Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் அல்லது எந்த இனக் குழுமத்தையும் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான தலைப்புகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படி எங்கள் கண்களில் அகப்படாமல், தவறு என்று தெரிந்தும் எவரும் முறையிடாமல் இருக்கும் ஒரு பதிவை / பதிவுகளைக் காட்டவும். 

என்ன நீங்களே அந்த திரியில் பாய்ந்து பாய்ந்து கருத்து வைக்கிறீர்கள் பிறகென்னத்துக்கு நான் உங்களுக்கு சொல்ல ? சிரிப்பாய்  இல்லை ?

இவ்வளவுகாலமும் ஆகா ஓகோ என்று அந்த திரி  போவது உண்மையிலே உங்களுக்கு தெரியாது ?

பெருமாள் மட்டும் தெலுங்கு வந்தேறி சொன்னால் பாய்ந்து பாய்ந்து புள்ளியாக்கும் .

  • Replies 79
  • Views 4.8k
  • Created
  • Last Reply
12 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

நீங்கள் குறிப்பிட்டவிதமான தலையங்கம் போட்ட திரியை காட்டவும். அத்துடன் தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் பதில்களை நீக்குவதும் அவ்வாறு தொடர்ந்து செய்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து செய்து வருகின்றோம்.

4 minutes ago, பெருமாள் said:

என்ன நீங்களே அந்த திரியில் பாய்ந்து பாய்ந்து கருத்து வைக்கிறீர்கள் பிறகென்னத்துக்கு நான் உங்களுக்கு சொல்ல ? சிரிப்பாய்  இல்லை ?

இவ்வளவுகாலமும் ஆகா ஓகோ என்று அந்த திரி  போவது உண்மையிலே உங்களுக்கு தெரியாது ?

பெருமாள் மட்டும் தெலுங்கு வந்தேறி சொன்னால் பாய்ந்து பாய்ந்து புள்ளியாக்கும் .

எந்த திரி? அந்த திரியில் தெலுங்கர்களை வந்தேறிகள் என்று குறிப்பிடுவதை நீக்காமல் உள்ளோமா? ஆம் எனில் காட்டவும், இப்போதே நீக்குகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் சைபர் குற்றங்கள் குறித்து தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் உங்களை, ஆபாசமாக திட்டினேன் என்று நீங்கள் நினைத்தால், போக வேண்டியது, போலீஸ் அல்ல, புரோகிராசியர்.

மான நஷ்ட வழக்கு போடு அவன் மேலே என்று சொல்வீர்கள்.

நான் பெரிய வியாபார பிஸ்தா, ஒரு 10,000 டொலர் தாருங்கள், ஒரே மாதத்தில் 100,000 மாக திருப்பி தருவேன் வ்ந்தரு சொல்லி விட்டு, பணத்துடன் ஓடி விட்டால், போக வேண்டியது போலீஸ், புரோகிராசியர் அல்ல.

இல்லை நாதம் சில நாடுகளில் criminal defamation என்று ஒரு கிரிமினல் குற்றம் உள்ளது. அதே போல் இந்தியாவில் பெண்களை அவதூறு செய்தல், பாலியல் ரீதியாக மன உளச்சல் கொடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் எல்லாம் சைபர் கிரைம் விசாரிக்க கூடிய குற்றங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

எந்த திரி? அந்த திரியில் தெலுங்கர்களை வந்தேறிகள் என்று குறிப்பிடுவதை நீக்காமல் உள்ளோமா? ஆம் எனில் காட்டவும், இப்போதே நீக்குகின்றோம்.

கோசான் தொடங்கிய திரி இப்போது தேட வருதில்லை  நேற்றும் பல்லிளித்தபடி இருந்தது அந்த திரி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

என்ன நீங்களே அந்த திரியில் பாய்ந்து பாய்ந்து கருத்து வைக்கிறீர்கள் பிறகென்னத்துக்கு நான் உங்களுக்கு சொல்ல ? சிரிப்பாய்  இல்லை ?

இவ்வளவுகாலமும் ஆகா ஓகோ என்று அந்த திரி  போவது உண்மையிலே உங்களுக்கு தெரியாது ?

பெருமாள் மட்டும் தெலுங்கு வந்தேறி சொன்னால் பாய்ந்து பாய்ந்து புள்ளியாக்கும் .

பெருமாள் உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியும்தானே? 

யாழ்பாண தமிழர் தெலுங்கு வந்தேறிகளா?

என்பதற்கும்

தெலுங்கர் வந்தேறிகள் 

என்பதற்கும் உள்ள வேறுபாடு மிக பெரியது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இல்லை நாதம் சில நாடுகளில் criminal defamation என்று ஒரு கிரிமினல் குற்றம் உள்ளது. அதே போல் இந்தியாவில் பெண்களை அவதூறு செய்தல், பாலியல் ரீதியாக மன உளச்சல் கொடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் எல்லாம் சைபர் கிரைம் விசாரிக்க கூடிய குற்றங்களே.

இதனை பார்த்தீர்களா?

Criminal libel was repealed in the UK in 2010, when the Coroners and Justice Act 2009 came into effect and abolished the offences of sedition and seditious libel, defamatory libel and obscene libel. ... In the UK, defamation is a civil action, and if proven, a judge can award significant damages to the plaintiff.

இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமே சமூக வலைத்தளம் என்கிறார்கள். இதுவே காமன்வெல்த் நாடுகள் தமது சட்டத்தில் இடம் பெற வைக்கிறார்கள்.

இந்தியாவில், சட்டம் இருக்கு, ஆனா சட்டம் இல்லை.... (வரும் ஆனா வராது ஸ்டைல்)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

என்ன பெரும்ஸ்,

இதில கோஷான இழுத்து விட்டு நிழலியோட சேத்து ரெண்டு சாத்து, சாத்துற எண்ணம் போல🤣.

உங்களுக்கும் எனக்கும் கொள்ளுபாடு இல்லை உங்களுக்காக கொரனோ  முடிய புளு லேபிள் சன்ரைஸ் பப்பில் வெயிட்டிங்கில் இருக்கும் பாஸ் .

4 minutes ago, goshan_che said:

பெருமாள் உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியும்தானே? 

யாழ்பாண தமிழர் தெலுங்கு வந்தேறிகளா?

என்பதற்கும்

தெலுங்கர் வந்தேறிகள் 

என்பதற்கும் உள்ள வேறுபாடு மிக பெரியது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பெருமாள் உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியும்தானே? 

யாழ்பாண தமிழர் தெலுங்கு வந்தேறிகளா?

என்பதற்கும்

தெலுங்கர் வந்தேறிகள் 

என்பதற்கும் உள்ள வேறுபாடு மிக பெரியது.

தலைப்பில் கேள்விக்குறி இல்லை ஆய்வாளர் கோஷான்😆

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

தலைப்பில் கேள்விக்குறி இல்லை ஆய்வாளர் கோஷான்😆

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

பொறுத்த நேரத்தில், பொல்லு கொடுக்க, நம்ம கிருபன் அய்யா தான்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதனை பார்த்தீர்களா?

Criminal libel was repealed in the UK in 2010, when the Coroners and Justice Act 2009 came into effect and abolished the offences of sedition and seditious libel, defamatory libel and obscene libel. ... In the UK, defamation is a civil action, and if proven, a judge can award significant damages to the plaintiff.

இது யூகேயில் நாதம். நான் மேலே சில நாடுகளில் என குறிப்பிட்டேன். 

இலங்கையில் சந்திரிகா ஒரு பத்திரிகை ஆசிரியரை இப்படி கோர்ட்டுக்கு இழுத்தவா.

தவிரவும் நீங்கள் மதன், கிசோர், சாட்டை வழக்கை போடு குழ்ப்புகிறீகள்.

1. மதன் - சிறுவர் துஸ்பிரயோகம்

2. சாட்டை- மிரட்டல், மேலும் சில வழக்குகள். இப்போ செந்தில்பாலாஜி மீது அவதூறு.

3. கிசோர் - பொதுவெளியில் பெண்கள் தலைவர்கள் மீது அவதூறு.

சாட்டையும், கிசோரும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ்தான் கைதாகியுள்ளனர். ஆகவே இப்படி ஒரு கிரிமினல் சட்டம் இந்தியாவில் உள்ளது, அதற்கு பொலீசில் முறையிடாலாம். பொலீசும் நடவடிக்கை எடுக்கும் என்பது சரியே.

இதே முறையில் அனந்தியும் இந்திய போலிஸ் மூலம், இதே சட்ட பிரிவுகளை பாவித்து நடவடிக்கை எடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

கிஷோர், மதன் என்று தமிழ்நாட்டில் இணக்கத்தில் தாங்கள் நினைத்தமாதிரி அவதூறு செய்யலாம் என்று நினைப்பவர்கள் மீது சட்டம் பாய்கின்றது. இது நல்லவிடயம்.

Trolls எங்கும் உள்ளனர். ஆனால் இணையவெளி என்பது ஒளித்து விளையாடும் இடம் இல்லை. 

4 minutes ago, பெருமாள் said:

1. இந்த திரி தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் விதமாக தலைப்பு கொண்டதாக இல்லை.
2. பெருமாள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இதில் நான் பாய்ந்து பாய்ந்து பதில் எழுதவில்லை. இந்த திரியில் ஒரு பதில் கூட நான் இட்டிருக்க மாட்டேன் என நம்புகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

தலைப்பில் கேள்விக்குறி இல்லை ஆய்வாளர் கோஷான்😆

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

அப்ப ஒரு கேள்வி குறிய போட்டு விடுங்கோ தெய்வமே.

# என்னா வில்லத்தனம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது யூகேயில் நாதம். நான் மேலே சில நாடுகளில் என குறிப்பிட்டேன். 

இலங்கையில் சந்திரிகா ஒரு பத்திரிகை ஆசிரியரை இப்படி கோர்ட்டுக்கு இழுத்தவா.

தவிரவும் நீங்கள் மதன், கிசோர், சாட்டை வழக்கை போடு குழ்ப்புகிறீகள்.

1. மதன் - சிறுவர் துஸ்பிரயோகம்

2. சாட்டை- மிரட்டல், மேலும் சில வழக்குகள். இப்போ செந்தில்பாலாஜி மீது அவதூறு.

3. கிசோர் - பொதுவெளியில் பெண்கள் தலைவர்கள் மீது அவதூறு.

சாட்டையும், கிசோரும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ்தான் கைதாகியுள்ளனர். ஆகவே இப்படி ஒரு கிரிமினல் சட்டம் இந்தியாவில் உள்ளது, அதற்கு பொலீசில் முறையிடாலாம். பொலீசும் நடவடிக்கை எடுக்கும் என்பது சரியே.

இதே முறையில் அனந்தியும் இந்திய போலிஸ் மூலம், இதே சட்ட பிரிவுகளை பாவித்து நடவடிக்கை எடுக்கலாம். 

தயவு செய்து இதுக்குள்ள அரசியல் வேண்டாமே. ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறேன்.

நிழலியின், இந்திய தூதரக அட்வைஸ் தான் எனது கருத்துக்களின் நோக்கம். ஆகவே....
 
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

Criminal libel was repealed in the UK in 2010

2010 க்கு முன் யூகேயிலும் இது கிரிமினல் குற்றம். Repeal =நீக்கப்பட்டது.

1 minute ago, Nathamuni said:

தயவு செய்து இதுக்குள்ள அரசியல் வேண்டாமே. ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறேன்.

நிழலியின், இந்திய தூதரக அட்வைஸ் தான் எனது கருத்துக்களின் நோக்கம். ஆகவே....
 
இது அரசியல் இல்லை. இந்தியாவில் இருந்து என் மீது இந்திய சட்டத்துக்கு புறம்பாக கிரிமினல் குற்றம் இழைக்கபடுகிறது என இந்திய தூதரகத்தை அணுகினால் -அடுத்து என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்ல கூடும். 

4 minutes ago, நிழலி said:

1. இந்த திரி தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் விதமாக தலைப்பு கொண்டதாக இல்லை.
2. பெருமாள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இதில் நான் பாய்ந்து பாய்ந்து பதில் எழுதவில்லை. இந்த திரியில் ஒரு பதில் கூட நான் இட்டிருக்க மாட்டேன் என நம்புகின்றேன். 

1. நிச்சயமாக இல்லை. மாறாக யாரையும் வந்தேறிகள் என சொல்லாதீர்கள் என்பதையே கட்டுரை சொல்லி சென்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருப்பவரை எப்படி மீண்டும் கைது செய்யலாம்?🧐

கிஷோர் கே.சுவாமி மீண்டும் கைது!

spacer.png

சமூக தளங்களில் சர்ச்சைகளுக்கும், மலினங்களுக்கும் சொந்தக்காரரான கிஷோர் கே.ஸ்வாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு வழக்கில் நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கிஷோர் கே.ஸ்வாமி திமுகவுக்கும், இடதுசாரிகளுக்கும் எதிராக தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் முன்னோடித் தலைவர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பற்றி தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவருக்கு எதிராக திமுகவினர் சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியிலேயே அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி என்பதால் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கிஷோர் கே.ஸ்வாமி மீது வழக்குப் பதிந்தனர். 153, 505(1) (b), 505 (1) (c) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமியை கடந்த ஜூலை 2020 இலேயே கைது செய்தனர் போலீசார். ஆனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் போலீஸார் விடுவித்தனர். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் செல்வாக்கால் இதுபோன்று விடுதலை செய்யப்பட்டார் கிஷோர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கிஷோர் மீது, நிலுவையில் இருந்த இந்த வழக்கிலும் போலீஸார் நடவடிக்கை எடுத்து நேற்று (ஜூன் 16) அவரை மீண்டும் கைது செய்தனர் இந்த வழக்கிலும் இரு வாரங்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார் கிஷோர் கே.சுவாமி.

https://minnambalam.com/politics/2021/06/17/25/kishor-ksawamy-again-arrest

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கும் எனக்கும் கொள்ளுபாடு இல்லை உங்களுக்காக கொரனோ  முடிய புளு லேபிள் சன்ரைஸ் பப்பில் வெயிட்டிங்கில் இருக்கும் பாஸ் .

எனக்கு தெரிந்த ஒரு கடைகாரரிட்ட இப்பவே விலை பேசி வச்சிருக்கிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொலை விசயமா இந்திய நீதிமன்றில் தேடப்படும் ஒருவர், கடலுக்கிலை பஸ் இறக்கிக் கொண்டிருக்கிறார். ரயிலும் இறக்குவாராம். முதலில், அந்த கொலை விசயமா இந்திய தூதரகம் ஏதும் செய்யட்டும்.... பிறகு வேற முறைப்பாடுகள் குறித்து யோசிப்போம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

இந்த திரி தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் விதமாக தலைப்பு கொண்டதாக இல்லை.

கதைத்து பலனில்லை நன்றி வணக்கம் .உலகம் உருண்டையானது .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

சிறையில் இருப்பவரை எப்படி மீண்டும் கைது செய்யலாம்?🧐

கிஷோர் கே.சுவாமி மீண்டும் கைது!

spacer.png

சமூக தளங்களில் சர்ச்சைகளுக்கும், மலினங்களுக்கும் சொந்தக்காரரான கிஷோர் கே.ஸ்வாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு வழக்கில் நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கிஷோர் கே.ஸ்வாமி திமுகவுக்கும், இடதுசாரிகளுக்கும் எதிராக தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் முன்னோடித் தலைவர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பற்றி தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவருக்கு எதிராக திமுகவினர் சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியிலேயே அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி என்பதால் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கிஷோர் கே.ஸ்வாமி மீது வழக்குப் பதிந்தனர். 153, 505(1) (b), 505 (1) (c) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமியை கடந்த ஜூலை 2020 இலேயே கைது செய்தனர் போலீசார். ஆனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் போலீஸார் விடுவித்தனர். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் செல்வாக்கால் இதுபோன்று விடுதலை செய்யப்பட்டார் கிஷோர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கிஷோர் மீது, நிலுவையில் இருந்த இந்த வழக்கிலும் போலீஸார் நடவடிக்கை எடுத்து நேற்று (ஜூன் 16) அவரை மீண்டும் கைது செய்தனர் இந்த வழக்கிலும் இரு வாரங்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார் கிஷோர் கே.சுவாமி.

https://minnambalam.com/politics/2021/06/17/25/kishor-ksawamy-again-arrest

எனக்கு இந்த கிசோரை ஏன் பிடிக்கும் என்றால், கருணாநிதியை போட்டு தாக்கோ, தாக்கு என்று தாக்குவார்.... அட, இவ்வளவு விசயம் கட்டுமரம் பத்தி இருக்குதா என்று யோசிக்க வைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஒரு கொலை விசயமா இந்திய நீதிமன்றில் தேடப்படும் ஒருவர், கடலுக்கிலை பஸ் இறக்கிக் கொண்டிருக்கிறார். ரயிலும் இறக்குவாராம். முதலில், அந்த கொலை விசயமா இந்திய தூதரகம் ஏதும் செய்யட்டும்.... பிறகு வேற முறைப்பாடுகள் குறித்து யோசிப்போம். :grin:

தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக ஒருவர் தமிழ் நாட்டில் ஜாலியா அரசியல் பண்ணுவதில்லையா? அப்படித்தான் 🤣

ஆனால் அனந்தி விரும்பினால் தமிழ் நாடு போயே கேஸ் போடலாம். திமுக முழு உதவியும் செய்யும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக ஒருவர் தமிழ் நாட்டில் ஜாலியா அரசியல் பண்ணுவதில்லையா? அப்படித்தான் 🤣

ஆனால் அனந்தி விரும்பினால் தமிழ் நாடு போயே கேஸ் போடலாம். திமுக முழு உதவியும் செய்யும்🤣

தமிழ்நாடு இல்லை தல. சிங்கப்பூர்... பழனி.... நம்ம பழனி... :grin:

அதுதான் நிழலியை கேட்டேன், இந்திய தூதரகம் போய் என்ன செய்யலாம் எண்டு. அவர் கடுப்பாகி விட்டார்.

சரி விடுவோம்... வரவா...
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனக்கு இந்த கிசோரை ஏன் பிடிக்கும் என்றால்

வம்பு வளர்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது என்பதால்!😛

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

எனக்கு இந்த கிசோரை ஏன் பிடிக்கும் என்றால், கருணாநிதியை போட்டு தாக்கோ, தாக்கு என்று தாக்குவார்.... அட, இவ்வளவு விசயம் கட்டுமரம் பத்தி இருக்குதா என்று யோசிக்க வைப்பார்.

கருணாநிதிய பற்றி இவரை விட வைரமுத்துக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டர்🤣.

கிசோரை எனக்கு கண்ணில காட்ட ஏலாது. சைக்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

வம்பு வளர்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது என்பதால்!😛

ஆ.... மின்னம்பலம்..... அதுவா?😜

4 minutes ago, goshan_che said:

கருணாநிதிய பற்றி இவரை விட வைரமுத்துக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டர்🤣.

கிசோரை எனக்கு கண்ணில காட்ட ஏலாது. சைக்கோ.

முதலில், கண்ணதாசன்.... பிறகு வைரமுத்தர்.... கவிகளுடனே.... சகவாசம் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் போல... :grin:

#மதன் இன்டெர்வியூ பார்க்கும் போது, ரசித்தேன், பிறகு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மதனயும் கிளப்பி, பிஜேபி பக்கம் கொண்டு போனார் என்றார்கள். 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.