Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Buthan said:

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள்.

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

புத்தர் எந்த நாட்டில் புத்தமதத்தை உருவாக்கினார்? சரியான பதிலை தெரிவு செய்யவும்.

  1. இலங்கை
  2. சீனா
  3. ஜப்பான்
  4. இந்தியா
  5. தமிழீழம்
  6. நித்தியானந்தாவின் கைலாயம்
  7. இசுரேல்
  8. அமெரிக்கா
  9. இந்த நாடுகள் எவற்றிலும் இல்லை.

  • Replies 64
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

15 hours ago, கற்பகதரு said:

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

புத்தர் எந்த நாட்டில் புத்தமதத்தை உருவாக்கினார்? சரியான பதிலை தெரிவு செய்யவும்.

  1. இலங்கை
  2. சீனா
  3. ஜப்பான்
  4. இந்தியா
  5. தமிழீழம்
  6. நித்தியானந்தாவின் கைலாயம்
  7. இசுரேல்
  8. அமெரிக்கா
  9. இந்த நாடுகள் எவற்றிலும் இல்லை.

புத்தர் நேபாளத்தில் பிறந்தார். எனவே இன்னும் எங்கள் மக்கள். இயேசு / அல்லாஹ் எங்கே பிறந்தான்?

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

மத்திய கிழக்கு கடவுள்கள் யார் உருவாக்கியது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Buthan said:

புத்தர் நேபாளத்தில் பிறந்தார். எனவே இன்னும் எங்கள் மக்கள். இயேசு / அல்லாஹ் எங்கே பிறந்தான்?

மத்திய கிழக்கு கடவுள்கள் யார் உருவாக்கியது?

நீங்கள் நேபாளத்திலா இருக்கிறீர்கள்? அங்கேயே இருங்கள். 

1 hour ago, கற்பகதரு said:

நீங்கள் நேபாளத்திலா இருக்கிறீர்கள்? அங்கேயே இருங்கள். 

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 05:56, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

ஒரு தரம் வந்து இங்கு வந்து போராடிவிட்டு மீதியை எழுதினால் நன்றாக இருக்கும் தட்டச்சு செய்யலாம் என்றால் அடுத்தவனை உசுப்பேற்றாமல் இருங்கள் அவர்களாவது நிம்மதியாகவாவது இருந்துவிட்டு போகட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Buthan said:

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

இல்லை அவர் பூதன் என நினைகிறேன் 🤣.

மகனே பூதா, @Buthan

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

23 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தால்தான்  இன்றுவரை தமிழும்,  தமிழர் பிரதேசமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது.    இரவிரவாக இராணுவ உதவியுடன் விகாரை அமைக்க முடிகிறது. இல்லையேல் என்றோ இந்த இனம் கேட்ப்பாரின்றி அழிந்திருக்கும்.. நம்ம அரசியல்வாதிகள் போராடாமல் விட்டுக்கொடுத்ததாற்த்தான் இவ்வளவு கஸ்ரமும் ஏற்பட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

அன்பும் அமைதியும் கொண்ட அழைப்பு. சுபீட்சத்திற்கான அழைப்பு.

:100_pray::100_pray::100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

கிருபன் பிரசார மழையில் நன்றாக அகப்பட்டு இருக்கிறார் 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Buthan said:

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

யார் அந்த வெள்ளை நிற அரபுக்கடவுள்? நான் கண்ட அரபிகள் எங்கள் நிறத்தவரே. அது போக வெள்ளை நிறம் தானா வெளிநாட்டவர்? கறுவல், மஞ்சள், வறுவல் நிறமெல்லாம் வெளிநாடில்லையா? நேபாளம் இலங்கைக்கு வெளிநாடு என்று கூட தெரியாத அப்பாவியா இந்த புத்தன்? 🙃 இப்படியும் உலகம் தெரியாதவர்கள் யாழ் களத்தில் எழுதுவது ஆச்சரியமாக தெரிகிறது.

நேபாளத்து புத்தனும் அரபி முகம்மதுவும்  யூதர் கிறிஸ்துவும் ஒரே விதமான வறுவல் நிறத்தவர்கள். நிறத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழர் ஆபிரிக்க வழிவந்த கறுவல்கள். எனது கேள்வி, கறுவல் தமிழர் வறுவல் கடவுள்களை வழிபடுவது பற்றி வெட்கப்பட வேண்டுமா இல்லையா?😇

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

ஓ….. பூதனா ? யூதன் என்று பெயரை போட்டிருந்தால் “அரபி கடவுள்” என்று நினைத்து, மாவில் “வெள்ளை” சிலை வைத்து கோவிலே கட்டியிருப்பேன். 😁 இப்படி பூதமாக காட்சி தந்தால் என்ன செய்வது? 😅

On 21/6/2021 at 22:31, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

இயேசு கிறிஸ்துவால் தன்னைக் கூட காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு சட்டவிரோத விவகாரத்தின் விளைவாகும். முதலில் அவர் தனது தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும், பின்னர் அவர் யாரையும் முட்டாளாக்குவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்ட வேண்டும். இந்த போலி கதையை ஒரு குரங்கு கூட நம்பமாட்டாது.

நீங்கள் பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியவாதம் அல்ல, மாறாக கிறிஸ்தவ மதமாற்றம். தந்திரமாக தமிழ் தேசியவாதம் என்று மறைக்கப்படுகிறது.

On 21/6/2021 at 22:50, goshan_che said:

இல்லை அவர் பூதன் என நினைகிறேன் 🤣.

மகனே பூதா, @Buthan

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

On 21/6/2021 at 23:42, விளங்க நினைப்பவன் said:

அன்பும் அமைதியும் கொண்ட அழைப்பு. சுபீட்சத்திற்கான அழைப்பு.

:100_pray::100_pray::100_pray:

யாரையும் முட்டாளாக்க வேண்டாம். எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன். நான் கற்பனையை நம்பவில்லை. ஹாரி பாட்டர் கதை பைபிளை விட சிறந்த அர்த்தத்தை தருகிறது. :)

On 21/6/2021 at 23:58, விளங்க நினைப்பவன் said:

கிருபன் பிரசார மழையில் நன்றாக அகப்பட்டு இருக்கிறார் 😁

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.

On 22/6/2021 at 04:58, கற்பகதரு said:

யார் அந்த வெள்ளை நிற அரபுக்கடவுள்? நான் கண்ட அரபிகள் எங்கள் நிறத்தவரே. அது போக வெள்ளை நிறம் தானா வெளிநாட்டவர்? கறுவல், மஞ்சள், வறுவல் நிறமெல்லாம் வெளிநாடில்லையா? நேபாளம் இலங்கைக்கு வெளிநாடு என்று கூட தெரியாத அப்பாவியா இந்த புத்தன்? 🙃 இப்படியும் உலகம் தெரியாதவர்கள் யாழ் களத்தில் எழுதுவது ஆச்சரியமாக தெரிகிறது.

நேபாளத்து புத்தனும் அரபி முகம்மதுவும்  யூதர் கிறிஸ்துவும் ஒரே விதமான வறுவல் நிறத்தவர்கள். நிறத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழர் ஆபிரிக்க வழிவந்த கறுவல்கள். எனது கேள்வி, கறுவல் தமிழர் வறுவல் கடவுள்களை வழிபடுவது பற்றி வெட்கப்பட வேண்டுமா இல்லையா?😇

ஸ்ரீ லங்கன் தேவாலயத்தில் உள்ள சிலையை நீங்கள் ஒரு முறை பார்த்து, இயேசு எப்படி இருக்கிறார் என்று சொல்லுங்கள்? இயேசுவின் முன் மண்டியிடுவதிலும், வெள்ளை காலனித்துவ எஜமானருக்கு முன்னால் மண்டியிடுவதிலும் எந்த வித்தியாசமும் இல்லை.

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

On 22/6/2021 at 05:08, கற்பகதரு said:

ஓ….. பூதனா ? யூதன் என்று பெயரை போட்டிருந்தால் “அரபி கடவுள்” என்று நினைத்து, மாவில் “வெள்ளை” சிலை வைத்து கோவிலே கட்டியிருப்பேன். 😁 இப்படி பூதமாக காட்சி தந்தால் என்ன செய்வது? 😅

நல்ல ஜோக் ஆனால் எல்லாம் போய்விட்ட பிறகு அழ வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Buthan said:

இயேசு கிறிஸ்துவால் தன்னைக் கூட காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு சட்டவிரோத விவகாரத்தின் விளைவாகும். முதலில் அவர் தனது தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும், பின்னர் அவர் யாரையும் முட்டாளாக்குவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்ட வேண்டும். இந்த போலி கதையை ஒரு குரங்கு கூட நம்பமாட்டாது.

நீங்கள் பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியவாதம் அல்ல, மாறாக கிறிஸ்தவ மதமாற்றம். தந்திரமாக தமிழ் தேசியவாதம் என்று மறைக்கப்படுகிறது.

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

யாரையும் முட்டாளாக்க வேண்டாம். எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன். நான் கற்பனையை நம்பவில்லை. ஹாரி பாட்டர் கதை பைபிளை விட சிறந்த அர்த்தத்தை தருகிறது. :)

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.

உங்களுக்கு என்ன சார். நீங்க பூதன். என்ன வேணாலும் பேசலாம்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Buthan said:

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.

  • ஜெபம் செய்வது நமக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ‘கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடும்படி’ அவர் உங்களிடம் சொல்கிறார். (1 பேதுரு 5:7) ஜெபம் செய்யும்போதும் மனதுக்குத் தெம்பளிக்கிற விஷயங்களை யோசிக்கும்போதும் நம் மனம் லேசாகும்.—பிலிப்பியர் 4:6, 7.

  • கடவுளுடைய நண்பராக ஆக உதவும் விஷயங்களைப் படியுங்கள். அவை பைபிளில் இருக்கின்றன. பைபிள் நமக்கு ‘ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்கூட’ கொடுக்கிறது. (நீதிமொழிகள் 3:21) பைபிளை வாசிக்க நீங்கள் முயற்சி செய்யலாமே! பைபிளிலுள்ள நீதிமொழிகள் புத்தகத்திலிருந்துகூட நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 20:14, Buthan said:

****

வாங்க வண்டில பேசிகிட்டே போகலாம்.

Just now, goshan_che said:

வாங்க வண்டில பேசிகிட்டே போகலாம்.

நல்லா இருகே ... கட்டாயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 20:14, Buthan said:

****

சில கலைஞர்கள், இயேசுவைப் பலவீனமான ஒரு நபராகச் சித்தரித்திருக்கிறார்கள். அவருக்கு நீண்ட முடியும், தாடியும் இருப்பது போலவும், அவர் சோகமாக இருப்பது போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இன்னும் சிலர், அவரை ஒரு தேவதூதரைப் போலவும், அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பது போலவும், மற்றவர்களோடு சகஜமாகப் பழகாத ஒரு நபரைப் போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இவர்கள் இயேசுவை இப்படிச் சித்தரித்திருப்பது சரியா? இதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு ஒரு வழி, பைபிளைப் படிப்பதாகும்! அப்படிப் படிக்கும்போது, இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பார் என்று நம்மால் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதோடு, அவரைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடியும்.

“எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்”

இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்தபோது மேலே இருக்கும் வார்த்தைகளைச் சொன்னார். (எபிரெயர் 10:5; மத்தேயு 3:13-17) அவருடைய உடலமைப்பு எப்படி இருந்தது? சுமார் 30 வருஷங்களுக்கு முன்பு, காபிரியேல் தூதன் மரியாளிடம், ‘நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படும்’ என்று சொன்னார். (லூக்கா 1:31, 35) படைக்கப்பட்ட சமயத்தில் ஆதாம் பரிபூரண மனிதனாக இருந்தது போலவே, இயேசுவும் ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். (லூக்கா 3:38; 1 கொரிந்தியர் 15:45) இயேசு பார்ப்பதற்கு அழகாக இருந்திருப்பார்; தோற்றத்தில் யூத பெண்ணான அவருடைய அம்மா, மரியாளைப் போலவே இருந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

கோஷன் சீ,

 எங்கள் உளப்பிறள்வு பற்றிய இரகசிய ஆய்வுகூடத்தை இவ்வளவு வேகமாக நீங்கள் அம்பலப்படுத்தலாமா? இப்போதுதான் ஆய்வுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆய்வுப்பொருளான பூதனை கைப்பற்றியிருக்கிறோம். ஆய்வு வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் போது இப்படி குழப்பிவிடுகிறீர்களே… ஆய்வுப்பொருளான பூதன் ஓடித்தப்பிவிட்டால் வேறு ஒன்றை கைப்பற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை சிந்தித்திருக்க வேண்டாமா?😇

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

அண்ணை, இதுகொஞ்சம் ஓவர். 

ஒரு அப்பாவிய வைச்சு ஆராய்ச்சி பண்ணிறது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. விட்டுருங்கோ. அவர் தனக்கு தெரிஞ்சத எழுதிப்போட்டுப் போறார், என்ன வந்தது? 

  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, Buthan said:

வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

 வெளிநாட்டிடம் கையேந்தி தன் சொந்தமக்களை அழிக்கலாம் அதற்கு வெட்கமில்லை, அப்பப்போ இயற்கை அழிவுகளின்போது அவர்கள் அனுப்பும் நிவாரணத்தை பெற்று விழுங்கலாம் வெட்கமில்லை, கடன் வாங்கலாம் வெட்கமில்லை, சலுகைகளை அனுபவிக்கலாம் வெட்கமில்லை, வெளிநாட்டு குடியுரிமை, வேலைவாய்ப்பு பெறலாம் வெட்கமில்லை, வேண்டுமானால் திரும்பவும் நல்ல பதவி வரும்போது சிங்களத்துக்கு சேவகம் செய்ய நாட்டுக்கு திரும்பி வரலாம் வெட்கமில்லை, கள்ளக்காணி பிடித்து சட்டதிட்டங்களை மீறி இரவிரவாக விகாரை அமைக்கலாம் வெட்கமில்லை, அதை மறைப்பதற்கு தேவையில்லாமல் தமிழர் என்கிற பெயரில் இன்னொரு கடவுளை ஏந்தி சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதில் நல்லா பெருமை அடையுங்கோ. தட்டில் சாப்பிடுவதை விட நக்கி சாப்பிடுவது உங்களுக்கு பெருமைபோலும். நல்ல கவுரவம்.
வெளிநாட்டிலும் நம்மவர்கள் தங்கள் கோயில்கள் அமைத்து, தங்கள் கலாச்சாரத்தோடு வாழ்கிறார்களே. வெளிநாட்டுக்காரரோ, சட்டங்களோ அவர்களை தடுக்கவில்லையே.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.