரனின் முதலாவது பிறந்தநாளின் போது

 

01-10-1997

 

14470392_1342621252415868_3188428935630304412_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பி.ம. பாலச்சந்திரன் கையில் போச்சிப்போத்தலோடு எதையோ நோக்குகிறார்

 

1997-2000

 

42953253_2160995240802002_5278291507139313664_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பி.ம. பாலச்சந்திரனை தலைவர் மாமா தூக்கி வைத்திருக்கிறார்

1998-2000

 

 

DobNOtyXcAAtBCf.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறுவன் பி.ம. பாலச்சந்திரன்

1998-2001

 

 

 

large.Balachandran2.jpeg.4fed5d3397982f3

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறுவன் பி.ம. பாலச்சந்திரன் வரிப்புலியில்

1998-2001

 

 

EjSMaPpXYAcj7EM.jpg

 

large.Balachandran.jpeg.6b6d9cba5f28281a

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உவர்க்கத்தில் (Beach) தலைவர் மாமா மற்றும் மதி மாமியோடு துவாரகா பிரபாகரன் இன்னொரு சிறுமியுடன் விளையாடுகிறார்

 

VP's family.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

   சமாதான காலத்தின் போது நிலம்மேல் நீச்சல் குளத்தில் மகனோடு பொழுதுபோக்கி ஓய்வெடுக்கும் தலைவர் மாமா

 

 

இது வெளிநாட்டில் இருந்து வந்த அவருடைய தம்பியால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது ஆகும். இதைச் சிங்களவன் சொகுசு எனச் சொல்லித்திரிகிறான். 

(எங்கட வீட்டிலை எனது உடன்பிறப்பிற்கு இப்படி ஒன்றை எனது தாயார் கொழும்பில் இருந்து வாங்கிவித்தவர். அது மிகக் குறைந்தவிலை. அது 3 அடுக்குகள் கொண்டது; ஒரு சிறுகுழந்தையின் இடுப்பளவு உயரம் உடையது. காத்தடிச்சால் பெரிசாகும் வகையிலானது. அப்ப நான் சின்னதா சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறனோ வன்னியிலை... அடடே!🤣🤣)

 

 

 

Balachchandran Pirabhakaran.jpg

 

swiming.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பி.ம. பாலச்சந்திரனின் 6வது பிறந்தநாளின் போது

 

01/10/2002

 

42897558_2160995327468660_7652459019306532864_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பி.ம. பாலச்சந்திரனின் 7 பிறந்தநாளின் போது

 

01/10/2003

 

569970.png

 

709-9-.png

 

334df.png

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.